நன்றி வேணுஜன், நான் பண்ணாகம் கிராமத்தவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். "பழமைகளை பாதுகாக்கும் பண்ணாகம்" அருமையான தலைப்பு.
@rasasuntharam_venujan3 ай бұрын
நன்றி அண்ணா 🤗👍
@somasundharammurali86773 ай бұрын
நமது பண்டைய பண்பாட்டை எடுத்துச் சொல்லும் நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள்.
@rasasuntharam_venujan3 ай бұрын
தங்களுடைய ஆதரவிற்கு நன்றி 🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்🤗
@sritharannarayanapillai8203 ай бұрын
நன்றி வேணுஜன், உங்கள் ஆவணப்படுத்தும் காணொளிகளுக்கு வரவேற்பும் பாராட்டுகளும்! பண்ணாகத்தில் பாரம்பரியங்கள் பல மற்றைய இடங்களைவிட பாதுகாக்கப்பட்டு வருவதற்கு அவ்வூர் மக்களுக்கு எமது நன்றிகள். பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்கள் அப்படியே மாற்றங்களும் புதுப்பித்தலும் இல்லாது புனருத்தாரண வேலைகள் மட்டும் துறைசார் வல்லுனர்களால் செய்யப்பட வேண்டும். உதாரணமாக காட்சிப்படுத்தப்பட்ட சுமைதாங்கி பேணப்படுவதற்கு நன்றி. ஆனாலும் அது அதன் வர்ணப்பூச்சினால் சிறப்பிழந்து அதற்கான அங்கீகாரத்தைப் பெறமுடியாதவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை கவலையே! தொல்பொருள் அங்கீகாரம் UNESCO போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறுவதாயின் அவை மாற்றங்களின்றி இருப்பது அவசியமாகும். இது எமது புராதனக் கோயில்கள், கேணிகள் என்பவற்றிற்கும் பொருந்தும். யாழ் பல்கலைக்கழகத் தொல்பொருட் திணைக்களத்திற்கு இவைபற்றிய மக்களிடையேயான விழிப்புணர்வூட்டல் மற்றும் பேணிப் பாதுகாப்பதில் பெரிய பொறுப்புண்டு.
@rasasuntharam_venujan3 ай бұрын
தங்களுடைய பெறுமதி வாய்ந்த கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@thambithuraithiruchelvam18783 ай бұрын
நான் அந்த ஊரின் அயல் கிராமத்தவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கலந்த மகிழ்ச்சி... பிரான்ஸ் இல் இருந்து நான்.