யாழில் இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி | Jaffna To Eluvativu | Ks shankar | Jaffna | Eluvativu

  Рет қаралды 223,433

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#Eluvativu #jaffna_shankar
பகுதி -2 - • யாழில் தீவக மக்களின் வ...
வணக்கம் உறவுகளே,
நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பணத்தில் எடுக்கப்பட்டது. இது எழுவைதீவு பற்றியதாகும்.
Location - Eluvativu, Jaffna, Srilanka.
இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-1. .
Ks shankar Instagram - ....
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Пікірлер: 90
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 3 жыл бұрын
குட்டி தீவை சுற்றி காட்டிய மைக்கு மிக்க நன்றி நண்பரே
@ranjinisiva5092
@ranjinisiva5092 2 жыл бұрын
சங்கர் நீங்க போட்ட வீடியோ பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கின்றது மிக்க நன்றி 🙏🙏🙏
@helenajerry1224
@helenajerry1224 3 жыл бұрын
நாங்களும் இலங்கை வந்தால் இப்படி இடங்கள் பார்க்க வேண்டும் உமது முயற்சி மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
@theepankajan566
@theepankajan566 3 жыл бұрын
நான் புங்குடுதீவில் பிறந்து அருகில் உள்ள தீவுகளை சுற்றிபார்க்க குடுத்துவைக்கவில்லை இப்பொழுது புலம்பெயர்தேசத்தில் இருந்து உங்களின் வீடியோவில் காணமுடிகின்றது உங்களின் பயணம்தொடர எமது வாழ்த்துக்கள்
@pannerselvamthambi3122
@pannerselvamthambi3122 3 жыл бұрын
நாம் பிறந்து வளர்ந்த இந்த தமிழர் பூமியில் இதுவரையில் பார்க்கக் கிடைக்காத இவ்வளவு அழகும் பொலிவும் கடலும் கலைசார்ந்த இடங்களையும் நல்ல மனம் படைத்த பல மனிதநேயம் இன்னும் பலவற்றை ks Shankar bro உங்கள் கானொளிகள் மூலம் அடுத்தடுத்து தந்து எம் மனமும் உங்கள் அடுத்த பதிவு எப்போ வரும் என்ற ஏக்கம் மேன்மேலும் அதிகமாகிறது,உங்கள் பணி மென்மேலும் தொடர எமது வாழ்த்துக்கள்♥♥♥
@sadhanu1329
@sadhanu1329 3 жыл бұрын
❤️❤️❤️❤️அழகான இடம் கண்டிப்பா வரணும் நாங்களும்... வீடியோ அருமை நன்றிகள் அண்ணா. Form :-Hatton
@clementesthore1064
@clementesthore1064 2 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு. சங்கர் அவர்களுக்கு வணக்கம்... மேன்மேலும் உங்களது காணொளியை காண்பதற்கு ஆசை. இன்னும் காணொளியை பதிவிடவும்.. நன்றி
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@mytheen411
@mytheen411 3 жыл бұрын
எவ்வளவு குடும்பம் வசிக்கிறார்கள் நீங்கள் வைத்திருக்கும் பைக் இந்தியாவா .
@sulaiha6340
@sulaiha6340 3 жыл бұрын
வீடியோ காட்சிகள் அருமை அருமை நன்றி சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@vimalramasanthiran9401
@vimalramasanthiran9401 3 жыл бұрын
அடுத்த கானொளியை எதிர்பார்கின்றோம் நன்றி
@thusharaymand770
@thusharaymand770 3 жыл бұрын
Thank you SK. Really our country is 🌈 , we have everything in our country 👍👍👍🙏🙏🙏
@bharathshiva7895
@bharathshiva7895 3 жыл бұрын
Super anna 😍👍 eluvaithivu ah ippothan muthal tharam parkuran 😇😇😇 santhosama iruku.... adutha video kaga waiting 😁😁❤️❤️
@gowriguru8857
@gowriguru8857 3 жыл бұрын
We lived in Srilanka never been to Eluvaitheevu. Good to see this video. Well done.
@alameen4123
@alameen4123 3 жыл бұрын
அழகு அருமையாக உள்ளது சூப்பர் சங்கர் 👍👌
@josephjebarsan495
@josephjebarsan495 3 жыл бұрын
உயிரோட்டமான உணர்வு பூர்வமான பதிவு.. நன்றிகள் பல
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 3 жыл бұрын
Thank you shankar . I never been to this island . You are making a hood effort to show every where .
@galaxyknight6740
@galaxyknight6740 3 жыл бұрын
சிறப்பான பதிவு தம்பி
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 3 жыл бұрын
நன்றாக உள்ளது சங்கர்
@rajana8192
@rajana8192 2 жыл бұрын
பிரிவிற்கு நன்றி
@Kalaivinotham
@Kalaivinotham 3 жыл бұрын
சிறப்பான பதிவு❤️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@jsmurthy7481
@jsmurthy7481 3 жыл бұрын
அருமையான படபிடிப்பு, விளக்கம்
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 3 жыл бұрын
Waiting for the next video continuation keep good.
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 жыл бұрын
சங்கர் உங்கள் காணொளிகள் தவறாமல் பார்ப்பேன் நீங்கள் தமிழ் நாட்டில் வரவேண்டும் இங்குள்ள தமிழர்கள் வாழ்க்கை முறை பற்றி இலங்கை தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
Never heard of these islands.Thanks Shankar for taking us there
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 3 жыл бұрын
Thanks for nice sharing bro👍
@multieventptmboys1439
@multieventptmboys1439 2 жыл бұрын
Dear sankar! Ungada ella vediyokalum sirapa iruku..neenga menmealum walarchi pera enathu pirarthanaihal
@multieventptmboys1439
@multieventptmboys1439 2 жыл бұрын
Eluvaitivuku two padahu naranuma?
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
1
@kajanijaso6358
@kajanijaso6358 3 жыл бұрын
Nice video! Waiting to see next one.
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 3 жыл бұрын
Beautiful scenery I like this journey so much
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@aspirations3127
@aspirations3127 3 жыл бұрын
I like to visit Srilanka👍
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 жыл бұрын
We Tamilnadu people always welcome our srilanka Tamil people's come visit Tamilnadu and more visit other indian states
@pmpinfos1
@pmpinfos1 2 жыл бұрын
Hi All, Now the world people going very this kind of situation, So we need settle the people everybody be true in your devotional part, it will save us. because we are brothers and sisters.
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Thambi very nice your hard work and saw up everybody in the world our computer, we sit and watch congrats.!!!
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju 3 жыл бұрын
Beautiful scenerys! Hope you enjoyed your trips.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@lollanlollu9953
@lollanlollu9953 3 жыл бұрын
எங்க சகோ பகுதி 2...?? 20 வருசம் யாழ்ப்பாணம் 22 வருசம் வெளிநாடு.. ஊரில இருக்கேக்கை வெளிநாட்டை ஆஆவெண்டு பாத்தம் இப்ப இங்க வெளிநாட்டில இருந்து ஊரை ஆஆவெண்டு பாக்கிறம் 😁😁 நீங்கள் மெனக்கெடுறதுக்கேற்ற பயன் கிடைக்குதோ சகோ..?? யாழ்ப்பாணத்தில இப்ப ஊருப்பட்ட youtubers வந்திட்டீங்கள் தரமானது நிச்சயம் ஜெயிக்கும்.. தரமா தரப் பாருங்கோ.. வாழ்த்துக்கள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. பகுதி 2 போட்டு விட்டேன் பாருங்கள்
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 3 жыл бұрын
Thanku shankar 💕💕💕💕💕💕💕
@sharmilachandrannair5974
@sharmilachandrannair5974 2 жыл бұрын
Thambi inkellam kadal alaikal illamal amaithiyakave irukkuma??
@jummystick
@jummystick 3 жыл бұрын
அடுத்த காணொளியைக்காண ஆவலாக உள்ளேன். என் பள்ளிக்காலத்தில் சாரணர் குழுவில் இருந்தபடியால், ஒருமுறை சென்றிருக்கின்றேன். அது நடந்து ஏறக்குறைய 40 ஆண்டுகள் இருக்கலாம். 🇨🇦
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக விரைவில் வரும்.மிக்க நன்றி❤️
@naarwin1893
@naarwin1893 2 жыл бұрын
Ok
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
அருமை அப்பு 😀
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 3 жыл бұрын
super shankar .
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Hi sankar Thanks ur video
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@sureshpara8965
@sureshpara8965 3 жыл бұрын
Have a nice trip brother 🇨🇦🙏👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@jeevanmanikam
@jeevanmanikam 3 жыл бұрын
Very interesting and adventurous. சிறப்பான பதிவு. அடுத்த காணொளியைக்காண ஆவலாக உள்ளேன். அடுத்த பதிவு எப்போ வரும்? Nice video. நன்றி சங்கர் Thambi.
@subusubu478
@subusubu478 3 жыл бұрын
Arumai 😶
@paranthamanjains8399
@paranthamanjains8399 3 жыл бұрын
தம்பி மோட்டாரை சற்று மெதுவாக செலுத்துங்கள்.. எனக்கு பார்க்கவே பயமா இருக்கு ..
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
I too never been to visit this site , thank you
@jesudaniel8693
@jesudaniel8693 3 жыл бұрын
நன்றி
@sivabalanathankanthavanam1458
@sivabalanathankanthavanam1458 2 жыл бұрын
Hi friend how are you and your jobs very nice super
@veroformcnc3339
@veroformcnc3339 2 жыл бұрын
Super
@thanusivanes8709
@thanusivanes8709 3 жыл бұрын
Super bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@mytheen411
@mytheen411 3 жыл бұрын
எந்த இடம் தீவு பெயர்
@vigneshkumar243
@vigneshkumar243 2 жыл бұрын
Bro velankanni varuvanganu nenacha
@sithyjameena5093
@sithyjameena5093 3 жыл бұрын
Bro jacket ennum pothu madkal video noyapakam varuthu
@jesudaniel8693
@jesudaniel8693 3 жыл бұрын
அடுத்த காணொளி என்ன பெயரில் தொடங்குகிறது
@ananthantharmalingam6732
@ananthantharmalingam6732 3 жыл бұрын
அருமையான காணொளி தம்பி வாழ்த்துக்கள் அனாலை தீவையும் எடுத்து போடவும்
@Lankstyle0251
@Lankstyle0251 3 жыл бұрын
Oru bakery start pannelaame yaaravathu..
@sureshr5076
@sureshr5076 3 жыл бұрын
இடையெழுத்துக்களை எழுதாததன் காரணம் என்ன?
@RK-oq3bx
@RK-oq3bx 3 жыл бұрын
எழுவைதீவிற்கு ஒரு நாளும் சென்றதில்லை. உங்கள் காணொளி மூலமாக அறிந்து கொள்ள உதவியது. பாண் கிடைப்பது இவ்வளவு கஷ்டமாக இருப்பதை அறிய கவலையாக உள்ளது. காரைதீவு,மண்டைதீவு, வேலணை, புங்குடுதீவு தீவுகள், வீதி தொடர்புடன் யாழ்ப்பாணத்தை இணைத்து உள்ளதால் அங்கு பிரச்சினை இல்லை. அந்த இடங்களில் உள்ளவர்கள் வியாபார ரீதியாக முன்னேற்றம் கண்டவர்கள் என்பதாலும் அவர்களிற்கு சாப்பாட்டு சாமான்களை இலகுவாக பெற முடிகிறது. எழுவைதீவு மக்களின் நிலை சற்று கஷ்ட மாக இருக்கும். அவர்களின் நிலையை அறிய ஆவலாக இருக்கிறேன். இக்காணொளியை சிரமத்துடன் எமக்கு பகிர்ந்து கொண்டதற்காக , மிக்க நன்றி, சங்கர்.🙏
@jeevan.medias4102
@jeevan.medias4102 2 жыл бұрын
மலையாளிகள்தான் உண்மையான தமிழர்கள்
@sreetharanprasannath3031
@sreetharanprasannath3031 3 жыл бұрын
Bro Shanker, You Are The Guys Want To Talk Every Things. Sri Lanka Is Small Country, Beautiful Country, But The Majority Not Know Love. Milk, Sugar, Rice Oil & More To Come. You Are The Guys Want To Talk..... 🤡
@arunhit9864
@arunhit9864 3 жыл бұрын
சங்கர் இந்தியா இழுவைப் படகுகளை கொஞ்சம் காட்டு பா நோன் தமிழ்நாடு பாண்டிச்சேரி சேர்ந்த காரைக்கால் மீனவன் நம்ம பங்காளி போட்டு கூட ஒரு மூணு நாளைக்கு முன்னாடி மாட்டிகிச்சு நாங்கள் பக்கத்திலிருந்து தப்பித்தோம் நான் அதிகம் உள்ளே வந்து இழுக்க மாட்டேன் ஒரு சில நேரங்களில் நேவி ஃப்ரீயா விடறாங்க அப்போ வருவேன்
@mustafajameel1943
@mustafajameel1943 3 жыл бұрын
Excellent
@abckuwait2030
@abckuwait2030 2 жыл бұрын
இந்த திவுகளில் கரன்டு இருக்கா
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
om
@chandrasothi1203
@chandrasothi1203 3 жыл бұрын
🤩🤩👍🙏🙏
@nila-moon1863
@nila-moon1863 3 жыл бұрын
❤️👌
@ajeevithu726
@ajeevithu726 3 жыл бұрын
Hi shankar bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@KagiCooking1000
@KagiCooking1000 3 жыл бұрын
oh my god very hard life style😒😒😒😒
@parisrajah6231
@parisrajah6231 3 жыл бұрын
🇫🇷👍👍👍👍👍👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@VijiViji-jy5xr
@VijiViji-jy5xr 2 жыл бұрын
சூபாபர் எங்கல் ஊர்
@sivakaranhashmi9584
@sivakaranhashmi9584 3 жыл бұрын
தம்பி இந்த யூடியூப் தமிழ்சுரங்கம் செய்கிறார்கள் பார்த்து பார்த்து அழுதுவிட்டு புதுசா செய்யுங்க
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 3 жыл бұрын
பாதைக்கு காசு குடுக்காமல் ஓடுறீங்கள்....
@mayurapavuthra9459
@mayurapavuthra9459 3 жыл бұрын
Anna ungkada number please
@thavoorsuba9877
@thavoorsuba9877 3 жыл бұрын
Super bro
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН