உள்ளதை உள்ள படி கேட்கும் உண்மைக்குரல் உசாந்தன் . 💜🙏💫
@rvsk28Ай бұрын
ஐயாவுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கு. தேர்தலில் நின்று வெற்றிபெற்று நினைத்தது போல் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யலாம். வாழ்த்துக்கள்
@Waran1784NL5 ай бұрын
கடத்தல் வேலை செய்பவன் கூட கொடுக்கமாட்டான் ஐயாவுக்கு பெரிய மனசு வாழ்க வளமுடன் ❤
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA265 ай бұрын
தம்பி என்னுடைய தங்கச்சிக்கு நான்தான் காசு கொடுத்து அனுப்பினேன்.அவர்கள் பாவம்.இவர் முதல் மக்களை மதிக்க வேணும்.ஏழைகள் பாவம்.😢😢😢😢😢
@vasukip32865 ай бұрын
யாழ்ப்பாணம் ஒரு பிரசித்தி பெற்ற தமிழ் மக்களின் மண். இதை யாரும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது. ஏன் இந்த ஐயா இப்படிக் கேட்கிறார்? உதவி செய்வது நல்லது. சுய நலம் கூடாது.
@rajasegaranratnasingam30305 ай бұрын
பல தொழிச்சாலைகளை தொடங்கி மற்வர்களுக்கு வேலைவாய்பை கொடுத்தால் அவர்கள் உழைத்து கௌரவமாக வாழ்வார்கள். கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பணம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியமல்ல அள்ளி அள்ளி கொடுக்கிறாரே அதுவே பெரிய மனசு.
@balakrishnansrikanth5 ай бұрын
நல்ல சேவை 🙏மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்த உதவிகளை செய்யுங்கள். பல தொழிச்சாலைகளை தொடங்கி மற்வர்களுக்கு வேலைவாய்பை கொடுத்தால் அவர்கள் உழைத்து கௌரவமாக வாழ்வார்கள் அல்லது போனால் நிவாரனங்களை வாங்கி வாழ்ந்து விடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் நல்ல முடிவெடுங்கள் நன்றி
@Kalai-s4z5 ай бұрын
Super கேள்விகள்👍
@prabaharanarulampalam5 ай бұрын
ஐயா செய்யும் உதவி சுவிஸ நாட்டுக்கும் பெ௫மை வாழ்க வழமுடன்.🎉🇨🇭
@vigneswaranchelliah23725 ай бұрын
அய்யா நாங்கள் வெளிநாட்டில் தான் இருக்கிறேம்
@bastiananthony33925 ай бұрын
ஐயா ஏழைகளுக்கு செய்வதற்கு பாராட்டவேண்டும். தம்பி உசாந்தன் நல்ல கேள்விகள் கேட்டீர்கள். அந்த யாழ்ப்பாணத்தை தரச்சொல்கிறார். அதுதான் விளங்கவில்லை. ஏதோ யாழ்ப்பாணத்திற்கு நல்லது நடந்தால் சரி. காணொளிக்கு நன்றி.
@PrabakaranNagarajah-kx5cq5 ай бұрын
ஏழை, எளியவர்களின் பசிப் பிணி போக்கிட காலம், நேரம் பார்க்காமல் அள்ளி அள்ளி வழங்கிடும் பெரு மனம் படைத்த தலை மகன்; இவனே போற்றி புகழ்ந்திடத் தக்க உண்மையான புனிதன்! மக்கள் மீது அக்கறை உள்ள அசல் 'முதல்வன்!!'
@kanmalare_ferienforeignpla50325 ай бұрын
Super ushanthan Nalla kelvi kekirenkal. Well done
@kanmalare_ferienforeignpla50325 ай бұрын
Evalavu periya work panninalum tax sariyana kuda kaddavenum in Swiss. Ethu ellam foreign people ellarum namba thalaivarukku sertha Cash. Eppo thirumpa makkalukku pokuthu
உங்கள் அம்மா பழமை வாதி அவர்களுக்கு இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிக்காது. அவ பக்கம் நியாயம் இருக்கிறது.அவ போன்றவர்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் பற்றித்தான் சிந்தனைகள். அம்மாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உசாந்தன்
@NandaKumar-xe7gw5 ай бұрын
🌹 74 வயதின் இரகசியம் உடைத்த வாமதேவா... அளவுக்கு மிஞ்சினால் அமுதமும்....❤❤❤❤
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA265 ай бұрын
தம்பி என்னுடைய அக்கா 2பேர் தங்கச்சி மூன்று பேரும் நோயாலிகள் அம்மா புற்று நோய்யால் பாதிக்கப்பட்டுப டுக்கைபில் இருக்கின்றார் .ஆனால் திருப்பி அனுப்பிவிட்டார்.மாங்குளம்.நாங்கள்.பஸ் காசு கூடதரவில்லை.பேப்.தம்பி மன்னிக்க வும். மன்சு வலிக்கின்து.திமிர்கதை நாங்கள் ஏழைகள் தான் ஆனால் கோழைகள் இல்லை.தம்பி நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன். Sorry.
@vinoprem53475 ай бұрын
Media மூலம் சென்றால் தான் அன்பளிப்பு செய்வார்…
@saravananmohan34585 ай бұрын
பைத்தியகாரன் காசை காலால் போட்டு மிதிக்கிறான்,உண்மையில் கஸ்டப்பட்டு உழைத்த காசென்றால் இப்படி செய்யமாட்டர்,உதவிசெய்வதை ஏன் விளம்பரம் செய்யவேண்டும்?
@arulchelviratnarajah41875 ай бұрын
அப்ப ஐயாவின் கனவு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்ய வேணும் 😂😂😂
@subramsubramaniam13275 ай бұрын
Thanks with god blessings
@SamuelAnura5 ай бұрын
God bless aiya family
@ratnamrajakrishnan37575 ай бұрын
Jaffna MGR 🌹 I'm telling God bless you 🙏
@nilojan64615 ай бұрын
ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி. பல ஆயிரம் மக்களுக்கு வேலை கொடு அது நிரந்தர வருமானம்.. இது மூளை கேட்ட மண்டு வேலை
Ushanthan நிறைய வீதிகள் பாழாகி கிடக்கின்றன. தயவு செய்து ஏழகளுக்கு பாதை போட்டு கொடுக்க சொல்லுங்கோ. சோம்பேறிகளை வளர்க்கவேண்டாம்.
@sivasuntharysai89795 ай бұрын
தம்பி இங்கு ஒரு குடும்பம் தற்கொலை செய்ய போகிறார்கள் அதை திரும்பி பார்க்க யாழ்ப்பாணத்தில் யாரும் இல்லை
@mangamotion5 ай бұрын
Good questions, but answers not reliable. Which country sending him all these food items and others?
@SuthanSuthan-lg3xl4 ай бұрын
நீங்க இவ்வளவு செலவு கஷ்ட பட்ட மக்களுக்கு காசு உதவி செய்யிறது நல்ல விசயம் அனா காசு குடுக்குற பாக்க ஒரு தொழிற்சாலை உருவாக்கலாம்உற்பத்தி நிறைய போர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்காங்களே யாழ்ப்பாணத்தில
@HdhfChfj5 ай бұрын
Token audukadei tharuvangala bro please reply
@kunalanvimisa37155 ай бұрын
ஐயா நான் மட்டக்களப்பு எனது பெயர் கணேசன் டஸ்கலா எனக்கு முன்று பிள்ளைகள் கனவர் கூளி வேலைக்கு தான் போறர் எனக்கு கடன் பிரச்சனை வெலிநாடு சென்று கேம்பானி முடி திரும்பி வன்துட்டார் எனக்கு கடன் ஐயா என் கணவர் ஒடவி வேலை செய்வார் அதுக்கு அயிதம் சாமான் இல்லை அதுக்கு உதவி செய்வேர் ஐயா என கடன் அடைய பெரிய உதவியாக இருக்கும் ஐயா நான் தக்குலை செய்யும் முடிவில் இருக்கன் ஐயா நான் என்முன்று பிள்ளைகள் தான் கரனம் ஐயா
@NandhaRajendran-hz4nj5 ай бұрын
வணக்கம் ஐயா.யாழ்பானத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமா உதவுரிகள் நான் கொழும்பு.எனக்கு .உதவி செய்வீர்கலா
@SHANNALLIAH5 ай бұрын
You write a letter: Thiyakie Charity Trust/ Vamathevan Thiyakendran 527 Navalar road, Jaffna! +94.21.2228025 ! Better u visit direct!
@DhushiDhushan-vk7ck5 ай бұрын
ஐயா நான் ஹட்டன் இருகின்றேன் ' எங்கலூக்கு உதவி செய்ய மாட்டிங்கலா
@thambaiyakanthasami80044 ай бұрын
ஐயா நீங்கள் 50 வருடமாக உதவி செய்கிறீகளா?
@jeyamanickam83765 ай бұрын
சார் எப்படி உங்களை contact பண்ணுறது plz. I need ur kind co-operation plz.
@hi52me5 ай бұрын
👍👏🏻👌❤
@benedictasirvadham43425 ай бұрын
எங்கள் பகுதியில் கல்விக்காக 50000/= கொடுப்பேர்களா...? மலையகம் உ. தரம். சித்தி 10 மாணவர்களுக்கு பாராட்டுவிழா... செய்ய....