யாழில் மிகப்பெரிய இரண்டு மாடி வீடு 😱 New Home Tour | Pavaneesan

  Рет қаралды 57,694

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

யாழில் மிகப்பெரிய இரண்டு மாடி வீடு 😱 New Home Tour | Pavaneesan
#pavaneesan #hometour
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 56
@Pavaneesan
@Pavaneesan Жыл бұрын
வணக்கம் நண்பர்களே ! சமையல் அறை இந்த வீட்டுக்கு வெளிப்புறமாக இருப்பதனால் (இதே காணியில் வீட்டுக்கு அருகில்) இந்த காணொளியில் சேர்க்கவில்லை! காணொளியை முழுமயாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். மறக்காது subscribe செய்யுங்கள் நன்றி
@muthukumarujeganathan7868
@muthukumarujeganathan7868 Жыл бұрын
>j*
@pathmat9941
@pathmat9941 Жыл бұрын
🙋👌👍 மிிக மிக அழகான வீடு இந்த ஏரியாவில் நிறைய அழகான வீடுகள் இருக்கின்றதுபோல இந்தவீட்டில் மூன்று குடும்பங்கள் வசிக்கலாம் என நினைக்கிறேன் ஆனால் உணவு சமைப்பதற்கு இடம் இருக்கிறதா இல்லையா ? பவனீசன் இருந்தும் நீங்கள் வீடியோ எடுக்க மறந்துவிட்டீங்களா பவன் என்றாலும் இந்த வீட்டைப்பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் பொறாமையாகத்தானுள்ளது ☺️ அதேசமயம் பெருமையாகவுமுள்ளது நம் ஈழத்தில் இப்படி நிறைய வீடுகள் வசதிகளோடு நம் இனம் நன்றாக வாழவேண்டும் வீட்டு உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் 💐👌பவனீசன் காணொளிக்கு நன்றிகள் 🙏👍
@mahendrarajah13
@mahendrarajah13 Жыл бұрын
அழகான வீடு அப்பூச்சிக்கு நன்றிகள் இந்த வீடு கட்டிய (நிறுவனம்)பெயர் பணம் எவ்வளவு முடிந்தது சொல்லவில்லை அறிய தரவும் நாங்களும் அமைக்க பேசி பாக்கலாம் நன்றி
@om8387
@om8387 Жыл бұрын
இது ஈழப்போருக்கு முன்னமா பின்னையா இப்பவென்றால் இது வெளிநாட்டில் உள்ள உறவுகளின் கொடையென்றே போற்றலாம் நன்றி நண்பரே இதுபோல் எம் உறவுகள் என்றும் வாழ வாழ்த்துகிறோம்
@sammisuresh3946
@sammisuresh3946 Жыл бұрын
அழகான வீடு👏👏👏👏
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks. Absolutely a beautiful house. Congratulations to the owner of this beautiful house.
@nisanthsl4953
@nisanthsl4953 Жыл бұрын
வீடு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி உள்ள நிறைய வீடுகளில் யாரும் இருப்பதில்லை கட்டிவிட்டு வெளிநாடு போய் விடுவார்கள் பிறகென்ன பறவைகளின் வாழ்விடம் தான் 😅
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
அவர்கள் தானே சொல்கிறார்கள் இது Guesthouse என்று அப்போ சில காலங்களில் அப்படி தானே இருக்கும்
@thanamg463
@thanamg463 Жыл бұрын
அழகான வீடு ,சிறப்பு தகவல் நாம் வாழும் நாடுகளில் (கனடா) அந்த அயல் சுற்றாடல் வீடுகள் உயரத்தை விட கட்டுவதுக்கு மாநகரசபை அனுமதி இல்லை கடுமையான பரிசீலனை உட்படுத்தப்படும் காரணம் அயலவர்க்ள பிரத்தியேகம் அதி முக்கியம் ,உதாரணம் மேல் தளத்தில் நின்று அடுத்த வீடுகளில் நோட்டம் விடலாம் தானே.நம் நாடுகளுக்கும் இவை பொருந்தும்.,
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
God bless you
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நல்லா இருக்கிறது, எந்த இடத்தில் இருக்கிறது என்று பக்கத்தில் இருக்கும் பாடசாலை, அரச அலுவலகத்தின் பெயரையும் சொல்லுங்க, பெரிய கோவில் என்றால் ஒரளவுக்கு விளங்கிறது ஆனால் சந்தேகமாகவே உள்ளது, US Restaurant க்கு பக்கமாக வா இருக்கிறது? நல்ல வடிவாக கட்டியுள்ளார்கள்.
@rajanisuthakaran9993
@rajanisuthakaran9993 Жыл бұрын
Really beautiful 👍 kitchen ellaya
@djilankolondon6103
@djilankolondon6103 Жыл бұрын
beautiful 🏠
@s.jeyaseelanseelan8283
@s.jeyaseelanseelan8283 Жыл бұрын
Nice and beautiful
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Жыл бұрын
பீங்கான் மாதிரி இருப்பது கண்ணாடிக்கல் (glassblock) என் பெயர் வழங்கப்படுகிறது?
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Nalla varumanam dan irruku pola
@AntonBala-mf3no
@AntonBala-mf3no Жыл бұрын
Tap tap not available bank NRFC account . Only Sri Lanka Rupees.
@mekalajoseph7867
@mekalajoseph7867 Жыл бұрын
Very nice 😊
@tharginijeevakumar348
@tharginijeevakumar348 Жыл бұрын
Ithu veedu maathiti iillai White House mathiri irukku it’s made for business Ithu santhanam minchinathaal Kadina veedu pola irukku
@londontamilmagan7041
@londontamilmagan7041 Жыл бұрын
Nice
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Wow
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Жыл бұрын
House is nice but outside lane also tidy up. Outside lane should be wider and pedestrian payment also important
@thakshak6519
@thakshak6519 Жыл бұрын
you mean pavement?
@kalaarul1637
@kalaarul1637 Жыл бұрын
Nice house looks like London same house 🏠 wow
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Жыл бұрын
பொய். சொல்ல. வேண்டாம். லண்டன். ல. இப்படி இல்லை. லண்டன். ல. இருக்கிற. ஆள். இலங்கையில். இப்படி. கட்டி. இருப்பார். அழகான. வீடு. 🎉🎉🎉
@t.r4587
@t.r4587 Жыл бұрын
எத்தனை கோடி? வேண்டும் இப்படி ஒரு வீடு அமைக்க விபரம் தரவும்.
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இப்ப இப்படி கட்டுவது என்றால் 15 கோடி என்றாலும் வேண்டும், ஆனால் எனது நண்பியின் சித்தப்பா இப்படி தான் 1 வருடங்களுக்கு முன் கட்டி முடித்தவர், அதற்கு 6 கோடி முடிந்ததாம்
@antanittajepathasan4351
@antanittajepathasan4351 Жыл бұрын
👌👌👌👌👌
@abim3365
@abim3365 Жыл бұрын
maddai , maddai , black money turn in to white good luck
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Жыл бұрын
வணக்கம் அப்புச்சி உலகம் இந்த வீட்டு காட்சியை நாம் பர்த்து என்ன செய்வது.? பெரிய வீடு மட்டுமா? அழகு ? ஒலை குடிசை முதல் கல்வீடுவரை அழகு தான். எல்லோரும் ஏன் இப்படி கட்ட முடியாமல் உள்ளனர் ? மாத்தறை முதல் காங்கேசன் துறை வரை அழகான வீடுகள் உள்ளது. இந்த வீடும் அழகுதான் சரி பார்வையாளர் நாம் என்ன செய்வது ?
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
ஒரு லைக் போடுங்க 🤣
@inthiranthambippillai5813
@inthiranthambippillai5813 Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் மாடிவீடு கட்டியவர்கள் அந்த வீடுகளில் வாழ்ந்ததில்லை அது ஒரு சாபம் போல் ஓர் ஐதீகம் அவதானித்து பாருங்கள் குயில் கூட்டில் காகம் வாழ்வது போல் 😢😢😢
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
How much for a day
@mathumathusan5397
@mathumathusan5397 Жыл бұрын
Anna USA vedio podunko
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
USA video va? What the hell are you talking?
@nirmalthas4262
@nirmalthas4262 Жыл бұрын
2 detailsdz
@vieyrasiah7658
@vieyrasiah7658 Жыл бұрын
👌👌😁
@gajan1373
@gajan1373 Жыл бұрын
இது வீட்டுக்குரிய அமைப்பே இல்லை. யாரோ வெளிநாட்டுக்காரன் கட்டி இருக்கிறான்
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Switzerland person
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Жыл бұрын
இந்த தப்பி பதிவுகள் எது எடுப்பது என்று தெரியாமல் வீடு எடுக்கிறார் அழகான என்பது பெரிய வீட்டுக்கு மட்டுமா? சிறிய வீட்டுக்கு அழகு இல்லையா? எல்லோரும் பார்கும் பொதுவான காட்சி அல்ல. அழகான வீடுகள் மாத்தறையில் இருந்து பருத்திவறை வரை உண்டு. இதன் பயன் என்ன ? இதனை நாம் பார்த்து என்ன செய்வது ?
@gajan1373
@gajan1373 Жыл бұрын
உண்மைதான். வீடு என்பதற்கு அளவு வேண்டும். ஒரு வரையறையும் உண்டு
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நீங்கள் பவனீசன் சொன்னதை ஒழுங்காக கேட்கவில்லையா அல்லது சொன்னது புரியவில்லையா? இது ஒரு Guesthouse, அப்படி என்றால் இப்படித்தானே இருக்கும்
@varathaluxmysivasothy3121
@varathaluxmysivasothy3121 Жыл бұрын
Kitchen?
@vasthalajeyananthan2752
@vasthalajeyananthan2752 Жыл бұрын
Kitchen இல்லையா? கீள்ப்பகுதியில் Badroom இல்லையா?
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
Superb quality. Bro 💯
@AntonBala-mf3no
@AntonBala-mf3no Жыл бұрын
100 crore Sri Lankan rupees estimated price.
@nisanthsl4953
@nisanthsl4953 Жыл бұрын
Uruttu 😂
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Жыл бұрын
இவளவு பெரிய வீட்டில் எத்தனை பேர் வசிக்கப்போகிறார்கள்? சந்தணம் மிஞ்சிப் போச்சுதோ?
@t.n.danush8311
@t.n.danush8311 Жыл бұрын
ithu madam aiyaa ithu oru engineering building architectural building illa , hope in future yarum designer design use pannurangala endu paapam , ithu waste of money work , bad detailing works
@sarvalogeswarykrishnasamy3932
@sarvalogeswarykrishnasamy3932 Жыл бұрын
எல்ஸாம் நல்லாதான் இருக்கு அப்படி ஓரு பணம்..
@inparupan9857
@inparupan9857 Жыл бұрын
Ethu Vedi illa kottal pola Samayal arailla poda neeum unda vedum 😡
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Жыл бұрын
பவனீசன் சுவிஸ்சில் இருந்து பணம் அனுப்ப முடியாத விபரம் தரவும்
@paramesperampalam3133
@paramesperampalam3133 Жыл бұрын
Thamby home is private residence not a show! People are still suffering overseas tamils we are helping wars widows,spnsoring underprivillge kids,tube well buiding toilets ect, here seeing private house, what a bigdeal, ?, show off to ordinary people , living 50 yrs UK and Australia embarresing advertise tour,, unfair wasting one, respect their feeling private property sorry.
@balasubramaniamsutheskumar548
@balasubramaniamsutheskumar548 Жыл бұрын
Over bla bla bla
புதிய வீடு எப்படி இருக்கு? | New Home Tour | Pavaneesan
29:18
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 159 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 159 МЛН