யாழில் வெள்ளத்தால் அழியும் கிராமம் Jaffna Heavy Flooding | Jaffna Suthan

  Рет қаралды 92,629

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

2 жыл бұрын

யாழில் வெள்ளத்தால் அழியும் கிராமம் Jaffna Heavy Flooding | Jaffna Suthan
வணக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் , இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் இன்பச்சோலை என்ற ஊரை யாழில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டத்தை காணொளியாக பதிவேற்றியுள்ளேன்.
நன்றி
hello everyone i'm Jaffna suthan from jaffna sri lanka. in this video, i captured the Inbacholai affected by heavy flooding , heavy rain . which villge is very poor in jaffna .
Thanks 🙏
#jaffnasuthan
#jaffna
#யாழ்ப்பாணம்
#heavyrain
#jaffnarain
#jaffnavlog
#jaffnatamil
#yarl
#jaffnatoday
#jaffnaflooding
#jaffnavillage
#srilankatamilvlogs
#srilankajaffna
#flooding
#jaffna2021

Пікірлер: 213
@user-yb7dj1py4w
@user-yb7dj1py4w 2 жыл бұрын
Ks shankar video போட்டு விட்டார் இனி நீங்கள் தான் போட வேண்டும்
@jaffnatrending2098
@jaffnatrending2098 2 жыл бұрын
😃😃😃
@kk_land4403
@kk_land4403 2 жыл бұрын
எளிமையான ஆனால், வலிமிகு காணொளி. யாழ்ப்பாணத்தின் செழிமை பற்றியே கனவு காணும் பலருக்கும் இந்த அவலங்கள் சுட்டிருக்கும்.
@om8387
@om8387 2 жыл бұрын
இறைவா! ஏனிந்த சோதனை? முற்றாய் தமிழர் வெள்ளத்தில் மூழ்குவதுதான் உன் விருப்பமோ? காப்பாற்று தெய்வமே காப்பாற்று... உன்னைக் கையெடுத்து வேண்டுகிறோம் எம் உறவுகளைக் காப்பாற்று...
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 2 жыл бұрын
ஆனால் தண்டிக்கப்படுவது ஏனோ பாவம் இந்த ஏழை மக்கள் தான் 😔
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
உண்மை🙏
@kalaivanan661
@kalaivanan661 2 жыл бұрын
😪இன்பசோலை ,துன்பசோலையாக காட்சியளிக்கிறது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢😢
@surensurendran8434
@surensurendran8434 2 жыл бұрын
This is the one of the best way to earning... very heare full our forin guys....
@garfield7298
@garfield7298 2 жыл бұрын
எங்கட தலைவர் இருந்தால் இதெல்லாம் பார்த்துட்டு இருக்க மாட்டார்😢
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@jani2274
@jani2274 2 жыл бұрын
Prabagaran
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Great job 👏 👍 👌 🙌
@lankaanthony425
@lankaanthony425 2 жыл бұрын
மழைப் பிழை. மழையே நீ மழையாய் பெய் பிழையாய் பெய்யாதே அழகாய் பெய் அழிவாய் பெய்யாதே மெல்லமாய் பெய் வெள்ளமாய் பெய்யாதே வேணும் என்றால் மட்டும் பெய் இப்படி வேணுமென்றே பெய்யாதே. மண் நனைய பெய் எம் கண் நனைய பெய்யாதே மேட்டுக் காடுகள் விளைய பெய் வீட்டு முகடுகள் வளைய பெய்யாதே முற்றத்து மலர்கள் விரிய பெய் மொட்டுகள் ஒடிந்து சரிய பெய்யாதே ஆறுகள் குளங்கள் நிறைய பெய் அழகிய வீதிகள் மறைய பெய்யாதே தாராளமாய் பெய் ஏராளமாய் பெய்யாதே அளவு கடந்து போவதால் வளவு நிறைந்து மேவுது அத்திவாரம் தாண்டி வந்து அறைகள் ஈரம் ஆகுது வேணும் என்றால் மட்டும் பெய் இப்படி வேணுமென்றே பெய்யாதே பெய்யெனப் பெய்யும் மழையாய் பெய் பேய் எனப் பெய்யாதே மழையே நீ மழையாய் பெய் பிழையாய் பெய்யாதே.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢❤️🙏
@srithevykumar6149
@srithevykumar6149 2 жыл бұрын
இராணுவத்தின் குடியிருப்புகள் மேட்டுநிலத்திலும் மக்கள் குடியிருப்புகள் தாழ்நிலத்திலும் இதுதா௭ தமிழ்மக்களின் இன்றையநிலை
@naliguru
@naliguru 2 жыл бұрын
Those young boys must study for their better future. Suthan please encourage them🙏🙏🙏🙏
@German-Traveller
@German-Traveller 2 жыл бұрын
One Srilanka for all if it is Sinhala or Tamil people this country belongs to everyone and everybody here. The people deserve a better future and a better life. Something has to be done and hopefully the Honarable Minister for development will go forward and do his work for the people😊👍
@sivabalansomasundaram3254
@sivabalansomasundaram3254 2 жыл бұрын
THANK YOU suthan
@punithathilla3947
@punithathilla3947 2 жыл бұрын
தம்பி நீங்கள் பொதுநலம் செய்வதை பார்த்து பாராட்டுகிறேம். நீங்கள் இப்படி தண்ணீர் வெள்ளம் உள்ள பக்கம் பார்த்துப் போங்கள். இல்லாவிட்டால், ஆழமான கிணறுகளுக்குள் தெரியாமல் தவறி கால் வைத்து, உயிர் ஆபத்தும் நேரிடக்கூடும், கவனம் தம்பி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️🙏நன்றி
@kumaranmaster9151
@kumaranmaster9151 2 жыл бұрын
Kandippa help pannuvam nanba . Proud your video
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 🙏
@thirugnanasampanthant.3154
@thirugnanasampanthant.3154 2 жыл бұрын
👌
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d 2 жыл бұрын
பிள்ளைகள் கவணம் பம்பு பூச்சிகள் தண்ணீர்க்குள் இருக்கும் கவணம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@myttamil5085
@myttamil5085 2 жыл бұрын
First view like and comment
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️
@maldivesmaldives9216
@maldivesmaldives9216 2 жыл бұрын
நன்றி சுதன் பாவம் எம் உறவுகள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️🙏
@narayanan7234
@narayanan7234 2 жыл бұрын
ஏழை மக்களுக்காக ஏழைமக்கலுக்குஇறைவனாக காக்கப்பட வேண்டுமென வாங்கினேன் நன்றி
@satheas26
@satheas26 2 жыл бұрын
Hello Suthan 👍God bless 😢
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
🤩🤩
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 2 жыл бұрын
Nandri
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢😢
@vijayraj8873
@vijayraj8873 2 жыл бұрын
Hai Suthan thambi very heavy flood , very sad about the village people
@Keetha555
@Keetha555 2 жыл бұрын
Really sad situation. God bless
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@kumarmani5331
@kumarmani5331 2 жыл бұрын
👏👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️
@girl-gx6mg
@girl-gx6mg 2 жыл бұрын
👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️
@snowlander
@snowlander 2 жыл бұрын
நன்றி Suthan, Stay safe.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@mohanram1196
@mohanram1196 2 жыл бұрын
இவ்வாறாக தவிக்கும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன உதவி செய்கிறது இவர்கள் வாழ்வாதாரத்தை அரசாங்கத்திற்கு யார் எடுத்துச் சொல்வார்கள் தம்பி தயவு செய்து உங்கள் காண் ஒளியையாவது பார்த்து இந்த மாக்களுக்கு உதவி கிடைக்கட்டும்
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
2009 முன்னாடி இப்படி இயற்கை அழிவு உண்டானதா? மக்கள் பாதுகாப்பக இருங்கள்
@Aplus205
@Aplus205 2 жыл бұрын
முன்னோடியாக இருந்து எங்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நீங்கள். பல Jaffna youtubers உங்களை பாத்து தங்கள் அங்கீகாரத்திற்காக உங்களோடு போராடுகிறார்கள்.
@gtdeviltamizhan1697
@gtdeviltamizhan1697 2 жыл бұрын
Second comment it s me
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d 2 жыл бұрын
ஐயோ கிணறு கவணம் பிள்ளைகள்
@lakshmi1049
@lakshmi1049 2 жыл бұрын
இவர்கள் நிர்கதியாக நிற்பதை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
@kokilakokila6005
@kokilakokila6005 2 жыл бұрын
Vaduvakal kiramam mulaithivu sapthakanikal kovil pls anna pathivu itungo
@rubyruby5129
@rubyruby5129 2 жыл бұрын
God bless you
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@soody6845
@soody6845 2 жыл бұрын
உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்னதை அறியத்தரவும்
@1_ORUVAN
@1_ORUVAN 2 жыл бұрын
Bro neenga suthanidam avargal tholaipesi number irukkirathu vaangi uthavi seiyunga🙏🏻
@kalyanirasalingam3239
@kalyanirasalingam3239 2 жыл бұрын
Great social service 🙌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏
@mohanram1196
@mohanram1196 2 жыл бұрын
என்னவென்று சொல்வது இயற்கைக்கு இயற்கையே பகை ஆகிறது நகரமாய் இருந்தால் என்ன இன்பச்சோலை போன்ற அழகான கிராமமாக இருந்தால் என்ன இவ்வுலகில் என்னவெல்லாம் நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும் அனைத்தையும் நாம் பொறுத்துக்கொள்வோம் இன்னும் ,இரண்டு மாதங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து வரும் காலம் வசந்த காலம்தான்
@imhareez
@imhareez 2 жыл бұрын
Virtual tour to Belilena Cave - Kithulgala (பெலிலெனா குகை) 👇👇👇👇 kzbin.info/www/bejne/rmfWemmgj7ZkgpI
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 2 жыл бұрын
உண்மைதான்
@tala8368
@tala8368 2 жыл бұрын
Is there no mayor or counsellor for Jaffna, who can take steps to normalise the situation?
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
We are pray 🙏 them
@prabhu.vprabhu.v1133
@prabhu.vprabhu.v1133 2 жыл бұрын
Super bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@spnspn9205
@spnspn9205 2 жыл бұрын
யாழ்பாணத்தில்.தமிழ்.மக்கள்.படும்.துயரம்..பெறும்.அதிர்ச்சியில்.உள்ளது
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
OMG Water everywhere😱
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢
@anthonyragel3685
@anthonyragel3685 2 жыл бұрын
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
உண்மை
@kamalukboy814
@kamalukboy814 2 жыл бұрын
“ENRA KADAVULE” that’s trade mark for JAFFNA SUTHAN---
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢🙏
@vennilaw5301
@vennilaw5301 2 жыл бұрын
கடவுளே. மனம் வலிக்கிறது
@melmlo4263
@melmlo4263 2 жыл бұрын
Thambi mudidal enda vedio mediaku anupi vaiyungal..🙏🙏
@christinefaith5952
@christinefaith5952 2 жыл бұрын
Good Bless Tamil people in Sri Lanka.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@kumaraliyanage6121
@kumaraliyanage6121 2 жыл бұрын
Oyage video mama serama balanawa supiri supiri malli..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
@@kumaraliyanage6121 thanks bro
@45641560456405640563
@45641560456405640563 2 жыл бұрын
Take care man.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@thirugt7540
@thirugt7540 2 жыл бұрын
Please be honest in whatever you do
@smelwinsmelwin9321
@smelwinsmelwin9321 2 жыл бұрын
Suthan தமிழ் நாட்டில் மழை thaan...
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢
@gowsikang
@gowsikang 2 жыл бұрын
வீடியோ தொடக்கத்தில தென்னை எல்லாம் சின்னதா தெரியுது.. ஹெலில இருந்தோ வீடியோ எடுக்குறனியள்??
@Rajkumar-pj2pw
@Rajkumar-pj2pw 2 жыл бұрын
Drone
@selvanselvsn9843
@selvanselvsn9843 2 жыл бұрын
வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு பனை யும் தென்னமரம்போல் தெரியுதோ
@siva_insane1500
@siva_insane1500 2 жыл бұрын
@@selvanselvsn9843 😅
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
😥😥😥
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢😢
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 2 жыл бұрын
God bless the people 😢
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@kajanandarajah5997
@kajanandarajah5997 2 жыл бұрын
💔💔
@enjoylife223
@enjoylife223 2 жыл бұрын
இந்த மக்கள்இரவில் எப்படிபடுக்கப்போறார்கள் சாப்பாட்டு வசதிகள் எப்படியோ
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😓❤️
@ratnavelauthamrangan6781
@ratnavelauthamrangan6781 2 жыл бұрын
சுதனுடாக பணம் அனுப்பி அது சரியான முறையில் கிடைத்துள்ளது உதவி பெற்றவர்களிடம் நான் தெடர்புகெண்டு கதைத்துள்ளேன்
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 2 жыл бұрын
@@infinity7795 INFINITY தமிழ் இந்தத் தம்பியை கள்வன் என்று சொல்வதற்கு யார் உமது கையில் அதிகாரம் கொடுத்தது ?? நாம் யாரையும் நியாயம் தீர்க்கக் கூடாது.
@babybramadas5845
@babybramadas5845 2 жыл бұрын
😭😭
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 жыл бұрын
Thambi Sudan nenga veri level , helping people grate hard this flood time.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri anna
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 2 жыл бұрын
Sad. I pray for you all 🙏
@kalahukala7330
@kalahukala7330 2 жыл бұрын
😢😢
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
oh god
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@kokilakokila6005
@kokilakokila6005 2 жыл бұрын
😔😔😔😔
@abiabi9235
@abiabi9235 2 жыл бұрын
இது என்ன வெள்ளம் எங்க ஊருல போட் ல தான் திரியுரம்
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
Amazing location
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏
@mohanram1196
@mohanram1196 2 жыл бұрын
இவ்வாறாக தவிக்கும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன உதவி செய்கிறது இவர்கள் வாழ்வாதாரத்தை அரசாங்கத்திற்கு யார் எடுத்துச் சொல்வார்கள் தம்பி தயவு செய்து உங்கள் காண் ஒளியையாவது பார்த்து இந்த மக்களுக்கு உதவி கிடைக்கட்டும்
@nadheerashaik9898
@nadheerashaik9898 2 жыл бұрын
Again one aththipatti
@user-he8so4od2i
@user-he8so4od2i 2 жыл бұрын
So sad bro😭🙏😭god bless you 😭🙏😭
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏
@rajukumara6737
@rajukumara6737 2 жыл бұрын
Rempa kavalayaka iruku kadavul than thunai puriya vendum nalla ullangale uthavi seeingal plz thampi 😥😥😥
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢
@rajukumara6737
@rajukumara6737 2 жыл бұрын
Kavamaka irungal kulanthakal ellarum plz😥😥😥😥
@thusiyanthanthusi4100
@thusiyanthanthusi4100 2 жыл бұрын
😢😢😰
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢
@logulogu6225
@logulogu6225 2 жыл бұрын
😭😭😭
@sumipalukal1891
@sumipalukal1891 2 жыл бұрын
Plz shift them to safe place and provide food and dress... Take care humanity... Small kids... And aged parents... Plz 🙏🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@musjithmusjith6217
@musjithmusjith6217 2 жыл бұрын
Ungkada Muyatchi ven pokathu suthan and thanks for your support
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏மிக்க நன்றி
@prabhu.vprabhu.v1133
@prabhu.vprabhu.v1133 2 жыл бұрын
😢😢😢😢😢😭
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@aleemnicesongaleem1634
@aleemnicesongaleem1634 2 жыл бұрын
😭😭😭😭
@perchsector4027
@perchsector4027 2 жыл бұрын
Thambi oruka sillalai poi yedukkaum
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
sare anna
@1_ORUVAN
@1_ORUVAN 2 жыл бұрын
Yaaravathu nalla manam ullavargal ungalaal mudintha uthavi seiyungal please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mr_chery.3647
@mr_chery.3647 2 жыл бұрын
Bro kalmunai poha maatingala
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
விரைவில் சகோ
@mageshmagesh4894
@mageshmagesh4894 2 жыл бұрын
🥺🥺🥺
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@santhis9594
@santhis9594 2 жыл бұрын
😔😔😔😔😔😔
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 2 жыл бұрын
என்று நம் நாட்டில் நவீன வீதிகள் அமைக்கப்பட்டதோ அன்று தொடங்கியது தான் இந்த வெள்ளப் பிரச்சனைகள். இது யாருடைய தவறோ.........
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
உண்மை அக்கா
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Athuthaan valarchiyaam nampum moodar kooddam irukkum pothu enna seiyalaam
@rajasingamrajasingam9200
@rajasingamrajasingam9200 2 жыл бұрын
பார்வையாளர்கள் ஆக வேண்டாம். பயன் உள்ளவர்கள் ஆக மாறுங்கள்
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 жыл бұрын
எம் உறவகளுக்கு இப்படியான நிலமை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
உண்மை
@naliguru
@naliguru 2 жыл бұрын
I don't understand why that elderly mother living alone? Why Her 5 or 6 children not looking after her? Her elderly age working and feeding her self. Suthan u should get more details about that amma!! 💔💔💔💔💔💔😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏
@venuvenu2496
@venuvenu2496 2 жыл бұрын
God bless help this village
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@pushparaja5801
@pushparaja5801 2 жыл бұрын
எங்க ஊருலயும் மழை சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@berthaaoun3302
@berthaaoun3302 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭💓💓
@user-yj7ln8ky5x
@user-yj7ln8ky5x 2 жыл бұрын
அழுதிட்ட்ம் எங்ட் ஊரும் இப்பிடி இருந்திச்சு எவனும் வரல்ல
@dhiksha2921
@dhiksha2921 2 жыл бұрын
Omygod😭😭😭
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@santhis9594
@santhis9594 2 жыл бұрын
நீங்கள் பதிவிடும்🙏
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d 2 жыл бұрын
கொடுமை மக்கள் பாவம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😢😢
@reataantony3075
@reataantony3075 2 жыл бұрын
Eda thambi kavanamada
@RajaduraiM-he1uh
@RajaduraiM-he1uh 2 жыл бұрын
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️
@payirvishalthozhil7511
@payirvishalthozhil7511 2 жыл бұрын
சுதன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் என்னையும் பதிவிடவும்
@Sathees2024
@Sathees2024 2 жыл бұрын
எங்கே தமிழ் அரசியல் குரங்குகள் யாரும் வரவில்லை மக்களுக்கு உதவி செய்ய, வெளி நாடுகளில் வசிப்பவர்கள் எவ்வளவு கொடுக்க முடியும்.
@user-lm8lj8nq2r
@user-lm8lj8nq2r 2 жыл бұрын
என்ன கொடுமை அண்ணா இது....
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
Ģod blessings srilanka peoples 🙏🙏
@harrygnanasegaram9713
@harrygnanasegaram9713 2 жыл бұрын
Thambi Suthan how do I contact you? Please let me know, thanks.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks bro, 0787393081 nanri
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 23 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН