யாழில் முதல் தடவை நெருப்பில் முடி வெட்டு | Jaffna Fire Hair Cutting

  Рет қаралды 24,266

Ks Shankar

Ks Shankar

2 жыл бұрын

#fire_hair_cut #jaffna_saloon #fire_cut
NEW CHANNEL LINK - / @jaffnaboy7093
வணக்கம் உறவுகளே,
நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோவில் அருகாமையில் எடுக்கப்பட்டது. இது அங்குள்ள கணேஷ் சிகை அலங்கார கடை பற்றியதாகும்.
Shop Mobile No - 076 402 1587
Location - Nachchimar Kovil, Kks Road, Jaffna, Srilanka.
Google Map Location - maps.app.goo.gl/xC4CM3DiKdCoy...
இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - locationdot?igs...
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Пікірлер: 209
@disiys
@disiys 2 жыл бұрын
தலை விளையாட்டு பொருள் இல்ல கவனமாக இருக்கவேண்டும். God bless you all,
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
கண்டிப்பாக, மிக்க நன்றி❤️
@babusolomon9695
@babusolomon9695 2 жыл бұрын
உங்களுடைய புதிய சிகையலங்காரம் Super இந்தியாவிலிருந்து பழகிவந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் நண்பரே அன்பின் டிரஸ்ட் பாபு சென்னை இந்தியா
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி😊😊
@G.M.C.saloon
@G.M.C.saloon 2 жыл бұрын
Thanks bro
@thirukthirukumaran3355
@thirukthirukumaran3355 2 жыл бұрын
🔥 கொஞ்சம் பயப்பிட்ட மாதிரி இருந்தது! 🤭😆. கவனம் அடுத்த தடவை கற்பூரமும் கொளுத்தப் போகிறார் சிகை அலங்கார வல்லுனர். 👏 சிறப்பான காணொளி. 💈✂️
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
🤣🤣மிக்க நன்றி❤️❤️
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
❤❤❤
@jaish1555
@jaish1555 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தவர்கள் எதிலும் சளைத்தவர்களில்லையென்பதை video உறுதிசெய்கின்றது. வாழ்த்துகள் வாழ்த்துகள் 👏👏👏👏👏 Keep it up. Take care 👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@disiys
@disiys 2 жыл бұрын
இந்த மாதிரியான சில விடயம் தலைக்கேற்றதல்ல ஆபத்தானவை இந்த விபரீதம் தேவையா???????பார்க்க பயங்கர மாக இருக்கிறது
@velimalaivelimalai224
@velimalaivelimalai224 2 жыл бұрын
ஹாய் தம்பி சங்கர் நலமா நல்ல கட்டிங் தலை சூடாஇல்லையா வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம் நான் நலம் நீங்கள்.சுடவில்லை.மிக்க நன்றி❤️❤️
@sksuren7244
@sksuren7244 2 жыл бұрын
ஒரே fire தான் போல 😀
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
😊ஓம் sir.நன்றி💐
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
அழகான சிகையலங்கரநிலயம். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
சூப்பர் தான் குஞ்சுபுதுவீதம் தான்வாழ்த்துக்கள் 👌🌹❤️😀
@sandoak1851
@sandoak1851 2 жыл бұрын
🤭🤭🤭🤭😂😂😂🤣🤣😂🤣 brother kunju..illa konjam..enru sollunka
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
புது விஷயம் ❤
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
நன்றி சகோ
@piranikshi1800
@piranikshi1800 Жыл бұрын
Super sathu
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 2 жыл бұрын
தம்பி 💫omg 💫 🔝 leave 💫👍pa 👍 congratulations 🥳 totally super excited my dear great Bro 💫சட்டபடி 💯🔝👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@nivennivethan5322
@nivennivethan5322 2 жыл бұрын
Very dengerous be care ful
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி♥️
@abi4513
@abi4513 2 жыл бұрын
Irfan's view best food vlogger
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
😊😊மிக்க நன்றி😊💐
@annamalaimalai5908
@annamalaimalai5908 2 жыл бұрын
😆hi shankar super frm malaysia.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@PalinySamayal
@PalinySamayal 2 жыл бұрын
Super தம்பி 👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@selvirajesh4974
@selvirajesh4974 2 жыл бұрын
சூப்பர்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம்.நீங்கள் நலமா? மிக்க நன்றி❤️
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 2 жыл бұрын
Fire cut good hairstylist well done keep good.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@AtheshGlitz
@AtheshGlitz 2 жыл бұрын
😀 semma 👌 neruppu hair cut
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@newtamilboy
@newtamilboy 2 жыл бұрын
யாழின் முதல்சலூன் வாழ்த்துக்கள்
@G.M.C.saloon
@G.M.C.saloon 2 жыл бұрын
நன்றி 🙏
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா❤️❤️
@uthayan4013
@uthayan4013 2 жыл бұрын
Wow super👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@kingsuthan2318
@kingsuthan2318 2 жыл бұрын
Super nice bro naanum vedda poran love ❤️
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
Super Nanpa.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி💐
@ThiruppathiKing
@ThiruppathiKing 2 жыл бұрын
Nallaa irukku bro
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Super Shankar Vara level 😍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 2 жыл бұрын
Some thing new 😀😀👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@G.M.C.saloon
@G.M.C.saloon Жыл бұрын
Super😮
@G.M.C.saloon
@G.M.C.saloon 2 жыл бұрын
மிக்க மிக நன்றி Shankar bro🙂🤗❤
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
நன்றி💐
@piranikshi1800
@piranikshi1800 Жыл бұрын
Naankalum varuvam
@rairavi4150
@rairavi4150 2 жыл бұрын
Veraleval bro
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@ssajeevan8185
@ssajeevan8185 2 жыл бұрын
Superb Anna 💕💕💕❤❤❤❤
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@piranikshi1800
@piranikshi1800 Жыл бұрын
Super bro 👌👌👌👌👌
@Rosinsview
@Rosinsview 2 жыл бұрын
Sema
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@vairavainviki9921
@vairavainviki9921 2 жыл бұрын
சூப்பர் தம்பி
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@josephsutharsan872
@josephsutharsan872 2 жыл бұрын
Vera leval super thambi shankar 👍🤩
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@ColomboCity
@ColomboCity 2 жыл бұрын
Vera level 🔥🔥🔥🔥🔥🔥
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@ColomboCity
@ColomboCity 2 жыл бұрын
@@ksshankar 👍
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 2 жыл бұрын
Very clean n nice salon...
@G.M.C.saloon
@G.M.C.saloon 2 жыл бұрын
🙂🤗
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@King-kw8op
@King-kw8op 2 жыл бұрын
amazing
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@lax0722
@lax0722 2 жыл бұрын
Super Shathu Anna Vera level cut ✂️ 👌
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@rajeswarimuthu717
@rajeswarimuthu717 2 жыл бұрын
Bro unga hair azhaga iruku fire cut 1time podhum stop panidunga hair growth slow agida podhu bro hair semmaya iruku bro enjoy
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா❤️❤️
@suki9197
@suki9197 2 жыл бұрын
Super thampi
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@evangalineshine4586
@evangalineshine4586 2 жыл бұрын
Super
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 2 жыл бұрын
Nice
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Super 👌
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@douglasshagana7723
@douglasshagana7723 2 жыл бұрын
Super ♥️
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@rajana8192
@rajana8192 2 жыл бұрын
Super super
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி😊
@suhajinisriranganathan3787
@suhajinisriranganathan3787 2 жыл бұрын
Super 👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Inthiyaavila thankileesum kathukiddu vanthu viddaar m
@ruhaimiruhaimi1236
@ruhaimiruhaimi1236 2 жыл бұрын
Super bro
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 жыл бұрын
Nice.....
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@villagecookingchanneljaffn7659
@villagecookingchanneljaffn7659 2 жыл бұрын
Arumai thmpi Nalla seiyura sei vidathda Well done keep it up Enjoy your self Keep it up Bye.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
😊மிக்க நன்றி❤️❤️
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 жыл бұрын
Super shankar
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@ShanaCreations
@ShanaCreations 2 жыл бұрын
Nice brother
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@avghulkgaming7818
@avghulkgaming7818 2 жыл бұрын
Super Anna 👍👌
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@Theepa86
@Theepa86 2 жыл бұрын
Super 👌👌👌👌👌
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@yestfunlove7959
@yestfunlove7959 2 жыл бұрын
Sema @shansathurjan anna💥💥💥💥💥💥💥
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்😊💐
@kirisanthsanjev
@kirisanthsanjev 2 жыл бұрын
Super daa
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@thayasiva4602
@thayasiva4602 2 жыл бұрын
1St view 1st like
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@mustafajameel1943
@mustafajameel1943 2 жыл бұрын
Wow
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா❤️
@rajeevkaramana3487
@rajeevkaramana3487 2 жыл бұрын
Shankar. You super
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@FOREXSNIPER2020
@FOREXSNIPER2020 2 жыл бұрын
wow 10:55 unreal
@nathanvisu3421
@nathanvisu3421 2 жыл бұрын
good hair cut
@G.M.C.saloon
@G.M.C.saloon 2 жыл бұрын
Tax.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@slruban8826
@slruban8826 2 жыл бұрын
வணக்கம்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம்.மிக்க நன்றி❤️
@kingnaveen3384
@kingnaveen3384 2 жыл бұрын
Samma nerupouda 👌👌
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@santhoshsutharsan9076
@santhoshsutharsan9076 2 жыл бұрын
👍👌
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
👍👍👍👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@reginolddilshan982
@reginolddilshan982 2 жыл бұрын
🔥🔥🔥👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@Funpanrom435
@Funpanrom435 2 жыл бұрын
Brother Mass than... Mr Thalha youtube channel from mutur
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@nila-moon1863
@nila-moon1863 2 жыл бұрын
❤️👍
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@nirushansamb5643
@nirushansamb5643 2 жыл бұрын
👍😮
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@shalom_to6to
@shalom_to6to 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@hafsahamsan6067
@hafsahamsan6067 2 жыл бұрын
👏👏👏👏👏
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
நன்றி💐
@vathanialwin578
@vathanialwin578 2 жыл бұрын
Fire hair cutting இப்ப தான் முதல கேள்விப் படுறன், பயமா இல்லையா சங்கர்? இது எப்படி என்று நேர பார்த்தால் தான் வடிவா தெரியும்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி💐
@reka4464
@reka4464 2 жыл бұрын
Bro next time peaky blinder hair cut pannunga bro
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@reka4464
@reka4464 2 жыл бұрын
@@ksshankar naa kettathukkum neenga panra reply kkum sammantham illa bro reply panla naalum paravala copy past pannathinga
@manosofia6474
@manosofia6474 2 жыл бұрын
👌👌👌💕
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 2 жыл бұрын
Hi sofi..hru??
@jeyaluxmynallynathan2840
@jeyaluxmynallynathan2840 2 жыл бұрын
மருந்துகளும் தோற்றனவா அல்லது நோய் வென்றதா அல்லது வலி வென்றதா காலம் எல்லாவற்றையும் வென்றது இவற்றை தோற்கடித்தது வலிகள் எல்லோருக்கும் பொதுவானதே அதில் இருந்து எம்மைக்காப்பாற்றிக்கொள்ளும் வழிகள் தான் பல எதனால் இந்த வலிகள் உண்டாகின்றன மயக்கத்தில் இருந்து தெளிவதற்காக அல்லது தெளிவில் இருந்து மயங்குவதற்காக உயிர் மயங்குவதற்காக அல்லது உடல் மயங்குவதற்காக இரண்டும் சேர்ந்து தான் செய்த வினைகளை உணருவதற்காக தன்னை உணரும் போது பிறர் துன்பங்கள் எமக்கு வேடிக்கையாகத்தெரிவதில்லை அளவான மருந்துகளுடனும் அளவான பயபக்தியுடனும் நிறைந்த கவனத்துடனும் பெற வேண்டியவற்றைப்பெற்று கொடுக்க வேண்டியவற்றைக்கொடுத்தும் எல்லாமே எமக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையுடனும் எமக்கு பிடிக்காத வேண்டாத மனிதர்கள் செயல்கள் எமக்கு ஒரு பாடம் என்று உணர்ந்தோமேயானால் வலியுடன் ஒரு முறை கனவாக உறங்கி விட்டு விழித்தெழுந்து பார் சுகத்தைத்தவிர வேறொன்றுமில்லை இவ்வுடலில் இவ்வுலகில். நட்புடன் நன்றிகள்!
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@berthaaoun3302
@berthaaoun3302 2 жыл бұрын
👍👍👍👍👍🌹
@Nehza28
@Nehza28 2 жыл бұрын
♥️♥️♥️
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@Nehza28
@Nehza28 2 жыл бұрын
@@ksshankar ur wellcome
@MrShamintha
@MrShamintha 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥 Brooooo.... 😂 😂 😂
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@nithygeetha9884
@nithygeetha9884 2 жыл бұрын
🔥 Jolly ah irunthichcha anna??
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
ஓம்😊மிக்க நன்றி❤️❤️
@suthathambyah6073
@suthathambyah6073 2 жыл бұрын
என்ன தம்பி பயப்படுத்தி விட்டீர்கள், அழகாக தான் இருக்கு . அடிக்கடி இப்படி முடி வெட்டுவது நல்லது இல்லை. யோசித்து செய்யுங்கள்.🇨🇭
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
சரி அக்கா.மிக்க நன்றி❤️
@MrSiva002
@MrSiva002 2 жыл бұрын
ஐயோ, தலையை கொழுத்திட்டான்.புரட்டாதிச் சனிக்கு எள்ளெண்ணை சட்டி எரிச்ச மாதிரி.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@srikumar8559
@srikumar8559 2 жыл бұрын
தம்பி சூப்பா் கேல்வி
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@balan906
@balan906 2 жыл бұрын
பாவம் சங்கருக்கு உயிரோட கொள்ளி வைச்சுட்டானுங்க. அப்டின்னு ஒருத்தர் பின்னாடி இருந்து ஜோசிக்கிறார். பாருங்க😂😂😂😂😂
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
🤣🤣
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Pakidikkum ippadi kthaikka vendaam
@harikanthkanth1013
@harikanthkanth1013 2 жыл бұрын
No bad uthalam anavasiam
@Its_Ellie134
@Its_Ellie134 2 жыл бұрын
சலூன் கடை தம்பிக்கு தாய்மொழி ஆங்கிலமோ?
@jonash429
@jonash429 2 жыл бұрын
Udambai kurayungal
@sureshraj8172
@sureshraj8172 2 жыл бұрын
Nice bro Unga youtube salary evloo varum
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️ உங்களுக்காக தான் முன்பு காணொளி போட்டேன் பாருங்கள்.
@melanisutharsan4675
@melanisutharsan4675 2 жыл бұрын
இதெல்லாம் யாழ்ப்பாணம் வந்துவிட்டதா?ம்ம்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
ஓம்.மிக்க நன்றி❤️
@jenizvlog4998
@jenizvlog4998 2 жыл бұрын
Bro channel promotion pannuvingala
@arumugamrajarathnam9585
@arumugamrajarathnam9585 2 жыл бұрын
💆‍♂️💆‍♀️💇‍♂️💇‍♀️💇‍♀️💇‍♀️🕺💃🏃‍♀️🏃‍♀️hi anna
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
வணக்கம்.மிக்க நன்றி❤️❤️
@miraaalocius5573
@miraaalocius5573 2 жыл бұрын
🤔🤔🙈🙈
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@balan906
@balan906 2 жыл бұрын
இனிமே இப்படி பண்ணாதீங்க. தலைமுடி கொட்ட நிறைய வாய்ப்பு இருக்கு
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
ஓம் ஓம்.மிக்க நன்றி❤️❤️
@kavithasureshkumar5018
@kavithasureshkumar5018 2 жыл бұрын
💀💀💀😇😇
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@santhyrathinasingam421
@santhyrathinasingam421 2 жыл бұрын
முடி கொட்ட வாய்ப்புஇருக்கு
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
😢.மிக்க நன்றி💐
@AadhiTamilanda
@AadhiTamilanda 2 жыл бұрын
shankar nalla thindu thindu gundu agitn
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி💐
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
ஏன் இந்த விபரீத விளையாட்டுக்கள். ஒழுங்காக இயற்கையான முறைகளை விடுத்து. தீச்சட்டி கோவில்களில் எடுப்பதுண்டு என்னவோ செய்யுங்கள்.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@chillbro2222
@chillbro2222 2 жыл бұрын
Trend marividathu Nanbare nenkal solvathu antha kalam 👍
@jawaharssj2162
@jawaharssj2162 2 жыл бұрын
சங்கர் எனக்கு ஒரு 10 ரூபாய் மட்டும் கொடுத்தால் மொத்த முடியும் தீ வச்சு கருக்கி விடுகிறேன்.
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@vincevaughan1894
@vincevaughan1894 2 жыл бұрын
Manda pathiram
@ngpranavan7553
@ngpranavan7553 2 жыл бұрын
Super bro
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி😊
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 14 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,6 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 8 МЛН
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 67 М.
School Teacher Prank | Prankster Rahul Azar |
24:27
PranksterRahul Official
Рет қаралды 353 М.