இலங்கை வானொலியின் மிகப் பிரபல கலைஞராய் அறிவிப்பாளராய் திகழ்ந்தவர் கே எஸ் ராஜா அவர்போல் இந்த சேவையூடாக தம்பி கே.எஸ் சங்கர் புகழ் பெருக வாழ்த்துக்கள் உங்கள் நளபாகம் சமையல் உலகப் புகழ்பெற்றிட வாழ்த்துக்கள்
@jaffna3606 Жыл бұрын
12:53 Rx 100 onu pokuthu My Fvt 🔥
@KajanVlogs Жыл бұрын
எங்கள் சங்கத்தில் றால் டெவல் செய்வதில் கைதேர்ந்தவர் சங்கர். றால் டெவலுக்கு அடிமை நான் 😍🥰
@ksshankar Жыл бұрын
🤭🤭🥰. நக்கல் என
@iniyavalvarahifrance411 Жыл бұрын
எல்லோரும் ஒற்றுமையாக நேர்மையாக அன்பாக எப்போதும் இருந்தா அதை விட நம்ம தாயகத்தில் வேறு செல்வம் கிடைக்காது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி ❣️
@ThinushVlogs Жыл бұрын
உங்களோடு இணைந்து சமைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ ❤ சந்தர்ப்பம் கிடைக்கும் போது மீண்டும் ஒருமுறை இதேபோல மகிழ்ச்சிகரமாக இன்னொரு சமையலை மேற்கொள்வோம் ❤☺️✌️
@ksshankar Жыл бұрын
கண்டிப்பாக சகோ❣️
@Hobby-p9c Жыл бұрын
👏 தம்பியாக்கள் நீங்கள் இயற்கையாகவே நல்ல நடிகர்கள்👏
@jesivlogs Жыл бұрын
விரைவில் சந்திப்போம் சங்கம் 😢
@ksshankar Жыл бұрын
கண்டிப்பாக 🥰
@ParaparappuMedia Жыл бұрын
சிறப்பு. ஒற்றுமையே பலம்.
@suthanpathman5024 Жыл бұрын
சுவையான காணொளி.
@malininarendran6951 Жыл бұрын
Nice and interesting video. Looks yummy
@TamilBros Жыл бұрын
அருமை
@ksshankar Жыл бұрын
நன்றி சகோ
@stkvlog6653 Жыл бұрын
வித்தியாசமா இருக்கு super சகோதரர்களே♥️
@suyanth Жыл бұрын
இது 100’/,வீதம் உன்மை. நான் ஆபிரிக்க நன்பனை கேட்ட போது முந்திரி ( கயு)விற்ரமின் c, பிஸ்தா, முருங்கை விதைய் இதில் சேற்கவேண்டும் இதன் விதைய் வொகு விரைவில் உருவாகும் (உனது வீரம்) நன்பா
@jeyasingamnavaratnam4324 Жыл бұрын
Good afro yarl food you all really enjoyed it very much good for a change keep good.
@jenajeya5253 Жыл бұрын
Super valthukal
@puwaneshwarirasarathinam Жыл бұрын
முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@Karma-p4u Жыл бұрын
நல்லாயிருக்கிறது உங்கள் சமையல்❤
@arulwithanu464 Жыл бұрын
இந்தக் காணொளியில் சங்கர் உங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் கொஞ்சம் உங்கள் மேல புறாமையாகத்தான் இருக்கிறது. உண்மையாகவே நல்ல ஒரு காணொளியிது. வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@shanmugamsatkunarajah460 Жыл бұрын
Very good happy to see your video I am 62 from atchuvely baba living in Canada from 1984 left from atchuvely 1978 work as seaman travel up to 70 countries enjoyed all types food happy to see you brothers
@rajsella9969 Жыл бұрын
Very good friendship. Enjoyed your teamwork. With food, i need to eat before i comment.
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி ❣️
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
இறால்க்கு குடல் இருக்காம்.முதுகை கத்தியால் வெட்ட கருப்பாக குடல் வரும்.யாழ்ப்பாணத்தில் இருக்கும்பொழுது தெரியாது.அருமையான சமையல்
@rajkumarponnuthurai9696 Жыл бұрын
Great!! You four are great team!!! It matches in many ways as I see your videos. Keep doing and going forward!! GOOD LUCK!! STAY SAFE AND BLESSED!!!!! BYE.
@AththyNature Жыл бұрын
வணக்கம் தம்பிகளா நல்ல சமையல் சாப்பாடுதான் !!!♥♥♥♥♥
@sweet-b6p Жыл бұрын
Very Interesting programe All sweet Boys Huraa Huraa 😄
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❣️
@rushanth4308 Жыл бұрын
First Like and comment bro..
@subinages7653 Жыл бұрын
Very Nice Shankar and Others. I think you need to cook some mor time FuFu. more thick. Thank you Every one.
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brothers and your cooking video very nice super God bless your condue helping videos thanks 😍🤲💘🙏😁🙏🙏🙏🙏💕💕💕💕💕
@rajinis1671 Жыл бұрын
அப்பு நாங்கள் ஊருக்கு வரும்போது சமைத்து தரவும் அருமையாக இருக்கு வருகின்ற மனைவிக்கு மறுவாய் இல்லை நீங்களே சமைத்து கொடுப்பிரகள் வாழ்த்துக்கள்👌🌹❤️😀✋
@pakavathkumarpakavathsingh1913 Жыл бұрын
Super thambikala enjoyed don't miss any minute 👏🙏👌
@sivayogann7797 Жыл бұрын
அருமையான உணவு நன்றி
@thamilinyvakeesan603 Жыл бұрын
Vera level boys masss
@praba6493 Жыл бұрын
Hello boys . Seems you are all having fun . I wish I could join food looks yummy
@groupsstar1241 Жыл бұрын
Super shankar nanba yummy food enjoy😂
@canyondonutscarleplace7767 Жыл бұрын
vera level
@parimalasivanesan1586 Жыл бұрын
சுப்பர் தம்பிகளா
@duianaraja604 Жыл бұрын
VANAKKAM FU FU SAPIVATHU SARI BANNDIJAI KURAIYUNKAL
@Keerthu_slk_22 Жыл бұрын
wildcook book same receipe made without ash banana
@bastiananthony3392 Жыл бұрын
அட நீங்க எல்லோரும் வேற லெவலடா! சங்கரின் றால் டெவலை பார்த்து வாயுறுது. ஏன் நீங்கள் ஒரு உணவகம் திறக்கவில்லை? காணொளிக்கு நன்றி.
@nalanir4902 Жыл бұрын
இறைச்சி கறிக்கு தேசிப்புளி விட்டால் சுவையாக இருக்கும்
@ktt168 Жыл бұрын
open induan restaurant soon u guys
@dmiserv2093 Жыл бұрын
Wow wow wow fufu the Ghana food in jaffna 😋well done guys 👏 next try the Kenyan Food ugali with fish and ladies fingers gravy 😁
@mohanamahesh8405 Жыл бұрын
Super enjoy
@alvinrajan4077 Жыл бұрын
சிறப்பு மிக்க சமயல் சிறிய ஒன்று கூடல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எம் ஈழ உறவுகளே. 👍🏻💪🏻
@truthisbitter9801 Жыл бұрын
Superrrr ❤❤
@vjsujandhanuvlogs Жыл бұрын
Semma bro
@saruatheray9642 Жыл бұрын
Wow looks so yummy it’s totally new for me I want to try it. All of you rocked it. Pls give Thinush more prawns as he missed out on tasting 😋😌
@subramaniamsivatharan8371 Жыл бұрын
Enjoy your meal 🍴 😊
@Nehza28 Жыл бұрын
Super 👍👍😋😋😋
@kajisujivlog Жыл бұрын
Wow super food. ❤❤. Good friends. From Switzerland
Ninkal sapiddathu Kanum konjam. Kastapadavankalukum kuduthu shere panny video podavum please
@apapsiyan8032 Жыл бұрын
Kadum uraippu pola anna
@kingnaveen3384 Жыл бұрын
Bro ungala University Lane la pathanan today
@shaliniprabaharan4554 Жыл бұрын
Lòoks yummy
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Super ❤❤
@rajeevrajeev6422 Жыл бұрын
Theriyum theriyum fufu african food super.. neenga thampees nice try.. ean chinees food try panna maaddenkireenga.. karappan fry exetra 😂😂😂jaffna la first try fufu neenga than
@satheas26 Жыл бұрын
👍👋
@malarsenthil2112 Жыл бұрын
Ho my god delicious 😋
@AlasteenRock Жыл бұрын
ஒரு நாட்டு சாப்பாட்டையும் விட்டு வைக்காதங்கோடாடட 🤣🤣🤣.. ஆனா வித்தியாசமா இருந்தது சாப்பாடு
@franceshironkbd350 Жыл бұрын
உங்கள் மொழி நடவடிக்கைகள் மற்றும் பாணிகள் இயற்கையாகவே வருகின்றன. நீங்கள் ஏன் food reviews செய்யக்கூடாது. நீங்கள் இந்தியாவில் இர்ஃபானைப் போல இருக்க முடியும் 😊
@AlasteenRock Жыл бұрын
@@franceshironkbd350 நன்றி
@Refriend Жыл бұрын
have you boiled he cassava and plantain before grinding them? it looks like you were grinding them raw.
@Refriend Жыл бұрын
just finished watching. it's better you boil them before grinding. then cook a little bit in flame if needed.
@prashapushpan6776 Жыл бұрын
Super
@umapathybalakrishnan2595 Жыл бұрын
Nice
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❣️
@jeevasiva1475 Жыл бұрын
Yummy food Fu Hu 😅
@sutharsinimuthuthamby5218 Жыл бұрын
Yummy Fufu❤
@spakianathan8148 Жыл бұрын
U are more concerned about eating but lot of people in vanni living without food pl consider about those people life in future
@Thanojantk9 ай бұрын
super but inum konjam kindanum 😂
@DiY_EDITZ7 Жыл бұрын
😂👍💞
@aadhithequeen8902 Жыл бұрын
Shankar ne tamil bros ku romba koduma panra mari theriuthu
@AntonBala-mf3no Жыл бұрын
Food names from Central Africa: "yams" and "bananas". 😔
@nafeezvlogs7188 Жыл бұрын
Unmeya epadi irunduchi sapadu🤓
@sugulanka Жыл бұрын
FuFu flour selling in packages. Great food , I had eaten several times here, வேற level tastes wise. It's originated from Ghana, the West African menu. Good research, Alex..
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி ❣️
@shanmugamsatkunarajah460 Жыл бұрын
I don't know why people sending basmathi rice and cheese chips chocolate also mysoordale to ellam utupers
@velanaga3366 Жыл бұрын
தம்பிமாரே நீங்கள் சமையுங்கள் ஆனால் வீதியோரங்களில் உணவில்லாமல் இருக்கிற முதியோர்களுக்கு கொடுத்து சந்தோஷமடையுங்கள்!