வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@selvarasaselvaranj13013 жыл бұрын
உண்மை தான் உறவுகளே.70 வருடமாக சின்ன சிங்கப்பூர் ஆக கொண்டு வருகிறோம் என்று இறுதியில் சிறிய சோமாலியாகத் தான் கொண்டு வந்திருக்கின்றார்கள்.🔥🙏
@chandrakumaranthonipillai60153 жыл бұрын
திரு. சுரேஷ் வாழ்த்துக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sureshkumarthambthuri38793 жыл бұрын
Unmi
@alexrobin65863 жыл бұрын
இந்த சந்தை வியாபாரி கதைப்பது மிகவும் உண்மை 😢 மக்கள் கஷ்டங்களை அனுபவித்து சொல்கிறார் 🙏😢
@sruban72893 жыл бұрын
Send me nombre suresh anna ok
@mohamedthasneem89993 жыл бұрын
@@sruban7289 8.30am
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@50vmk3 жыл бұрын
மிகவும் பாராட்டப்பட வேண்டிய வியாபாரி. அவர்கள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kunamkokilan76253 жыл бұрын
பதிவு உண்மை அண்ணா இலங்கை சிங்கப்பூராக வராது சோமலியாகத்தன் உண்மை மக்கள் விளிப்புடன் இருக்க வேண்டும்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@velkumar30993 жыл бұрын
இந்த வீடியோவில் உள்ள கடைக்காரர் அருமையாக மக்களுடைய பிரச்னைகளை கூறுவதுடன் உதவியும் செய்து வருகிறார். பாராட்டுக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kamalapoopathym19032 жыл бұрын
ட
@kamalapoopathym19032 жыл бұрын
இந்த சகோதரர் சொல்வதைக்கேட்டால் கண்ணீர் வருகிறது.அரசாங்கம் என்ன செய்கிறது.வருமையால் வாடும் மக்கள கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.சேவை மனம் கொண்ட வருக்கு வாழ்த்துக்கள்
@MT-ss5kb2 жыл бұрын
இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கிறேன் காய்கறிகள் மளிகை பொருள்கள்.அதற்குறிய ஏற்பாடு செய்வீர்களா?
@thomasjohn37253 жыл бұрын
கவலை கொள்ளாதே சகோதரா .சீக்கிரம் உங்கள் பிரச்சனைகள் நீங்கப்பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மாறுவீர்கள்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@janalavan89983 жыл бұрын
எவ்வளவு மனிதநேயம் கொண்டு போஷ்சுறார் இந்த மனிதர் இறைவனின் பார்வையில் இறைவனுக்கு அருகில் இருக்கிறார். நல்ல மனிதர்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@bossraaja12672 жыл бұрын
Aaaana இறைவன் taan மனிதனை kandukavey mateeeeen என்கிறார்???? ( oru help uuum saiyya msteeeen என்று சொன்னால் eppadi????
@bossraaja12672 жыл бұрын
Why ஏழை yyin கஷ்டம் அவருக்கு not understand???
@atputhanrasiah85213 жыл бұрын
நெஞ்சை உறைய வைக்கும் வரிகள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rubyjan86832 жыл бұрын
உங்கள் செவை மனப்பான்மைக்கு நன்றி
@dharshankalai71413 жыл бұрын
ஐயோ மக்கள் பாவம் இனி இலங்கை சோமாலியா தான் .. அண்ணே கதைப்பது உண்மை
@chandhart46013 жыл бұрын
@Aru Paran there are people waiting for Sri Lanka to become Somalia... Then they will be happy
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@chandhart46013 жыл бұрын
@@ThavakaranView Please stop supporting neighbouring countries like India .... They are waiting for us to become Somalia to take control over Ports (Trincomalee port, Colombo port etc) 1)Trincomalee port is the deepest natural harbour port now controlled by India 2) Colombo port is hub for sea trade link now half controlled by India and Other half by China Hope you understand
@nadesanratnam77643 жыл бұрын
நன்றி தம்பி தவாகரன் அந்த மரகறி அண்ணா நீங்கள் பேட்டி நேர்கானல் மிகவும் சிறப்பு நீங்க உடல் எடை குறைவாக வந்ததை இட்டு கவலை படாதீங்க ஓடி ஆடி வேலை செய்வது உடல் ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் பதிவு எல்லோருக்கும் நல்ல விழிப்புணர்வாக இருக்கும் 👌👍
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@paramasivamchockalingam16573 жыл бұрын
கத்தரிக்காய் கிலோ 450 ரூபாய். அதிர்ந்து போனேன். சாதாரண மக்கள் எங்கே போவார்கள். எங்கள் தமிழர்கள் நிலை பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பது மனதிற்கு சொல்லொனாத துயரத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சியாளர்களின் சர்வாதிகார போக்கே இந்த நிலைக்கு காரணம். வாழ்த்துக்கள் சகோதரர் தவக்கரன் அவர்களே. யாழ் நிலவரத்தை கானொளி படுத்திய உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ramashappyworld_3 жыл бұрын
வீட்டுதோட்டம் அவசியம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@moongilisai18093 жыл бұрын
விலை உயர்வால் மக்களின் கஷ்ட்டத்தை பற்றின இந்த வீடியோ அருமை 👌 மக்களின் கஷ்டத்தை யோசிக்கும் கடைக்காரர் ஐயா அவர்களுக்கு நன்றி
@jothitharani71513 жыл бұрын
தற்போதைய உண்மை நிலையை உணர்த்தி நிற்கிறது காணொளி 😓 அருமையான பதிவு 👍👍 வாழ்த்துக்கள் 💐💐
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@shanthakumarmarkandu98573 жыл бұрын
வணக்கம் தவா....நன்றி இப் பதிவிற்கு....அண்ணா உங்களுடைய இந்த மனசுக்கு நன்றி .அண்ணா இது போன்ற மனதுடன் இருங்க இறைவன் ஆசிகள் கிடைக்கும் ......நன்றி....
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Xman-h2z3 жыл бұрын
அருமையான பதிவு.. அனால் நம்ம மக்களுக்கு வீட்டுத்தோட்டம் என்று ஒண்டு இருக்கு என்று தெரியாதோ??
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@damodaran42673 жыл бұрын
உங்களின் நாடாடும் தலைவர்களின் பெருமைகூடிய விசியம் எல்லவா இது. இந்த வீடியோவை பாத்து அவர்கள் பெருமை படட்டும்.
@duraisamy.rdurai.92303 жыл бұрын
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றை பார்க்க முடியும் ??எங்க நாட்டிலும் இதே நிலைதான்!?ஆனால் விலைகள்குறைவுதான்!!!! from.Tamilnadu..
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Maxikugan3 жыл бұрын
வியாபாரியின் வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள்💗💗💗
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@stsubramani48883 жыл бұрын
மிகவும் திருத்தம் இது உங்கள் அன்புக்கு நன்றி ங்க சூப்பர் மரியோ
@mksanthoshkumar71892 жыл бұрын
Arumayana pathivu.kadai owner super speech nalla gunam.valzka vaalzamuadan
@rajanpandian92152 жыл бұрын
அவித்து தாழித்த மரவள்ளி கிழங்குடன், மீன் குழம்பு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
@ThavakaranView2 жыл бұрын
நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@susanthikaroche35973 жыл бұрын
அருமையான பேச்சு சூப்பா் நல்ல மனப்பான்மை உங்களுக்கு உங்களை போல அனைத்து வியாபாாிகளும் இருந்தால் நன்றாக இருக்கும்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@germanytamizhan85593 жыл бұрын
ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கு ஈடான அதையும் மீறிய தகுதியான தரமான ஒரு காணொளியை பதிவிட்டு உள்ளீர்கள் அனைத்து விளக்கங்களும் மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது 😭எல்லாத்தையும் எல்லோருக்கும் தெரியு வைத்ததற்கு மிக்க நன்றி 🍀எல்லோருக்கும் நமது நாட்டின் நிலமை நீங்கள் தெட்டத் தெளிவாக புரிய வைக்கிறீர்கள் 👍🏻 மிகவும் அருமையான பதிவு இதற்கென்று நேரம் ஒதுக்கி நீங்கள் காண்பித்த மிக்க மிக்க நன்றி அடுத்த கானோலிக்காக காத்திருக்கிறேன்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் ... மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@prakalya23213 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ... ஜயா நல்ல தமிழில் நசுக்காக அரசியல் பேசினார்?.அவருக்கு சிறந்த பொது அறிவுஇருக்கிறது. வார்த்தைகள் வாள் வீச்சு போல் இடைவிடாமல் சுட்டது. வாழ்த்துக்கள் சகோ....
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@bossraaja12672 жыл бұрын
Ohhhh God uuu ( எப்படி save saivargal sollungooooooooo
@bossraaja12672 жыл бұрын
எப்படி saivar??? Enna solution have??? Enna procedure have அவர்கிட்ட??? Time & dayys ooodikondey உள்ளது ( eppodu teervuvarum?? எப்படி varum?????
@sivaramans81962 жыл бұрын
இலங்கை மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்..... சிவ..,..சிவ
@ThavakaranView2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@chelladuriupm53623 жыл бұрын
மனிதநேயம் உள்ள கடை காரர் .👏👏👏👏
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@appukathu51243 жыл бұрын
கீரை தம்பி இருபது ரூபாவுக்கு 2019ல் வாங்கினேன் . சுரேஸ்கரன் . (கடைக்காரர்) Economic politic commerce ஐ பிரிச்சு மேய்கிறார் .இலங்கையின் நிலை அறிய பாருங்கள் தவகரன்KZbin .
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@KethTamilTubing3 жыл бұрын
நீங்கள் வெப்பமண்டல நாட்டில் வசிப்பதால் இது எல்லா மக்களுக்கும் ஒரு பாடம். நீங்கள் தோட்டத்தில் உங்கள் சொந்த காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இங்கே கனடாவில், எங்களுக்கு 3 மாதங்கள் வெப்பமான வானிலை உள்ளது, இந்த நேரத்தில் நாங்கள் எங்கள் சொந்த காய்கறிகளை நடவு செய்கிறோம். உணவைப் பற்றி புகார் செய்வதை நிறுத்துங்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு, நம் முன்னோர்கள் தங்கள் சொந்த இயற்கை தோட்டத்தை வைத்திருந்தனர். உங்கள் குப்பைகளை உரமாக மாற்றவும். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@skullking60062 жыл бұрын
Very nice video good explanation 👍👍👍👍 good camera
@rathangancreations3 жыл бұрын
எதார்த்தத்தை மிக எளிமையாக கூறியிருக்கிறார்..
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jaffnaking39713 жыл бұрын
Shop owner 💯💯 anupavichi kathaikirar 👍
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kamalanarts23143 жыл бұрын
அண்ணை மிகவும் அருமையாகவும் சிம்பிளாகவும் எல்லாவற்றையும் விளக்குகிறார் ஒரேபார்வையில் எல்லாவற்றையும் தெளிவாக கூறினார் ஆனால் என்னத்த சொல்லி என்ன நடக்க போகுது கவனிக்க வேண்டிய அரசு கடைக்கண்ணால் பார்க்குமா வாழ்க்கை செலவு சும்மா ரொக்கெட் வேகத்தில் பிச்சுக்கொண்டு போகுது மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@pirinava1213 жыл бұрын
The owner of this trade stall selling vegetables seems to be a nice and genuine man who seems ti be very smart and telling the truth. MAY GOD BLESS HIM.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ஈழம்-ற7த3 жыл бұрын
சகோதர அருமையான பதிவு💔💕
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Annimalworld3 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் எவ்வளவு சுகமாக வீட்டுத்தோட்டம் செய்யலாம் பலர் முயற்ச்சி செய்வதில்லை
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@gopalakrishnan89372 жыл бұрын
நன்றி ஐயா
@dmiserv20933 жыл бұрын
such a sincere 👨🏻🌾👍2:28 he spoke the undeniable truth about the future of Sri Lanka!!Singapore dream turned out Somalia😕and questionable future of Poor people😣
@ThavakaranView3 жыл бұрын
Thanks for your feedback 🙂♥️😍
@jallmokini65053 жыл бұрын
வீட்டுத்தோட்டம் செய்தால் தங்களுடையதேவைகளபூர்த்தி செய்யலாம்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@johnsundar5682 жыл бұрын
வீடே இல்லாதவர்கள் வீடு மட்டுமே உள்வர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள்..
@gvthiruppathiadvocate75772 жыл бұрын
தமிழர்களின் அறவணிகம், நல்ல மனிதர்
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thalayasingambalasundaram46443 жыл бұрын
அய்யாவிண் பேச்சு அருமை தயவு செய்து வெளிநாடு வந்திராதேங்கோ நாங்கள் உள்நாடு வர இருக்கிறோம் இங்கும் பொருட்கள் எல்லாம் விலைதாண் கொறுநாவும் கூடிக்கொன்டு போகுது
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rajant.g.50712 жыл бұрын
Super so good 🤠
@karthiks25852 жыл бұрын
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த பாவத்தை
@rajaniskitchen3443 жыл бұрын
Good sharing bro
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@s.sivasanth12553 жыл бұрын
கடவுளே.......
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kirubafromuk34333 жыл бұрын
அருமையான காணெளி பதிவு, நன்றி தம்பி
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@pamininathan54883 жыл бұрын
Reasonable vegetables trader. Great job.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sindujarishanth1012 жыл бұрын
Good job ,useful videos
@maheswarannavaratnam6180 Жыл бұрын
உங்கள் மனித நேரத்திற்கு தலைவணங்குகிறேன்
@chandrasekarmuthu77592 жыл бұрын
எம் இனமே... எம் சனமே... நீங்கள் தவிப்பதை பார்க்கவும் கேட்கவும் இனியும் எங்களுக்கு திராணி இல்லை.😭😭😭😭😭
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ibrahimpsk55252 жыл бұрын
உங்களநினைத்தாள்மணவேதைபடுகிறது
@laksoomhlaksolmy14583 жыл бұрын
இதுதான் நம்ம நாட்டு நிலைமை உள்ளவங்க சாப்பிடுவாங்க இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க 🇱🇰😭😭🇸🇦
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thayakaran75403 жыл бұрын
உண்மையை சூப்பரா சொல்லுறீங்க
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nagaraj69532 жыл бұрын
உலக முழுவதும் ஆதி காலத்திற்க்கே திரும்ப போகுது நன்றி ராஜபக்சே சகோதரர்களுக்கு. சீனாகிட்ட இன்னும் கொஞ்சம் கடன் வாங்குங்கள் உங்கள் தோட்டத்தையும்் எழுதி கொடுத்திருங்க
@tamilworld6663 жыл бұрын
அந்த சுரேஷ் வியாபாரி நல்லா கதைக்கிறார்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@umapathybalakrishnan25953 жыл бұрын
நம்பகூடியதாக உள்ளது நல்ல பதிவு
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sivayogannaga33883 жыл бұрын
அண்ணா அருமையான விளக்கம் !
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mohamedfaroukshaffideen64973 жыл бұрын
GREAT JOB BRO MAY ALMIGHTY ALLAH BLESS YOU
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jeyakumargopalapillai12203 жыл бұрын
Suresh anna really nice clear polite talk. congrats.!!
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@krishnakumarthangarajah18583 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது நியாயம்.ஆனால் நான் சிறீமாவோமண்டாரனாயக்க காலத்தில் அந்த கொடூர பஞ்சத்தை எதிர்நோக்கியவார்கள் நானும் ஒருவார்.ஆனால் எமது வீட்டில் மரவள்ளிகிளங்கு தக்காளி கீரை பயத்தங்காய் நாமே எமது வீட்டில் தோட்டத்தில் பயிரிட்டு எமக்கு தேவையானவர்ரை நாமே பயிரிட்டோம்.எம் தகப்பனாரி திடீர் மறைவு.எமது தாயார் தாயாரை மிகவும் பாதித்தது.என்றாலும் மனம் தளராது நாங்களும் எமது தாராரிக்கு ஒத்தாசை செய்து அந்த கொடூரகாலத்தை சாமாளித்தோம்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sankarshanmugam9232 жыл бұрын
Chaina.pakisdan nampi ponal ippudi than vilaivu varum tamilargal paavam naadai summa viduma people than paathikka paduranga Kavitha from Dubai UAE 🇸🇩
@nadarajahsivananthan14773 жыл бұрын
தம்பி சுரேஸ் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@anitraanitra74253 жыл бұрын
True ungle
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍