அருமை. அருமை. இலைமறை காயாக வாழும் எம்மவர்களின் திறமைகளை உலகறியச்செய்யும் தம்பிக்கு வாழ்த்துகள்
@thandapanyarunasalam87332 жыл бұрын
நல்ல காணொளி,இந்தமாதிரி கைப்பணி பொருட்களை இலங்கையில் இப்போதான் யாழில் பார்க்கிறேன் ..வளர்க்க நம் தேசம் ,வாழ்க கைவினை திறனாளிகள் .
@anparasynithiyananthasivam17762 жыл бұрын
அருமையான உள்ளூர் உற்பத்தி காட்சிகள்.அவர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்.நன்றி சங்கர்
@naatham42522 жыл бұрын
உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான கானொளி அருமை வாழ்த்துக்கள் சங்கர்
@imthiyasabdulmajeed18592 жыл бұрын
அருமையான பதிவு எமது தாய் நாட்டில் உற்பத்திக்கு நாம் முன்னுரிமை கொடுத்து எமது உற்பத்தியாளர்களை ஊக்கிவிப்போம்.
@vk88912 жыл бұрын
எங்கள் உள்ளூர் உற்பத்திப் பொருட்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி.
@nirmalasriram13552 жыл бұрын
எம்மவர்களின் ஆக்கங்கள் , அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படும் இவ்வரிய நிகழ்வு, இன்றைய காலகட்டத்திற்கு மிகமிக அத்தியாவசியம்!!! வாழ்க, வளர்க தங்கள் பொன்னான பணிகளும் முயற்சிகளும்!!!!
@vsivas12 жыл бұрын
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பது சிறப்பான சேவை. நன்றி சங்கர்.
@geethsanjai65152 жыл бұрын
எங்களுடைய வடமாகாணத்தில் இவ்வளவு உற்பத்தியா ஆச்சரியமாக உள்ளது நான் 12 வருடமாக நாட்டில் இல்லை வாழ்த்துக்கள் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும்
@SubashMathivanan2 жыл бұрын
நான் தமிழ்நாட்டிலிருந்து தங்களது காணொளிக் காட்சியை கண்டு ரசித்தேன். தங்களது பதிவு மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள அனைத்து கைவினைப் பொருள்களும் மிகவும் அருமையாக உள்ளது.
@vallipavannalliah3262 жыл бұрын
தம்பி சங்கர் உங்க ஒலி ஒளி தாெகுப்பு மிக காத்திரமானதாக பல நம் தமிழ் உறவுகளின் கைவண்ணத்தை பலர் அறியக்கூடியதாகவும் அத்தாெழிலாளர்களின் முயற்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மேலும் வளர உங்களின் KZbin மூலம் செய்துவரும் பணி அளப்பெரியது சங்கர் உங்களின் பதிவை சமீபகாலமா பார்த்ததில் தரம் மிக்கதாக நான் கருதுகிறேன் மேலும்வளர எனது வாழ்த்துக்கள் அன்புடன் பவன் ஈழத்தமிழன் யேர்மனி
@peterparker-pl8wt2 жыл бұрын
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, இவ்வளவு சிறுதொழில் செய்பவர்கள், மிகவும் அழகான பொருட்கள், மண்ணில், சிரட்டையில் , பனம் பொருளில் செய்தவைகள் மிகவும் நன்றாக இருந்தன. வெளி நாடுகளில் கடைகள் வைத்திருப்பவர்கள் இவர்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் அவர்கள் வளர உதவியாக இருக்கும்.
@chandhart46012 жыл бұрын
True bro
@rajishanmugam89262 жыл бұрын
அருமையான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
@skvmindsetdiary2 жыл бұрын
இன்று தான் bro இப்படியொரு நிகழ்ச்சி இருக்கிறது என்று தெரியும்.super bro
@mikhaildp53622 жыл бұрын
அற்புதம், மிகவும் பயனுள்ள தகவல்கள், நம் மக்களிடம் இது போன்ற திறமைகள் இருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், தயவு செய்து வெளிநாடுகளில் விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள்.
@vg96262 жыл бұрын
சிறப்பான பதிவு. உங்கள் ஊக்கப்படுத்தலுக்கு வாழ்த்துக்கள். தனித்தனியாக எடுத்து போடுங்கள். எம்மவர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். பொருட்களை பார்க்க தரமாகவும் அழகாவும் உள்ளன.
@nishanthinianton60402 жыл бұрын
அருமை வித்தியாசமான பொருட்கள் 👍🙏🏻
@jummystick2 жыл бұрын
தொடர்பு இலக்கங்களை தெரியப்படுத்தும்போது, மிக விரைவாக கடந்துவிடுகின்றீர்கள். அத்துடன் கைகளும் ஆடுகின்றன. அதனால் பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் தவிர்த்தால் தொடர்புகொள்வதற்கு வசதியாக இருக்கும். காட்சிகள் சிறப்பாக இருந்தன. 👍🇨🇦
@srimathy66632 жыл бұрын
இப்படியான கண்காட்சிகள் எந்த எந்த மாதங்களில் எந்த எந்த இடங்களில் நடக்கும் என்ற தகவல்களை ஒரு கலண்டர் மாதிரி பதிவிட முடிந்தால் எல்லாருக்குமே திட்டமிட்டு செல்ல வசதியாக இருக்கும்.
@anburathna85902 жыл бұрын
நல்ல கானோளி தம்பி வாழ்த்துக்கள் தொடருங்கள்.
@rajeskumar52332 жыл бұрын
தம்பி சங்கர் இது ஓரு அட்புதமான பதிவு நமது மக்கள் இந்த மாதிரி சிறுகைத்தொழில் செய்வது மகிழ்ச்சி எல்லோரினதும் தொடர்பு தொலைபேசி மின் அஞ்சல்களை ஓரு பட்டியல் செய்து போடவும் நன்றி
@rajinis16712 жыл бұрын
அருமைஅப்புபார்க்கும் போது சந்தோசமாக இருக்குவாழ்த்துக்கள்👌🌹❤️😀
@ushamahendrarajah73672 жыл бұрын
Amazing video! Lots of ❤️ from 🇨🇦 …
@jeyasingamnavaratnam43242 жыл бұрын
Interesting and beautiful local products thank you keep good.
@jeyarajahvictor38682 жыл бұрын
நல்ல முயற்சி நன்றி
@indranipaka12662 жыл бұрын
Super 👍 எல்லே௱ரிடமும். எவ்வளவு தினமை இருக்கு. எல்ல௱ம் அழக௱ய்இருக்கு ்உங்கள௱ல் த௱ன் எல்லே௱ரின திறமைகளையும் ப௱ர்க்க முடிகிறது்் வ௱ழ்த்துக்கள்்நன்றி🙏
@santhiranisanthirani61952 жыл бұрын
உங்கள் அனைவரின் ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள்!வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியை ஏற்படுத்தி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@skvmindsetdiary2 жыл бұрын
உண்மையாகவே தான்
@thivyalakshmimahadev17052 жыл бұрын
உங்கள் viewers பற்றி correct ஆக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் bro, சில கடைகளை மேலோட்டமாக காட்டியது, நன்று, மற்றும் நீங்கள் காட்டிய கடைகள், உற்பத்திப்பொருட்கள் பிரமாதம்👍👍
@suthakajendran86972 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவுகள் நன்றி வாழ்த்துக்கள்
@vssivam73362 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது
@muralitharanaradana49492 жыл бұрын
எல்லா உற்பத்திகளையும் தனி vedio போடுங்கள்.
@subasinithayaharan70332 жыл бұрын
Thanks 🙏🍁💐friend
@chocolatemouse56012 жыл бұрын
One of your Best video shankar. So much talented people. Expecting more from you👍
@boy-uk5ve2 жыл бұрын
Anna. Ungal vedeo parpen... Yes anna ellame super....
@manikandangnanavadival93862 жыл бұрын
Arumai
@mahikrishnathas16552 жыл бұрын
KS Shankar every thing very 👍 👍 👍 good
@thamayanthithurairajah63342 жыл бұрын
Good job Shankar..keep rocking..way to go!
@German-Traveller2 жыл бұрын
Very beautiful handicrafts by talented people. It's nice that something like this exists. Great Video documentation from KS Shankar.
@dilojandilojan45112 жыл бұрын
Our people very talented people
@VSArunmozhi2 жыл бұрын
Very talented people.
@bakeelingam49812 жыл бұрын
Beautiful 😊. I really saved few numbers so when I visit Srilanka, I will shop around. Btw you are doing a wonderful contribution to these people. Lots of wishes and regards from 🇨🇦
@Norway_Athi2 жыл бұрын
Impressive products. Well done 👏
@alot2lovenature_MrsShantiRaju2 жыл бұрын
Very useful video Shankar! Thanks.
@duwarakacakes80872 жыл бұрын
அருமையாக உள்ளது
@subasinithayaharan70332 жыл бұрын
Super thank you so much 👍🍁💐
@chandrikachandu80482 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி தம்பி
@melanisutharsan46752 жыл бұрын
பனம்பழ உண்டியல் அருமை. சிறப்பான காணொளி.
@sivabalasingham99182 жыл бұрын
You are doing Great Bro 👍 Keep Rocking 👌 Greetings from London 🙏
@SHANNALLIAH2 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance & love! God is with u all always my friends!
@arulnilavasan20502 жыл бұрын
சிறப்பு
@lojisiva15432 жыл бұрын
Beautiful handicrafts of Jaffna people. Enjoy all. Loji.S
@subakaran98312 жыл бұрын
பயனுள்ள பதிவுகள்
@yogasingammarkandu67242 жыл бұрын
அருமை சங்கர்
@sivayogannaga33882 жыл бұрын
அருமை !
@geethsanjai65152 жыл бұрын
நன்றி தம்பி சங்கர்
@sajithnuski38132 жыл бұрын
Tnx
@santhavellupilai66222 жыл бұрын
சங்கர் நல்ல சேவை நீங்கள் இன்னும் வளரவாழ்த்துக்கள்
@zareenasheriff46492 жыл бұрын
Thanks to shaker who is showing the other people s products in his channel to bring the goal for future good luck
@selvakumarrajakumar29212 жыл бұрын
Hi Shankar super super Excellent Broducts Jaffna 🙏🙏🙏🙏👍👍👍🇩🇪🇩🇪🇩🇪💖💖💖
@pnagul5592 жыл бұрын
தரமான பதிவுகள் நன்றி நன்றி சகோதரர் வாழ்த்துக்கள்
@hardrock50522 жыл бұрын
நன்று நன்றி
@sathishkrishan45512 жыл бұрын
Super machan
@AbishasHomeStyle2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 😍😍😍
@mr.goodman53522 жыл бұрын
நன்றி சகோ.. தமிழ் நாட்டில் இருந்து order செய்ய முடியுமா...
@rajana81922 жыл бұрын
அருமையான பதிவுகள்
@maheswarannavaratnam61802 жыл бұрын
நன்றிஅருமை
@lakshmanasamy50892 жыл бұрын
மிகவும். தரமான. பொருட்கள். உற்பத்தி செய்கிறார்கள்
@shamirabalakrishna40702 жыл бұрын
Nalla pathvu
@sindujasofia15402 жыл бұрын
Super
@ayadhuraisrikaran92052 жыл бұрын
Very good congrats for them
@CreativeJA072 жыл бұрын
Awesome products Good luck with your videos
@bramamano52352 жыл бұрын
Happy to see this video.you show different kind of people makes interesting things.Thank u Thambi.This kind of videos are good 👍🏽 Keep doing. Congratulations.Brama Mano from 🇨🇦.🤞
@rseevaamirthamrseevaa80692 жыл бұрын
Really good trying from northern 👌. Good job shankar, you did video .
@anbunallarasa46912 жыл бұрын
Semaya iruku
@jeyamaruthyjeyarajah60362 жыл бұрын
Good effort bro... Keep it up
@ezhil26672 жыл бұрын
Arumai anna
@evangalineshine45862 жыл бұрын
Naddu tholil super
@kenikesavan46482 жыл бұрын
Super super 🙏🙏🙏
@samantharosie44092 жыл бұрын
Good job. Well done 👍
@dct-dreamcametrue2 жыл бұрын
Good one 👍
@sarithasaritha60132 жыл бұрын
Good anna💗💗🌹🌹👍👍
@sriranjanivasagan87182 жыл бұрын
Yes, Super talent....! Our people have got a gifted productivity. Within short period, I mean after the war they have grown in their hard work.
@sivaramsiva70422 жыл бұрын
👍🏻👍🏻 super
@vasanthasrikantha65122 жыл бұрын
thanks for sharing very useful
@jsmurthy74812 жыл бұрын
அடடா....... எவ்வளவு உற்பத்தி பொருட்கள்.... இவர்களை வெகுவாக ஊக்குவிக்க வேண்டும்
@puwaneshwari19842 жыл бұрын
Super 👌👌👌
@manikandangnanavadival93862 жыл бұрын
Best wishes brother
@kalaiyarasirajkumar55652 жыл бұрын
Super bro
@mathyarul37022 жыл бұрын
Super video thambi
@tharmananthanranjithkumar54662 жыл бұрын
Very good
@komathyk.komathy53332 жыл бұрын
Super.kankadsi
@pratheepakarunakaran54532 жыл бұрын
சூப்பர் அண்ணா
@thameemsultan58092 жыл бұрын
இலங்கைல எனக்கு பிடிச்சதே ரோடுலாம் சுத்தமா இருக்கும்.