யாழில் வயலின் உற்பத்தி | Jaffna violin | sinna siru kiliye kannamma Sri Lanka traveler Tamil Vlog

  Рет қаралды 3,764

Sutharsan Vlog Jaffna

Sutharsan Vlog Jaffna

Күн бұрын

யாழ்ப்பாணம் புத்தூரில் வெளிநாட்டு தரத்த்தில் வயலின் செய்யும் ஐயாவை சந்தித்தோம் .. அவரின் பேரனும் ஒரு இசை கலைஞன்
தொடர்புகளுக்கு : புத்தூர் 0779147651
sinna siru kiliye kannamma violin
நன்றி :-)
பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்
பருத்தி தீவு : • பருத்தி தீவு Jaffna I...
யாழ் கருவாடு : • யாழ் கருவாட்டு உற்பத்த...
துருத்துப்பிட்டி : • Jaffna New Island ! து...
மாட்டுவண்டி தொழிற்சாலை : • யாழில் பாரம்பரிய சவாரி...
யாழ்ப்பாணம் வடக உற்பத்தி : • தந்தையுடன் சிறு கைத்தொ...
1000 வருடங்கள் தொன்மையான சிவன்கோவில் • 1000 வருடங்கள் தொன்மைய...
நண்டுப்பண்ணை : • பிரமாண்டமான யாழ் மாட்ட...
பாரம்பரிய ஒடியல் கூழ் • பாரம்பரிய யாழ்ப்பாணத்த...
யாழ்ப்பாண தொதல் : • ருசியான யாழ்ப்பாண தொத...
#jaffnamusic
#voilin
#jaffnatravel​
#jaffnatour​
#jaffna2021​
#யாழ்ப்பாணம்​
#srilankatamil​
#jaffnayoutubers​
#jaffna
#akaram

Пікірлер: 80
@vairavainviki9921
@vairavainviki9921 3 жыл бұрын
பார்க்கும் போது வாசிக்க தெரியாது ஆனாலும் அழகான. வயலின். அருமை. சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@banubanuja2755
@banubanuja2755 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடலை வயலின் மூலம் பதிவிட்டு காட்டியமைக்கு நன்றி😍 எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்ட தோன்றும் (சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடல்) ஐயாவின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அனைவருக்கும் ஆண்டவன் ஆசிகள். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா
@annamuse2914
@annamuse2914 3 жыл бұрын
arumaiyana pathivu ayya melum ivargalai pol ullavargalai patri pathividungal Eelam pirakum👍🏻 thamizh nadu kudiya viraivil eelathai meetkum. puthiya arasiyal puratchi uruvaaki kondu irukirathu ingu thamizh thesiyam uruvedukirathu Naam thamilar🌾👨🏾‍🌾
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 💓
@rajaniskitchen344
@rajaniskitchen344 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🥰
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 3 жыл бұрын
வணக்கம் மிகவும் அருமை நல்ல கலைஞானம் உள்ளவர் அவர்களுக்கும் உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா
@lakshman6612
@lakshman6612 3 жыл бұрын
Great service brother👏All the very best for your future services👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much
@seethamuthu4486
@seethamuthu4486 3 жыл бұрын
Very nice, vallthukkal.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you very much👌🙂🙏🥰❤️
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
பெருமை தருகின்றது இந்த பதிவு - வாழ்க வாழ்க
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
நீங்கள் கேட்ட கணவாய் மை கறி விடியோ போட்டிருக்கேன் அண்ணா பாருங்கோ
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 3 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen. Iyavin peranukku sirappana valthtukkal siranta etirkalam undu Angal manamarnta valthtukkal
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much Akka 🥰
@SivaKumar-iu1yc
@SivaKumar-iu1yc 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஜயா
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள்
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 3 жыл бұрын
நன்றி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂 அக்கா
@vickneshvaran6143
@vickneshvaran6143 3 жыл бұрын
Supper anna Interesting video
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@vickneshvaran6143
@vickneshvaran6143 3 жыл бұрын
Thank you so much 😍😍
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Wow super 🇱🇰 🇱🇰
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 3 жыл бұрын
மிகவும் சிறப்பு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள்
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
பதிவு மிகவும் அருமை
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@yasotharamyuran9627
@yasotharamyuran9627 3 жыл бұрын
Great job Suthan and team 👏
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 😊
@kirishavaithiyanathan4819
@kirishavaithiyanathan4819 3 жыл бұрын
Great
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much
@kannambalsriskanthakumar8450
@kannambalsriskanthakumar8450 3 жыл бұрын
அருமையான பதிவு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@arumugamselvarasa648
@arumugamselvarasa648 3 жыл бұрын
வாழ்த்துகள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றி
@kamalukboy814
@kamalukboy814 3 жыл бұрын
arumaiyana PATHIVU 💐💐 Try it same vlogs more bro. U will reach more SUBSCRIBERS..
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@supergametamil8065
@supergametamil8065 3 жыл бұрын
Super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thanks
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 3 жыл бұрын
முறுக்குஊரல் நல்லாருக்கு எவ்வளவு காசு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Number podirukan kelunko 3500 சொன்னார் அது தட்டு மாத்தகூடியது ,
@FunnyClips-wv1mr
@FunnyClips-wv1mr 3 жыл бұрын
music super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@jaffnawanted6963
@jaffnawanted6963 3 жыл бұрын
nice music
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@natureclipsjaffna8031
@natureclipsjaffna8031 3 жыл бұрын
super violin
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@piranavisp3231
@piranavisp3231 3 жыл бұрын
Super ❤️
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@pathumanithysarangan6755
@pathumanithysarangan6755 3 жыл бұрын
Wow
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@kannambalsriskanthakumar8450
@kannambalsriskanthakumar8450 3 жыл бұрын
உங்கள் விலாசத்தை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
number podiruku call panunko
@technologyeducation7822
@technologyeducation7822 3 жыл бұрын
wow
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@rohininesan5619
@rohininesan5619 3 жыл бұрын
🎻🎻🎻🎻🎻Super Anna
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 3 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் இசயால்மயங்காத இதயம் எது
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂 அக்கா
@rasiahsharatha1367
@rasiahsharatha1367 3 жыл бұрын
Entha Idam address tharavum
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
description la podirukan parunko
@tharminimini80
@tharminimini80 3 жыл бұрын
Super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@HunterGaming-xy6gz
@HunterGaming-xy6gz 3 жыл бұрын
Super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@jegasothythiyagarasa3432
@jegasothythiyagarasa3432 3 жыл бұрын
Super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
@realityworld8256
@realityworld8256 3 жыл бұрын
super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 79 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 111 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
வாணிவிழா | University of Jaffna | 2024
23:15
Clown Mates
Рет қаралды 1,2 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 79 МЛН