யோகம் தரும் திசை எது? Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 76,508

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

யோகம் தரும் திசை எது? Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Yoga Dasa
யோக
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 220
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
“யோக திசை”பற்றி தெரிந்துகொள்ளக் காத்திருப்போர் வரிசையில் நானும் !!! “இனிய காலை வணக்கம் சார்”🙏🏻
@passpasskala5242
@passpasskala5242 2 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையாக இருக்கு உங்களுடைய பதிவு எடுத்துக்காட்டு சாதகம் உதாரணத்துக்கு நிறைய சாதம் போறீங்க அதுபோல என்னுடைய சாதனத்தையும் ஒரு எடுத்துக்காட்டாக பதிவு பண்ணினா நல்லா இருக்கும் நான் பிறந்தது 1963 4 19 பிறந்த நேரம் மாலை 4 மணி பெயர் பாஸ் வளையப்பட்டி மதுரை மாவட்டம் நான் திருமணம் ஆனதிலிருந்து 40 வருடமாக கடனை அடைக்க முடியாமல் வாழ்ந்துட்டு வர்றேன் இது வரை ஒரு சென்டி நிலம் கூட வாங்கல எந்த தொழில் பண்ணுனாலும் நிலை இல்லை இப்ப உங்களுடைய கருத்துகளை ஏற்று சாதனம் பழகலாம் இருக்கு அது நிறைவேறுமா ஐயா வணக்கம்
@tharikazulfi1039
@tharikazulfi1039 Жыл бұрын
ஐயா, தங்களின் பதிவு தெளிவான விளக்கத்தை தருகிறது. எனது பிறந்த நாள் 06/02/1981 காலை 4.55 மணி. இப்போது சனி திசை நடக்கிறது. எனது பூர்வீக சொத்தில் கோர்ட் கேஸ் நடக்கிறது இது நல்ல பலன் தருமா என்று கூறுங்கள்.
@d4turbo983
@d4turbo983 3 жыл бұрын
நீங்கள் கூறுவது போல அனைத்தும் தற்போது நடைபெற்று வருகிறது ஐயா 1 8 1996. 9.33am ஏன் தந்தையின் உயிரைக் கூட காப்பற்ற முடியவில்லை ‌. அது மட்டுமல்ல என் தந்தையின் பெயரில் உள்ள சொத்துக்களை அவரின் சகோதரர்2பேர் அபகரிக்க கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுக்கிறார். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா
@palanivelur56
@palanivelur56 3 жыл бұрын
உயர் நல் அனுபவ ஜோதிடருக்கு (நீண்ட நாளுக்கு பின்) வணக்கம். பயனுள்ள பதிவு. சுக்கிர திசை நடந்தாலும், குரு திசை நடந்தாலும் அசுப பலனும் கிடைக்கும். சனி திசை நடந்தாலும். ராகுகேது திசை நடந்தாலும் சுப பலனும் கிடைக்கும் கிரகங்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை பொறுத்து என்பதை உணர்த்தும் நல்ல பதிவு இது. நன்றி. காணொளி இல்லாததால் கட்டம் காணக்கிடைக்கவில்லை. காதில் கேட்டு ராசி கட்டத்தை மனதில் வரைந்து கொள்ளும் திறமையானவர்களா நாங்கள். ஒரு ஸ்பெஷல் நன்றி. சென்றவாரம் நேரலையில் என் மகளின் கேள்விக்கு பதில் கிடைத்ததற்கு. நேரில் பார்த்தபோது லக்கினத்தில் சனி இருக்கும் ஜாதகத்தை எடுத்து சொன்ன பலன் கடந்து போய்விட்டது. இது இரண்டாமிடத்தில் சனி இருக்கும் ஜாதகம். இது படி நடக்க ஆண்டவனை இறைஞ்சுகிறோம். என்றும் தங்கள் ரசிகனிவன் ஆத்தூரன். என் வழியில் மகள் P.இந்துவும் தங்கள் ரசிகை. நன்றிகள் பல.
@manils35
@manils35 3 жыл бұрын
Nice. Hitting 680 views in half an hour itself indicates your Vani. God has gifted you the wisdom and opportunity to use it for others. Wish you success always. Thanks.
@varunpandey2617
@varunpandey2617 3 жыл бұрын
Anna, Varun here, I have been following you quite a lot recently. You are both knowledgable and humble, which is a rare piece of character🙏. I have an interest to learn astrology but I couldn't find a structured learning. Can you please suggest a few books over a video starting from basics to advanced concepts anna?. Tamil language books will be perfect as most of your followers can read and understand Tamil. A structured way of learning is what I am looking at. I don't want to learn from the astrologers I don't know about ( I have my reasons anna, not degrading anyone) . I feel that it is better I learn the concepts from good books and follow your videos. Your suggestions for this point is most welcome.Thanks in advance anna. I also have to apologise (Sorry) because I will be posting this comment in your recent videos to get your attention. I don't mean to irritate you. Sorry once again if my repeated comments irritate you anna. PS: If you get time (otherwise it is oki anna) pls tell about my career and marriage in Guru dasa. I have quite a disappointing prediction about my Guru dasa as I can only see negative points based on my limited knowledge in Astrology. 20/September/1989 in Dharmapuri at 18:06 (PM) is my birth detail.. I don't want to tell much about my Rahu dasa experience because you will know it once you see my chart 😂. Thanks anna 🙏🙏🙏
@tamilsongs4233
@tamilsongs4233 3 жыл бұрын
வணக்கம் ஐயா. பதிவுயோடு விளக்கம் அருமை நன்றி. இந்த குரு வக்ரமாகியிருந்தால் பலன் எப்படி இருந்தியிருக்கும். அடுத்து வரும் சனி திசை எப்படி இருக்கும். நன்றி..
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 5 ай бұрын
Very Interesting prediction sir thanks for your Teaching Astrology Thanks again from Canadian Thamilan 🙏👏👍🌹🇨🇦🇨🇦🇨🇦🫡🍁
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
“பாவ கிரகங்கள் கூட நல்லது செய்யும்”என்று அழகாக விளக்கம் அளித்தீர்கள் !!! இது போன்ற சுவாரஸ்யமான வீடியோக்களை அதிகம் பதிவிடுங்கள்,... கேட்டு மகிழ்வோம்,...(lockdown)சமயத்தில்,....😊🙏🏻
@chandravenkat5563
@chandravenkat5563 3 жыл бұрын
Good morning sir, Your way of explaining the simple astrology reach crore of people.comic speech and witty hymns make us watching your videos continuously. Keep going on 👌👌👌
@beautycreation5012
@beautycreation5012 3 жыл бұрын
என்னிடம் உள்ள கேள்விகள்.... பதிலை எதிர்பார்க்கிறோம். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நியாயபூர்வமான பதில் இல்லையென்றால் ஜோதிடம் என்பது வெறுமனே ஒரு ஆறுதல் என்ற நாகரீகமான முடிவிற்குதான் வரவேண்டியதாக இருக்கிறது. 1. ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அந்த ஜாதகர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை எப்படி எளிமையாக கண்டறிவது? 2. ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அந்த ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை எப்படி எளிமையாக கண்டுபிடிப்பது? (துருவ கணிதம் என்னும் ஏமாற்று வேலை இல்லாமல்) 3. துருவகணிதம் இல்லாமல் ஒரு ஜாதகரின் கூட பிறந்தவர்களை கணித்து சரியாக சொல்வது எப்படி? 4. பாரம்பரிய ஜோதிட முறையில் , ஒருவருக்கு ஒரு சம்பவம் நடக்கும் என்றால், அது துல்லியமாக எந்த நாளில், எந்த நேரத்தில் நடைபெறும் ? 5. ஜாதகப்படி எல்லாம் நடக்கும் என்றால் பரிகாரத்தால் எப்படி நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் ? 6. ஜாதகத்தை வைத்து ஒருவரின் குலதெய்வத்தை துல்லியமாக சொல்வது எப்படி ? 7. இரட்டை குழந்தைகளின் வாழ்க்கை முறை வெவ்வேறு மாதிரி இருக்கிறதே ....ஏன் ? 8. ஒரு ஜாதகரின் பெயரை மறைத்து, அது ஆண் ஜாதகமா அல்லது பெண் ஜாதகமா என்று அறிவது எப்படி? 9.ஒரு ஜாதகரின் ஆயுட்காலத்தை சரியாக தீர்மானிப்பது எப்படி ? 10. ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் ? மழுப்பலான, சமாளிக்க கூடிய பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆணித்தரமான, உறுதியான, உண்மையான பதிலை எதிர்பார்க்கிறோம்.....
@nrcprabhu
@nrcprabhu 3 жыл бұрын
ஐயா வணக்கம்!!! நீங்கள் கூறியது போல எனக்கும் ராகு திசை ஓரளவுக்கு நன்றாகதான் இருந்தது. திருமணம் நடந்தது குழந்தைகள் பாக்கியம் கிடைத்தது வெளிநாட்டில் வேலை கிடைத்தது. தற்போது குரு திசையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் ஆனால் சம்பளம் ஆறு மாதம்மாக தாமதம் பணம் நெருக்கடி இதில் இருந்து தப்பிக்க முடியுமா எனக்கு குரு திசை எப்படி இருக்கும் பிறந்த விபரம்: Prabhu, male, 14/08/1981 morning 6.00am birth place erode.
@rusha1697
@rusha1697 3 жыл бұрын
For myself sani dasa is good. thank you sir for your astrological services.🙏
@சிவம்ஆன்மீகஜோதிடம்
@சிவம்ஆன்மீகஜோதிடம் 3 жыл бұрын
தங்கள் விளக்கம் அருமை
@k.rajamenon8951
@k.rajamenon8951 3 жыл бұрын
வனக்கம் குருஜி. எனது மகளின் DoB: 15.11.2003, ToB: 3.16 am, PoB: பரஸ்ஸலா, திருவனந்தபுரம். அவள் ஒரு டாக்டராக விரும்புகிறாள், கடவுளின் ஆசீர்வாதம் அவளுடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
@yaal3947
@yaal3947 3 жыл бұрын
ஒரு சிலர் 30 வயதுக்கு மேல் உயர்கல்வி கற்று கல்வித் துறையில் பெரிய ஆளாக இருக்கிறார்கள். இவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும் அண்ணா
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 3 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் விளக்கம் கேட்க ஆவலுடன் காத்திருக்கும் நேயர்களில் நானும் ஒருவர்
@nishaselva_passion
@nishaselva_passion 3 жыл бұрын
Sir, one additional point.......👇 according to Yogi_Avayogi concept,,,,, The worst Dasha for Rishaba lagnam is Guru maha Dasha. Hope, u agree 🙏
@logeswariramrama8470
@logeswariramrama8470 3 жыл бұрын
Tlogeswari Dob_18/03/83 Time 11:15 pm Dis_salem Dasa rahu dasa Viruchaga lagnam Lagnathil guru
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 жыл бұрын
Vanakam Chinnaraj Anna😊🙏🎶 Waiting for this topic too👍👍👍
@mugeshkanna1608
@mugeshkanna1608 3 жыл бұрын
முகேஷ் பிறந்த தேதி : 28.04.1990 பிறந்த நேரம் :1:30PM பிறந்த ஊர்: திண்டுக்கல் கார்த்திகா பிறந்த தேதி : 14.05.1993 பிறந்த நேரம் :1:40PM பிறந்த ஊர் : தேனீ கல்யாண தேதி :11/11/2019 சார் எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் 6 மாதம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை. எனக்கு எனது மனைவி மேலே sexual attraction வரமாட்டீங்குது. ஆனால் எனக்கு மருத்துவ டெஸ்ட் எடுத்தாச்சி( போஸ்ட்டிவ் ரிசல்ட் வந்துருச்சி). இருவருக்கும் சண்டை அதிகமா வருது( இருவரும் பேமிலிக்கும் சண்டை வருது கருது வேறு படும் வருது).என் வாழ்க்கையில் உடம்பு ரிதியும் மண ரிதியும், எனக்கு நிம்மதி இல்லை.இருவரும் பிரிந்து இருக்கோம். டிவோர்ஸ் (DIVORCES) கிடைக்குமா. இல்லை இரண்டவது மனைவி அமையுமா இல்லை என வாழக்கை இப்படியே சிங்கள் ல போயிரும்.
@gnanamani3975
@gnanamani3975 3 жыл бұрын
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா நன்றி
@meganathanr9923
@meganathanr9923 3 жыл бұрын
சார் வணக்கம் அண்ணன் இறந்து 90 நாள் ஆகிறது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை உடல் நிலை ஆயுள் பற்றி கூறவும் எனதுDOB 25.6.1975 3.30am salem
@rajtamilanda
@rajtamilanda 3 жыл бұрын
ஐயா வணக்கம், ஒருவருடைய யாதகத்தில் திதி , காரணம் எவ்வளவு தூரம் வேலை செய்யும்??? வர்கோத்தமம் அடைந்த கிரகம் இயற்கை பாவர் ஆக இருந்தாலும் யாதகருக்கு நன்மை செய்யுமா அல்லது இரண்டு மடங்கு தீமை செய்யுமா ?? ஒருவருடைய யாதகத்தில் 2ல் சுக்கிரன் ராகு அமர்ந்து ராகு தசை நடத்தும் பொழுது இ நன்றாக இருக்குமா ??(சுக்கிரன் ராகு துலாம் வீட்டில் )
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 3 жыл бұрын
பாவகிரகம் என்று சொல்லப்படுகிற சனி. ஆட்சி. உச்சம். நீசம். நீசபங்கம் போன்ற நிலையில் தரும் நன்மை தீமை பற்றி ஒரு தனி வீடியோவாகவோ. zoom மீட்டிங்கின் தலைப்பாகவோ வைத்து விளக்குங்கள் ஐயா.
@tamilcookkantha
@tamilcookkantha 3 жыл бұрын
His prediction vaste ,it's my experience
@arunsiva4003
@arunsiva4003 3 жыл бұрын
இந்த ஜாதகருக்கு 12 ஜூன். நான் 11 ஜூன். சின்னராஜ் ஐயா நீங்கள் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம். ராகு கடகத்தில் 28 டிகியில். குரு 9 டிகிரியில். கிட்டத்தட்ட 11 டிகிரி இணைவு. பாவகட்டத்தில் ராகு சிம்மத்தில் உள்ளது. ராகு தசை சிறப்பாக அமைந்து, குருவை டம்மிஆக்கிவிட்டது.
@MARAN23
@MARAN23 3 жыл бұрын
அருமையான விளக்கம் சார். ராகு திசை நல்ல பலனையும் குருதிசை குறைவான பலனையும் செய்ததை அழகாக விளக்கினீர்கள். ஆனால் அடுத்து வரும் சனி திசை எவ்வாறு அமையும் என்று சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
@k.dgaming3965
@k.dgaming3965 3 жыл бұрын
வணக்கம் சார் murugaiyan 17.6.85time6.35pm வேதாரண்யம் நானும் குரு தசை கடுமையான கஷ்டம் என்ன நோய் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறேன் எனக்கும் சொல்லுங்க சார்
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 2 жыл бұрын
Ketu in 9th house and in sat house would give saturn posn and adbatya So Guru dasa was bad as per KP. Rahu gave the result of Moon 3 1 and budha 2 and 5 So Rahu dasa was good. This is also as per KP.
@ramaraghavan1045
@ramaraghavan1045 Жыл бұрын
Very positive note
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம்
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 жыл бұрын
ஐயா கேந்திரத்தில் சுபா கிரகங்க்ல் இருந்தால் waste, பாவ கிரககள் இருந்தால் good, நீங்கள் குரு கேந்திரத்தில் இருப்பதது நல்லது என்று எப்படி சொல்லலாம்
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 жыл бұрын
கல்யாணம் முடிந்தாலே 7:1/2 தான அய்யா.. 7:1/2 சனி கெடுப்பார் என்பத்துக்கு இதைவிட என்ன proof வேணும்
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 3 жыл бұрын
வணக்கம்!தங்களின் ஜோதிட விளக்கம் ,ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கும்(என் போன்றவர்களுக்கும்)எளிதாக புரியும்படி விளக்குவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் என்பதில் சந்தேகேயில்லை எனலாம்.இருந்தாலும் நீங்கள் ஜாதகத்தை ஸ்கீரின் பதிவிட்டு விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.ஐபோனுக்கு எப்போ தங்களின் வீடியோக்களைப் பார்க்கும் வசதி தரப்போகிறரீகள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன்.விரைவில் எதிர்பார்க்கலாமா?நன்றி!வணக்கம்!🙏🙏🙏
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 3 жыл бұрын
🙏🙏
@mohant.n9133
@mohant.n9133 3 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@sureshnes
@sureshnes 3 жыл бұрын
sureshkumar..dob-18.09.85, time-10.30pm place-rajapalayam. வெளிநாடு வேலை,அரசு வேலை, சுய தொழில் வாய்ப்பு பற்றி...நன்றி அய்யா..
@Aravindan138
@Aravindan138 3 жыл бұрын
குருதசை கும்மி அடிச்சிச்சு 😄😄😄🌹
@sankarlingha8395
@sankarlingha8395 2 жыл бұрын
ஐயா வணக்கம் . எனக்கு குரு தசை யில் நீங்கள் கூறியது அனை த்தும் நடன்து விட்டது. ராகு தசை யும் அப்படியே நடந்து உள்ளது. 26.09.1972. 6:46மாலை.காவேரி பாக்கம். தமிழ்நாடு.
@susmithasubramani7261
@susmithasubramani7261 3 жыл бұрын
வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 жыл бұрын
நன்றி, விபரமான, நல்ல பதிவு.
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 жыл бұрын
Vanakam Chinnaraj Anna😊🙏🌙 Very urgent question.pls answer🙏.Moondram Pirai in Tuvitiyai Thithi rite?. . So 4 laam Pirai in what thithi????? Trithiyai or Chathurthi???? Pls Answer🙏🙏🙏🙏🙏 Every month i have this problem 😔😔. Thanks in advance for answer Anna🥰🌙🙏
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 жыл бұрын
Comments on "Live for Channel Members only" are not visible by the Channel Members. If it is visible helpful to us to know whether the Comment ADDED in the LIVE or not. Please consider.
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 2 жыл бұрын
சொந்த உழைப்பு இல்லை .குரு திசையில் சுக்கிரபுத்தி இதில் தான் வீடு கட்டினேன்.மூன்று வருடம் மட்டுமே நன்றாக இருந்தேன்.ரிஷப ராசி. துலா லக்னம். கார்த்திகை நட்சத்திரம். லக்கினத்தில் ராகுசூரியன். இன்னும் ஒருவருடதில் சனி திசை ஆரம்பம். பல அவமானம் .துரோகம் சொந்தங்களால்.
@ranjithgaya9297
@ranjithgaya9297 3 жыл бұрын
vanakam iyya name Ranjith DOB 17.2.89 4.00PM Pondicherry eduvarukum job ha ila 7 years aagiduchi na marine Engg. padichi iruka en job ku poganum iyya marriage lum problem Health problem iruku iyya
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Superb explanation! Will vipreet raj yoga caused by Jupiter work during guru dasa?
@abinayaveluchamy4777
@abinayaveluchamy4777 3 жыл бұрын
Vanakam sir, my sister married a orphan against our wish. Even before marriage she was living together with the guy which we dont know.. my mom and I are extremely shocked and worried. Will she come back leaving him or not.. how is her future.. pls consider our request sir.. dob 28-Mar-1997 time 8.10pm Place Dindigul
@sampaths8849
@sampaths8849 3 жыл бұрын
Hi can u tell me your horoscope please
@sundaramutha8661
@sundaramutha8661 3 жыл бұрын
ஐயா வணக்கம் ".எனக்கு இப்பொழுது செவ்வாய் திசையில் குரு புத்தி ஏழு மாதங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இது வரையில் சுமாராக இருந்து வந்தது இனிமேல் எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் ஐயா.
@GaneshSubramoniam
@GaneshSubramoniam 3 жыл бұрын
Sir, Same as myself, but Chandran-and laknam in Mithunam.
@kanchanakumaresan8547
@kanchanakumaresan8547 3 жыл бұрын
அய்யா வணக்கம் உங்களுடைய பதிவு அனைத்தும் இனிமை எளிமை எண் ஜாதகம் தயவு செய்து கணித்து சொல்லுகள் 5 04 1973 7 pm dindigul mesha rasi thulam lagnam
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 3 жыл бұрын
அண்ணா நான் நாகை மாவட்டம் 10ல் தன்ச்சை குரு வருமானம் இல்லை கல்யாணம் உண்டா எப்போ நடக்கும் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25 .2 .1988. நெரம் 3 .30 Pm. வேதனை இருக்கு அண்ணா ஆய்ஸ் உண்டா
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
காதல் திருமணம் பற்றி ஒரு லைவ் போடுங்க ஜாதகம் பாருங்க
@ramyagururajan
@ramyagururajan 3 жыл бұрын
Hi sir, D.O.B. 20. 06. 74, 9:34. A. M. , Thursday, chennai, mithunam. Mrigaseersham. 4th padam, katakana lagna, talk about sani dasa, astamaathipathi, health, family, n other prospects.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
@sivavadivel1043
@sivavadivel1043 3 жыл бұрын
வணக்கம் சிவவடிவேல் வழவூர் கஜசம்ஹார மூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@santhoshkumarselvam818
@santhoshkumarselvam818 3 жыл бұрын
அய்யா வணக்கம்.. எனக்கு 33 வயது ஆகிறது.. இதுவரை எனக்கு திருமணம் செய்ய நிறைய பெண் பெற்றோர் பாரத்து விட்டார்கள் .. ஆனால் அமைய வில்லை .. மேலும் வேலை அமைய வில்லை.. அரசு வேலை முயற்சி செய்தும் அமையவில்லை.. திருமணம் எப்போது அமையும் அல்லது அமையாத.. என் ஜாதகத்தில் 7இல் சனி பகவான் இருப்பதும் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் இதனால் தடை சொல்கிறார்கள்.. எனது பெற்றோர் மிகுந்த கவலையில் உள்ளார்கள்.. எப்போது தான் திருமணம் நடை பெறும்.. வாழ்க்கை யில் எதுவும் அமைய வில்லை அய்யா .. தயவு செய்து பணிந்து கேட்கிறேன்.. 12.08.1988.. காலை 2.10 am.. attur.. salem..
@beautycreation5012
@beautycreation5012 3 жыл бұрын
1. ஜோதிடம் என்பது சமஸ்கிருத மொழியில் இருந்து உருவானதா...? 2.ஒரு நாளில் நல்லநேரம் , எமகண்டம், ராகு காலம் , குளிகை, அபிஜித் , வாரசூலை, கீழ்/மேல்/சம நோக்கு நாட்கள் என்று சொல்லபடுவது எல்லாம் எதை மையமாக வைத்து வரையறை செய்யப்படுகிறது .....? 3. ஜாதகத்தை ஆராய்ந்து இவர் இன்ன கல்விதான் படிப்பார் என்றும், இன்ன தொழில்தான் செய்வார் என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில்தான் ஜோதிடர்கள் இருக்கிறாா்கள் என்று சித்தயோகி சிவதாசன் ரவி குறிப்பிட்டு உள்ளாரே, இப்பொழுதும் அதே நிலைதானா...?
@sellathambi297
@sellathambi297 3 жыл бұрын
பதிவிற்க்கு நன்றி அண்ணா..
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
If thasa is yogar the jathagar's life is smooth.if thasa is bad to laknam it is not fine to jathagar, you say it is their karma only, thank you sir.
@sukumar4607
@sukumar4607 3 жыл бұрын
வணக்கம் சார் மகரலக்னம் ரேவதி நட்சத்திரம் 3ல் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் 4ல்ராகு10ல்கேது11ல்சனி தற்போது சந்திரன் தசை செவ்வாய் புத்தி மகரலக்னம் த்திற்கு சந்திரன் நன்மை செய்யும் மா அடுத்து வரும் தசை நன்மை செய்யும் மா உங்கள் பதில்க்கு காத்திருக்கேன்
@sureshbabu5687
@sureshbabu5687 3 жыл бұрын
Awesome……… 🧡🙏🙏🙏🙏🙏✔
@MANIKANDAN-ys8hv
@MANIKANDAN-ys8hv 3 жыл бұрын
ஐயா காலை வணக்கம் எனது ஜாதகத்தையோ ஆய்வுக்கு எடுத்தது போல் உள்ளது ரிசப லக் சந் ரோ 1 சாரம் கடகத்தில் செவ்ஆயில்யம் 1 புதன் சாரம் சிம்மத்தில் குரு பூர 3 சுக்கிள் சாரம் சுக்கிரன் உத் 1 ம்பாதம் சூரி மகம்3ம்பாதம் புத பூரம்4ம்பாதம் கன்னியில் சந் உ த்திரம் 2 ம்பாதம் கேது அஸ்தம் 3ம் பாதம் மீனத்தி ராகுரேவதி 1ம்பாதம் மேச சனிஅசுவினி1ம்பாதம் கேது சரம் கடந்த 13 வருடங் களாக குருதிசை இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்றாகி விட்டது குருதிசை எப்போது விடிவு காலம்
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@renganayakivaikuntam5871
@renganayakivaikuntam5871 3 жыл бұрын
ஜோதிடம் கற்றுத் தருவீர்களா? தங்கள் வீடியோக்கள் அனைத்தும் கற்றுக் கொள்ளும் படியாக உள்ளது. ஆனாலும் அடிப்படை மேல்நிலை வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா? கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்கிறேன் ஐயா. நன்றி
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 жыл бұрын
I couldn't get any reply for my Comment(Channel Members only) during Sunday Live on 09.05.2021 though I have sent my comment to early. My comment is as follows : There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@user-sz9rm4ts5z
@user-sz9rm4ts5z 3 жыл бұрын
Super sir
@Sathesh06
@Sathesh06 3 жыл бұрын
Nice explanation sir🙏🙏🙏
@dhanadhanabhala
@dhanadhanabhala 3 жыл бұрын
Dhanabhal 21/05/1978 Barth 11.40AM coimbatore
@kathiradhavan5492
@kathiradhavan5492 3 жыл бұрын
வணக்கம் சார் ரிஷப லக்னதிற்க்கு புதன் நீசமாகி 2 டிகிரியில் அஸ்தமனம் ஆனால் புதன் திசை எப்படி செயல்படும். சூரியன் திசை ஆளுமா மற்றும் கண்ணியில் சேர்க்கை பெற்ற சனி செவ்வாய் வக்ர பார்வை திசையின் நற்பலனை தடுக்குமா.DOB.10/04/82 -9.15AM/chennai.
@paramasivannellaiappan4720
@paramasivannellaiappan4720 3 жыл бұрын
ஐயா வணக்கம் சனி திசையில் சிம்ம லக்கினத்தின் பலன் மோசமா? Or கடக லக்கினத்தின் பலன் மோசமா?
@divyaa787
@divyaa787 3 жыл бұрын
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@mukunthang18
@mukunthang18 3 жыл бұрын
ஐயா 6 மற்றும் 8ம் அதிபதி திசை புக்திக்கும் தசா நாதனும் புக்தி நாதனும் 6 மற்றும் 8 சஷ்டாஷ்டக அமைபாக தசை நடத்துவதற்கும் வித்தியாசம் என்ன
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Thanks sir 🙏
@Vinothkumar-pv5nh
@Vinothkumar-pv5nh 3 жыл бұрын
ayya en jatahagapadi enaku arasu velai kedaikuma thayai seithu sollungal.ithu varaikum enaku sariyana tholil amaiyavillai viadi sollungal ayyaDOB : 21/08/1984 @ 12:45 pm
@tharunkumar6176
@tharunkumar6176 3 жыл бұрын
Sir, My lana katakam mahadasha sugran ketu puthi. Ketu in 2nd house sukran in 11th house. and stands in kiruthiga nakchathiram. Suryan placed in 10th house in mesham. Ketu stands in puram nakschathiram. Ragu in 8th house in sathayam nakchathiram Sani in mesham as neesham. Already I had lost all wealth, profession in ketu dasha, . Whether sukra dasha is benefic or malefic. Please explain.
@mariyappanr.t8270
@mariyappanr.t8270 3 жыл бұрын
நன்றி,ஐயா
@sharavanan.ssharan1898
@sharavanan.ssharan1898 3 жыл бұрын
Wow fantastic 😊🙏🙏🙏
@mythili4634
@mythili4634 3 жыл бұрын
வணக்கம் sir பெயர்: மைதிலி பிறந்த தேதி : 06/09/1991 பிறந்த இடம் : சென்னை பிறந்த நேரம் : காலை 7.05 ராசி : கடகம் நட்சத்திரம் : ஆயில்யம் லக்னம் கன்னி இன்னும் திருமணம் ஆகவில்லை
@thirunaarasu4532
@thirunaarasu4532 3 жыл бұрын
Sar.vanakkam🙏🙏🙏 S.Thirunavukarasu.paramakudi.6.6.1990.vaikasi.23.weanasdy.laknam.rasi.sollungasar.🙏🙏🙏
@sudankumar996
@sudankumar996 3 жыл бұрын
சாந்த்குமார், 23/10 / 1996.4:17 காலை மணி.சிதம்பரம். நான் வெளிநாட்டில் ஒரு மேடை பேச்சாளராக இருக்க விரும்புகிறேன். நான் எவ்வளவு பணம் சம்பாதிப்பேன். சனி மற்றும் புத்த தசா எப்படி இருக்கும்? அரசு வேலைகள்?
@nagarajis4u
@nagarajis4u 3 жыл бұрын
ஐயா சுக்கிரன் திசை யோகம் தருமா? 11.9.1985 . 8.05 am salem . திருமணம் எப்போது? நல்ல வேலை தொழில் எப்போது அமையும்?
@fairojdeen6657
@fairojdeen6657 2 жыл бұрын
Makaramrasi, Mesalagna, guruthasa-pudhanputhi sir, innumvaraikkum kadan, kasttamthan sir, onnumea puriyala sir.
@balajis5292
@balajis5292 3 жыл бұрын
Good morning sir, for the time and date u have mentioned in this video , lagna is not coming as rishabam. Lagna is coming as mithunam pls check and tell sir, thanks
@deviv7318
@deviv7318 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏
@rajeshg205
@rajeshg205 3 жыл бұрын
தயவுசெய்து தலைப்பை சரியாக சூட்டவும். "யோகம் தரும் தசை ஓர் உதாரண ஜாதகம்" பொருத்தமாக இருக்கலாம்.
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 жыл бұрын
simply superb bro
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
🙏 Chennai umamaheswari
@praveenkumar0017
@praveenkumar0017 3 жыл бұрын
Guru conjunction with Sani. Sani subathuvam Guru became malefic
@gomathi86
@gomathi86 3 жыл бұрын
Vanakkam sir.. 19.10.86.time 5.50 am. Tirunelveli. Ennaku chevvai, ragu, guru disai eppadi irukum.. Plz sollunga..
@gomathi86
@gomathi86 3 жыл бұрын
Like potavanga ketta question ku ans pannirundha nalla irundhrukum .
@thirupece
@thirupece 3 жыл бұрын
தலைப்புக்கும் ஆடியோக்கும் சம்பந்தம் இல்லையே...
@yakshithtech3112
@yakshithtech3112 3 жыл бұрын
Kadavul Mari ninachi ketkurn please sollunga sir My husband enkitta pesamaatraru Avanga thangachikitta dhan salary kudukuranga enkitta kudukamaatranga Avanga thangachi sonna dhan en maganuku things vangitharuvanga pls sollunga Sathya 30/11/93 5:30 pm thiruvannamalai Epo than en life maarum
@s.wigneskumar5995
@s.wigneskumar5995 3 жыл бұрын
Aiya Nan wignes, 1982 Feb 20, 13.55pm kandy sri lanka. Mthuna lagnam, danusu rasi. Guru 5l pushkara nawamsam. Aduthu guru dasa padagathipathi, maragadipathi, 10m adipathi, rasiadipathi dasa eppadi irrukkum. Guru rahu Sara parivarthanai. Rahu dasavil kudumbam vivagarathu varai poi vittadu. Pala murai kelvi kettu vadipoi vitten aiya. Immuraiavathu bathi kitaikkuma.
@btsarmyyy5396
@btsarmyyy5396 3 жыл бұрын
Sir enaku 6 vitula sukran iruku atchi vidu rishabathula sukran iruku apo na athu maraivu ilaya sir ?? Sukkra desha epudi iruku?? Sukkran oda 4 planets conjunction iruku so antha 4 planets ku maraivu kidayatha sir pls explain clearly I'm fully collapsed state of mind sir. Yamunaa 29.04.2002,11:12pm ramanathapuram district
@ஜெயக்குமார்-ண7த
@ஜெயக்குமார்-ண7த 3 жыл бұрын
சின்னராஜ் ஐயா, வணக்கம். படித்து படிப்புக்கு வேலை அமையுமா. DME,BE,MBA. எனக்கு எந்த துறை வேலை அமையும் அரசாங்க வேலை அமையுமா இல்லை சுய தொழில் செய்தல் வெற்றி பெற்று சாதனை செய்வென இல்லை அடிமை தொழிலா திருமணம் எப்போது 22/04/1995 8.45 இரவு திருவண்ணாமலை
@dillimanohar4552
@dillimanohar4552 3 жыл бұрын
Guru ji Vanakkam 💐
@rangarajuk3488
@rangarajuk3488 3 жыл бұрын
Sir enaku rahu desai nadakirathu rahu jadagathil 2 am vetil irukeradu date of birth 11/2/70 time 5:45 Am place of birth Mysore Pls Suggest me am under financial problems
@manikandaprabhuj2056
@manikandaprabhuj2056 3 жыл бұрын
கடகத்தில் ராகு இருப்பதால் அரிசிக்கடையா ஐயா ?
@Shaunsolomon6411
@Shaunsolomon6411 3 жыл бұрын
Sir I am makara rasi virucika lagnam, 9ill sani Shukran, 10ill sevvai, sani maha Desai nadapil irrukiu 44 year's life vex ahha irruku any possibility is there
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 26 МЛН
Business in Crores by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
18:36
astro chinnaraj
Рет қаралды 106 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН