வாழ்த்துக்கள் இந்தியா வில் இருந்தாலும் நான் இலங்கை தமிழச்சி தான் உங்கள் காணொளி பார்க்கும் போது அங்கே இருப்பது போல உள்ளது 😭
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@shunmugasundarame70453 жыл бұрын
கனி கடைகள்! பழ வகைகள்! அருமை! -அன்புடன் தமிழ் நாட்டிலிருந்து!
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😊
@SivaKumar-xi6rm3 жыл бұрын
இது போல் சிறு வணிகர்களை ஊக்கப்படுத்துவது போல் அமைந்திருக்கிறது உங்கள் வீடியோ சுதன் நன்றி திருச்சி சிவா
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ஓலக்கோடுஜான்3 жыл бұрын
யாழ்ப்பாணம் நகரத்தையும் மக்களையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@kohila97233 жыл бұрын
kzbin.info/www/bejne/qJ63ZZaiot18grs...
@ramanchandran66853 жыл бұрын
நல்லா இருக்கு சாப்பிடுங்கோ. வாழ்த்துக்கள் 🌹🌷
@lakshmanasamy50893 жыл бұрын
பழங்கள் மிகவும். புத்தம். புதியதாய். உள்ளது.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@srinivasanm96733 жыл бұрын
ஏழை எளிய மக்களின் சிறு வணிகத்தை காட்டிய தம்பிக்கு நன்றி. அனைவரும் வாங்கி ஆதரவு தர வேண்டும். தடுப்பூசி விழிப்புணர்வு தந்தமைக்கு பாராட்டு
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அண்ணா
@sathyasundaramd9793 жыл бұрын
ஈழத்தமிழ் அழகாக உள்ளது
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😊
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
யாழ்ப்பாணம் பார்க்க ஆசையாக இருக்கிறது பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@kannanbalaji11163 жыл бұрын
Super pathiu thambi
@yasotharaparamanathan80633 жыл бұрын
றம்புட்டான் பழம் மங்குஸ்தான் பழம் யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது 90 ம் ஆண்டு முந்தய இனிமையான நினைவுகள் அலைமோதுது ஆகா என்ன பொற்காலம் அந்தக்காலம். இப்பவும் நல்லா இருக்கிறது அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு சில இளைஞர்கள் மத்தியில் பல நல்ல இளைஞர்களும் நல்லாத்தான் இருக்கிறார்கள் அவர்களின் உழைப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி சுதன் நல்ல பண்பாக மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து பேசும் விதம் நிறைவாக இருக்கு எந்த சூழ்நிலையிலும் இந்த இனிய பண்பு மாறக்கூடாது God bless you 🙏 ♥
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா🙏😊
@abishektamilan97333 жыл бұрын
இலங்கையின் மதுரையே யாழ்பாணம் 😀
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😊
@ajithranasinghe79663 жыл бұрын
வடக்கின் காய்கறிகன், தெற்கில் பழம் இது ஒற்றுமை
@jaffnaSuthan3 жыл бұрын
ஓஓ நன்றி 😊❤️
@SWAG_MUKEZZ3 жыл бұрын
யாழ் நகரத்தின் பழக்கடைகள் அருமை அண்ணா 👌👌👍💯💯❤❤❤😘😘😘
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அண்ணா
@mahiramvevo3 жыл бұрын
@@jaffnaSuthan bro tamil martial arts and traditional tamil instruments and nallur parambariya melam vasipavanga ipadi videos podunga please
@வண்ணத்தமிழ்வாழ்க3 жыл бұрын
Hi Magesh
@rajinis16713 жыл бұрын
பழத்தை பார்க்கும் போது ஆசையாக இருக்குதம்பி வாழ்த்துக்கள் 😀
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அக்கா
@antonym40423 жыл бұрын
இலங்கை தமிழ் மக்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@jai95973 жыл бұрын
யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😊
@mohamedzindha28503 жыл бұрын
Dialect 👌👌 From Tamizhnadu
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி🙏
@jeyanalliah24603 жыл бұрын
யாழ் நகரத்தின் பழக்கடைகள் அருமை சுதன்
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அண்ணா
@rajansslsd26323 жыл бұрын
தம்பி மிக்க மகிழ்ச்சி றம்புட்டான் மங்குஸ்த்தான் நல்லா இருக்கு
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@SENKODII3 жыл бұрын
சிறப்பு சகோதரா வாழ்த்துகள்
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அண்ணா
@ramachandran60933 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது
@nagavishnunagavishnu13173 жыл бұрын
பழம் சூப்பர்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி😊
@abishekk95833 жыл бұрын
Fan from tamilnadu
@jaffnaSuthan3 жыл бұрын
thank you so much 😊
@browngirl20963 жыл бұрын
Nice fruits luv them I luv fruits
@jaffnaSuthan3 жыл бұрын
thanks 😊
@m.umadevi.39793 жыл бұрын
சடுகுடு அல்ல. கடுகுடா. புளிப்பும் இனிப்பும் கலந்த பழம். மிக சுவையாக இருக்கும்.
@jaffnaSuthan3 жыл бұрын
😂நன்றி அண்ணா
@mahiramvevo3 жыл бұрын
@@jaffnaSuthan @JAFFNA SUTHAN bro tamil martial arts and traditional tamil instruments and nallur parambariya melam vasipavanga ipadi videos podunga please
@rajkumarjathushanth76043 жыл бұрын
அருமையான காணொளி
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@nilavan37363 жыл бұрын
அருமை தம்பி அம்மாக்களின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@bozenasuchomska96663 жыл бұрын
Cool fruity video 👍🍍🍊🍑😊❤️
@g.c.venkateshkumar7873 жыл бұрын
Hi நண்பா உங்களோட அணைத்து வீடியோகளையும் நான் பார்ப்பேன் நன்றாக உள்ளது👍....வாழ்த்துக்கள் தமிழன்❤️
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@kohila97233 жыл бұрын
kzbin.info/www/bejne/qJ63ZZaiot18grs...
@michaluebi40383 жыл бұрын
Very nice Country, lovely people. I dont Unserstand, but i Like it.
Bro ethna eddathukku naan poi irukkan jaffna bus stand naan vavuniya varaiyakkala naan entha edam fruit. Vangi irukkan
@sharujanratnam49913 жыл бұрын
Super 👍👍👍👍👍👍👍👍
@jaffnaSuthan3 жыл бұрын
thanks bro
@manivannanau3 жыл бұрын
Super bro...Keep Going...
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😊
@maheshwari31193 жыл бұрын
Bro. Unga speech very cute. I like it bro.
@jaffnaSuthan3 жыл бұрын
thanks bro
@ratnakumarparameswary8963 жыл бұрын
Nice vedio
@jaffnaSuthan3 жыл бұрын
thanks bro
@anojananojan14023 жыл бұрын
Super bro
@jaffnaSuthan3 жыл бұрын
thanks bro
@antongunaseelan10733 жыл бұрын
சுதன், ஊர்காவற்துறை போகவில்லையா ,🙏🙏🙏🙏🙏🙏🙏
@samymuthu7573 жыл бұрын
🙏 nandri aiya I'm in Malaysia nandri
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@samymuthu7573 жыл бұрын
🙏 vanakkam valthukkal nandri ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
@shizukanobita6903 жыл бұрын
Arumai...👍👍👍👍
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 😊
@devendrankrishnan77743 жыл бұрын
Interesting road trip.🙏
@jaffnaSuthan3 жыл бұрын
thank you so much brother
@akastinaakastina62173 жыл бұрын
Super anna nan mannar super
@jaffnaSuthan3 жыл бұрын
nanri saho
@nagavishnunagavishnu13173 жыл бұрын
சூப்பர்
@jaffnaSuthan3 жыл бұрын
thanks bro
@ananthanveluppillai68733 жыл бұрын
யாழ். சுதன் வணக்கம்! நீங்கள் அனைவரும் நலம் தானே? சுதன் பழங்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆகவே பழங்களை சாப்பிடுங்கள், KZbin என்று சொல்லவேண்டாம்> வலையொளி என்று கூறவும், நன்றி! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@ananthanveluppillai68733 жыл бұрын
@@jaffnaSuthan இப்போது நோய் தொற்று அதிகம் ஆகவே கவனமாக இருக்கவும்,👍
@nalinijoy3623 жыл бұрын
Ethu enna place
@helmutpaul87573 жыл бұрын
👍
@subadhrapalasubramaniam72463 жыл бұрын
Wow looks like a fruit stall in Kandy! Very nice video, tasty selection of fruits, ' Sadukuddu' never heard of? Please keep safe seen a lot about covid cases going up in Sri Lanka and in Jaffna.
@jaffnaSuthan3 жыл бұрын
i heard 2years before but i forgeted their for i asked ❤️