❤மாஷா அல்லாஹ்❤🤲 பாரக்கல்லாஹு fபீக்கும் 🤲💚🌹காதலர் தங்கள் கரம் மேல் பட்டால் காணாய் போகும் பிணியுமே🌹💚பூ மலர் மேனியின் உதிரம் சீறினால் அழிவாய் யாவும் புவியுமே🤍பெருமானார் பெயர் சொன்னதுமே மெய்சிலிர்த்து போய் விடுமே💚நபிநாதர் பெயர் கேட்டதுமே நாவும் ஸலவாத்து சொல்லிடுமே🤍 ஸல்லல்லாஹு 💚ஸலாத்துல்லாஹ்❤அலைக்க யாரசூலல்லாஹ்🤍அல்லாஹ்❤ஸல்லி வ ஸல்லிமு அலல் ஹபீப்🤍யா ரசூலுல்லாஹ்💚 அல்லாஹ்🤍நாவுகள் இருக்கும் நேரமெல்லாம் நாயகத் திருப்புகழ் ஓங்குமே❤ரூஹுகள் இருக்கும் காலமெல்லாம் மதி முகம் காண ஏங்குமே💚ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்🤍 ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்❤ ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்💚🌹🤍
@hubbussaliheen4 ай бұрын
அருமை நாயகத்தின் மீது எம் தம்பி ரூஹுல் ஹக் ஆலிம் படித்த இந்த பாடல் அழகு அருமை! பாடல் வெற்றி மட்டும் கபூலிய்யத் பெற Hubbussaliheen Channel மனமாற வாழ்த்தி துஆ செய்கிறது.
@mohammedroohul61464 ай бұрын
Jazakallah hazrath🎉 Adhigam dua seiyungal
@AsnaMf2 ай бұрын
❤❤❤❤masha Allah nice 😊😊
@sathikbasha82663 ай бұрын
😍நபியே உங்களைப் பார்க்காமல் எங்கள் வாழ்நாள் முடிந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது🌺
@azmi_athayi3 ай бұрын
மனதிற்கு நிம்மதியை தருகிறது💜💯 சலவாத்+கவி வரிகள்=நிம்மதி😌 🎉Jazakallah Roohul haq athayi.
@MohammadRoohul20033 ай бұрын
Dua seinga ashmi usthad🎉
@mumtajkani1715Ай бұрын
Masha Allah super
@riyaludeen4 ай бұрын
بارك الله بارك الله في كل شي ❤
@azmi_athayi4 ай бұрын
நாவுகள் இருக்கும் நேரமெல்லாம் நாயகத்தின் புகழ் ஓங்குமே... ரூஹூகள் இருக்கும் நேரமெல்லாம் மதி முகம் கான எங்குமே... 5:32 💜 📌 lyrics+voice❤ Barakkallah🤲🎉