No video

யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி|Jaffna Goat Curry |Jaffna Mutton Curry| Mutton Curry|Lankan|Mutton Curry

  Рет қаралды 154,061

Cooking Dreams

Cooking Dreams

3 жыл бұрын

Jaffna Mutton Curry| Sri Lankan Mutton Curry| Jaffna Goat Curry| Goat Curry| Mutton Curry
How to make goat curry| How to make mutton curry| Jaffna Samayal
Jaffna Cooking Dreams| Village Cooking| Yalpanathu adirachi curry|adirachi curry seivathu yepadai |Outdoor Cooking |Jaffna Cooking
#village cooking
#Jaffna village cooking
#sri lankan village cooking
#jaffnaGoatCurry#jaffnnaMuttonCurry#LampCurry#JaffnaCurry#SriLankanMuttonCurry
#jaffna#jaffnasamayal#curriedgoat#jaffnacooking#jaffnavlog
#LunchRecipe #CurryRecipe #Sri LankanRecipe #jaffnaRecipe #DinnerRecipe
#IndianCurry #IndianGoatCurry #IndianMuttonCurry #srilankanmuttoncurry
#jaffnamuttoncurry #goatrecipe #goatfat #outdoorcooking #spicycurry #curry #organic #homemade #cooking#
jaffnacookingdreams#malaysian#malaysiancurry#malaysiangoatcurry#malaysianmuttoncurry
#howtomakemuttoncurry
#howtomakegoatcurry
#muttoncurryinsrilankanstlye
#muttoncurryinjaffnastyle
#jaffnasamayalintamil
#jaffnatamilcookingchannel
#jaffnacookingintamil
#srilankancookingintamil
"Music: www.bensound.com"

Пікірлер: 295
@AR-1305
@AR-1305 3 жыл бұрын
இலங்கை தமிழர்களோடு சில காலம் வாழ ஆசையாக இருக்கிறது.. அவர்களின் அழகிய வாழ்க்கையைப் பார்த்து...
@hariarivalagan791
@hariarivalagan791 2 жыл бұрын
இலங்கை என்றாலே வளமை மிக்க நாடு என ராமாயண காவியங்களில் கண்டோம். வளர்க யாழ்பாண மக்களே இறைச்சி கழுவும்போது சிறிது உப்பும் மஞ்சளும் சேர்த்து கழுவினால் அதில் சுத்தம் முழுமை பெறும் அதை உண்பவர் அழகாய் மாறுவர். ஒரே நாளில் மாற முடியாது. நீங்கள் சுத்தம் கடைபிடிக்க பழகினால் உங்கள் வம்சம் அழகுள்ள மனிதராய் மாறும் .எந்த பலனும் உடனடி கிடைக்காது. அப்படி கிடைப்பது தங்காது. தங்கள் நலனில் மிக அக்கரையோடு இதை பகிர்ந்தேன். சிறப்பு பெற அனேக வாழ்த்துக்கள்
@selviindira5141
@selviindira5141 3 жыл бұрын
நெகிழியே பயன்படுத்த தேவையில்லை என்பது இவர்களின் பழக்கவழக்கங்களில் தெரிகிறது. இதை நாமளும் கடைபிடிக்கலாம் ...👍👍😘😘😘
@isaiamudhanshekar6463
@isaiamudhanshekar6463 3 жыл бұрын
nama oorla dhan oru pannaimaram 100 rupaiku vithuttu irukangalay ji...
@jamaljude4084
@jamaljude4084 3 жыл бұрын
Pro tip: you can watch series on KaldroStream. I've been using them for watching a lot of movies during the lockdown.
@tysonchris848
@tysonchris848 3 жыл бұрын
@Jamal Jude yea, I have been using kaldroStream for since november myself =)
@rivermemphis9170
@rivermemphis9170 3 жыл бұрын
@Jamal Jude Yup, I have been watching on Kaldrostream for months myself :D
@sams6781
@sams6781 3 жыл бұрын
உண்மையில் அழகான நாடு!!! என் தமிழ் மக்கள் இருப்பதால் இன்னும் அழகு!!!
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
அருமை. இயற்கையோடு நீங்கள் இத்தகைய நெருக்கம் கொண்டு வாழும் வாழ்க்கை சிறப்பு பெரினும். மறுபுறம் உங்களுக்கு இருக்கும் நெருக்கடியான புற சூழலை ஒரு கனம் எண்ணிப்பார்க்கும் வேளையில் மனதில் ஒருவித வலியை ஏற்படுத்துகிறது. நாம் தமிழர்.
@jaffnaca8739
@jaffnaca8739 3 жыл бұрын
நாங்கள் இந்த வாழ்க்கை இளந்துவிட்டோம் .வாழ்த்துக்கள் அம்மா
@ksadeesh54012
@ksadeesh54012 3 жыл бұрын
No worries bro we will get it back same life 🤜🤛💪💪
@muralikrishnan5850
@muralikrishnan5850 3 жыл бұрын
நான் வாழ ஆசைப்படும் வாழ்க்கை முறையை நீங்கள் காண்பித்து விட்டீர்கள் 😊 மகிழ்ச்சி அம்மா🙏
@subamohan4011
@subamohan4011 3 жыл бұрын
இயற்கை அழகும் ஆட்டு இறச்சி கறியும் அருமை அருமை
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு.
@baminipuvirajasingham2280
@baminipuvirajasingham2280 2 жыл бұрын
Ur cooking techniques are the taste of our paradise and want more of ur recipes
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 3 жыл бұрын
குறை என்று ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் பார்க்கும் போது மிகவும் ஏக்கமாக உள்ளது. எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இயற்கையுடன் கூடிய வாழ்கை தான் அழகு, நிம்மதி. உங்கள் அடுப்பு புதிய ரெக்னோலஜி. சூப்பராக இருக்கிறது. நிச்சயமாக அடுத்த முறை உருக்கு வரும்போது உங்கள் கையால் சமைத்த ஆட்டிறைச்சி கறி மட்டுமல்ல, சாப்பாடும் சாப்பிட வேண்டும் போல உள்ளது. நீங்கள் சம்மதித்தால் வரலாம், சாப்பிடலாம். நன்றி அம்மா.
@rangisiva4125
@rangisiva4125 3 жыл бұрын
ஆட்டிறச்சிகறி என்றால் இதுதான் சுப்பர்
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@thambiahchandrapalan1219
@thambiahchandrapalan1219 3 жыл бұрын
Very nice அருமையான பதிவு இயற்கையுடன் சோந்த வாழ்கை யாழ்பணத்தில் இருந்த வாழ்வு
@benix2037
@benix2037 3 жыл бұрын
இயற்கையின் அழகு சூப்பர் 💖👍
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் அனைவரது ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் பரிந்துரைகளை எனது வரும் காணொளிகளில் செய்ய முயட்சிக்கிறேன். நன்றி. Thank you so much for all your support. I will try to make your suggestions in my upcoming videos. Thanks.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
@@rthiru1 Thank you so much for supporting me.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
@Eelakkadal ஈழக்கடல் மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு.
@suriyakumarythurirajah9278
@suriyakumarythurirajah9278 3 жыл бұрын
யோகினி நலமா
@nelcysanjeevan8278
@nelcysanjeevan8278 3 жыл бұрын
பாக்கவே ஆசையாக இருக்கு. அழகான இடம்
@Iboseofdicial
@Iboseofdicial 3 жыл бұрын
கடைசியா அதை சிரட்டைக்குள்ள போட்டு சாப்பிட்டீங்களே அது வேறலெவல் ரேஸ்ரா இருக்கும் இப்ப நான் றொம்ப மிஸ்பண்ணுறன் சூப்பர் சமையல் சூப்பர் விளக்கம் எல்லாமே நல்லா இருக்கு
@BalaMurugan-wg6md
@BalaMurugan-wg6md 3 жыл бұрын
Tamil Nadu fans
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து...
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 2 жыл бұрын
உடன் இறைச்சி ருசியோ,ருசி.👌👍😉❤️🌞🍀
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 2 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர் பார்க்கிறோம்.
@velusamy6832
@velusamy6832 3 жыл бұрын
SUPER TASTE AGA IRUGUM; SRI LANKA COOKING STYLE
@greenhillsfoodtravelvlog1417
@greenhillsfoodtravelvlog1417 3 жыл бұрын
தமழகத்திலிருந்து
@kumarvanka9808
@kumarvanka9808 3 жыл бұрын
மிகவும் அருமை இறைச்சி கறி
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
அருமை சூப்பர் மிகவும் எளிமையான முறையில் சொய்து உள்ளிர்கள் சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம் தயவு செய்து எனது சானலை யும் லாக் நன்றி
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிசகோதரா .
@suriyakumarythurirajah9278
@suriyakumarythurirajah9278 3 жыл бұрын
யோகினி நலமா உமது வீடியோ இன்று தான் பார்த்தேன் நன்றாக இருக்கிறது உமது சமையல் அருமை
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
நான் நல்ல நலம், நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் எனது காணொளிகளை.
@jamsanmaster1310
@jamsanmaster1310 3 жыл бұрын
அம்மா தயவுசெய்து சொல்லுங்கள் உங்கள் சுவையான யாழ்ப்பாண ஆட்டு கறியை ஜெர்மனிக்கு அனுப்ப ஏதேனும் சாத்தியங்கள் உள்ளதா? உங்கள் சமையல் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். செய்முறையை புரிந்துகொள்வது எளிது. விரைவில் 100,000 பார்வைகளை அடையப்போகிறது. வாழ்த்துக்கள் அம்மா
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
தம்பி அதுக்கு ஒரு வழி நீங்கள் இங்கு வாங்கோ நான் செய்து தாறன். மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆதரவுக்கு & தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு அளியுங்கள்.
@sivanesanerambu753
@sivanesanerambu753 3 жыл бұрын
அமைதியான சூழலில்,வீட்டுத் தோட்டம்,அருமையான கறி. வாழ்த்துகள்.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@hariarivalagan791
@hariarivalagan791 2 жыл бұрын
உலகில் மனித இனம் அழகு பெற ஜெர்மனியர் ஐம்பது ஆண்டு அரும்பாடு பெற்றனர் சுத்தம் சூழ வாழ பழகினால் அது மனித மூளையை சுருசுருப்பாய் இயக்க வைக்கும் ஆயுதம். வாழ்க வளமுடன்
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 3 жыл бұрын
Wow thank you for sharing 😍😍❤️❤️👍🏼
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you.
@sasikalaselvarajah6734
@sasikalaselvarajah6734 3 жыл бұрын
வணக்கம் அம்மா யாழ்ப்பாண இறைச்சிக்கறி என்றால் இப்படித்தான் இப்ப நிறைய கலவை சேர்த்த சமையலாக இருகிறது. வாழ்த்துக்கள்.🙏🙏🙏👍❤❤❤
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி .
@aryandharmarajan
@aryandharmarajan 3 жыл бұрын
உங்களின் தற்சார்பு வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது! மிகவும் எளிமையான, அழகான வாழ்க்கை! அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று என்னாமல் நமக்கு பிடித்தபடி வாழ்வது வரம்!🙏
@James72779
@James72779 3 жыл бұрын
நீங்க உரும்மிராய் கோப்பையா நீர்வேலியா அந்த இடங்களை நினைவு படுத்துவது போல் இருக்கிறது. நான் சாவகச்சேரி
@janusathees7136
@janusathees7136 3 жыл бұрын
அருமை!
@aneehugo9985
@aneehugo9985 3 жыл бұрын
Love from China. Great cooking
@nishanthininishanthini7705
@nishanthininishanthini7705 3 жыл бұрын
This srilanka no china
@rangisiva4125
@rangisiva4125 3 жыл бұрын
ஆட்டிறச்சிகறி சுப்பர்
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@rameshnaidu6669
@rameshnaidu6669 3 жыл бұрын
ஆட்டிறைச்சி கறி சுவையாக இருக்கும் போல ?
@subo771
@subo771 3 жыл бұрын
ஆட்டிறச்சி கறி அந்தமாதிரி இருக்கு. உங்கள் வீட்டு தோட்டமும் அழகாக இருக்கு.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் எனது காணொளிகளை.
@vijayakumarinarayanaswamy5285
@vijayakumarinarayanaswamy5285 3 жыл бұрын
Adupu super
@kharpaham5564
@kharpaham5564 3 жыл бұрын
Vanakam🙋. Pessi kondu samaikalam thane. Enum arumaiya erukum💕👍.
@ourprayerministryd.rajasin4628
@ourprayerministryd.rajasin4628 3 жыл бұрын
உங்கள் சமையல் சிறப்பு மிக சிறப்பு
@ShobanasKitchentamil
@ShobanasKitchentamil 3 жыл бұрын
Wow, it's looks mouth watering recipe.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you for your support Sister.
@rkamal7826
@rkamal7826 3 жыл бұрын
So far the best channel from Jaffana. A decent one
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you so much for your support.
@Che_-vy6pz
@Che_-vy6pz 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா❣️
@rajalingamjanahan6800
@rajalingamjanahan6800 Жыл бұрын
Mouth watering!
@user-dl7xk9ji6q
@user-dl7xk9ji6q 3 жыл бұрын
அருமை
@ActTamil
@ActTamil 3 жыл бұрын
அருமையான சமையல் வாழ்த்துக்கள்
@tharsinielangeswaran9126
@tharsinielangeswaran9126 2 жыл бұрын
Wow super
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
இயற்கை சூழலில் ஆட்டிறைச்சி சமையல் வேற லெவல்!
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
அருமையான காணொளி அக்கா 👏👏
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 3 жыл бұрын
யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சி குளம்பு! சூப்பர் அம்மா! கூடவே, மிளகும், இஞ்சியும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ! நன்றி அம்மா தமிழகத்தில் இருந்து உங்கள் சகோதரன்!
@yaskir2114
@yaskir2114 3 жыл бұрын
Yes pepper already included in jaffna curry powder.
@tamilianboys6664
@tamilianboys6664 3 жыл бұрын
அடுத்த நாள் சாப்பிட நல்ல சுவையாக தான் இருக்கும் !
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
சூப்பர் அம்மா
@user-up9bj2dj4v
@user-up9bj2dj4v 3 жыл бұрын
தாயக தமிழ் சகோதரி, மற்றும் சொந்தங்கள் அனைவரும் வளமுடன் வாழ்க முருகனை வேண்டுகிறோம்.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு & தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு அளியுங்கள்.
@malamala4702
@malamala4702 3 жыл бұрын
Super. No words.
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 3 жыл бұрын
அருமையான பதிவு 😍😍😍
@selvarajanvellaichamy5948
@selvarajanvellaichamy5948 3 жыл бұрын
ஆகா இணிமை
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
@@selvarajanvellaichamy5948 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@skkitchen8919
@skkitchen8919 3 жыл бұрын
Delicious 😋
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
​@@skkitchen8919 Thank you for your support.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 5 ай бұрын
Nice 👍
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 3 жыл бұрын
அழகான சூழல் நல்ல சமையல் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍👍💪
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் ஆதரவுக்கு.வாழையிலையில் எந்த சாப்பாடும் சாப்பிட்டால் ஒரு தனி சுவைத்தான். இயட்கையின் கொடை சகோதரி.
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 жыл бұрын
வீட்டுத்தோட்டம் சூப்பர்
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@ravinagobi1882
@ravinagobi1882 3 жыл бұрын
Good recipe 😘 from Tamil nadu
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான ஆட்டுஇறைச்சிக்கறி. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. Congratulations 👏👏👏 From Netherlands.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரா .
@ramananthambiah3174
@ramananthambiah3174 3 жыл бұрын
Sorry type in tamil. This is really amazing. Need to run tamil stores here. You have the plants for all the ingredients.
@judejaleenjugin3183
@judejaleenjugin3183 3 жыл бұрын
So super.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you so much for your support. Please continue to watch and support.
@shaanishara5704
@shaanishara5704 3 жыл бұрын
Wooww.....amazing recipe....thank you 🇱🇰😀🇱🇰🇱🇰🇱🇰😀😀😀😀♥️♥️
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you.
@TamilinParis
@TamilinParis 2 жыл бұрын
Super👍👍👍👍
@jenothinikreetharan3862
@jenothinikreetharan3862 3 жыл бұрын
ம்.... இங்க மட்டும் வாசனை வருது.....😋
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி .
@vasanthv9110
@vasanthv9110 3 жыл бұрын
Arumai 👍👍
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you for your support.
@gangagijeyachandran8020
@gangagijeyachandran8020 3 жыл бұрын
Super 😍
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you for your support.
@sanjeewanrajamogan6112
@sanjeewanrajamogan6112 3 жыл бұрын
Super Ohh Super👌👌👌
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you so much for your support.
@pathmaranjiniuthayakumar8389
@pathmaranjiniuthayakumar8389 3 жыл бұрын
சூப்பர் அக்கா
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
மிக அருமை
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@sivalingamharithas2751
@sivalingamharithas2751 3 жыл бұрын
உங்கள் ஊரையும் உங்கள் வீட்டில் உள்ள பூந்தோட்டத்தை யும் பார்க்க மிகவும் அழகாக உள்ளது சின்ன வெங்காயம் கொஞ்சம் எங்களுக்கு அனுப்பி விடுங்கோ
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு சகோதரே . ஓம் கட்டாயம் அனுப்பி விடுகிறேன்.
@BalaMurugan-wg6md
@BalaMurugan-wg6md 3 жыл бұрын
Super amma
@thalayasingambalasundaram4644
@thalayasingambalasundaram4644 2 жыл бұрын
அந்தக்காலத்தில் இப்படித்தான் ஆட்டிறச்சி வாங்கிநாங்கள்
@nanthinisivarajah7040
@nanthinisivarajah7040 3 жыл бұрын
Suuupper
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you for your support.
@rangisiva4125
@rangisiva4125 3 жыл бұрын
Super
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you for your support.
@iloveaustralia5907
@iloveaustralia5907 3 жыл бұрын
👌🏾👌🏾👌🏾
@loganathansenathy4259
@loganathansenathy4259 3 жыл бұрын
அருமையான கறி வாழ்த்துக்கள் அக்கா
@SweetHomeDelights
@SweetHomeDelights 3 жыл бұрын
Everything looks so good. Thank you for the video. Subscribed 👍
@vasanthypathmanathan3366
@vasanthypathmanathan3366 3 жыл бұрын
என்ன அழகு பார்க ஆசையாக இருக்கின்றது ஆனால் சாப்பிட முடியவில்லையே நாங்கள் கொடுத்து வைக்கவில்லை உங்கள் முயற்சி இன்னும் மேலோங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் .
@jessicasanthia6100
@jessicasanthia6100 2 жыл бұрын
👍 உங்களின் சமையல்கன் எல்லாம் நன்றாக இருக்கின்றது. மிகவும் துப்பரவாக செய்கின்றீங்கள். வாழ்த்துக்கள். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். மண் பாத்திரங்கள் புதிதாக வாங்கிய பின் எப்படி பழக்கப்படுத்தி எடுப்பது. ஒரு நாளைக்கு செய்து காட்டுவீங்களா. எல்லோருக்கும் பிரயோசனமாய் இருக்கும். நன்றி சகோதரி
@sivag4934
@sivag4934 3 жыл бұрын
தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு (அ௫வாமனை)
@radikamal3848
@radikamal3848 3 жыл бұрын
Hi amma super yummmmy u from Manipay or 🇸🇪🇸🇪🇸🇪
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
From Tellipalai. Thank you so much for your support. Please continue to watch and support.
@rajaniskitchen344
@rajaniskitchen344 3 жыл бұрын
அருமை சகோதரி பார்க்கவே ஆசையாக இருக்கு
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி உங்கள் ஆதரவுக்கு.
@rajaniskitchen344
@rajaniskitchen344 3 жыл бұрын
@@jaffnascookingdreams8774 நீங்களும் ஆதரவு தாருங்கள்
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
@@rajaniskitchen344 கட்டாயமாக எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.
@rajaniskitchen344
@rajaniskitchen344 3 жыл бұрын
@@jaffnascookingdreams8774 நன்றி 🙏
@vecure493
@vecure493 3 жыл бұрын
மண் சட்டி சமையல் அருமை 👍👍
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு & தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு அளியுங்கள்.
@Chuttiboys1224
@Chuttiboys1224 3 жыл бұрын
Hi akka I am Tamil nadu
@Rose-dh3ec
@Rose-dh3ec 3 жыл бұрын
Very lovely thanks amma. Everything is great.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you for your support.
@Rose-dh3ec
@Rose-dh3ec 3 жыл бұрын
You welcome. You deserve good comments because program was great. Thank you again.
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
@@Rose-dh3ec Thank You so much.
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
👌👌👌👍👍👍
@praveenja8034
@praveenja8034 3 жыл бұрын
Hi how are you. I looking today cooking video nice 👌. 👍
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
I m good & Thank you for your support.
@pasupathymanickam1223
@pasupathymanickam1223 3 жыл бұрын
Super God bless you
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you for your support & god bless you.
@tamilianboys6664
@tamilianboys6664 3 жыл бұрын
வணக்கம் from Toronto!
@thisaramallawaarachchi7081
@thisaramallawaarachchi7081 2 жыл бұрын
Love it..❤
@marytharmarajah8827
@marytharmarajah8827 3 жыл бұрын
God bless you very tasty thank 💐💒
@nilasoosai1996
@nilasoosai1996 2 жыл бұрын
looks yummy ..
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 2 жыл бұрын
Thank you so much for your support. Please continue to watch and support.
@vijayakumarinarayanaswamy5285
@vijayakumarinarayanaswamy5285 3 жыл бұрын
Nice amma
@saravananthangavel1519
@saravananthangavel1519 3 жыл бұрын
தமிழ் வாழ்க....🙏🙏🙏
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 жыл бұрын
சூப்பரா சமயல் பன்னுறேங்க அம்மா ஆட்டிறைச்சி சமயல் ஆனால் நான் சாப்பிடுறது இல்லை
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி,உங்களுக்கு பிடித்த உணவை சொல்லுங்கள் செய்து காட்டுவதட்கு முயட்ச்சிக்கிறேன்.
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 жыл бұрын
@@jaffnascookingdreams8774 நன்றி அம்மா பீற்ரூட் சம்பல் செய்து காட்டமுடியுமா
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
@@kokulakumarkokulakumar3180 ஓம்,உங்களுக்காக எனது வரும் காணொளிகளில் பீட்ரூட் சம்பல் செய்து காட்டுகிறேன்.
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 жыл бұрын
@@jaffnascookingdreams8774 நன்றி அம்மா
@s.charlesbinny7289
@s.charlesbinny7289 3 жыл бұрын
Super mom❤️
@ratnashanthi6324
@ratnashanthi6324 3 жыл бұрын
Nice
@saravananperiyasamy7096
@saravananperiyasamy7096 3 жыл бұрын
super mutton curry
@jaffnascookingdreams8774
@jaffnascookingdreams8774 3 жыл бұрын
Thank you so much & Keep Watching.
@Jayanthitinykitchen
@Jayanthitinykitchen 3 жыл бұрын
Jaffna special meats sister nice sister....👌👌👌
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
👍👍👍👍
@ushanthiravichandran8250
@ushanthiravichandran8250 3 жыл бұрын
Wow..... Arumai
@veryusefulvideoshan5812
@veryusefulvideoshan5812 3 жыл бұрын
Wow..... Arumai jaffna sapada anaku rombave like panuven
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 жыл бұрын
எம் தமிழ் உறவுகள் இனிதே குறைவின்றி வளமுடன் வாழ்க
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 36 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10