சுமார் 45 வருசத்துக்கு முன்பு A/ல் படிக்கிற காலத்தில் இங்கே சாப்பிட்டடு இருக்கேன்..அருமை
@TamilRoamer4 күн бұрын
👌👍
@Knowledge_sharing_in_Tamil2 күн бұрын
ஏறக்குறைய சம காலத்தில் முதல் தடவை போளி அங்கு தான் சாப்பிட்டேன்
@ganesanm99063 күн бұрын
நானும் ❤😂😂❤❤ஒரு நாள் யாழ்ப்பாணம் மலையன் கபே உ வடை சாப்பிட ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் கோயம்புத்தூர் 🎉🎉🎉
@TamilRoamer3 күн бұрын
@@ganesanm9906 😋
@Agasthiyar4 күн бұрын
மலாயன் கபே ஆரம்ப கர்த்தா நம்பூதிரி மலையாளி பின்னர் அந்த நிறுவனம் யாழ் தமிழர்கள் கையில் மாறியது இதன் பழமை 90 ஆண்டுகள் கடந்தது அன்றும் இன்றும் அதன் உணவு முறைகள் மாறாது நிலையாக இருக்கும் ஒரே சைவ உணவகம் யாழ்பாணத்திற்கு பெருமை சேர்த்த உணவகம் என்பதில் நானும் பெருமையுடன் கூறுவேன்
@TamilRoamer4 күн бұрын
👍 👌
@singerthayaparanarumugam43303 күн бұрын
👍👍👍👏👏👏
@Good-po6pm6 күн бұрын
வடைக்கு சாம்பார் ஊற்றி உண்ணும் வழக்கமில்லை யாழ்ப்பாணத்தில்
@TamilRoamer6 күн бұрын
ஓ! அப்படியா. தமிழ்நாட்டில் சாம்பார் வடை மிகவும் சுவையான ஒன்று 😋 எனக்கு மிகவும் பிடிக்கும்.
@Knowledge_sharing_in_TamilКүн бұрын
@@TamilRoamer எனக்கு மெதுவடையுடன் வாழைப்பழம் சாப்பிட பிடிக்கும் ... சாம்பார் யாழ்பாணத்திர்ட்க்கு புதிது, அலலது உணவு பழக்க வழக்கங்களில் ஒன்று அல்ல... இடெல்லியும் வழக்கமானது அல்ல .. பிட்டு, இடியப்பம், தோசை என்று ஒரு வரிசை படுத்தலாம் ... நான் ஒரு காய்கறி பிரியர், தமிழகத்து உணவுகள் மிகவும் பிடிக்கும் ... சென்னை வரும்போது ஒரு கட்டு, கட்டுவது வழக்கம் ..வட இந்திய உணவுகளில் பிடிக்காதது எல்லாம் தயிர் சேர்க்கப்பட்டு இருக்கும்.
@josephrajah3865Күн бұрын
I really miss this I childhood favorite
@TamilRoamerКүн бұрын
😢
@thavathava65682 күн бұрын
Still enjoy their Veg. Lunch regularly,Thanks they maintain decent level all round. Best 🎉😊
@sangersinnaiah93723 күн бұрын
When i went to jaffna vadai& Plain tea these are my favourite.
@rohisrohis85436 күн бұрын
இல்லை நண்பா கடை உரிமையாளர் சிங்கப்பூர்ல malay cafe ல வேலை செய்தார் அவர் இங்கே அதே பெயரில் கடை தொடங்கினார் அப்போதைய காலகட்டத்தில் தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்ற சட்டம் வரும்போது மலாயன் என்று மாற்றினார் இதுதான் உண்மை ❤❤❤🎉🎉🎉🎉
@TamilRoamer6 күн бұрын
♥️🙏👌
@ravananilankeswaran32182 күн бұрын
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று எந்தக் காலத்திலும் ஈழத்தில் சட்டம் இயற்றப்பட்டவில்லை. புலிகளின் ஆட்சியில் கூட தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்று இருந்ததே தவிர வியாபார நிறுவனத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்று இருக்கவில்லை. வெதுப்பகம், உணவகம், அங்காடி நிறுவனங்களின் தன்மையை குறிக்கும் சொற்கள் தமிழில் இருந்தது ஆனால் நிறுவனங்களின் பெயர் மாற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்படவில்லை. மாலாயன் கஃபே மலையாளிகளால் ஆரம்பிக்கப்பட்டதாகவே நானும் அறிந்தேன். சிறுவயதில் எனது தந்தையுடன் சென்று வடை, தோசை சம்பல், சட்னி, சாம்பார் உடன் சாப்பிட்டு ஒரு ரீ குடித்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது...
@swift147274 күн бұрын
மலேசியாவில் இருந்து வந்து ஆரம்பிக்க பட்டது, மலாயா என்பது பழைய பெயர் மலேசியாவுக்கு, அப்போது சிங்கப்பூரும் மலேசியாவும் சேர்ந்து இருந்தபோது.
@TamilRoamer4 күн бұрын
👌 👍
@francischrissty51813 күн бұрын
கஸ்தூரியார் சாலையில் சிங்கப்பூர் சாப்பிடும் வீடு இப்போது அதன் பெயர் மாறிவிட்டது. இதுவும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக. இந்த உரிமையாளர் சிங்கப்பூர் ஓய்வூதியம் பெறுபவர்.
@francischrissty51813 күн бұрын
நான் JAFFNA க்கு செல்லும் போது மலாயன் ஓட்டலில் தினமும் காலை உணவு மற்றும் வெள்ளிக்கிழமை மதிய உணவு. வெள்ளிக்கிழமை மதிய உணவில்மலையான் கஃபே சிறப்பு.
@PuleynThas5 күн бұрын
மலேயா என்றால் இப்பத்தே சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றாக இருந்த நேரம்.
@TamilRoamer5 күн бұрын
@@PuleynThas 👌 👍
@jeyaseelankulasingham2841Күн бұрын
👍👍👍
@cooljazz206 күн бұрын
One of the oldest saiva unavagams in Jaffna together with the thamodhara vilas (now name changed to Vishnu Bhavan). The actual owner's name is Kanthaswamy and he is from Velanai, Jaffna. Now his nephews are running the business. There is also one more saiva unavagam based in Kaithady which was previously known as Sri Valli Cafe which is owned by a native from Nagapattinam. Its also very popular in Jaffna.
@TamilRoamer6 күн бұрын
👍 👌
@thanushapiratheepan65915 күн бұрын
Thankyou.our jaffna, beautiful
@TamilRoamer5 күн бұрын
@@thanushapiratheepan6591 ♥️🙏
@swift147274 күн бұрын
50 வருஷம் இல்லை 70 வருஷம் மேலே இருக்கும்.
@bettydaniel14625 күн бұрын
Enjoy🇱🇰💚🧡🇱🇰👌🏻👌🏻from🇱🇰🇫🇷
@ratanasabapathipillaikesav63066 күн бұрын
Not Aapam, but normal thosai. But our Jaffna home thosai is smaller thin and crispy and also more tasty
@TamilRoamer6 күн бұрын
😋
@AnushanAnu-bt9fr6 күн бұрын
என்ர அப்பா குட்டி இப்ப எங்களோட இல்லை. என்ர அப்பாகுட்டி நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது , யாழ்ப்பாணம் போய் வாற சந்தர்பங்களில மலையான் கபே ல, சில சமயங்களில கைதடி ஆரிய பவான்ல வடை கட்டி வந்து தருவார். மழைக்கை நனைஞ்சு நனைஞ்சு நடுங்கி நடுங்கி ரக்ரர்ல வேலை முடிஞ்சி இராவில வடையோட வரும் என்ர அப்பா செல்லம்😭😭
@TamilRoamer6 күн бұрын
😭 😭
@greenfocus75525 күн бұрын
Ninaivugal arumai
@Kalaimathy-t5r4 күн бұрын
உங்கள் அப்பா பாசம் என்னை அழ வைத்து விட்டது.
@uthayakumarnadaraja7103 күн бұрын
இந்த மலாயன் கபே 90 வருடங்களைக்கடந்ததது !கேரள மலையாளத்தவர்கள் ஆரம்பித்த கடை இது ! யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கு ! சுவை மாறவில்லை இன்று வரை ! நிறைய மலாயன் கடைகள் மலையாளத்தவர்கள் ஆரம்பித்த கடைகள் இது வரை அதே சுவையுடன் இன்று வரை தொடர்கின்றது ! தரமானது !
@TamilRoamer3 күн бұрын
👍👌
@ratanasabapathipillaikesav6306Күн бұрын
Can you please mention another example
@TGangadharaRajan6 күн бұрын
Super 😊
@TamilRoamer6 күн бұрын
♥️🙏
@RajambikaiNagulaeswaran-rj3lf4 күн бұрын
சிகப்பு அரிசி .கோதுமை கலந்த இடியப்பம்
@TamilRoamer4 күн бұрын
👌 👍
@rajahmuthiah87263 күн бұрын
மலேசிய கபே bro
@TamilRoamer3 күн бұрын
😯 👌 👍
@ravichandranchandrakesavan33112 күн бұрын
👍👏🙏
@ratanasabapathipillaikesav63066 күн бұрын
The owners were jaffna tamils from Malaya, Malasia
@TamilRoamer6 күн бұрын
👍 👌
@prachpreaw6 күн бұрын
❤❤❤
@ratanasabapathipillaikesav63066 күн бұрын
75 years old cafe
@TamilRoamer6 күн бұрын
😯
@ellalan-u7g6 күн бұрын
as far as I know this shop is here more than 70 years,the owner is from tamil nadu ,he had son,who was in my class in jaffna central college,
@TamilRoamer6 күн бұрын
♥️🙏👌
@Sinnasri5 күн бұрын
No it's wrong the original owner is from Pungudutivu Jaffna hus name is Kathiravelu he was our neighbour lived in Navalar road our neighbour his son studied with me in jaffna central college
@KaruSiddha6 күн бұрын
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் ரோட்ல ஜங்ஷன் ல ராஜா சினிமா மாளிகை பாருங்க அந்த தியேட்டர் ல ஒளி விளக்கு படம் தமிழ் நாடு முன்னாள் cm MGR வந்து ஆரம்பித்து வைத்தார் அந்த சினிமா தியேட்டர் முதலாளி யும் இந்தியா சிட்டிஸ்ன் தான் next சுபாஷ் கபே and சுபாஷ் ரெஸ்ட்ரோரண்ட் இருக்கு அவங்களும் இந்தியா சிட்டிஸ்ன் தான்
@TamilRoamer6 күн бұрын
👍 👌
@singerthayaparanarumugam43303 күн бұрын
யாழ் ராஜா தியேட்டரில் மக்கள் திலகத்தின் "காவல்காரன்" 100 வது நாள் விழாவிற்கு CM MGR வந்தார்.
@yogendrankandiah6 күн бұрын
Malayalam Cafe not lickbefore food test and castemer care and clean I went last year this Cafe ok
@TamilRoamer5 күн бұрын
@@yogendrankandiah 👌
@veeramanib.r63866 күн бұрын
Maley. Or malasia now
@TamilRoamer6 күн бұрын
The name board shows மலாயா Malaya but I saw on Google map “Malayan”
@ratanasabapathipillaikesav63066 күн бұрын
They usually don't serve saampar with vadai. they serve sambal and we don't call it chutney. chutney here is different
@TamilRoamer6 күн бұрын
இப்போது புரித்துகொண்டேன் “சாம்பல்”
@ratanasabapathipillaikesav6306Күн бұрын
@@TamilRoamer “சம்பல்
@shankarKdh-go9uj5 күн бұрын
Vera kadai kidaikelaiyo ungkalukku
@TamilRoamer5 күн бұрын
😀😀
@pathmaloginianandakulendra29582 күн бұрын
அன்று போலவே இல்லை இப்போது.. சர்வீஸ் சரியில்லை
@TamilRoamer2 күн бұрын
👍👌
@gurusangarsubraniam31653 күн бұрын
Jaffna tamil kerela cultural than
@raritystar83705 күн бұрын
bro voice very low kindly check your mic
@TamilRoamer5 күн бұрын
Okay! ill check it out.
@Lakkuish5 күн бұрын
One of the dirtiest restaurant in Jaffna. hygienic is ZERO. was a good reputation in 80s not anymore. Never going to step in this iconic place.
@TamilRoamer5 күн бұрын
😢
@RSXXX2295 күн бұрын
VG VLOG. YES, MALAYAN CAFE VERY FAMOUS FOR "SHORT EATS" (In TN they call Tiffin and UK they call brunch) (Vadai, Mutton rolls, patty, buns, tea/coffee etc)
@TamilRoamer5 күн бұрын
@@RSXXX229 👌 👍
@kumuthathira15035 күн бұрын
தம்பி அது இடியப்ப மா குத்தரிசி வேற சோறு உண்பதற்கு மட்டும்.
@TamilRoamer5 күн бұрын
@@kumuthathira1503 👌 👍
@Ravanan6464 күн бұрын
சிவப்பு பச்சை அரிசிமா தான் இடியப்பத்துக்கும் குத்தரிசி சோறு காய்ச்சவும் பாவிப்பார்கள்.
@kalavanisivakumar95614 күн бұрын
Service not good
@TamilRoamer4 күн бұрын
😢
@Knowledge_sharing_in_Tamil2 күн бұрын
மிகவும் அதிர்ச்சி ... தோசையை வெறும் கையால தூக்கி எறிந்து வாழையிலை போட்டு விட்டு போடுவதை பார்த்து அதிர்ந்து போனேனேன் ..2024 .. ஆனால் நகரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் யாழ்ப்பாண மக்கள் தங்களை தாங்கள் புகழ்ந்து கொள்ளும் அளவுக்கு இல்லை ...
@ravinthirarajvyramuthu21044 күн бұрын
Not like before
@TamilRoamer4 күн бұрын
😢
@KaruSiddha6 күн бұрын
ஆமா அந்த மலையாளி தான் onwer கேரளா மலையாளி எனக்கு தெரியும்
@TamilRoamer6 күн бұрын
👍 👌😃
@ravinthirarajvyramuthu21044 күн бұрын
Now Very nasty restaurant
@TamilRoamer4 күн бұрын
@@ravinthirarajvyramuthu2104 👍 👌
@கர்ணன்நோர்வே5 күн бұрын
மலயன் என்ற சொல் உருவான காரணம் நீங்கள் சொல்வது தவறு தம்பி. இதன் உரிமையாளர் ஆரம்பத்தில் மலேசியாவில் உணவகம் நடத்தினார்.. அதன் வழி வந்த பெயர் தான் மலேசியன் பின்பு திரிப்படைந்து மலயன் என்று மாறியது. நீங்கள் முழுமையாக தமிழில் உரையாட முயற்சி செய்வது சிறப்பு. நன்றிகள் 🙏🏼❤️
@TamilRoamer5 күн бұрын
@@கர்ணன்நோர்வே ♥️🙏
@RTA2844 күн бұрын
Jaffna enna vesa veedaa, eththani padayeduppu, kudiyetram, kalachara kalappu, seerkedu😂😂😂😂
@RTA2844 күн бұрын
Ithu malayali shop ah?? 😂😂😂
@TamilRoamer4 күн бұрын
பலபேர் பல கதைகளைச் சொல்கிறார்கள் உங்கள் கதையையும் சொல்லுங்கள் கேட்போம் 😀😀