யாழில் பிரமிக்க வைக்கும் உள்ளூர் உற்பத்திகள் || Sri Lankan Local Products | Chumma oru trip | Jaffna #jaffna #jaffna #vlog #nallur #chummaorutrip #jaffnavlog #chummaorutrip #vlog #யாழ்ப்பாணம்
Пікірлер: 41
@ganesanm99062 ай бұрын
மருமகள் வைஷ்ணவி கை தொழில் ஒன்றை கட்டுக்கொள் கவலை இல்லை உன் வாழ்க்கையில் பலமொழி வாழ்த்துக்கள் வாழ்க🎉🎉🎉 வளமுடன் 🎉🎉🎉🎉🎉 கோவை🎉🎉🎉🎉
@thasankanapathi15102 ай бұрын
வைசு உள்லூர் உற்பத்திகள் எல்லாமே நன்றாக. இருக்கு
@amarnathsanjeevan62842 ай бұрын
மக்களுக்கு உதவியாக இருக்கும் இப்படியான காணொளிகளை அதிகம் பதிவிடவும் காணொளி அருமை வாழ்த்துக்கள் நன்றி.🙏👏😊👍
@ratnavelvish182 ай бұрын
👍👍
@kumarankk13732 ай бұрын
👍அவசியமான காணொளி
@AhilaVeerakathyАй бұрын
Super👍🏻
@aarokiaraj46522 ай бұрын
பாரம்பரிய கைவினை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை கண்காட்சி சிறப்பாக இருந்தது மிக்க நன்றி வைஷ்ணவி உங்கள் சேனலுக்கும் இந்த பதிவுக்கும் மிக்க நன்றிகள்
@varatharajahsivarajah86992 ай бұрын
நல்ல உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் காணொளி. நன்றி வைக்ஷ்ணவி.❤😂🎉
@nagaraj-u1s2 ай бұрын
Super
@JesinthaJeyanandam2 ай бұрын
Suer 👌👌👌
@sivayogann77972 ай бұрын
மகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்]
@SukathasSiva2 ай бұрын
Super super nice vaisu valthukkal❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮good luck. From LONDON
@aarokiaraj46522 ай бұрын
இந்த கண்காட்சியில் உள்ள பொருட்களை வாங்கி உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்போம் நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்