வணக்கம் நானும் யாழ்ப்பாணம் என்பதில் மகிழ்ச்சி நன்றி.
@vasanthkumar91989 күн бұрын
ஹரி ஓம் மஹா.காளி 🙏🙏🙏🙏🙏
@ramasamyparamasivam50929 күн бұрын
🙏 ஹரி ஓம் மஹா காளி, தாங்கள் வாசிக்கும் போது கேட்க கேட்க மிக அருமையாக இருக்கிறது, நன்றி ஐயா.
@prabahari97569 күн бұрын
Hari Om Mahakaali.
@malavathid88929 күн бұрын
Nandri Aiyya Hari Om Mahakali 🙏
@meenakshijayakrishnan19977 күн бұрын
Hari Om Mahakali
@kalamanickam56607 күн бұрын
Hari Om Maha Kali 🙏
@MalarVezhiVezhi9 күн бұрын
ஹரிஓம்மஹாகாளி
@chitrapujju84909 күн бұрын
Hari om maha kali
@Sundar-sx8mg9 күн бұрын
ஐயா வணக்கம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று எனது எனது தாயும் தந்தையும் ஆகிய அண்ணன் சுவாமி ஆலயம் சென்று வந்தேன் அங்கு ஒரு அழகிய நாய்க்குட்டி என்னையும் என் மனைவியையும் சுற்றி சுற்றி வந்தது அப்பொழுது நான் சொன்னேன் இந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு சென்று எடுத்து வளர்க்கலாம் என்று பிறகு ஏதோ ஒரு காரணங்களால் அந்த நாய்க்குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன் நான் வீட்டிற்கு வந்த பொழுது எனது வீட்டிற்கு வெளியே ஒரு வெள்ளை நாய் ஒன்று ஒரு குட்டியை ஈன்று என் வீட்டு மரத்தடியின் கீழ் இருந்தது அந்த நாய் எனது சொந்த நாய் கிடையாது நான் அந்த நாயை எடுத்து அந்த குட்டியை வளர்த்து பராமரித்து வருகிறேன் நன்றியுடன் பணிவுடன் சுந்தர் ராமன்