யாரோட உதவியும் இல்லாமல் Easy Driving

  Рет қаралды 63,878

A M Driving

A M Driving

Күн бұрын

Пікірлер: 290
@mosesarulrajan2228
@mosesarulrajan2228 5 ай бұрын
நான் பல ஓட்டுநர் பயிற்றுனர்களைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் நீங்கள் முற்றிலும் வித்தியாசமானவர்... உங்கள் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலி
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank for your support bro, 🙏👍
@ராமலிங்கம்வைத்தியர்
@ராமலிங்கம்வைத்தியர் 5 ай бұрын
சார் ரொம்ப அழகாவும் அன்பாகவும் அருமையா சொல்லித் தருகிறீர்கள், உங்களுக்கு ரொம்ப நன்றி சார் நானும் இப்ப பழகிட்டு தான் இருக்கிறேன்
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much 😊👍
@9789249235
@9789249235 3 ай бұрын
Good driving teaching class sir
@nskumar4946
@nskumar4946 Ай бұрын
மிக அருமையாகவும் தெளிவாகவும் பயனுள்ள பயிற்சி கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@alaguvalli
@alaguvalli 5 ай бұрын
அருமாயாக பொருமையா சொல்லிக் கொடுக்குறீங்க ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@rajnagu-kc2yw
@rajnagu-kc2yw 3 ай бұрын
Sir ungala madhiri nallavanga erundha ellame ellarum easy ah kathukalam sir .. I am a girl and joined for driving class enake dhairiyam vandhuduchu sir Thank you ❤ Negative pesravanungaluku vela ella sir Avanungala vittu thallunga
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank for your support sister share my videos u r friends 🙏👍
@rawmeowsu2863
@rawmeowsu2863 5 ай бұрын
கருத்தை கருத்தாக சொல்லிப்பழகுங்கள் தோழர்களே...2023 செப்டம்பர் 27 வரை நான் அவ்வளவாக கார் டிரைவிங்க் மேற்கொண்டதில்லை...இன்று மிக அருமையாக கற்றுக்கொள்ள இவரும் முக்கிய காரணம்...பிடித்ததை எடுத்துக்கொண்டு பிடிக்காததை தவிர்ப்போம்🎉🎉🎉🎉🎉 1 லட்சம் சப்ஸ்கிரைபர் வருவதற்கு வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
@amdriving
@amdriving 5 ай бұрын
உங்களுக்கு புரியும்படி நான் பயிற்சி அளித்து இருக்கிறேன் என்று நினைக்கும் போது நான் மிகவும் பெருமை கொள்கிறேன் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மென்மேலும் உங்கள் ஆதரவை தொடரட்டும்🙏🙏❤️
@ukaaztraders1461
@ukaaztraders1461 5 ай бұрын
அருமையான பகிர்வு
@ilaiselvi6277
@ilaiselvi6277 4 ай бұрын
🎉
@user-yx5qx8up8w
@user-yx5qx8up8w 4 ай бұрын
SIR VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN TEACHING.
@thirumalaiappan2081
@thirumalaiappan2081 Ай бұрын
Very great your commond.. Super sir... 🙏🙏🙏
@karthigaa5151
@karthigaa5151 4 ай бұрын
Iam from Canada but I drive here automatic but I interest drive to manual vehicle I saw your channel too much useful ❤❤❤
@senthilarumugam7189
@senthilarumugam7189 5 ай бұрын
சார்... உங்க வீடியோ பார்த்து நானும் ஆர்வமா கத்துக்கிட்டேன். இப்போ நான் கன்னியாகுமரியில் இருந்து நானே கார் ஓட்டிட்டு வந்தேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நன்றி சார்.
@amdriving
@amdriving 5 ай бұрын
Good be safe drive.keep support share my videos bro 👍🙏
@gunaselvan416
@gunaselvan416 5 ай бұрын
டிரைவிங் பற்றி ஆர்வம் வர காரணம் இவர் தான்.. நான் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவன் ஆனாலும் இதன் மூலம் எனக்கு ஆர்வம் இருப்பதை கண்ட எனது தந்தை எனக்கு பயிற்சிக்காக Nano காரை வாங்கி தந்துள்ளார்.. நான் நன்றாக பழக உங்கள் வீடியோக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்
@ramanrama6744
@ramanrama6744 2 ай бұрын
கார் ஒட்டி பழகிட்டீங்களா
@venkatasalamd6436
@venkatasalamd6436 4 күн бұрын
உங்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@amdriving
@amdriving 3 сағат бұрын
🙏
@gunasekaran7148
@gunasekaran7148 5 ай бұрын
🎉சார் நீங்க ரொம்ப அழகாக சொல்லி தருகிறீர்கள் நன்றி குணா சத்தியமங்கலம்
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends share my videos bro🙏👍❤️
@josuhaashok3697
@josuhaashok3697 28 күн бұрын
வணக்கம் சார் நீங்க சொல்லித் தர விதம் உண்மையிலேயே நல்லா இருக்கு சார் நல்லாவும் புரியுது சார் மிக்க நன்றி
@amdriving
@amdriving 27 күн бұрын
Thank you keep support 🙏👍
@princessworld6705
@princessworld6705 4 ай бұрын
Sir நீங்க மிக அருமையாக சொல்லிக் கொடுக்கிறீங்க🤝💐
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you keep support share my videos bro 🙏👍
@venkateshwarnadae7832
@venkateshwarnadae7832 5 ай бұрын
Na first of all thanks na Na already na konjam car drive panuva unga vedio pathu up and down 200kms na single ah drive panitan na thanks na ❤
@amdriving
@amdriving 5 ай бұрын
Good be safe drive.keep support share my videos bro🙏👍
@venkateshwarnadae7832
@venkateshwarnadae7832 5 ай бұрын
​@@amdrivingsure na
@arunsalem8249
@arunsalem8249 4 ай бұрын
🌿 எனக்கு கார் 🚗 ஒட்டா தெரியாது. ஆனால் நீங்கள் கற்று தரும் முறை பார்த்து நான் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது🌿
@gopig6320
@gopig6320 5 ай бұрын
கார் கற்றுக் கொடுக்கிறது சூப்பர்
@M.RIYAS.GHOST.OF.SPARTA
@M.RIYAS.GHOST.OF.SPARTA Ай бұрын
Sir neenga nalla teach panringa 😊
@ShobanaPackiaselvam
@ShobanaPackiaselvam 3 күн бұрын
It's a very useful video thank you sir God bless you 👍
@amdriving
@amdriving 3 сағат бұрын
Thanks a lot keep support🙏
@புத்தர்-ப2ண
@புத்தர்-ப2ண 2 ай бұрын
Dear sir good driving teaching sir உங்களோட video very useful to drive thank you sir.
@amdriving
@amdriving 2 ай бұрын
நன்றி சார், வீடியோ பிடித்திருந்தா நண்பர்களிடம் பகிரவும் 👍
@sridevirengarajan1445
@sridevirengarajan1445 26 күн бұрын
Very very useful information sir.... u have done a good job sir.... really great..... superb..... now iam learning driving..... from ur video iam learning u turn sir.... great sir
@amdriving
@amdriving 23 күн бұрын
Thank you so much keep support 🙏👍
@aadhibans6979
@aadhibans6979 Ай бұрын
Anna naan iniki dhan driving school join panni irukken anna romba use fullha irukkuna😮😊
@amdriving
@amdriving Ай бұрын
Thank you keep support and share my videos.be safe drive 👍🙏
@VenkatRaman-p1w
@VenkatRaman-p1w 5 ай бұрын
எளிதில் புரிந்துகொள்ள உதாரணத்தோட சொல்லிதரிங்க மிக சிறப்பாக உள்ளது நன்றி அண்ணா
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends share my videos sir 🙏👍
@mohammed20143
@mohammed20143 5 ай бұрын
Sir superb teaching 🎉
@artdreams9290
@artdreams9290 3 ай бұрын
All the best 👍❤🎉
@BADRIRaja-sj6bg
@BADRIRaja-sj6bg 5 ай бұрын
சூப்பரா சொல்லி தறீங்க சார் சூப்பர்
@tatamuthu
@tatamuthu Ай бұрын
Nice sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great work keep rocking
@amdriving
@amdriving Ай бұрын
Thanks for your support bro. Keep sharing my videos 🙏👍
@mosesarulrajan2228
@mosesarulrajan2228 5 ай бұрын
தேரா சகோதரரே உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை..தயவுசெய்து மோசமான கருத்துக்களை நினைக்காதீர்கள்..மோசமான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் முட்டாள்கள்.
@murugesanchannel4145
@murugesanchannel4145 5 ай бұрын
மிகவும் அர்ப்புதம் சார் நன்றி
@rudrakumarmanikatulasiram1452
@rudrakumarmanikatulasiram1452 3 ай бұрын
Your teaching is really very excellent.
@amdriving
@amdriving 3 ай бұрын
Thanks a lot keep support sir🙏👍
@skyvlogs5810
@skyvlogs5810 4 ай бұрын
பயனுள்ள தகவல்கள் சொல்றீங்க அருமை🎉
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support 🙏👍
@noormohammed6789
@noormohammed6789 4 ай бұрын
Anna car driver video very very useful. Thank you Anna
@ravivarmavarma2984
@ravivarmavarma2984 5 ай бұрын
Hi sir, nanum class poran unga video enaku romba useful ha iruku, thank you sir......
@amdriving
@amdriving 5 ай бұрын
Welcome keep support all friends 🙏❤️
@mdhafizur6287
@mdhafizur6287 4 ай бұрын
Anna, always I'm watching ur driving video before I'm to Diver car thank you for your support ❤
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you too keep support 🙏👍
@SyedsulthanIbrahim-ps3rh
@SyedsulthanIbrahim-ps3rh 25 күн бұрын
Excellent information sir
@amdriving
@amdriving 23 күн бұрын
Thanks for watching 🙏 keep support
@karthikarunachalam1874
@karthikarunachalam1874 5 ай бұрын
Just loved it. Excellent driving sessions sir. Its very helpful
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all share my videos bro 🙏👍❤️❤️💖
@Afsarkhan-po3vg
@Afsarkhan-po3vg Ай бұрын
Really good way of Teaching Man
@amdriving
@amdriving Ай бұрын
Keep watching keep support 🙏
@sskchanal5217
@sskchanal5217 3 күн бұрын
Super bro 🎉
@SARARAJA17
@SARARAJA17 2 ай бұрын
Super video Sir🎉
@amdriving
@amdriving 2 ай бұрын
Keep watching👍
@hepzibadevakirubai4960
@hepzibadevakirubai4960 3 ай бұрын
Super sir,your teaching is so Good
@amdriving
@amdriving 3 ай бұрын
Thanks 🙏 keep supporting my channel
@lathadina1214
@lathadina1214 2 ай бұрын
Dear sir good driving . Teaching class super ga.
@amdriving
@amdriving 2 ай бұрын
Thanks for the appreciation, keep supporting 🙏👍
@vimalpramila8747
@vimalpramila8747 5 ай бұрын
Chinna chinna visiyatha kooda super ah solli thariga
@BossDriver-rj2wc
@BossDriver-rj2wc 5 ай бұрын
Super sir 👏🎉
@prakashshanmugam3513
@prakashshanmugam3513 22 күн бұрын
நான் இப்போது கார் ஓட்டி ட்டு இருக்கிறேன் அதற்கு அண்ணாவின் வீடியோவும் ஒரு காரணம்❤
@amdriving
@amdriving 18 күн бұрын
Thank you B safe drive 👍🤝
@abdulking-dr3yg
@abdulking-dr3yg 4 ай бұрын
You are all video is super bro ❤❤❤
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much 🙏
@govindaeromit-ob8cv
@govindaeromit-ob8cv Ай бұрын
Anna good help na keep it up na ..
@amdriving
@amdriving Ай бұрын
🤝
@kmurugaiyan11
@kmurugaiyan11 4 күн бұрын
Sir Nobody has teach reverse driving properly left and right side reerse details not known If possible kindly teach K Murugaiyan
@amdriving
@amdriving 4 күн бұрын
Sure bro, I will teach that in the next video, wait for it.
@qwwa45
@qwwa45 2 ай бұрын
அண்ணா, தயவு செய்து வீடியோ வை, நிறுத்தி விடாதீர்கள், வீடியோ எல்லாம் 👌👌👌👌👌 சூப்பர் 🌹🌹🌹
@amdriving
@amdriving 2 ай бұрын
Ok sure neriya naal antha mudivai aduthen.kashtapattu than poduren.innum reach aaglalai a nu.kathukodu iruken antha nalluka.keep support share my videos bro 👍🙏
@sureshciik5913
@sureshciik5913 3 ай бұрын
Anna ungal driving cilas super
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
@noormohammed6789
@noormohammed6789 4 ай бұрын
Excellent trainer Anna
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much 🙏
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 ай бұрын
வணக்கம் ஐயா சிறப்பு அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா
@amdriving
@amdriving 2 ай бұрын
Nandri iyya.
@srinis3004
@srinis3004 9 күн бұрын
Thank you Anna super
@amdriving
@amdriving 4 күн бұрын
Welcome 😊
@vinothkumar-m3w
@vinothkumar-m3w Ай бұрын
நன்றி அண்ணா 🙏
@amdriving
@amdriving Ай бұрын
Thank you 🙏
@balasubramaniyans4862
@balasubramaniyans4862 2 ай бұрын
Very well sir
@sanjith_sv
@sanjith_sv 5 ай бұрын
anna unga video romba superrr i love this video❤❤❤❤
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 5 ай бұрын
Excellent Teaching sir, Thank you sir
@amdriving
@amdriving 5 ай бұрын
You are most welcome
@Sainarendra28
@Sainarendra28 5 ай бұрын
1Lakh subscribers.. you are great sir 🎉
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much thanks for your all support 🙏🤝
@FarisKhan-cv4cd
@FarisKhan-cv4cd 2 ай бұрын
Super 😊
@amdriving
@amdriving 2 ай бұрын
Thanks for the support 🙏👍
@prakashshanmugam3513
@prakashshanmugam3513 3 ай бұрын
சூப்பர் சார்🎉
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you keep support and share my videos bro 👍🙏
@pandiramsundari
@pandiramsundari 4 ай бұрын
VERY NICE
@hbwc5060
@hbwc5060 2 ай бұрын
மிகவும் அருமை
@amdriving
@amdriving 2 ай бұрын
மிக்க நன்றி சார் 🙏
@Crescentview
@Crescentview 5 ай бұрын
Superb 😊
@pragalya2908
@pragalya2908 3 ай бұрын
Enaku unga vedio paaka paaka ipove car driving panna aasiya iruku
@amdriving
@amdriving 3 ай бұрын
All the best drive panuga.easy than 👍🙏
@Doss86
@Doss86 5 ай бұрын
Anna gear shift panroppo steering ragit lift pothu athukku oru video podunga
@amdriving
@amdriving 5 ай бұрын
Ok sure bro
@mahimahasathya9319
@mahimahasathya9319 4 ай бұрын
Nalla solli tharanga anna neenga.porumaiya solli tharanga.
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you keep support 🙏👍
@mahimahasathya9319
@mahimahasathya9319 4 ай бұрын
Nanri Anna.
@Johnson.s-k1m
@Johnson.s-k1m 5 ай бұрын
Sir RTO office la yapdi test drive pannanonu oru video pooduga bro
@jbharath8090
@jbharath8090 5 ай бұрын
Ama bro ❤
@amdriving
@amdriving 5 ай бұрын
Ok sure poduren🙏👍
@ManiG-l1e
@ManiG-l1e 4 ай бұрын
Sir your good sir amen
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you 🙏🙏
@selvam5866
@selvam5866 5 ай бұрын
hmm teaching well. but puthusaa palakuravangaluku payam irukum poga poga sariya poirum .
@palanisamy1791
@palanisamy1791 5 ай бұрын
Very good sir
@ImranIsmath
@ImranIsmath 5 ай бұрын
Good bor❤❤❤❤❤❤
@PrincePrince-ds1nf
@PrincePrince-ds1nf 3 ай бұрын
Super driving
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all friends share my videos bro 👍🙏
@saranya7170
@saranya7170 5 ай бұрын
Check post pakathuka moonu divider eruntha beginners epdi atha cross panna
@sankaranmailu3470
@sankaranmailu3470 3 ай бұрын
Sir நீங்க வேற ல்வேவேல் சொல்லி தாரிங்க ❤
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support and share my videos bro 🙏👍
@gnanamoorthys5630
@gnanamoorthys5630 5 ай бұрын
Bigg fan broi😊
@mohamednafees9727
@mohamednafees9727 5 ай бұрын
Super Sir Steering ValaikaTtraining Solitaringa
@harshavardhan854
@harshavardhan854 5 ай бұрын
Air pin bend la teach pannuga
@thirunavukkarasuv5064
@thirunavukkarasuv5064 3 ай бұрын
O.K...GOOD...SIR...
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support share my videos bro 👍🙏
@NitheshNithesh-bn2pl
@NitheshNithesh-bn2pl 5 ай бұрын
Super sir
@mickelraja4999
@mickelraja4999 5 ай бұрын
Super sir...
@kannanr8100
@kannanr8100 5 ай бұрын
Excellent work sir, I am follow from last one month, doing good job
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you
@ashokbabu-ej6yu
@ashokbabu-ej6yu 5 ай бұрын
Clutch நிறுத்தி எடுக்கும் போது வண்டி மிகவும் soft ஆக செல்கிறது
@amdriving
@amdriving 5 ай бұрын
S good 👍
@srividhyasrividhya7132
@srividhyasrividhya7132 5 ай бұрын
Hai, sir, super, tha
@funorchardchannel
@funorchardchannel 5 ай бұрын
Sir neenga correct aa tha solitharinga, aanna konjom time veno avangaluku kathukurudhuku and please don't demotivate like ungaluku varale varale nu
@kathiresanpalaniappan350
@kathiresanpalaniappan350 5 ай бұрын
Plz continuesa video podunga bro
@amdriving
@amdriving 5 ай бұрын
Poduren sir.
@manickamsasi1476
@manickamsasi1476 4 ай бұрын
Nice
@vsathishvsathish1979
@vsathishvsathish1979 4 ай бұрын
அருமை
@amdriving
@amdriving 4 ай бұрын
🙏
@Venkatesh-sr4bo
@Venkatesh-sr4bo 5 ай бұрын
Super
@ashok.sashok.s3294
@ashok.sashok.s3294 2 ай бұрын
Sir unga driving class yenga irkku
@amdriving
@amdriving 2 ай бұрын
Thiruvanannnamalai Arani bro u 👍🙏
@viswanathdhanaraj9760
@viswanathdhanaraj9760 5 ай бұрын
சார் வணக்கம், எனது ஊர் ஈரோடு. நான் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து இருபது வருடங்கள் ஆகிறது. இன்னும் சில தினங்களில் புதிய கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளேன். இப்போது என்னால் டிரைவிங் பண்ண எனக்கு சில டிப்ஸ் வேணும் சார்
@amdriving
@amdriving 5 ай бұрын
Description la my no iruku wtup me.
@ramuars3929
@ramuars3929 4 ай бұрын
நன்றி சார்
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 4 ай бұрын
Bad comments ai porutpaduthaatheergal Anna.nandrigal.
@amdriving
@amdriving 4 ай бұрын
Ok bro.some time kashtamaga feel panren.naney video aduthu edit panni poduren it's ok ungala atharavuku nandri.keep support 🙏❤️🤝
@TamilarasiTamilarasi-h4h
@TamilarasiTamilarasi-h4h Ай бұрын
உங்க வீடியோ பாத்துதா நான் கார் டிரைவிங் போக போரேன்
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support and share my videos.be safe drive 👍🙏
@v.muruganv.murugan5908
@v.muruganv.murugan5908 5 ай бұрын
Super bro super
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you share my videos bro 🙏
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 4 ай бұрын
Vanakkam 🎉
@mosesarulrajan2228
@mosesarulrajan2228 5 ай бұрын
பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் விதம் மிகவும் மரியாதைக்குரியது.... மேலும் நீங்கள் கோபப்படுவதில்லை.
@networktechglitz5097
@networktechglitz5097 3 ай бұрын
Sir, neenga solli kudukurathu virtual ah vae naa thaniya otra feel kudukuthu..
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support and share my videos bro 🙏👍
@RFM234
@RFM234 5 ай бұрын
சார் steering judge எப்படி பண்றது? U turnக்கு எந்த அளவுக்கு திருப்ப வேண்டும், எப்படி திருப்ப வேண்டும், திரும்பவும் பழைய நிலைக்கு ஸ்டியரிங் எப்படி கொண்டு வர வேண்டும் ?
@amdriving
@amdriving 5 ай бұрын
Neraiya upload panni iruken channela poi check pannuga👍🙏
@rathayuva141
@rathayuva141 5 ай бұрын
தவறாக கமெண்ட் செய்பவர்களை பற்றி சிந்திக்க வேண்டாம் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதத்தில் எனக்கு கார் ஓட்டும் ஆசை வந்தது🙏🙏
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends share my videos 👍🙏
@FayeesMohamed-w3p
@FayeesMohamed-w3p 4 ай бұрын
சேர் உங்கட ரைவிங் சூப்பர் நான் சிறிலங்கா இப்போ சவூதயில் வேலை நீங்க நீப்பாட்ட சொல்லும் போதும் எடுக்கும் சொல்லும் போது சிக்னல் போட சொல்லி சொல்லுறிங்க இல்ல இருந்தாலும் உங்கட ரைவிங் நானே பார்த்துதான் கற்றுக்கொன்டேன் யாரிடம் நான் இதுவரை போனதே கிடையாது
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support 🙏👍
@SaravananSaravanan-u5u
@SaravananSaravanan-u5u 2 ай бұрын
Sir turning epadi valaikkum enaku sollngka Aathu video potungka sir
@amdriving
@amdriving 2 ай бұрын
Neriya pottu iruken parunga.new videos poduren bro🙏👍
@Dineshxplorer
@Dineshxplorer 5 ай бұрын
Sir i have trained in bolero car but i got fear when i sedan because there is no visibility of bonnet how i can overcome sir pls reply 😢
@amdriving
@amdriving 5 ай бұрын
Long focus panni driving panuga.thairiyama drive pannuga.be safe drive 🙏👍
@Dineshxplorer
@Dineshxplorer 5 ай бұрын
@@amdriving ok sir
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
How to drive in Hairpin Easy #AMDrivingCar Tutorial
21:48
A M Driving
Рет қаралды 13 М.