திமுகவின் கட்சிக்காரன் போல பேசுகிறார் 20 வழக்கு அவன் மேல் இருக்கிறது என்று சொல்லும் அவர் அவனை ஏன் அவ்வப்பொழுது கூப்பிட்டு விசாரித்து அவனை கண்காணிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை
@radhikaramesh216419 күн бұрын
Flight mode la iruntha call epdi varum??????????
@kishoress105219 күн бұрын
Mr. Arun neenga ips ah irunga dmk policy distributor mari pesathinga
@sgraman709219 күн бұрын
விடுங்கப்பா அவருக்கு இருக்கிற மேல் மட்டத்தின் அழுத்தம் அவர் முகத்தில் தெரிகிறது
@ilangoilango284319 күн бұрын
அந்த சார்?யாரு யாருட்ட போன்ல பேசுனான்?
@buttterflygirl19 күн бұрын
This guy speaks like a rowdy. Shame on TN government. Look at his body language.
Political party man or ips? . Look at his body language. He feels ashamed of himself to talk like this
@vivekj395319 күн бұрын
அதுக்கு நீ ஏண்டா சிரிக்கிற
@இசைச்சாரல்-ர8ந15 күн бұрын
மாண்புமிகு ஸ்டாலின் மாதிரியே பார்க்கிறாங்க 😅😅
@radhikaramesh216419 күн бұрын
Call vanthathu nu epdi solva antha ponnu. Flight mode la call varutha . Enna sir poi naalum konjam poruthama sollunga
@huchgandhin295219 күн бұрын
Nalla pathilgal valga valamudan
@waverunneradventuregfx19 күн бұрын
Case ah close panradhukku. Idea pannitanga..maximum 2 days idha pesuvanga avlothn..divert panniduvanga
@kingcholan75418 күн бұрын
ஏர்பிளேன் மோட்னு சொல்லி அவன் யாருகிட்ட பேசினான்ங்கிறத மூடியாச்சு. நம்பிட்டோம். ரவுடிங்க எல்லாம் இப்ப ஏர் பிளேன் மோட்ல தான் இருக்காங்க..😂என்னா உருட்டு...
@ramyav415015 күн бұрын
Omg c his body language and speech
@kousikdarsh909019 күн бұрын
சார் ரொம்பவே யோசிக்கிரார்
@Jeyram-n4n18 күн бұрын
This gentleman speaks more like an accused with such arrogance. Look at how he never sympathizes with the victim!
@NanthuVenkatesh18 күн бұрын
Ivan pona rep panna correct pathi solluva 😊
@dineshradhakrishnan884219 күн бұрын
Police life like theyyy
@vijaykayaan19 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣👍👍
@Indiatamilanda19 күн бұрын
மக்கள் நலனுக்கு ஆக யார் வேணாலும் கேள்வி கேட்டாலும் அதை அப்படியே மீடியா கேட்டாலும் சொல்ல வேண்டியது காவல் துறை அதிகாரி கடமை தானே..
@ragupathimathesh832018 күн бұрын
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்த உடனே கிழிச்சுட்டு தான் வேற வேலை பாப்பீங்க ... இவனெல்லாம் ஒரு ஆளு இவன் கிட்ட விளக்கம் கேட்கிறார்கள் . 70-சி சி டிவியில் 14- வேலை செய்யவில்லை என்றல் பாதுகாப்பு சூப்பர்
@kingcholan75418 күн бұрын
Airplane Mode 😂😂😂. வன்புணர்வு பன்றவன், வீடியோ எடுப்பவன் எல்லாம் Airplane mode தான் பன்னுறாங்க. நம்பிட்டோம், அவன் யாருக்கும் போன் பன்னல, 'சார்'னு யார் கிட்டயும் பேசல, அப்படியா சார். என்னா உருட்டு...