யார் இந்த அன்னி ஞிமிலி? கரிகாலனின் கொள்ளு தாத்தா இவர் தான் | SundayDisturbers

  Рет қаралды 21,442

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 140
@neduncheliyanpandiyan4089
@neduncheliyanpandiyan4089 4 жыл бұрын
தமிழ் வரலாறு மிகவும் நீண்ட வரலாறு . நீங்கள் காணொளியை தொடர்ந்து போடுங்கள் 😍
@johnsundram3498
@johnsundram3498 4 жыл бұрын
It hurt when tick tock videos and pranks videos got million subscribers but ur channel didn't get wat u deserve. Behalf of all ur subscribers we really appreciate ur videos and hardwork. Keep it up bro, have a bright future ahead.
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
Tan q so much bro
@chamu4637
@chamu4637 4 жыл бұрын
Definitely.. Arun deserves more than this.. so much research involved in all his videos..
@sarathkumararumugam5953
@sarathkumararumugam5953 3 жыл бұрын
😂😉
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
கொரியாவை ஆட்சி செய்த தமிழ் இளவரசி பாகம் 2 ,.. சீக்கிரம் பதிவிடுங்கள்
@prabhuganesan8011
@prabhuganesan8011 4 жыл бұрын
Mahaprabhu neenga inggayum vanthutingala😂
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 4 жыл бұрын
அருமை அருண் சகோ... 🥰ஞமிலி🥰 இவ்வளவு வரலாற்று தரவுகளை திரட்டி தந்தமைக்கு நன்றிகள்...
@chamu4637
@chamu4637 4 жыл бұрын
Nyimili.. wowwww.. such a unique name.. luv it...
@gowthamanp659
@gowthamanp659 4 жыл бұрын
Sirappu neraya thagaval sollikitea irunga😊😊 bgm ah mathirathinga
@funnyboydharan5095
@funnyboydharan5095 4 жыл бұрын
நன்றி நண்பா, அந்த காலத்தில் இவ்வளவு வீரமா பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி இவ்வளவு நாளா இதெல்லாம் தெரியாம போயிடுச்சு.
@aarthysavi499
@aarthysavi499 4 жыл бұрын
இவ்வளவு அறம் நிறைந்த இனம்.. ஆனால் இன்று.. உங்கள் சேவையை போற்ற வார்த்தைகள் இல்லை. உங்களால் தான் தமிழ் குருநில அரசன் வரலாறும் தெரிகிறது. 'நன்றி'.
@geethaelumalai8756
@geethaelumalai8756 4 жыл бұрын
அருமை தமிழரின் வரலாற்றை சிறுவர்களுக்கும் நீங்கள் எடுத்து செல்ல வேண்டுகிறேன் நன்றி
@ksankarsankar7853
@ksankarsankar7853 4 жыл бұрын
அற்புதமான காணொளி இதுபோன்ற சிற்றரசர்களின் வெளிக்கொணருங்கள்
@kram203
@kram203 4 жыл бұрын
Tulu nadu patri sollunga thondaimandalam , kosar pattri sollunga
@mr.embarathan4921
@mr.embarathan4921 4 жыл бұрын
Anna PS 4.0 eppo varum
@jackyachuvihar
@jackyachuvihar 4 жыл бұрын
Nice videos am from kerala...❤️
@ashoks.r7153
@ashoks.r7153 4 жыл бұрын
Nanbaa... Like,views varala nu kavala padathinga... one day nama tamilan oda history ah paka aasa padra elam ungala pathi sikiram pesuvanga... na unga channel matum than subscribe paniruken... All d best nanba..love u nanbaaaa
@alone_x337
@alone_x337 4 жыл бұрын
மிக்க சிறப்பு! அருண்.
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
தமிழர்களின் வரலாறு 😍💪🔥🔥🔥
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 4 жыл бұрын
உள்ளபடியே அருமையான பதிவு நண்பரே இன்னும் இதைப்போல பலவும் தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன். நன்றி
@devidarc622
@devidarc622 4 жыл бұрын
நம் முன்னோர்களை எண்ணிப் பெருமிதம்கொள்கிறேன் அண்ணா. மேலும் பல குறுநில மன்னர்களைப் பற்றிய காணொளிகளைக் காண ஆவல்.
@yogeshwaran7508
@yogeshwaran7508 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... அணு ஆயுதம் உருவாக்கும் முறை தொள்காபியத்தில் இருந்து தான் வந்தது என்ற தகவல் உண்மையா
@tichonfdo5145
@tichonfdo5145 4 жыл бұрын
ஞிமிலி பெயர் மிகவும் அருமையாக உள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை
@vigneshr599
@vigneshr599 4 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தினை இயக்கிய செல்வராகவன் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் முதலில் கேட்க கூடிய கேள்வி எதுவாக இருக்கும் அண்ணா
@scientifichistorytamilarav2234
@scientifichistorytamilarav2234 4 жыл бұрын
Superb bro
@YOUTH2022
@YOUTH2022 4 жыл бұрын
Very good work brother. Gudos.
@rajarajan6395
@rajarajan6395 4 жыл бұрын
அண்ணா மிகவும் சிறப்பாக உள்ளது சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஆவணம் செய்ய வேண்டும் இணையத்தில் அனைவரும் அறிய
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
அருமையான ஆய்வு சகோ...! 👌👌🙏👍
@vigneshr599
@vigneshr599 4 жыл бұрын
கேட்க கேட்க வியப்பாக இருக்கிறது நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@k.dineshkumark.dineshkumar1275
@k.dineshkumark.dineshkumar1275 4 жыл бұрын
ஆசிவகம் மதம் பற்றி செல்லுங்கள் அண்ணா.
@kumaravel3616
@kumaravel3616 4 жыл бұрын
அப்படிப்பட்ட அகநானூறு பாடல் என்னவென்று கூறும்.. அறிந்து கொள்ள ஆவல்
@sathiskumar911
@sathiskumar911 4 жыл бұрын
வெள்ளிவீதியார் அகம் 45 கயமனார் அகம் 145 நக்கீரர் அகம் 126 பரணர் - அகம் 262, "தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போக்கிய, கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை அன்னி மிஞிலியன் இயலும்" - பரணர் அகம் 196
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
நல்ல தேடல் தொடர்க அருண் பணி
@easwarmoorthy2739
@easwarmoorthy2739 4 жыл бұрын
இது வரை கேள்விப்படாத தகவல் நன்றி சகோ
@PRAVINKUMAR-fk6es
@PRAVINKUMAR-fk6es 4 жыл бұрын
அறம் 😍😍😍.. சிறப்பு
@sridhar9192
@sridhar9192 4 жыл бұрын
Super.. comedy & prank videos paakurathuku intha maathiri oru story athuvum namba palangaala truth a theriyavachathuku thanks, upload more Brother!
@shreevignesh4214
@shreevignesh4214 4 жыл бұрын
Arun bro super
@SATHISHKUMAR-bf9lf
@SATHISHKUMAR-bf9lf 4 жыл бұрын
Super bro. Idhu nalla iruku. Nice.
@YTK0122
@YTK0122 4 жыл бұрын
hello anna thank you for the videos, please can you do a video on differences between Valmiki and Kamba Ramayanam
@mdnurbd7663
@mdnurbd7663 4 жыл бұрын
அருமை
@nagendrannaga455
@nagendrannaga455 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super bro
@jayavel.k415
@jayavel.k415 4 жыл бұрын
Arun bro, cuddalor ( dt ) viruthachalam ( tk ) Rajenthirapattinam village sivam koil patri oru video podunga. rajenthira sozhanaal katta patta koil patri oru video podunga.
@555MrVenkatesh
@555MrVenkatesh 4 жыл бұрын
இறுதி வரி சொல்லும்போது புல்லரித்துப் போயிட்டு நண்பா... அருமை...
@user-qh6dv1pz1p
@user-qh6dv1pz1p 4 жыл бұрын
செம்ம செம்ம வேற லெவல், 💝💝💝💝
@user-gc3lm2pb5p
@user-gc3lm2pb5p 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@user-sz3eo5mu9f
@user-sz3eo5mu9f 4 жыл бұрын
Super video. Unknown history. ☺
@shanjeevraj1564
@shanjeevraj1564 4 жыл бұрын
Arumai 👏
@nagasiddaguruvaakku8624
@nagasiddaguruvaakku8624 4 жыл бұрын
சிறப்பான ஒரு வரலாறு அறிந்தேன் உங்கள் வாயிலாக நன்றி... ஆனால் ஒரு வருத்தம் எனக்கு ponniyin selvan காணொளி போல் இதனை அனைவரும் பார்க்கவில்லை இந்த வரலாறு அவர்கள் அறியவில்லை ஆதலால் அவர்கள் உற்றார் உறவினர் குழந்தைகளுக்கும் இது தெரியாது இதனால் தமிழ் மங்கைகள் வீரம் வெட்டப்படும் இன்று போல் இதனை மாற்றவேண்டும்......
@yathumrider401
@yathumrider401 4 жыл бұрын
Bro how to talk to elepalnt poddunga u told that it is there in pirananuru plzzzzzzzz
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
Vera level content bro.....ennoda poraka pora kolandhaigaluku rhymes la solli kuduka matane........unga videos ah dhaan potu katuvane.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி
@velmuruganvelmurugan592
@velmuruganvelmurugan592 4 жыл бұрын
உமது பதிவை எண்ணி பெருமை கொள்கிறேன்
@nasreennaleer3554
@nasreennaleer3554 4 жыл бұрын
Thanks bro for ur hardwork
@srivat79
@srivat79 4 жыл бұрын
நல்ல தகவல்
@tamizhkondan3209
@tamizhkondan3209 4 жыл бұрын
Anna " PANDIYA MURASU " pudhinam kadhai podunga...
@vijaydhanabalan9052
@vijaydhanabalan9052 4 жыл бұрын
Bro 4.0
@kavithevan3107
@kavithevan3107 4 жыл бұрын
Anna chera dynasty patri video podunka .......
@MBK_09
@MBK_09 4 жыл бұрын
விழுப்புரம் அருகில் அன்னியூர் என்ற ஒரு ஊர் உள்ளது அண்ணா
@chamu4637
@chamu4637 4 жыл бұрын
May be 'anni' ngra Peru dhan ipdi maari irukkumo?🤔🤔
@sathiskumar911
@sathiskumar911 4 жыл бұрын
@@chamu4637 அன்னியூர் தற்கால மயிலாடுதுறை
@MBK_09
@MBK_09 4 жыл бұрын
@@sathiskumar911 Oooo
@MBK_09
@MBK_09 4 жыл бұрын
@@chamu4637 Therila Bro
@chamu4637
@chamu4637 4 жыл бұрын
@@sathiskumar911 ohh.. sure??
@ramus4239
@ramus4239 4 жыл бұрын
Eppotha first time entha history kelvi Patra na semma
@bharathamaamallan5373
@bharathamaamallan5373 4 жыл бұрын
Super
@mooh09
@mooh09 4 жыл бұрын
Sema bro
@manueljhn8542
@manueljhn8542 4 жыл бұрын
Tamil varalaru aacharuthuku mela aachariyama iruku❤️❤️❤️
@MurugammalM-dz6dr
@MurugammalM-dz6dr 4 жыл бұрын
Super Arun..
@dilzasakravarthi6213
@dilzasakravarthi6213 4 жыл бұрын
Ithuthan real democracy......
@Kalkhogan13
@Kalkhogan13 4 жыл бұрын
அண்ணா ஈழம், ஈழதமிழர் பற்றியும் மாவீரன் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு தொடரை பதிவு செய்யுங்கள்.
@dhanraj951
@dhanraj951 4 жыл бұрын
Adha paathutu thaan irundhaana avane maata thoraththirukkkalaame Adha yaarum yosikkalayaa
@viswanathanharihara1
@viswanathanharihara1 4 жыл бұрын
எந்தப்பாடலில் \ பாடல்களில் இந்த வரலாறு காணப்படுகிறது என்று கூறவும்.
@sathiskumar911
@sathiskumar911 4 жыл бұрын
வெள்ளிவீதியார் அகம் 45 கயமனார் அகம் 145 நக்கீரர் அகம் 126 பரணர் - அகம் 262, "தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போக்கிய, கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை அன்னி மிஞிலியன் இயலும்" - பரணர் அகம் 196
@vigneshsenthil3229
@vigneshsenthil3229 4 жыл бұрын
nice info arun
@Cuteanimals7272
@Cuteanimals7272 4 жыл бұрын
Bro முத்திரையர் பற்றி Video podunga
@thirumoorthy8786
@thirumoorthy8786 4 жыл бұрын
aasivagam pathi sollunga anna....
@Sakthi_Tamilselvan
@Sakthi_Tamilselvan 4 жыл бұрын
ஞிமிலி - யின் பெயர் விளக்கம் வேண்டும் நண்பா
@rajmani934
@rajmani934 4 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍👍👍
@ranjithparamashivam1795
@ranjithparamashivam1795 3 жыл бұрын
Thithiyan Magal per sollunga
@harisubramani6519
@harisubramani6519 4 жыл бұрын
Super awesome brother 💪👏🔥🙌
@sindhumuthu1007
@sindhumuthu1007 4 жыл бұрын
அருமை அருமை 👏👏
@Cartoongameboy643
@Cartoongameboy643 4 жыл бұрын
Super story thanks bro 👌👌👌👌👌
@MG-xu9xd
@MG-xu9xd 4 жыл бұрын
1) madu meyanthathu thavaru 2) manna yaraium visarikama antha ponna anupunathu thappu 3 ) Mannan aram thavariyathu thavaru 4) adutha manna vanthu poor seithu vettri pettru koduthathu Silapathikaram vera Aratha thaviri vittom enthu neethi visarithu uir vitta PANDIYA kaviyam anna
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
Thithitan magal peyar enna Anna
@tonythomsan
@tonythomsan 4 жыл бұрын
கரிகாலன் சோழன் யானை மூலம் வாரிசாக தேர்ந்தெடுக்க பட்டவரா
@westmountain6290
@westmountain6290 4 жыл бұрын
Arumai 👌 bro idhu pontra varalaru thodarthu solluga
@bharmabala8150
@bharmabala8150 4 жыл бұрын
வரலாறு கடந்து சொல்லும் தமிழனின் அறம் பற்றி ( தமிழ் என்கிற ஓர் இனம் உண்டு தனியே அதற்கு ஒரு குணமுண்டு )
@Kandhanhealthcarekanchipuram
@Kandhanhealthcarekanchipuram 4 жыл бұрын
bro pandara vanniyan history podunga
@suresharumugam346
@suresharumugam346 4 жыл бұрын
Nice bro
@mr.embarathan4921
@mr.embarathan4921 4 жыл бұрын
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
History ah youtube la aavana paduthuvom, adutha thalaimurai ku kadathi konduselvom....!!
@rohanperiyasamyr9658
@rohanperiyasamyr9658 4 жыл бұрын
அண்ணா தமிழக சிற்ற சுகள் பற்றி videos post பண்ணுங்க அண்ணா
@vinothkumar-tp8in
@vinothkumar-tp8in 4 жыл бұрын
Arumai sagoo..
@murali1118
@murali1118 4 жыл бұрын
Nalla pathivu Arun Anna.
@sanjeevansubramanian541
@sanjeevansubramanian541 4 жыл бұрын
Kongu nadu history podugaa
@vanansara87
@vanansara87 4 жыл бұрын
Sir, sangathara book
@pechimuthu.j7953
@pechimuthu.j7953 4 жыл бұрын
ஒரு திருத்தம் தமிழகத்தை ஆண்டவர் நான்கு மன்னர்கள், அதியமான் பரம்பரை மன்னர்கள் பத்தியும் பேசுங்க
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
என்னது கண் பறிக்க படுமா சின்ன தப்புக்கு இப்படி கொடூரமான தண்டனை கொடுப்பாங்க நமது முன்னோர்கள்
@prathapmahendran3899
@prathapmahendran3899 3 жыл бұрын
அன்னி milizgan ஒரு ஒற்றன். சோழ இளவரசர் இளசெட் சென்னி படைத்தலைவன் என்று எங்கோ படித்த ஞாபகம்
@advocateadhithyan.c8174
@advocateadhithyan.c8174 4 жыл бұрын
அண்ணா உங்கள் காணொளியை மிகவும் விரும்பி பார்ப்பேன், ஒரே சந்தேகம் இது அகநானூறுப் பாடல்களா அல்லது புறநானூறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவா
@sathiskumar911
@sathiskumar911 4 жыл бұрын
வெள்ளிவீதியார் அகம் 45 கயமனார் அகம் 145 நக்கீரர் அகம் 126 பரணர் - அகம் 262, "தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போக்கிய, கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை அன்னி மிஞிலியன் இயலும்" - பரணர் அகம் 196
@advocateadhithyan.c8174
@advocateadhithyan.c8174 4 жыл бұрын
@@sathiskumar911 மிக்க நன்றி அண்ணா
@velmuruganvelmurugan592
@velmuruganvelmurugan592 4 жыл бұрын
ஆசிவகம் பற்றி பதிவிடவும்
@iamasingerkktamizha5520
@iamasingerkktamizha5520 4 жыл бұрын
Last supper ahh pathi solla mudiyumaa plz bro I had some doubts athaan kettan how many members irunthaanga sollunga and anthaa pic laa ethana member irukangaa sollunga ahh plz consider ahh bro ......
@craclecuber2155
@craclecuber2155 2 жыл бұрын
Bro ithu real story ??? y because ithu enga ooru anniyur
@vishnukumarsa541
@vishnukumarsa541 4 жыл бұрын
😍
@RaviChandran-yi4sj
@RaviChandran-yi4sj 4 жыл бұрын
Mikka nantri sagothara
@travelguys593
@travelguys593 4 жыл бұрын
Epom epdilayea anna
@sweetathegreat
@sweetathegreat 4 жыл бұрын
Anna avaloda peyar artham enna? Romba azhagana peyar
@manimass8447
@manimass8447 4 жыл бұрын
Apa ippo Eruka Aram thavurum Pala peruku Ena ena nadakum
@thilagayuvi3495
@thilagayuvi3495 3 жыл бұрын
ஞிமலி . 5.0 la anangan சொன்னது இது தானா ப்ரோ👍
@munimuniya4664
@munimuniya4664 4 жыл бұрын
Anna kochodaiyan moviekkum PONNIYIN SELVAN vandhyathevan role kkum edhavadhu sambandham irukka
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 40 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
மனதை வெல்பவர் யார் ? | Who wins the mind?
10:26
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 7 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН