யார் இந்த இறையன்பு? | IRAIANBU IAS | STALIN | TN CM

  Рет қаралды 1,594,227

ABP Nadu

ABP Nadu

3 жыл бұрын

#ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
யார் இந்த இறையன்பு? | IRAIANBU IAS | STALIN | TN CM
வணக்கம் தமிழ்நாடு... | இதுதான் ஏபிபி நாடு | ABP Nadu | ABP Nadu Launch | Welcome ABP Nadu | ABP News
Tamil Nadu Election Results 2021 Updates
Election 2021
Election Results 2021
TN election 2021
Tamil Nadu Election 2021
TN Election Results 2021
Tamil Nadu Election Results 2021
Puducherry Election Results 2021 Updates
Election 2021
Election Results 2021
Puducherry Elections 2021
Puducherry Election 2021
Puducherry Election Results 2021
வணக்கம் தமிழ்நாடு; நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
உள்ளூர் முதல் உலகம் வரையிலான செய்திகள் இனி உங்களுக்குப் பிடித்தாற்போல - ABP நாடு
Hello Tamilnadu, This is ABP Nadu...!
Our news in our language!
செய்திகளைப் பெற tamil.abplive.com/
செய்திகளை சமூக வலைத்தளங்களில் காண
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 1 400
@kvnathan5299
@kvnathan5299 3 жыл бұрын
இவரை உயர்ந்த பதவி அமர்த்திய முதல்வருக்கு வாழ்த்துக்கள். இவரால் தமிழ்நாட்டின் மாண்பு காக்கப்படும்.
@srividhyasanthanam7523
@srividhyasanthanam7523 3 жыл бұрын
Kandippa
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 3 жыл бұрын
மிகமுக்கியமான பதவிக்கு மிகசிறந்த மனிதரை தேர்ந்தெடுத்த தமிழகமுதல்வர்க்கு நெஞ்சார்ந்த நன்றி!!
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 3 жыл бұрын
முதல்வரின் அனைத்து தேர்வுகளும் இதே போல தூய்மையானவர்களாக இருக்கட்டும்
@jayakumarmaniyan1565
@jayakumarmaniyan1565 3 жыл бұрын
இது நிச்சயமாக அதிரடியான மிகவும் தேவையான முடிவு முதல்வரே...இது உங்கள் மேல் உள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் அதிக படுத்தியுள்ளது ...இனி நிச்சயும் நல்லாட்சி தான்.. அடுத்தும் உன் ஆட்சி தான்.. வாழ்க வளமுடன் முதல்வரே..❤️❤️❤️❤️
@lovelyanimals5777
@lovelyanimals5777 2 жыл бұрын
சிறப்பு📝📝
@sathikali8525
@sathikali8525 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் முதல்வரின் நல்ல தேர்வு....
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
புதிய முதல்வரின் நடவடிக்கைகள் அனைத்தும் டாப் கியர்ல பயணிப்பதுபோல மகிழ்ச்சி. இது தொடரட்டும் ❤️❤️❤️❤️❤️
@aarthiragunathan8331
@aarthiragunathan8331 3 жыл бұрын
தங்களை தலைமை செயலராக்கி உள்ளதை பார்க்கும்போது இப்போது தான் அரசு சரியான பாதையை நோக்கி பயணம் செய்கிறது எனத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் இறையன்பு சார். மக்களுக்கு நல் வழி காட்டுவதில் தங்கள் பணி இன்றியமையாதது. மீண்டும் வாழ்த்துகிறோம்
@anbugoutham2815
@anbugoutham2815 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க முதல்வர் .தமிழகம் சிறந்த மாநிலமாக திறம்பட திகழும்
@chandrasekaranvarun1540
@chandrasekaranvarun1540 3 жыл бұрын
சேலம் மக்களுக்கு பெருமை தேடித்தந்த இறையன்பு ஐயாவிற்கு நன்றிகள் பல 🙏🙏👍👍👏👏👌👌
@janacivil5105
@janacivil5105 3 жыл бұрын
Not only Salem all over tamilnadu
@dhanurekha6978
@dhanurekha6978 3 жыл бұрын
WHOLE TAMIL NADU IS PROUD OF HIM!!
@user-su4ki3mn2b
@user-su4ki3mn2b 3 жыл бұрын
kzbin.info/www/bejne/aXq8kINvYrSseZY
@ganesh_mmcram9468
@ganesh_mmcram9468 3 жыл бұрын
முதல்வர் ஆனால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிறையவே திட்டங்களை வைத்திருக்கிறார் நமது முதல்வர் என்பது தெரிகிறது. மீண்டும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
@sivapri2098
@sivapri2098 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJuXaqmvr7aHlc0 .....
@user-ln9bk9tl9j
@user-ln9bk9tl9j 3 жыл бұрын
வாழ்க.வாழ்க.வாழ்கவே.என்தாய்.தமிழின்.தலைமகன்.ஐயா. கலைஞர்...பெற்ற.தங்கத்தளபதி தங்கத்தமிழ்நாட்டின்.முதலமைச்சர் ஐயா.ஸ்டாலின்வாழ்கவே.
@rammoorthydr2307
@rammoorthydr2307 3 жыл бұрын
வெங்காயம்
@sekarsellamuthu4515
@sekarsellamuthu4515 2 жыл бұрын
INDIA Tamil to the
@anantharajanantharaj5476
@anantharajanantharaj5476 3 жыл бұрын
இந்த ஆட்சி சிறப்பாக இருக்கும் அதற்கு இவரே சாட்சி முதல்வருக்கு நன்றி
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ தலைமை செயலாளராக பொறுப்பேற்கும் இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு இறைவன் இயேசுவின் அருள் எப்போதும் இருக்கட்டும் உங்கள் பணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் 💐
@kannan.s2565
@kannan.s2565 3 жыл бұрын
சரியான நேரத்தில் தகுதியான நபரை இனங்கண்டு இப்பதவிக்கு நியமித்திருக்கிறார் முதல்வர். வாழ்த்துக்கள் தலைமை செயலாளருக்கு. தமிழகம் தலைநிமிரட்டும்
@loganathancm593
@loganathancm593 3 жыл бұрын
நான் வியந்து பாா்த்த அரசு அதிகாாி மக்கள் மீது பாசம் காென்ட நல்ல மனிதா் வாழ்க பல்லான்டு வணங்குகிறேன்
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 3 жыл бұрын
தமிழர் பொறுப்பேற்கிறார் மிக்க மகிழ்ச்சி.இவர் திறமை தமிழ் பற்று. அறிந்து பொறுப்பை கொடுத்து. அழகு பார்க்கும் .தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏👌
@commonmanvignesh2623
@commonmanvignesh2623 3 жыл бұрын
பள்ளி பக்டிகும் பொழுது இவரின் உரையை நேரில் கண்டு வியபுற்றேன். அவர் இன்று முதண்மை செயலாளர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤️
@rajnathiya5585
@rajnathiya5585 3 жыл бұрын
Me too
@ganesanraman5400
@ganesanraman5400 3 жыл бұрын
Suntvserial
@krishnanvenkatachalam9474
@krishnanvenkatachalam9474 3 жыл бұрын
தங்களால் ஈர்க்கப்பட்ட பலருள் நானும் ஒருவன். தங்களது திறமையை மேலும் மேலும் நிரூபிக்க நல்ல தொரு வாய்ப்பு தந்த தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு மிகுந்த நன்றிகள்.
@mariamichael9010
@mariamichael9010 3 жыл бұрын
Yes. Very correct. Me.too like him
@allisdarbar477
@allisdarbar477 3 жыл бұрын
சிறந்த பண்பு,பகுத்தறிவு,கல்வியறிவு,அடக்கம்,அமைதி, நல்சிந்தனை,நற்பண்பு,நல்லெழுக்கம், மனிதநேயம்,நிர்வாகத்திறமை என்று அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம் இத்தனை தகுதிகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட ஒருவருக்கு மிகச்சிறந்த உயரிய பதவி சரியான சமயத்தில்,நேரத்தில் தகுதியாய் வழங்கப்பட்டது மிகச்சிறப்பு வழங்கப்பட்ட பதவியையும்,தகுதியையும் ஆகச்சிறந்த செயல்பாடாக பணிபாற்றுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை தமிழனுக்கு கிடைத்த முதல்மரியாதை
@kaalbairav8944
@kaalbairav8944 3 жыл бұрын
சகாயம் போல ஊழலை ஒழித்துவிட்டுதான் இவர் மறு வேலை பார்ப்பார் இல்லையா அன்பரே
@pksasait5652
@pksasait5652 3 жыл бұрын
மோடியும்தான்சொன்னான்?
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
@@kaalbairav8944 ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாரு இவர் எப்படி பட்டவர் என்பது தெரியும்
@kaalbairav8944
@kaalbairav8944 3 жыл бұрын
@@manoharan.ramasamy3551 ஊழலை ஒழித்துவிட்டுதான் இவர் மறு வேலை பார்ப்பார் இல்லையா அன்பரே
@immaculatej8912
@immaculatej8912 3 жыл бұрын
Good selecction
@deventrana2759
@deventrana2759 3 жыл бұрын
மக்களுக்கு பணிகள்செய்யஇறைவன்அணுப்பியதூதர்..! திரு.இறையண்பு IAS அவர்களைவாழ்த்திவணங்குகிறோம்#####
@DS-vc3uw
@DS-vc3uw 3 жыл бұрын
அமிழ்தினும் இனிய தமிழ் இறையன்பு ஐயாவின் மேலாண்மையில் தமிழகம் சிறக்க வாழ்த்துகள் அவரை தேர்ந்தெடுத்த தமிழக முதல்வரின் தலைமை பண்புக்கு பாராட்டுகள் நன்றி
@karthikeyana9643
@karthikeyana9643 3 жыл бұрын
தேவையான நேரத்தில் தளபதி அவர்களின் சரியான தேர்வு. மக்களைப் படித்து கொண்டே இருக்கும் ஒரு மனிதன் மக்கள் நல திட்டங்கள் வழங்க தலைமைப் பொறுப்பேற்கிறார். நெஞ்சார்ந்த நன்றிகள்.
@santhanakrishnan.r7204
@santhanakrishnan.r7204 3 жыл бұрын
Yes
@ravichandran01
@ravichandran01 3 жыл бұрын
ஆம் உண்மை தான் தமிழகம்மீட்கப்படும்இதுஉறுதி
@rajendiranr2484
@rajendiranr2484 3 жыл бұрын
Stalin atchi sirappaga irukum enbatharku Ivar our utharanam
@rammoorthydr2307
@rammoorthydr2307 3 жыл бұрын
@@rajendiranr2484 6 months sirappaha nadukkira mathiri irukkum. Appuram Kalaha kanmanihal thangal kai varisiyai katti Tamil nattai gang rape seithu viduvarhal
@rajagracyrajagracy9238
@rajagracyrajagracy9238 3 жыл бұрын
Fact
@kalidoss2276
@kalidoss2276 3 жыл бұрын
தமிழன் தமிழனாய் வாழ்பவர்களில் சகோதரர் இறையன்பு முதன்மையானவர்.வாழ்த்துக்கள்
@sivapri2098
@sivapri2098 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJuXaqmvr7aHlc0 ....
@Infinity22677
@Infinity22677 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oGm7iImIjM6shMU
@lakshmipriya7195
@lakshmipriya7195 3 жыл бұрын
Valthukkal sr
@eraam3204
@eraam3204 3 жыл бұрын
He is Telugu naidu
@chockalingamchockalingam7614
@chockalingamchockalingam7614 3 жыл бұрын
@@sivapri2098 64
@nalinivasudevan3881
@nalinivasudevan3881 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக செயல்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரி இப்பொழுது தமிழ் நாட்டின் முக்கிய பொறுப்பு வகிப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வருக்கு நன்றி. தமிழக வரலாற்றில் சிறப்பான நாட்களை எதிர் பார்க்கிறோம்
@villuran1977
@villuran1977 3 жыл бұрын
எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும், காரணமே இல்லாமல் கூட இருக்கட்டும். இந்த ஆட்சியின் மிகச்சிறந்த தேர்வு. அதில் ஒரு சந்தேகமுமில்லை.
@subam23
@subam23 3 жыл бұрын
Congratulations sir, our CM has chose several good, sincere, educated and able ministers. I'm sure TN will shine as a Super State in India👏👏👏👍
@kalyanishankar5086
@kalyanishankar5086 3 жыл бұрын
Congratulations Sir. Wish you all the best .
@nagarajuma2176
@nagarajuma2176 3 жыл бұрын
1qwwq
@paramprem8387
@paramprem8387 3 жыл бұрын
Good comment
@jesumary2403
@jesumary2403 3 жыл бұрын
@@nagarajuma2176 congrats sir.sr.jesumary.lourdu annai school
@vethathiriram9258
@vethathiriram9258 3 жыл бұрын
@@paramprem8387 fz
@sudhakarg5222
@sudhakarg5222 3 жыл бұрын
சரியான தேர்வு. எங்கள் தமிழன தந்தையின் தவப்புதல்வன் தளபதி அவர்களின் தரமான தன்னிகரற்ற முடிவு. வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.
@AliAli-wz9my
@AliAli-wz9my 3 жыл бұрын
எப்போதும் தமிழ் நாடு தமிழ் முதல் இடம் தரவேண்டும் நன்றி
@valarmathiramasamy5953
@valarmathiramasamy5953 3 жыл бұрын
மகளோடு மக்களாய் அவர்களுக்காகவே சிந்தித்து செயலாற்றிவந்த பேரறிவாளர் திரு இறையன்பு Ias வாழ்த்துக்கள் ஐயா..!
@shenbagavalli726
@shenbagavalli726 3 жыл бұрын
உங்களை நான் திண்டுக்கல் பள்ளியில் நேரில் பார்த்திருக்கிறேன் சார்.u and kalam sir ,vivek sir,udaya chandran sir u r all my inspiration.i feel very proud u r chief secretary of TN.i am government school tr.most of the time i explained about kalam ,u and some great personalities.vallthukkal sir.u will get good health and wellness in all aspects
@retnamv2672
@retnamv2672 3 жыл бұрын
U are very honest. How can U be with the DMK party. Only DMK sow dont U know that the seeds for bribe corruption.Sir
@sundar7161
@sundar7161 3 жыл бұрын
Super
@kalavathy5285
@kalavathy5285 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. மக்களின் நலனே உங்கள் மூச்சு என்பதை அனைவரும் அறிவர். உங்கள் பெயருக்கு கலங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் pls ....
@priyadharshini3750
@priyadharshini3750 3 жыл бұрын
மிகச் சரியான தேர்வு 👌👍 தம் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறேன் 🌹🙏 வாழ்க வளமுடன் 🙏
@kanishka.b2802
@kanishka.b2802 2 жыл бұрын
Honesty iraianbu sir and super selected CM Sir God prays our family
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அருமை விளக்கம் ஸ்டாலின் சாருக்கு நன்றி நன்றி நன்றி இறைஅன்பு உழவர்சந்தை திரும்பவும் கொண்டு வாருங்கள் பாமரமக்களை வாழ வழி கொடுங்கள்
@raghav7209
@raghav7209 3 жыл бұрын
முதல் அமைச்சர் ஐயா அவர்களுக்கு நன்றி.இறையன்பு ஐயா இன்னும் மேன்மேலும் வளர தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நானும் வாழ்த்துகிறேன் .🙏
@jeyaramd6801
@jeyaramd6801 3 жыл бұрын
Really a honest officer with full of humanity. You definitely succeed Sir - Jeyaram
@sivapri2098
@sivapri2098 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJuXaqmvr7aHlc0 .....
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 3 жыл бұрын
கடவுள் உங்களைப் போன்ற வர்களை கொண்டு இன்னும் அதிக மாக் தமிழ் நாட்டை ஆசீர்வதித்து நடத்தி ட என் வாழ்த்துக்கள்
@janarthananr1768
@janarthananr1768 3 жыл бұрын
இந்த பதவி இந்த மாமனிதருக்கு எப்போதோ கிடைத்து இருக்கவேண்டும்
@faizul3510
@faizul3510 3 жыл бұрын
அவர் வாங்கிய பட்டங்களை பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது இவருடைய நிர்வாக தலைமையினால் தமிழகத்தை மற்ற மாநிலத்தை காட்டிலும் வளர்ச்சியை நோக்கி பிரமிக்க வைப்பார் என்று நாம் நம்புவோம் அவர் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுவோம்
@helenjudah9376
@helenjudah9376 3 жыл бұрын
ஒரு தமிழர் பொறுப்பேற்கிறார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 3 жыл бұрын
Tamizhar telungar endra verupattai niruttha vendum
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 3 жыл бұрын
நாமும் வாழ்த்தி வரவேற்போம்
@gganesh4561
@gganesh4561 3 жыл бұрын
@@geethanarasimhan3709 onga v2la enna viduvingala
@gganesh4561
@gganesh4561 3 жыл бұрын
@@geethanarasimhan3709 athu mathiri thaaan
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 3 жыл бұрын
@@gganesh4561 🤝😏 Tamilan always Tamilan ❤️
@user-jc4mt6pf4d
@user-jc4mt6pf4d 3 жыл бұрын
தமிழ் தொடர்ந்து நிலைக்க இவர் தேவைதான்
@parameshwarid6822
@parameshwarid6822 3 жыл бұрын
வாழ்க வாழமுடன்.
@user-zq9fy5fs8g
@user-zq9fy5fs8g 3 жыл бұрын
Very Very Correct
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f6Csh4BnfNh0mqs
@user-su4ki3mn2b
@user-su4ki3mn2b 3 жыл бұрын
kzbin.info/www/bejne/aXq8kINvYrSseZY
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
சரியான மனிதரை மிகச்சரியாக அனைவருக்கும் பயனடையுமாறு தேர்வு செய்து ஐயா இறையன்புவை தலைமை செயலாளராக பணியமர்த்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாழ்த்துகள் ❤️❤️❤️🙏👍
@jyots2011
@jyots2011 3 жыл бұрын
பெயரோடு அன்பும் இறை அருளும் இணைந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரர். அன்புடன்... இரா.வி. ஆனந்த் திருநெல்வேலி
@saiprasath5662
@saiprasath5662 3 жыл бұрын
தமிழ் மேல் இவர்க்குத் தாயன்பு பெயர் மேல் எமக்குப் பேரன்பு..!
@gomamanian
@gomamanian 3 жыл бұрын
Very good decision by our CM. Great man.
@brindiyamancy5599
@brindiyamancy5599 3 жыл бұрын
Ivar peyaro iraianbu👍
@tn897
@tn897 3 жыл бұрын
@@brindiyamancy5599 na nenacha nee sollidinga😁
@sahayajubileemary213
@sahayajubileemary213 3 жыл бұрын
நேர்மையின் மறு பெயர் இறையன்பு.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
s ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVATE-ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ??.
@gobisuper.8899
@gobisuper.8899 3 жыл бұрын
ஐயா உங்கள் பனிசிறக்க வாழ்த்துகள் தமிழ் வாழ்க.......
@vanvisvavanivisva
@vanvisvavanivisva 3 жыл бұрын
தலை மை செயலாளர் பதவி உங்களால் பெறுமை அடைகிறது. வாழ்த்துக்கள்
@madraskaaaran
@madraskaaaran 3 жыл бұрын
தமிழ் நாட்டின் தலைமை செயலர் ஒரு தமிழர் ... மிகவும் அவசியமான ஒன்று... அனைத்து துறைகளிலும் தமிழர்கள் வரவேண்டும்
@sarkarkondattam
@sarkarkondattam 3 жыл бұрын
Apa ithu varaikum thamizhan aazhunathu illaya.. Sago
@gokul0078
@gokul0078 3 жыл бұрын
@@sarkarkondattam s bro mostly other state persons than erupanga
@padmaparasuraman7411
@padmaparasuraman7411 3 жыл бұрын
6
@sureshrajagopal7968
@sureshrajagopal7968 3 жыл бұрын
தமிழர்கள் வருவது வரவேற்க தக்கதே. எனினும் திறமையும், நேர்மையும் அளவுகோல்களாக அமைய வேண்டும்
@gunavilangar
@gunavilangar 3 жыл бұрын
அப்படியே கவர்னரைரும் ஒரு தமிழரை நியமிக்க வேண்டும்.
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 3 жыл бұрын
ஓம்.... இவர் சேவை மேலும் மேலும் சிறந்தது அமைய இறைவன் அருள் கிடைக்கும் வாழ்க வளர்க ஶ்ரீ🌾🌾🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴🍒🍒💟💙💜❤💛💚🚴🌐🚵🇮🇳🇮🇳⭐⭐⭐
@shahinshifana4074
@shahinshifana4074 3 жыл бұрын
Sf
@aayemaghamayisamayapurtham3463
@aayemaghamayisamayapurtham3463 3 жыл бұрын
அகாஅருமையானவர் பெயருக்கு ஏற்றார்போல் நாகையில் நல்லபெயரும் புகழும்வாங்கியவர் தமிழ்நாட்டுக்குஇந்த மக்களுக்கெல்ளாம் மகிழ்ச்சி
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 жыл бұрын
வாழ்க வளமுடன் திரு.இறையன்பு.IAS அவர்கள். மனிதநேயத்திலும்,கல்வியிலும் இரண்டாவது Dr.அப்துல் கலாம் நமது தலைமைச்செயலாளர். .நமது முதலமைச்சர் மிகச்சரியானவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்.
@thangammals633
@thangammals633 3 жыл бұрын
இவர் ஆற்றும் பணியில் மென்மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.
@swathiselvaraj9853
@swathiselvaraj9853 3 жыл бұрын
இவரது பேச்சும் செயலும் மிகவும் பாராட்டுக்கு உரியது. இவரது சேவை உலகம் போற்றும். இவரால் தமிழ் மக்களுக்கு பெருமை. வாழ்த்துக்கள் திரு இறை அன்பு அவர்களே.
@israeldevaraj6464
@israeldevaraj6464 3 жыл бұрын
இவரின் பத்திரிகை பதிவுகளை ஆர்வத்தோடு தவறாமல் படித்திருக்கிறேன். வாழ்த்துக்கள் பல
@philipjoseph7521
@philipjoseph7521 3 жыл бұрын
பண்முகத்தன்மை, பட்டமெல்லாம் முதுநிலை, அறிவை செதுக்கும் சிற்பி, அரசின் ஆலோசனை கருவூலம். எம்மண்ணின் மைந்தன், அய்யா இறை அன்பு, உமது எண்ணங்கள் இனி ஒளிரும் தமிழகம் அதில் மலரும். வாழ்த்துக்கள்🌹🙏🌹
@kannanprakash4061
@kannanprakash4061 3 жыл бұрын
Valzthkal sir
@vaithinathan6503
@vaithinathan6503 3 жыл бұрын
Congratulations to Our honourable Thalapathy CM right person to choose Chief secretary thank you CM .
@zaibunnisabasha2717
@zaibunnisabasha2717 3 жыл бұрын
தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தங்களுக்கு நல்க வேண்டுகிறேன் இறைவனிடம். வாழிய பல்லாண்டு.
@babudhakshina8311
@babudhakshina8311 3 жыл бұрын
அற்புதமான மனிதர்! அருமையான தேர்வு!! நீங்கள் (மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்)தனிபாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.
@abdulhameedfairoze9060
@abdulhameedfairoze9060 3 жыл бұрын
தகுதிக்கேற்ற பொறுப்பு. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். சரியான தேர்வு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி.
@selvarajuponnusamy1097
@selvarajuponnusamy1097 3 жыл бұрын
அருமை அருமை உங்கள் பணி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி அரசு போல் நிலைத்து நின்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து உதவி புரிய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@user-cu4xe3xp4h
@user-cu4xe3xp4h 3 жыл бұрын
தலைப்பு யார் இந்த இறையன்பு என்பதர்க்கு பதில் தலைமை ஏற்கிறார் நம்ம இறையன்பு என்று இருந்திருக்கலாம்.வாழ்த்துக்கள் சார்.
@unknownperson-hw3kj
@unknownperson-hw3kj 3 жыл бұрын
நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல மனிதரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய ஊடகத்திற்கு நன்றி
@dr.g.gajendrarajganesan1214
@dr.g.gajendrarajganesan1214 3 жыл бұрын
WE ARE SO PROUD ABOUT OUR NEW CS, IRAIANBU IAS, WE PRAY TO GOD FOR ALL SUCCESS IN HIS ENDEAVORS. WE HONOR AND RESPECT YOU SIR.
@dubaisharjahraja2108
@dubaisharjahraja2108 3 жыл бұрын
Well said brother. So proud of your appropriate comments.
@antonym9967
@antonym9967 2 жыл бұрын
கறை படியா மனிதர்.நேர்மையில் இமயம். அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@NoorMohammed-qh8ub
@NoorMohammed-qh8ub 3 жыл бұрын
அருமையான தேர்வு நன்றி மக்கள் முதல்வரே
@dharmadharma2573
@dharmadharma2573 3 жыл бұрын
இப்போது தான் தமிழகதின் விடிவெள்ளியாய் உதயசூரியனும், இறையன்பும் இணைத்திருக்கிறது. இனி வரும் காலம் வசந்த காலம் தமிழனுக்கும் தமிழகத்திற்கும். 🌹 வந்தே மாதரம் 🙏
@pavinisha2591
@pavinisha2591 3 жыл бұрын
எங்க ஊரில் கலெக்டராக பணியாற்றிய போது நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்த சிறுபிள்ளைகளை கல்விக்காக மீட்டெடுத்தவர்.......
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 3 жыл бұрын
மிகவும் சிறந்த கல்விமான் நிர்வாகி நேர்மையானவர் மக்கள் சேவையில் விருப்பமுள்ள இறையன்பு அவர்கள் உதாரண IAS அதிகாரி. நலம் பட வாழ என் வாழ்த்துக்கள்.
@sumithraanand7990
@sumithraanand7990 3 жыл бұрын
இறைவனின் அன்பில் இறையன்பு ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌸🌺🌻🌹🌷🌼💐🌸🌺🌻🌹🌷🌼💐🌸🌺🌻🌹🌷🌼💐
@dineshsankar.m9493
@dineshsankar.m9493 3 жыл бұрын
Congratulations for 48th Tamil nadu Chief secteriat Sir Iraianbu IAS.
@Sivamathi-fq5if
@Sivamathi-fq5if 3 жыл бұрын
அய்யா உங்கள் சேவை எங்களுக்கு தேவை கடவுள் அருளால் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்
@VGRagni
@VGRagni 3 жыл бұрын
இறையண்பு Sir... உதய சந்திரன் sir.. இவங்களை போன்றவர்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா தன்னம்பிக்கையா இருக்கு.. 👏👏👏👏👏
@SuperSuman777
@SuperSuman777 3 жыл бұрын
புதிய தலைமை செயலர் வெ.இறையன்பு ஜான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!💐💐💐💐💐💐💐💐🙏
@mirrasuriya9346
@mirrasuriya9346 3 жыл бұрын
இறையன்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 3 жыл бұрын
ஐயா தங்களை, தங்கள் நேர்மையை, பணியை மேலும் சிறப்பாக செயல்படுத்த கிடைத்த வாய்ப்பை தாங்கள் நன்கு பயன்படுத்திகொள்வீர்கள் என்பதை என் போன்றோர் அறிவோம். முதல் அமைச்சர் தங்கள் மேல் கொண்டுள்ள அன்பும், அவர் எதிர்பார்ப்பும் நன்கு புரிகிறது. வாழ்த்துக்கள். வளர்க, வளர்க்க. 🙏🙏🙏
@barathbabu2709
@barathbabu2709 3 жыл бұрын
சிறந்த மனிதர்........#இறை அன்பு I.A.S😎🔥🙏🏻🙏🏻🙏🏻
@alagappanmuthiah4032
@alagappanmuthiah4032 3 жыл бұрын
சிறந்த பேரறிவாளன். முதல்வரின் ஒப்பற்ற தேர்வு
@S.LeninKumar
@S.LeninKumar 3 жыл бұрын
இவரோட புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் 💯
@singleboy5605
@singleboy5605 3 жыл бұрын
Me also bro 😍😍😍
@kkswamykkswamy9685
@kkswamykkswamy9685 3 жыл бұрын
திரு.இறையன்பு அவர்களின் பணி சிறக்க உளம்நிறைந்த வாழ்த்துகள்.
@devavenugopal8997
@devavenugopal8997 3 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி👏👌🔥👏🎉💥💐🙏
@ramkialaguramki
@ramkialaguramki 3 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி. சிறப்பான திட்டங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள்!
@mohanakrishnans3054
@mohanakrishnans3054 3 жыл бұрын
ஒரு தமிழன் வருகிறார் வாழ்த்துக்கள்
@meru7591
@meru7591 3 жыл бұрын
அதற்கு இறை அன்பு தான் காரணம்
@paulrajarunachalam1452
@paulrajarunachalam1452 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இறையன்பு சார் உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரிவார்
@arumbuliyurcomandoorpadman6661
@arumbuliyurcomandoorpadman6661 3 жыл бұрын
Thiru IrraiAnbu is very honest person. Very hard working IAS officer. He is native of Suramangalam Salem. Blessings and good wishes to Thiru IrraiAnbu. He is deserved this highest office of the Tamil Nadu Government. Thanks to the chief minister to choose IrraiAnbu to this highest office.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 жыл бұрын
An Honest IAS officer, Good decision. Welcome to Chief Secretary of TN.
@gowrisai9579
@gowrisai9579 3 жыл бұрын
When I am studying 3rd r 4th STD I think, he was a collector in kanchipuram. He changed bus stand n so many things in kanchipuram.he is a real hero like sakthimann for 90s kids . Congratulations sir
@rajoom.4705
@rajoom.4705 3 жыл бұрын
Congratulations!.A right professional is choosen to lead. All the best Sir.
@jagadeesansivanandam4841
@jagadeesansivanandam4841 3 жыл бұрын
இறையன்புக்கு வாழ்த்துக்கள். முதல்வருக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்பீர்கள்.
@jeevadas6638
@jeevadas6638 3 жыл бұрын
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு. தளபதியாகவிருந்து தமிழ்நாட்டை உலகமே வியந்துபார்க்கும் வண்ணம் உங்கள் சேவைகள் தொடர எங்கள் வாழ்த்துக்கள்👍👍
@rajendracholan2752
@rajendracholan2752 3 жыл бұрын
இங்குள்ள இன பிரிவுகளின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க பிற மா நிலத்தவரையே முக்கிய பதவிகளில் அலங்கரித்த நடைமுறைக்கு எதிராக எல்லோருக்கும் அணுசரனையான இறை அன்பை தெரிந்து கொண்டதில் தமிழனுக்கு ஓர் தலை நிமிர்வு.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 жыл бұрын
அனைத்து ம் உள்ளவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் வாழ்த்துகள்
@arult8394
@arult8394 3 жыл бұрын
இதற்கு முன் இருந்த ஒரு தலைமை செயலாளர் பார்ப்பன முன்னேற்றத்திற்கு பாடுபடுவது இருந்தது. இனி மேலே தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஒரு தமிழன் பதவியேற்பது பெருமையாக இருக்கிறது
@gnanammani2233
@gnanammani2233 3 жыл бұрын
Super sir Iraianbu anna Congratulations anna
@lashmilashmi1953
@lashmilashmi1953 3 жыл бұрын
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதம் கடமையாற்றுவார்.நல்ல தேர்வு.
@vickyvinay9281
@vickyvinay9281 3 жыл бұрын
So many principal secretary came to ..but this man made a history..well done sir.please do more good thing to your mother land.from every corner of tamilnadu appreciate his nee portfolio
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 3 жыл бұрын
நல்ல ஒரு நிர்வாகியை நியமித்து அவருக்கு ஒரு உயர்ந்த பதவியை அளித்த முதல்வருக்கு வாழ்த்துக்கள், இறையன்பு பணி சிறக்க இனிய வாழ்த்துக்கள், தமிழகம் இனி தலை நிமிரும் 🙏🙏🙏
@durgalakshmirajan9966
@durgalakshmirajan9966 3 жыл бұрын
சரி யான ‌தேர்வு.திரு.முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி
@RaniRani-kf2nk
@RaniRani-kf2nk 3 жыл бұрын
பட்டங்கள் பல பெற்று, பணியாற்றிய துறையில் தனி முத்திரை பதித்து, சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் , மொழிபற்றாளர் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்த உங்கள் பெயர், இனிவரும் நாட்களில் தொடரும்.... வாழ்த்துக்கள்....
@vvramarajan4947
@vvramarajan4947 3 жыл бұрын
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைச் செயலராக பணி ஆற்றுவது மிகச் சிறப்பு
@trsramaswamy9506
@trsramaswamy9506 3 жыл бұрын
நான் மதிக்கும் ஒருவர் தலைமை செயலாளர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி
@rkttamilstatus1639
@rkttamilstatus1639 3 жыл бұрын
நமக்காக இறைவன் கொடுத்த அன்பு இறையன்பு... வாழ்க வளர்க எங்களில் ஒருவராக... உம் பணிகள் சிறக்கட்டும் சிறப்பாக...
@saiprasath5662
@saiprasath5662 3 жыл бұрын
தலைமைப் பண்புகள் நிறையன்பு...! தலைமைச் செயலர் இறையன்பு...!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் !🙏
@transnationalfinancingsl8369
@transnationalfinancingsl8369 3 жыл бұрын
Wishing Mr. Iraianbu IAS best of luck in his new assignment. We are confident he will succeed and come out with flying colors. Bala
@suriyaprakash2793
@suriyaprakash2793 3 жыл бұрын
பெருமைப்படுகிறேன், ஐயாவின் வழி தொடர்கிறேன்
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 3 жыл бұрын
அருமையான மனிதர்.நீடுழி வாழ்ந்து மக்களுக்கு சேவை ஆற்றி கலாம் ஐயா போல் மக்கள் மனதில் என்றும் வாழ்வீராக.
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 32 МЛН
Indian History | Mughal Empire - 5 | Kani Murugan | Suresh IAS Academy
29:10
SURESH IAS ACADEMY
Рет қаралды 390 М.
Дайте газа! 😈 #shorts
0:27
Julia Fun
Рет қаралды 5 МЛН
Сделали ам ам
0:11
ROFL
Рет қаралды 7 МЛН
Самый Лучший Старший Брат 😍
0:38
ДоброShorts
Рет қаралды 10 МЛН
Прояви гостеприимство🤣#фильм #сериал #кино
1:00
Funny kid and Dad #shorts #funny #viral #comedy #youtubeshorts
0:15
mountainlion5
Рет қаралды 51 МЛН