ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? கொதிக்கும் அமித் ஷா - யார் இந்த விகே பாண்டியன்? | VK Pandian History

  Рет қаралды 648,537

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

பொக்கிஷ அறை; தமிழரின் ஆதிக்கம்; Odisha-ல் அமித் ஷா, PM மோதி குறி வைக்கும் VK Pandian யார்?
ஒடிஷா தேர்தல் களத்தில் பிரதமர் மோதியும் அமித் ஷாவும் பரப்புரையின் போது பேசிய சில விஷயங்கள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த மே 20-ஆம் தேதி ஒடிஷாவில் உள்ள கட்டாக் நகரத்தில் பேசிய பிரதமர் மோதி, பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பேசினார். அதே போல, மே 21-ஆம் தேதி ஒடிஷாவில் கெந்துஜார் மாவட்டத்தில் பேசிய அமித் ஷா, ஒரு தமிழர் ஒடிஷாவை ஆளலாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரும் உள்துறை அமைச்சரும் தமிழ்நாடு பற்றி பேசியதற்கு காரணம் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேயன் பாண்டியன் எனும் தமிழர். யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்?
#VKPandian #Odisha #TamilNadu
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 2 400
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.பாண்டியன் அவர்களுக்கு.இவரின் வெற்றி மானுட வெற்றி.
@anandarajp6778
@anandarajp6778 4 ай бұрын
தமிழன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்.. பொது நலத்தில் அனைவரும் நலமாக வாழ்வோம் சிந்தனை ஓட்டத்தில் வாழ்வார்
@mugunthankgiri
@mugunthankgiri 4 ай бұрын
தமிழன் செல்லும் இடம் எல்லாம்... வளம் பெறும் வளர்ச்சி பெறும். யாதும் ஊரே யாவரும் கேளிர்
@polestar5319
@polestar5319 4 ай бұрын
என் நிறுவனத்தில் 4 தமிழன் 6 ஒரிசா சேர்ந்தவர்கள், 4 தமிழனும் ஒழுக்கம் கெட்ட குடிகாரர்கள் அதிகம் leave எடுப்பவர்கள், ஒரிசா ஆட்க்கள் தங்கம் எல்லாவற்றிலும் perfect
@K.Rajendiranelect-qj6wf
@K.Rajendiranelect-qj6wf 4 ай бұрын
ஊழல் மட்டுமே வளர்ச்சி
@bkprakash4655
@bkprakash4655 4 ай бұрын
கொஞ்சம் சுடலை மாடன் மாடலை பாத்திட்டு பேசுப்பா
@MangaiShanmugam
@MangaiShanmugam 4 ай бұрын
Exactly wonderful 👍
@rmurugan4960
@rmurugan4960 4 ай бұрын
​@@bkprakash4655ஹன்ஸ்ராஜ் ஃகூகூஉ?ஸ்ரீக்ஷஸ்ரீ?கஷ்டப்படுகின்றனர் ஃபிக்ஷன்?ஷஷஸ்ரஸ்ரீக்ஷஷக்ஷஸ்ரீஃஸ்ரீக்ஷஸ்ரஸ்ரீஹஷஃக்ஷஃ.க்ஷஸ்ரஸ்ரக்ஷஃக்ஷ.க்ஷக்ஷஜஜஸக்ஷஸ்ரீக்ஷக்ஷஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரீஸ்ரஸ்ரீஸ்ரஸ்ரக்ஷஸ்ரஸ்ரீஸ்ரீக்ஷஸ்ரஸ்ரஸ்ரக்ஷஸ்ரஸ்ரீ ஷஜஸ்ர?ஸ்ரீக்ஷஜஷக்ஷக்ஷஃக்ஷஸ்ரீக்ஷஸ்ரீ?ஸஹ?ஸ்ரீகஃ?க்ஷஸ்ரீ?க்ஷக்ஷஸ்ரஸ்ரீஹக்ஷௌஸ்ரஸ்ரீக்ஷக்ஷஷஷஃஹஸ்ரீஜ? க்ஷக்ஷஷஃஸ்ரீஔஸ்ரீஃஸ்ரஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரீஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரஸ்ரீஸ்ரீக்ஷஸ்ரீக்ஷஸ்ரீக்ஷஸ்ரஃ .ஸ்ரீஃஸ்ரஸ்ரீஃ க்ஷ😊ஸனௌக்ஷக்ஷக்ஷஸ்ரீஹக்ஷஸ்ரீக்ஷக்ஷஜஷஜக்ஷஸ்ரீ ஷ . ஃக்ஷக்ஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரீஷஃக்ஸ்ரக்ஷக்ஷஸ்க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஸ்ரக்ஃக்ஷக்ஷஸ்ரஸ்ரீஃக்ஷ??ஷஸ்ரீ
@BalaChennai
@BalaChennai 4 ай бұрын
பாண்டியன் அவர்கள் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். சமூக ஊடகத்தில் இந்திய மக்கள் இணைந்து முன்னெடுக்க வேண்டும். I think Mr. Pandian deserve to be the next PM of India. Social media can make it happen if all indians take up this task.
@Potter4545
@Potter4545 3 ай бұрын
😂😂😂
@digitalworld7328
@digitalworld7328 3 ай бұрын
மோடி யே சொல்லிட்டாரு அடுத்த பிரதமர் தமிழன் என்று அது v.k.panidiyana இருக்குமோ 😂😂என்று
@SivanandiSivan-yr3pr
@SivanandiSivan-yr3pr 4 ай бұрын
ஒரேநாடு ஒரேதேர்தல்எனசொல்லும்மோடியே ஒடிசா தமிழ்நாடு எனமக்களை பிரிக்கும் ஒரு பிரதமர் ஒரு உள்துறைமந்திரிவாழ்க ஒன்றுபட்டதேசம் ஜெய்ஹிந்த்
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 ай бұрын
வாழ்த்துக்கள்‌ திரு‌வி கே பாண்டியன்‌ 👏👍👌👍👍👍👍💐💐💐
@jhonpeter2889
@jhonpeter2889 4 ай бұрын
தன்னலமற்ற சேவையால் ஒரிசா பழங்குடி மக்களின் மனம் கவர்ந்த மகத்தான மக்கள் சேவகர் வி.கே .பாண்டியன் அவர்கள் வாழ்க ..! ❤வளர்க அவரது புகழ்..! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mgk55820
@mgk55820 4 ай бұрын
பாவாடைகள் தமிழ் நாட்டில் முட்டு கொடுப்பது பீமுகவுக்கு இங்கு தமிழ் தேசியம் பேச வேண்டியது. தமிழ் நாட்டை தெலுங்கு காரன் ஆள ஓட்டு போட வேண்டியது.
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 4 ай бұрын
பாண்டியன் நெடுஞ்செழியனாக அ ஆளட்டும் !மோடி பார்க்கட்டும் 🤣😅🤣!
@sellappanarul8362
@sellappanarul8362 4 ай бұрын
Sellappan.p
@lingarajnanda1247
@lingarajnanda1247 4 ай бұрын
​@@VenuGopal-pt7km Is it easy for you to learn Hindi ? Forget to rule in north and east
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 4 ай бұрын
@@lingarajnanda1247 தமிழன் ஆள்வது மனிதநேயமாக நாட்டின் வளர்ச்சி க்காக தன்னலமற்ற சேவைக்காக சோ ஈசி பாண்டியன் ஓய்வில்லாமல் பிஸி🤣😅🤣
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 4 ай бұрын
பிரிவினையை தூண்டும் இவர்களை அரசியலில் இருந்து மக்கள் துடைத்து எறிய வேண்டும்.
@Commentkanniyappan
@Commentkanniyappan 4 ай бұрын
தமிழன் என்றாலே அவர்களுக்கு....அதிரும்...🔥அதுதான் தமிழன்🔥
@MathialaganN-ze5vq
@MathialaganN-ze5vq 4 ай бұрын
ஒரு தமிழர் ஒடிசாவை ஆள்வதில் பெருமைக் கொள்வதைவிட ஒரு தமிழர் ஒடிசா மக்களுக்கும், பன்பாட்டிற்கும், அம்மக்களின் தாய்மொழிக்கும் எவ்வளவு நன்மைகள் செய்தார், என்பது தான் பெருமை.
@mariappanveeramani8389
@mariappanveeramani8389 4 ай бұрын
ஒரு அறம் சார்ந்த தமிழனின் வாக்கு கூட இனிமேல் பிசேபிக்கு கிடையாது
@soofiasabeel739
@soofiasabeel739 4 ай бұрын
Adarku dan TN la first voteing vaithu vittu aparam angay vathar gal why because appo tan TN people Edam vote vanga mudiyam ippo solli enna ok neega yaruku potirgalo pavam 😢
@bkprakash4655
@bkprakash4655 4 ай бұрын
அப்புடி யாரும் இன்னிக்கு இங்க இல்லீங்க. காலைல கவர்மென்ட் சாரயகடை வாசலில் வரிசையில் காத்துக் கிடப்பதே இன்றைய சராசரி தமிழனின் அறவழி
@selvippalanichamy4804
@selvippalanichamy4804 4 ай бұрын
இதெல்லாம் தேர்தல் நேரத்தில் அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தாற்போல எல்லா அரசியல் வாதிகளும் பேசுவது வாடிக்கைதான். எதையும் தீர்மானிப்பது இறைவன் செயல். அரசியலில் போட்டி இருக்கத்தான செய்யும். தாங்கள் வெற்றி பெற இலவச வாக்குறுதிகளையும் ஜம்பபேச்சுகளையும் அள்ளி விடுவது தேர்தல் நேரத்தில் நடப்பது ஒன்றும் புதிது அல்ல.
@thamilhumanity324
@thamilhumanity324 4 ай бұрын
Election finished
@bkprakash4655
@bkprakash4655 4 ай бұрын
@@thamilhumanity324 அதனால் என்ன கூவினால் காசு. இந்துவை ஏசு!
@anand15338685
@anand15338685 4 ай бұрын
திரு வி க பாண்டியன் நீங்கள் விரை‌வி‌ல் நம் இந்தியாவை ஆள்வீர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 4 ай бұрын
இதுகொஞ்சம்ஓவராதெரிய😅😅😅😅
@TheniRamji.user-fm2vz4fk2j
@TheniRamji.user-fm2vz4fk2j 4 ай бұрын
டேய்...ஆம்பளைனா தமிழ்நாட்டுல தமிழனை ஆள வைங்கடா எச்சைகளா... அந்த திராணி இருக்கா...
@anand15338685
@anand15338685 4 ай бұрын
@@AnnaDurai-xb8gf படிக்காத மே(பே)தைகள் பல நம் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் போது, படித்த மற்றும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்த ஒரு ஆட்சியர் ஆள வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது.
@somanns5679
@somanns5679 4 ай бұрын
எனக்கு சந்தேகமாக உள்ளது கடந்த 4முறை தமிழ் நாடு வந்தபோது சாவியை அண்ணாமலையிடம் கொடுத்து இருப்பார்,உள்ளத்தில் உள்ளதை அவர் வாய் பேசுகிறது..........
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 4 ай бұрын
😂😂😂😂😂😂
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 4 ай бұрын
இருக்கலாம்
@kumarv9791
@kumarv9791 4 ай бұрын
ஒரு தமிழனாக மிக மிக மிக மிக மிக பெருமைப்படுகிறேன் 👍
@dasdasvillage766
@dasdasvillage766 3 ай бұрын
நான் ஒடியாவாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்
@radhakrishnan7422
@radhakrishnan7422 3 ай бұрын
நீ தமிழனா இரு ஒரியாகவா இரு குஜராத்தியா இரு ஆனால் சங்கியாக மட்டும் இருக்காதே
@ebirajan9729
@ebirajan9729 3 ай бұрын
I am really proud of VKP Sir as a Tamil person, Tamil Nadu people can achieve anything anywhere !
@radhakrishnan7422
@radhakrishnan7422 3 ай бұрын
@@ebirajan9729 welcome
@kvrajesh3874
@kvrajesh3874 3 ай бұрын
Mee too
@shanmugavel1381
@shanmugavel1381 4 ай бұрын
நல்ல மனிதராக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் அது தமிழராக இருந்தால் என்ன மற்ற மொழி பேசுவோராக இருந்தால் என்ன....
@bankexams948
@bankexams948 3 ай бұрын
Well said
@pradeepkumar-px4yk
@pradeepkumar-px4yk 4 ай бұрын
தமிழன உங்களுக்கு அவ்ளோ வன்மம் இப்போ தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொண்டோம்
@mohamedirfan8262
@mohamedirfan8262 4 ай бұрын
தமிழன் பெரும்பாலும் பொதுநல சிந்தனையுடையவன், படிப்பறிவின் மூலம் தனது பதிவியை பயன்படுத்தி எப்படி மக்களுக்கு உதவலாம் என்று சிந்திக்கக்கூடியவன் தான் தமிழன். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா...💪🏻💪🏻
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 3 ай бұрын
தமிழன்"தன்" பதவியைப்பயன் படுத்தி" மற்றவா்களுக்கு உதவினாா்". என்ற காணொளி பதிவு "மிகவும் சிறப்பு வாய்ந்தவா்" *பதவி. *பதிவு. −−−−−−−−−−−−−+ ஒரு தமிழன்" தனது" நற் செயல்களால்" மக்கள் டனதில் தன் பெயரை பதிவு செய்து விட்டாா்". மோடன்" ஈ" செயல் தனது சுயரூபத்தை மக்களுக்கு வெளிச்ச மாக்கி யுள்ளாா். *அன்ன மலையும் தன்னைத் தமிலன் என்கிறாா்" மோடனிடம் கவனம் தேவை" அதற்காகத்தான் −−−−−−−−− பிறவுடிக்கா" −−−−−−−−−−−−+ நோடில்லாவா" −−−−−−−−−−−−+ அப்போ அல்வா" "வா! K.K.N.
@Potter4545
@Potter4545 3 ай бұрын
😂😂😂yow comedy ku alavu ilaya
@Elalangobankani75
@Elalangobankani75 4 ай бұрын
ஒரு தமிழனை கண்டே இவர்கள் இருவருக்கும் அச்சம் வந்துவிட்டது
@user-kv6xz3bt6i
@user-kv6xz3bt6i 4 ай бұрын
எல்லாம் வைத்தெரிச்சல் ப்ரோ தமிழ்நாடாடையே தமிழர் ஆளாத போது அண்டை மாநிலத்தை ஆட்சிசெய்தால் பொறாமை வராதா 😔😔😔😔😔😔
@subramaniamsanthakumar9822
@subramaniamsanthakumar9822 3 ай бұрын
Correction moothiram vandu vittadu😂😂😂😂😂
@jagannathnayak9308
@jagannathnayak9308 3 ай бұрын
In your dreams 😂😂😂
@BavanyAnanth
@BavanyAnanth 4 ай бұрын
தமிழர்களுக்கு எல்லா நாட்டிலும் ஆழும் உரிமை உண்டு. ஏனெனில் தமிழர்கள் இவ்வுக்கின் மூத்த இனம்.
@Sr4116
@Sr4116 3 ай бұрын
Poda Sunni ! Everyone are equal . Tamil pride will take you nowhere
@TheGrinningGorilla
@TheGrinningGorilla 3 ай бұрын
பொத்திகிட்டு போயா பு. மவனே
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
🎉 திரு v.k. பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு தங்கம் 🎉😂 புகழ் பரவட்டும் உலகெங்கும் 🎉😂❤
@mani1992-n4f
@mani1992-n4f 4 ай бұрын
இனியாவது பாஜகவில் இருந்து மானமுள்ள தமிழர்கள் வெளிவர வேண்டும் அப்படி இல்லை என்றால் வருங்கால தலை முறை உங்களை காரி துப்பும்
@rajamani7596
@rajamani7596 4 ай бұрын
#இந்த உண்மையை_இனிமேலாவது உணராவிட்டால் ஒவ்வொரு நாளும் பணமதிப்பிழப்பு_பேரவளம் #பேராபத்துதான்.
@mani1992-n4f
@mani1992-n4f 4 ай бұрын
@@rajamani7596 திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக ஒழிய வேண்டும் தமிழ்நாடு நல்லா இருக்கும்
@muthukumara1925
@muthukumara1925 4 ай бұрын
பஜா கட்சி இருக்குறவன் அறிவு இல்லை நண்பா
@Persiimmo
@Persiimmo 4 ай бұрын
Enna bro panrathu ithellam antha echa annamalai kita poi sollunga, Avan modi umba tha povan
@prathapprathap3276
@prathapprathap3276 4 ай бұрын
Epave kaari thupuranga😂
@venkatesh8820
@venkatesh8820 4 ай бұрын
BJP has no more place in Tamil Nadu
@saravananveleesa8759
@saravananveleesa8759 4 ай бұрын
😂 eppadi solli solliye
@AI12321
@AI12321 4 ай бұрын
Never had in the first place. Will never have in the future too. So much hatred towards Tamils.
@drskb2934
@drskb2934 4 ай бұрын
தன் வாயே தனக்கு விணை என்று ஒரு பழமொழி உண்டு!! அது தான் BJP -க்கு நேரிடும், 😅😂😅
@christinaramesh6963
@christinaramesh6963 4 ай бұрын
நுணலும் தான் வாயால் கெடும்....
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 4 ай бұрын
​​@@christinaramesh6963ஒரிசாவை தமிழன் ஆளலாமா?என்று ஒரு ஒரிசாக்காரர் கேட்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரதமர் இப்படி மாநிலப் பிரிவினை பேசலாமா? இது நாய்ப்புத்தி அல்லவா?
@christinaramesh6963
@christinaramesh6963 4 ай бұрын
@@narayan.ramchand2023 நமக்கு தெரிகிறது... தகுதியே இல்லாதவரை அந்த இடத்தில் ஏற்றி வைத்து இன்று அவஸ்த்தைப்படுகிறோம் என்பதை இனியாவது அவர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் நினைக்கவேண்டுமே ...
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 4 ай бұрын
தமிழகத்தில் பாலா போன்ற ஒரு தம்பி பொதுநல சேவையுடன் தன்னலமற்ற தொண்டு செய்தால் மக்கள் மனதில் இடம் பெறலாம் அது இந்தி காரா இருந்தாலும் சரி குஜராத்தியா இருந்தாலும் சரி தமிழர்களை அரவணைத்துச் செல்லும் சேவை மனப்பான்மை கொண்டவன் யாரா இருந்தாலும் முதலமைச்சராக சேவை செய்யலாம்
@muralib1857
@muralib1857 4 ай бұрын
​EXCELLENT question.
@cmurugesancm7087
@cmurugesancm7087 4 ай бұрын
ஒரிசா மக்கள் ஐந்து முறை தேர்ந்தெடுத்த முதல்வரின் நம்பிக்கை நட்சத்திரம்தான் இந்த பாண்டியன் சார். ஒரிசா மக்கள்நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியாகவும் நேர்மையாகவும் இருக்கிறார். இதைத்தான் அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள்.
@ksrnivasan8853
@ksrnivasan8853 4 ай бұрын
இந்தியாவை ஆளக்கூடிய தகுதி உடைய மக்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு நன்றி வணக்கம்
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு 4 ай бұрын
தமிழன் என்று ஓர் இனம் உண்டு, தனியே அதற்கு ஒரு குணம் உண்டு...
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 4 ай бұрын
கண்டவனை ஆளவைப்பாங்க சொந்த இனத்தை அகதியா வைப்பாங்க
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 4 ай бұрын
மோசமான கேவலமான பிரிவினை வாத பிரச்சாரம் ! இவர்கள் உண்மையாலுமே இந்தியர்களா? மிக மகிக கண்டிக்கத்தக்க பேச்சு!
@newfortr7242
@newfortr7242 4 ай бұрын
இவர்கள் ஆரிய வந்தேரிகள்
@kalaichelvans3023
@kalaichelvans3023 4 ай бұрын
குஜராத்திகள்😂
@kboms508
@kboms508 4 ай бұрын
Modi and Amitshaw should be arrested for Sedition and insulting and spreading hatred against Tamil people.
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 4 ай бұрын
சீமான் கூட தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்கறார் . ஆனால் அது பிரிவினை வாதம் அல்ல் தேர்தல் ஓட்டுக்காக யார் இப்படி பேசினாலும் தவறு தவறுதான்
@kannanaarthi6975
@kannanaarthi6975 4 ай бұрын
​@@g.ravindhirang.ravindhiran4441 சீமான் பிரதமர் அல்ல உள்துறை அமைச்சர் அல்ல
@sudhakarn89
@sudhakarn89 4 ай бұрын
தமிழர் உலகத்தையே ஆளலாம் அப்துல் கலாம் உலகத்தை ஆண்டவர்
@MuthMu-cl3dw
@MuthMu-cl3dw 4 ай бұрын
தமிழன் எப்போதுமே சிறப்பானவன்தான் எங்கு சென்றாலும்....
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 4 ай бұрын
என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க 🎉தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் திரு கார்த்திகேயன் பாண்டியன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 4 ай бұрын
திரு . கார்த்திகேயன் பாண்டியன் அவர்களை நினைத்து பெருமைபடுவோம்.
@waseemwasee6599
@waseemwasee6599 4 ай бұрын
தமிழ்நாட்டுக்காரன் ஒரிசா ஆளக்கூடாது குஜராத் காரன் இந்தியா அழலாமா
@Satheeshkumar-dv1uu
@Satheeshkumar-dv1uu 4 ай бұрын
இந்தியாவை ஆளலாம் என்பது சரியா !
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 4 ай бұрын
இப்ப புரிதா நாங்க தமிழர் இந்தியர்னு சொல்லி பிற இனத்தவரை நாம் ஆள விடுகிறோம்.தமிழ் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும்.
@ThanuThanujan-m6f
@ThanuThanujan-m6f 4 ай бұрын
இதை தான் மோடியும் சொல்லுறார்...... அந்தந்த மொழிக்காரன் அந்தந்த மாநிலத்தை ஆளனும் 🥰​@@StylishDinoDinoch
@muralib1857
@muralib1857 4 ай бұрын
​@@ThanuThanujan-m6fDON'T SUPPORT INDEASENT STATEMENT
@ShukurAzeema
@ShukurAzeema 4 ай бұрын
​@@ThanuThanujan-m6f Apa kedi gujarat laye kuppai kotta vendiyathu thaane...yaen ottu mottha indiavayum aala aasaipaduraar,,naatu makkalai oruvarukoruvar thoondi vitu kulir kaaya ninaikum kulla narikootam da ivanunga..
@alexkoki8473
@alexkoki8473 4 ай бұрын
இனி தமிழர் தான் இந்தியாவை ஆளுவான் !!
@NzdxThreesixty
@NzdxThreesixty 4 ай бұрын
இவர் தமிழன் அல்ல ஆந்திர மாநில வந்தேறி தெலுங்கனே கார்த்திகேயன் பாண்டியன்.. பட்நாயக் இருவரும் கலிங்க வடுகர்கள்.....
@mgk55820
@mgk55820 4 ай бұрын
ஏன்டா பாவாடை அப்ப ஏன்டா தெலுங்கு சுடலைய தமிழ் நாட்டு முதல்வராக ஓட்டு போடுர
@VijeeLingam
@VijeeLingam 4 ай бұрын
சத்தியம் ❤
@ThamilNesan
@ThamilNesan 4 ай бұрын
அதற்கு வடக்கன் விடான் ராஜா ஈழத்தமிழரை நாதியற்ற இனமாக நசுக்கின ஆரியவம்சம் தமிழ்நாட்டை ஆரியரின் காலணி என எண்ணும் வடக்கன் நீங்கள் நெனைப்பது போல் அல்ல கெஞ்சினாள் மிஞ்சுவான் மிஞ்சினால் நக்சலைட் என நசுக்குவான் எல்லாம் காந்தி கபோதியை நம்பிய காமராசரின் படிப்பறிவு இல்லாத அறிவுத்தனம்
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 4 ай бұрын
​ஆனால் ஒரு குஜராத்தி பிரதமர் ஆக மாநில எதிர்க்கட்சிகளும் உதவும். ஆனால் இங்கே?
@prathapd8577
@prathapd8577 4 ай бұрын
இங்க வந்தா எங்க கிட்ட வாங்கி குடிக்கிறது, வடக்க போனா அவனுங்க கிட்ட முட்டி போட்டு **ம்றது...
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 4 ай бұрын
அற்புதமான பேச்சு உயர்ந்த பதவி மக்களுக்கு தான் நஷ்டம்
@Tmsview
@Tmsview 4 ай бұрын
தமிழன் எங்கு சென்றாலும் தன்னை நம்பியர்களுக்கு உண்மையாக உழைப்பார்கள் இன மதம் பாகுபாடு காட்ட மாட்டார்கள் தமிழர்கள் தனி திறமை உடையவர்கள். 👍
@Potter4545
@Potter4545 3 ай бұрын
😂😂
@வாடாமல்லிகவிதைகள்
@வாடாமல்லிகவிதைகள் 4 ай бұрын
மோடியையும் அமித்ஷா வையும் தமிழன் என்கிற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்
@likith2844
@likith2844 4 ай бұрын
Hi, bro. I'm Also tamilan Do you know tirucorral bro tirucorral
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 4 ай бұрын
​​@@likith2844Hi. I am also Tamilan. I know Thirukural. Do you know how to type it in Tamil?
@pranavrayan9405
@pranavrayan9405 4 ай бұрын
Oru Kannada karana neenga TN CM akuveengala?
@likith2844
@likith2844 4 ай бұрын
@@arumugamnammazhvar 😠
@polestar5319
@polestar5319 4 ай бұрын
பிஜேபி வடக்கன் என்று சொல்லி வந்த நாதாரிகளுக்கு ஆப்பு
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 4 ай бұрын
தமிழன் திறமையானவர் ஆனல் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்
@gdotrust6336
@gdotrust6336 4 ай бұрын
Vk pandiyan சார் வாழ்க வளமுடன் உங்கள் அரசியல் பணி சிறக்க நான் வாழ்த்துகிறேன்
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 3 ай бұрын
இதே மாதிரி கோவில் கதைகள் பேசுவது பிரதமர் மற்றும் அமித்ஷா இருவருக்கும் பிடித்தமான ஒன்று
@NNN_9001
@NNN_9001 4 ай бұрын
தமிழர்களின் அடுத்த விஸ்வரூபம்... அனைத்து மாநிலத்திலும் நன்கு படித்த தமிழர்களின் தலைமை மலரும்....
@avenkatraj
@avenkatraj 4 ай бұрын
What a 🤣
@WeareCrazyhumans
@WeareCrazyhumans 4 ай бұрын
Adei mutta payyale 😂
@kingslysebastin7523
@kingslysebastin7523 4 ай бұрын
​@@avenkatraj it's the reality u accept it or not
@Hissan786
@Hissan786 4 ай бұрын
தமிழ்நாட்டில் ஓட்டு கேட்டு வந்த போது மட்டும் தமிழன் மூத்திரம் இனித்தது
@jayasurya.k7710
@jayasurya.k7710 4 ай бұрын
😂😂😂😂😂😂😂
@badprophetmad6931
@badprophetmad6931 4 ай бұрын
ஜல்லிக்கட்டு காளையை தின்னு, சவூதிய பாத்து முட்டி போட்டு, அரேபியான் மூத்திரத்தை குடிக்கிறாவன், தமிழ் அன்னையை பத்தி பேசுறான் 🤭
@Avastidas
@Avastidas 4 ай бұрын
@@badprophetmad6931 Athaan Modi Saudikku poi avan moothtjirayhthai kudiththaana ?
@badprophetmad6931
@badprophetmad6931 4 ай бұрын
@@Avastidas இல்லை சவூதி துலுக்கன் வாயில மூத்திரம் போயிட்டு வந்தாரு. மோடி மூத்திரம் நல்லா இருந்துச்சின்னு சவூதி துலுக்கன் award கொடுத்து அனுப்புனான். இப்போ இஸ்ரவேல் மூத்திரத்தை மொத்த துலுக்கணும் குடிக்கிறானுங்க.
@badprophetmad6931
@badprophetmad6931 4 ай бұрын
@@Avastidas thulukkan vaila evar thaan moothiram ponaru. Avanunga award kothaninga
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 4 ай бұрын
ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளலாமா
@ponrajk5967
@ponrajk5967 4 ай бұрын
Very good question ❤
@lifetraveller6335
@lifetraveller6335 4 ай бұрын
Agar ladna hai..pm ke liye ladho...na ki mere state odisha Mai aake cm bano
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 4 ай бұрын
Oru Tamil Magan Arya Arya thiruku Ethiraj irukka Mudiyum world cup final
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல 4 ай бұрын
​@@lifetraveller6335 onnum puriyala daw
@lifetraveller6335
@lifetraveller6335 4 ай бұрын
@@கசடதபற-ற5ல kya bol raha hai ... English me bol
@sreevarshan5118
@sreevarshan5118 3 ай бұрын
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கூத்தப்பன்பட்டி சேர்ந்த கார்த்திகேய பாண்டியன்👍👍
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 ай бұрын
மக்களுக்காக நேர்மையுடனும் அர்பணிப்புடனும் சிந்தித்து செயல்படுபவர்களை மக்கள் மிகவும் அன்புடன் நேசிக்கின்றார்கள் அவருக்கு வாழ்த்து ❤❤❤❤ (ஈழத்தமிழன்)
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 4 ай бұрын
நாம் தமிழர்
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 ай бұрын
குஜராத் மட்டும் இந்தியாவை ஆள வேண்டும் மத்த மாநிலங்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார் 😎😎😅
@ssm11-w2d
@ssm11-w2d 4 ай бұрын
Gujrat is a part of India so Gajrati have a right to rule so as a Tamil but when it comes to a particular state, people who belongs to that state should rule that state. Will you accept if an Odia wants to rule Tamilnadu ?
@karthik_askas9930
@karthik_askas9930 4 ай бұрын
For past 60 tamil is not ruling. Why always Gujarati want to rule India. Gujarati ruled 3 time make others to rule.​@@ssm11-w2d
@pranavrayan9405
@pranavrayan9405 4 ай бұрын
​​​​@@karthik_askas9930 avar Gujarati, Gujarat aa aandaru. Indian ndra naala PM aanaru. Ithla yenna thappu. TN landhu yen PM aagalanu nee congress aa kekanum.
@user-kv6xz3bt6i
@user-kv6xz3bt6i 4 ай бұрын
ஆந்திரா தமிழ்நாட்டை ஆள்வதை போலவா❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 ай бұрын
@@ssm11-w2d apart from Kamarajar, Tamilnadu is ruled by Malayali,kannadiga and telugan still now,why not tamizhan rule Odisha,if people choose who can stop it.
@newfortr7242
@newfortr7242 4 ай бұрын
அந்த சாவிதான் இந்த காவியை காலிபண்ணப்போகுது.
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
மகிழ்ச்சி. சிறப்பான பணிகள். மத,சாதி,இன,நாடு என்ற பாகுபாடு அரசியல் மனித இனத்திற்கு எதிரி. உதாரணம் : மியான்மர், இலங்கை, பாக்காத்தான்.
@elangovandevaraji847
@elangovandevaraji847 4 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤❤❤
@Humanities-ty9xc
@Humanities-ty9xc 4 ай бұрын
✨ As there are more irregularities and more mistakes in the Question Papers of Graduate Teacher Exam held on 04.02.2024, it needs to be cancelled first to uphold justice. 🌿 Alternative arrangement needs to be explored considering the sufferings of the Teachers for around a decade and implemented scrupulously for improving the livelihoods of thousands of Teachers. It's requested to expedite the process for the welfare of both the students and the teachers. ⚖️ ☀️
@subhanmohdali8542
@subhanmohdali8542 4 ай бұрын
கொஞ்ச கொஞ்சமாக மறைகழன்று தற்போது அதிகாமாகிவிட்டது
@vpanchatcharam4802
@vpanchatcharam4802 4 ай бұрын
எனது இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகள் நமது மண்ணின் மைந்தர் வி கோ. பாண்டியன் அவர்களுக்கு 🙏🙏🙏
@SenthilKumar-dm8ry
@SenthilKumar-dm8ry 3 ай бұрын
இந்தக் காணொளியை அனைத்து தொலைக்காட்சியிலும் பதிவிடவும்
@pandyt8029
@pandyt8029 4 ай бұрын
நீ சர்வ அதிகாரம் படைத்த பிரதமர் தானே ஏன்அந்தசாவியை மீட்க நடவடிக்கை எடுக்கலாமே....ஏதோ ஒன்னுமுத்திப்போச்சு.
@govadeva1615
@govadeva1615 4 ай бұрын
சாவி திருடன் அவருடைய அருகில் இருக்கலாம்
@Chezliyan
@Chezliyan 4 ай бұрын
Sangi Annamalai IPS ❌️ V K Pandian IAS ✅️
@johnjohm2438
@johnjohm2438 4 ай бұрын
Yaru bjpya Ada pongapa Nithi ya pudika vaku ila Nithi oru naadu vangi daily online vera 3 state police teduthu 😅😅
@masiibrahim3079
@masiibrahim3079 4 ай бұрын
இந்த வருடம் வடநாட்டுல வெயில் கொஞ்சம் அதிகம் தான்
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 4 ай бұрын
😅😅😅😅
@207home
@207home 4 ай бұрын
தமிழன்டா.... கதறுங்கடா...
@chandranravi1963
@chandranravi1963 4 ай бұрын
குஜராத்தி மட்டும் இந்தியாவை ஆளலாமா😂😂😂😂😂😂
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 4 ай бұрын
அப்ப தமிழ் நாட்டை பாஜக ஆளலாமே
@King-fq4me
@King-fq4me 4 ай бұрын
​@@JayaKumar-ly5jl உடலுறவினால் பிறக்கவில்லை: மோடி.
@southtechie
@southtechie 4 ай бұрын
@@JayaKumar-ly5jl உத்திரப்பிரதேசத்தை நீங்க ஆளுற லட்சணம்தான் தெரியுமே! காட்டுமிராண்டி பசங்க.
@kaasimanalmedu3648
@kaasimanalmedu3648 4 ай бұрын
​@@JayaKumar-ly5jlmaera pudingi nattu vai .poda loosu koodhi
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 4 ай бұрын
யார் தடுத்தா முடிஞ்சா ஆளுங்கடா
@vedamuthud7132
@vedamuthud7132 3 ай бұрын
God bless you and your family Don't worry about this fulish Speach Karthikeyan
@sowntharraj7700
@sowntharraj7700 4 ай бұрын
இந்திய திருநாட்டில் , ஒன்றுபட்ட இந்தியாவில் ஒரு மாநில முதல்வராக ஒருதமிழன் வந்தால் என்ன ? வரக்கூடாது என்று இந்திய அரசமைப்பு சட்டம் சொல்கிறதா ? அப்படி என்றால் அரசமைப்பு சட்டம் இருக்க கூடாது என்று மோடி சொல்கிறாரா ?
@avenkatraj
@avenkatraj 4 ай бұрын
Appa TN la edhu Mari speaku why opposing?
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 4 ай бұрын
ஒரு குஜராத் பனியா பல இனத்தவர்கள் வாழும் இந்தியாவை ஆளலாமா ?
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 4 ай бұрын
தமிழ் நாட்டை ஒரு தெலுங்கு ஓங்கோல் ஆளும் போது குஜராத் ஆளுவது தப்பில்லை
@King-fq4me
@King-fq4me 4 ай бұрын
​​@@JayaKumar-ly5jl கடவுளின் அவதாரம்: மோடி. 😮😮😢 கக்கூஸூக்கு செல்பவன் கடவுளாக முடியுமா?. அசுத்தமான பீயை வயிற்றில் சுமப்பவன் எப்படி கடவுளாக முடியும்?. சிந்திக்கவே மாட்டீர்களா?.
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 4 ай бұрын
@@King-fq4me கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடத்திற்க்கு என்ன
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 4 ай бұрын
​@@JayaKumar-ly5jlதப்பில்லை, ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரதமர் பதவியில் இருந்துட்டு, இப்படி இரண்டு இனத்தை மோத விடும் ஈனப்புத்தி இருக்கக் கூடாது.
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 4 ай бұрын
@@narayan.ramchand2023 எல்லாருக்கும் பொதுவாக முதலமைச்சர் பதவியில் இருந்து கிட்டு தைப்பூச விழாவுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாம கிறிஸ்துமஸ் கேக்கு ரம்ஜான் கஞ்சி மட்டுமே குடிக்கும் ஈன புத்தி மட்டும் உண் கண்ணுக்கு தெரியாத
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 4 ай бұрын
சிந்து சமவெளி தொடங்கி உலகை ஆண்டவன் ஆளுகின்றவன் தமிழன் என்பதை இந்த கூமுட்டை இரண்டு பேரும் தெரிந்து கொள்ள வேண்டும் வேண்டும்
@ThamilNesan
@ThamilNesan 4 ай бұрын
அதை ஏற்றுக்கொண்டவனாக இருந்திருந்தால் ஈழத்தமிழரை அங்கீகரித்து அவனுக்கு அவன் தேசத்தை காப்பாற்றி கொடுத்திருப்பானே தமிழன் அடக்கப்பட்ட ஏட்டுச் காலம் பூரா தமீ காலடியை என ஆளுபவனே ஆரிய வம்சம் அதனாலேயே அவனுக்கு இனவாதம் பொங்கி வழிகிறது
@SannasiAppan-ve8ns
@SannasiAppan-ve8ns 4 ай бұрын
Eppo
@NAravindand
@NAravindand 4 ай бұрын
Ana tamilnadu is ruled by green Telugu person
@figogo8515
@figogo8515 4 ай бұрын
Dei loose pu*dek
@user-kv6xz3bt6i
@user-kv6xz3bt6i 4 ай бұрын
தற்போது தமிழக முதலமைச்சர் தமிழரா ??
@ramasamykasi9315
@ramasamykasi9315 4 ай бұрын
தமிழன்டா.ஒடிஷாவையும் ஆள்வார் இந்தியாவையும் ஆள்வார்
@rameshravi4090
@rameshravi4090 3 ай бұрын
திரு.பாண்டியன்.இ.ஆ.ப.அவர்களை இந்தியா முழுவதும் அறிய ப ஜ கவுககு வாழ்த்துக்கள்.அவருடைய மக்கள் பணி மற்றும் அரசியல் பணி. காத்திருக்கிறது.வளருவார் திரு.பபாண்டியன் அவர்கள்.
@TokTikTamil
@TokTikTamil 4 ай бұрын
இந்தியாவின் சாவி குஜராத்துக்கு செல்லலாமா???
@Disha87
@Disha87 4 ай бұрын
அண்ணாமலை அண்ணாமலை ன்னு தமிழ்நாட்டுல ஒரு மானஸ்த்தன் சுத்திக்கிட்டிருந்தானே யாராவது பாத்தீங்க🤦🤦🤦🤷
@Vikei354
@Vikei354 4 ай бұрын
Avan Bulu patam yatukum vealiel peseya irukan
@sureshchandran2528
@sureshchandran2528 4 ай бұрын
😂😂😂👌🏽👌🏽👌🏽
@KingslyMercybai
@KingslyMercybai 4 ай бұрын
Getting ready for biryani
@bharathanthavamani1765
@bharathanthavamani1765 4 ай бұрын
😅😅😅
@kaleelrahman1791
@kaleelrahman1791 4 ай бұрын
எங்க அந்த dog
@sanghamithra.v588
@sanghamithra.v588 4 ай бұрын
💕 தமிழ் சாவி இவர்களின் மூடிவைத்த ஊழல்களை திறக்கும் உலகை வியக்க வைக்கும்
@vivekvivek9722
@vivekvivek9722 4 ай бұрын
Excellent Comment.....
@suryanarayan996
@suryanarayan996 4 ай бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்..
@cjselvakumarkumar9970
@cjselvakumarkumar9970 4 ай бұрын
தமிழர்கள் அனைவரும் பாஜகவின் உண்மையான சுயரூபத்தை புரிந்து கொள்ள வேண்டும்
@ramasamym-ug1ov
@ramasamym-ug1ov 4 ай бұрын
Both Narendra Modi and Amit shah hate Tamilians. How can we vote to BJP.
@arwilson6
@arwilson6 4 ай бұрын
Tamil ah alikunum...adaan avanga mind set 2000 varsama...
@drskb2934
@drskb2934 4 ай бұрын
ஒரு தமிழனை ஒடிசாவின் முதல் அமைச்சர் ஆக்காமல் விடமாட்டார்கள், மோடியும் அமித்ஷா -வும்,😅😂😅
@mohanayyavu628
@mohanayyavu628 4 ай бұрын
Becker bjp, congress party😂😂😂
@logicalbrain4338
@logicalbrain4338 4 ай бұрын
தமிழர்கள் விரும்ப மாட்டார்கள் தமிழர்களே திராவிட கட்சி தான் ஓட்டு
@Chezliyan
@Chezliyan 4 ай бұрын
Sangi Annamalai IPS ❌️ V K Pandian IAS ✅️
@cjk9211
@cjk9211 4 ай бұрын
சீமான் இங்க பேசுறதைத்தானே அமித்ஷா ஒடிஷாவில் சொல்றார்? என்ன தப்பு?
@sandoshprabakar
@sandoshprabakar 4 ай бұрын
​@@cjk9211அப்படியா குஜராத்தி ஏன்டா ஒடிசா போறாய்ங்க 😡
@BalaChandran-zh2vy
@BalaChandran-zh2vy 4 ай бұрын
நல்லது செய்தல் இன மொழி கடந்து மக்கள் கொண்டாடுவர்கள்
@தமிழ்வேட்கை
@தமிழ்வேட்கை 4 ай бұрын
தமிழ் நாட்டையே தமிழர்களை ஆளவிட மாட்டோம்.ஒடிசாவை தமிழர் ஆள்வதா
@saifurrahman1863
@saifurrahman1863 4 ай бұрын
ஓஹோ அப்படியா விஷயம், அப்ப எங்க தமிழ் நாட்ட நாங்களே ஆண்டுக்றோம் குஜராத்தி எல்லாம் தேவ இல்ல.
@srtselvan
@srtselvan 4 ай бұрын
Yes, உலகையே தமிழன் ஆள்வான்❤❤❤
@guna7596
@guna7596 4 ай бұрын
ஒரு நாக்ப்பூர் கட்சி தமிழ்நாட்டை ஆள நினைக்கலாமா
@kvptex7283
@kvptex7283 4 ай бұрын
நல்வனை வாழவும் விட மாட்டார்கள் ஆளவும் விட மாட்டார்கள் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் 🤔
@sabarismanikandane-cz7mx
@sabarismanikandane-cz7mx 4 ай бұрын
It doesn't matter who the person is, it really matters what he does for the people and its state development.. This thought has to be there, every single day, until he retires🎉
@velravimemes
@velravimemes 4 ай бұрын
ஒடியா மொழி பேசி நீங்கள் ஓட்டு வாங்குங்கள்....திரு பாண்டியா அவர்கள் செய்த மக்கள் சேவை மக்கள் வரவேற்பு உங்களை யோசிக்க வைக்கிறது.....அவர் அந்த ஊர் பெண்ணை மணந்து அந்த ஊரின் மைந்தனாகவே வாழ்ந்து வருகிறார்....அவர் அதிகாரியாக தொடர விடாமல் இவர்கள் செய்த politics தான் அவரை விருப்ப ஓய்வு பெற வைத்து முழு நேர அரசியல் வாதியாக மாற்றியது
@hksid79
@hksid79 4 ай бұрын
Pandiyan from madurai are the first king in ancient India.
@alexkoki8473
@alexkoki8473 4 ай бұрын
பைத்தியம் முத்திவிட்டால் !! வீதியில் கண்டதையும் பேசிட்டே போகும் !! அதுபோல தா முத்தி விட்டநு 😅😅
@mgk55820
@mgk55820 4 ай бұрын
பாவாடைகள் தமிழ் நாட்டில் முட்டு கொடுப்பது தெலுங்கு பீமூகவுக்கு ஓட்டு போடுவது தெலுங்கனுக்கு ஆனால் இங்கு தமிழ் தேசியம் பேசுறது. முதலில் தமிழ் நாட்டில் தமிழனுக்கு ஆதரவு குடு
@BJPSANGI
@BJPSANGI 4 ай бұрын
வாடா பாவடை சுன்னி மவனே....பேர் கூதியில் தெரிகிறது நீ பாவடை என்று
@adyarrajj285
@adyarrajj285 4 ай бұрын
*எவன் என்ன கதறி கதறி ஊளையிடுட்டாலும் பாஜகவின் வெற்றியை எவனாகிலும் தடுக்கவே முடியாது*
@vimalrsp4289
@vimalrsp4289 3 ай бұрын
அப்படியா அரை லிட்டர் மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு ஓரம் போய் படு
@56dby5
@56dby5 4 ай бұрын
So he wants it to go to Gujarat instead of TamilNadu ? 🤣🤣🤣
@sureshchandran2528
@sureshchandran2528 4 ай бұрын
டேய் நொண்ணாமலை.. இதுதான் ஒரு திறமையான அதிகாரிக்கு அடையாளம். இவர் கிட்ட வாங்கி குடி.அப்பயாச்சும் உனக்கு அறிவு வருதான்னு பார்க்கலாம். வீடியோ எடுத்து அரசியல் பண்ணாதே 😂😂😂😂
@rajaraja-nr8sx
@rajaraja-nr8sx 4 ай бұрын
Sema super
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 4 ай бұрын
😂😂😂
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 4 ай бұрын
Blue film 🐐
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 4 ай бұрын
எலா ஊத்து மவனே.அச்ச மூட்றா
@shagulhameed2535
@shagulhameed2535 4 ай бұрын
😂😂😂😅😅
@muruganartist5840
@muruganartist5840 4 ай бұрын
செய்தியை அழகாய் கோர்த்து சமர்ப்பிக்கும் ஆற்றல் பிபிசி க்கு மட்டும் உண்டு.
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 4 ай бұрын
நீதி மன்றம் "எந்த ஆதாரத்தின் அடிப்படையில்???" பேசினார் ?என தானாக முன்வந்து "உட்சா நிதி" மன்றம் வழக்கு விசாரணை நடத்தி உண்மையை "மக்களுக்கு"தர வேண்டும்!!!!!❤❤❤❤(தருமா???)
@scspolitical
@scspolitical 4 ай бұрын
Thanks to Modiji and BJP Nara vaays, now we know more about K Pandian
@jonelorajebarani2178
@jonelorajebarani2178 4 ай бұрын
Well said
@tamilzha2000
@tamilzha2000 4 ай бұрын
மோடி அமித்ஷா பேசுவது ஏற்புடையதல்ல.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 4 ай бұрын
எந்த கொம்பனும் தமிழனை வெல்ல முடியாது அமித் ஷாவின் பேச்சு ஒரு நாகரிகமற்ற பேச்சு உலகத்தில் உயர் பதவிகளிலும் பல்வேறு இந்நிலையிலும் பல்வேறு இன்னல்களிலும் சுய துடைத்தவன் உலகை ஆண்டவன் தமிழன் தான் என்பதை கூமுட்டை அமித் ஷா புரிந்து கொள்ள வேண்டும் வேண்டும்
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 4 ай бұрын
தமிழ் நாட்டை ஆழ்வதே தெலுங்கர்கள் தான் முதலில் அதைக்கவனியும்😂😂😂😂😂
@Vikei354
@Vikei354 4 ай бұрын
​@@StylishDinoDinochun amma kasuku patukura theyvatiya muntai nu Uruka therium pota prokar theyvatiya Magna
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 4 ай бұрын
கலைஞர் குடும்பத்தவர்களை பிராண்டுவதே கேடி கும்பல்களின் வேலையாகும் ...
@balajiveluchamy520
@balajiveluchamy520 4 ай бұрын
தெலுங்கன் தமிழ்நாட்டை ஆளும்போது , ஏன் தமிழன் ஒடிசாவை ஆளக்கூடாது
@Vikei354
@Vikei354 4 ай бұрын
​@@StylishDinoDinochun amma va okurathu venumna thelungana irukalam
@JoannaBrielle
@JoannaBrielle 3 ай бұрын
அங்கே இருக்கிறவர்கள் ஏன் இங்கே வந்து வேலை செய்கிறார்கள் என்று கேட்டால் தெரியும் தமிழனின் பெருமையும், மேன்மையும்.
@sathish28
@sathish28 4 ай бұрын
Modiji is Great, Our Permanent God Father of 100cr People's.
@namtamilnadu
@namtamilnadu 4 ай бұрын
கடந்த பத்து வருடங்கள் என்ன செய்தீர்கள்? KD 😂
@Merinatamil143
@Merinatamil143 4 ай бұрын
நீ சொல்லு
@fma233
@fma233 4 ай бұрын
@pandiansundhari6362
@pandiansundhari6362 4 ай бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் திரு. வி. கார்த்திகேயன் பாண்டியன் அவர்களே. குஜராத்தில் பொறந்தவன் எப்படி இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சரானாய்?? இந்திய இறையாண்மை பற்றி பேச தகுதியுடைய வனா நீ???
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 4 ай бұрын
ஒரிசா மாநிலத்தின் பள்ளி கல்வி சுகாதாரம் அனைத்துக்கும் சிறந்து விளகுகின்றது தமிழ்நாட்டை போல், தமிழ் தமிழ்நாட்டை விட வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு கொண்டு உள்ளதை அமித்ஷாவும் மோடியும் தெரிந்து கொள்ள வேண்டும்
@funblogwithavin8910
@funblogwithavin8910 4 ай бұрын
Why North Indians only elected as a prime minister?? No south Indians?
@saravananveleesa8759
@saravananveleesa8759 4 ай бұрын
Thagudhi erundhaa yaarvenalum in power
@mgk55820
@mgk55820 4 ай бұрын
Both national parties from North
@christinaramesh6963
@christinaramesh6963 4 ай бұрын
​@@saravananveleesa8759மோடிக்கு என்ன தகுதி? அவரைவிட தமிழ் நாட்டில் அநேக அறிவாளிகளின், புத்திசாலிகள் உள்ளனர்.
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 ай бұрын
இத்தனை வருடம் காங்கில் தமிழக தலைவர்களே கொண்டே இந்தியாவை வடிவமைத்தனர்.....இவ்வளவு ஐஏஎஸ்கள்,கேரள,தமிழர்களை கொண்டு உருவானது,அண்மையிலே தான் வடக்கர்கள் கல்வி பக்கம் வருகின்றனர்.அந்தந்த மாநில அதிகாரிகளை கொண்டு தான் அரசு இயங்க வேண்டும்,நம் மக்களின் படிப்பறிவு, நேர்மை,திறமை வடக்கே வீண் ஆகின்றது.😢.😮.😢.
@arwilson6
@arwilson6 4 ай бұрын
If south India state..all stand together...then can possible...more mp from uttarpradesh....coz this congress n bjp became pm...
@nammamyv3ads
@nammamyv3ads 4 ай бұрын
👍👍தமிழன் உலகத்தயே ஆண்டு இருக்கான்,, ஒடிசாவயும் ஆழுவான்,, அந்த மக்கள் ஓட்டு போட்டா ஆளட்டும்,, இதனால உங்களுக்கு என்ன வலிக்குது,, 👍👌🎉
@NothingHameed
@NothingHameed 4 ай бұрын
இருந்தாலும் அவன் ஒரு இந்தியன் அவனாவது படிச்சவன் பதவியில் இருக்க நீ என்ன புடுங்கிட்டு வந்தியா
@agricultureadvicer5635
@agricultureadvicer5635 4 ай бұрын
நம்ம ஜி தான் பூரி ஜகனாதரை காப்பாற்ற வந்த வாழும் கடவுள். என்று தன்னை தானே நினைத்து கொண்டு. பேசுகிறார்.
@kalaichelvank7951
@kalaichelvank7951 4 ай бұрын
தமிழன்டா
@thamizh-national-leader
@thamizh-national-leader 4 ай бұрын
பாண்டியன் வெற்றி பெறுவது உறுதி 💯
@muthukpsnatural
@muthukpsnatural 3 ай бұрын
இனிமேல் இந்தியாவில் தமிழன் ஆதிக்கம்.இந்த ஆதிக்கம் அனைத்து இந்திய மக்களுக்கும் நன்மைக்கானது
@Tamilan-85
@Tamilan-85 4 ай бұрын
உங்கள் சங்கு ஓங்கி ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள் ❤
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 4 ай бұрын
திறமைக்கு இடம் கொடுப்பதை விட்டுவிட்டு புறம் பேசுவது ஒரு நல்ல பிரதமருக்குரிய இலட்சம் இல்லை ,அரசியல் குப்பையாக மாறுவதற்கு காரணம் பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு 😂😂
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 60 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Living in China vs Living in America || 中国vs美国。。 我很震惊
16:48