mount abu ; madhuban ; shantivan ; praja pitha brahmakumari ishwariya vishwa vidyalaya - raja yoga meditation - explained briefly part 2 link • யார் இந்த பிரம்மா குமா...
Пікірлер: 299
@MohanaPriya-hv1ny6 күн бұрын
எல்லாம் சிவமயம் ஓம் சாந்தி🕉️🍇🌹👌👍🙏🎉
@kandathumkatrathumjagan6 күн бұрын
@@MohanaPriya-hv1ny ஓம் சாந்தி
@meenakshisubbiah2573 Жыл бұрын
ரொம்ப நல்ல எளிமையான தெளிவான விளக்கம் மிக நல்ல சேவை great godly service
அருமையான பதிவு இதுபோன்றபதிவுஎன்கண்ணில்பட்டது எனதுபூர்வபண்ணியம். உலகில் தெரியாத பல அபுர்வம்இந்தபதிவு... சிவ சிவ சிவ சிவ சிவ...
@muthuraj4705 Жыл бұрын
Yes brother vanga sivababa child ninga
@sankarmurthy7600 Жыл бұрын
ஓம் சாந்தி. நன்றி பிரதர். பிரம்மாகுமாரிகள் ஆன்மீக சேவையை பற்றி விளக்கம் கொடுத்தற்க்கு 🙏🏼
@gomathidhanabal3097 Жыл бұрын
அருமையான பதிவு உண்மை தான் நன்றி
@bk.revathy1897 Жыл бұрын
மிகவும் நன்று சகோதரர் உண்மை தான் தெரிப்படூத்துவது நமது கடமை இது ஒரு சேவை 👏
@gopalnatesan3151 Жыл бұрын
இதில் நீங்கள் உள்ளீர்களா? எந்த ஊரில் உள்ளீர்கள்?
@siddarthms7897 Жыл бұрын
சிவ பாபா உன் மடிமீதிலே இறுதி வரை நாங்கள் வாழ்ந்திருப்போம். ஓம் சாந்தி
@govindangovindan677 Жыл бұрын
அருமை சகோதரரே அருமை...., உண்மையும் கூட இதுவே...,
@muruganantham3829 Жыл бұрын
இராஜயோகம் கற்பிப்பவர் ஆத்மாக்களின் தந்தை சிவ பாபா 🌟
@tbrindhatbrindha28472 ай бұрын
ஓம் சாந்தி நான் தற்போது தான் இந்த ஏழு நாள் வகுப்பை முடித்தேன் என் சிறுவயது முதல் என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கான விடை தெளிவாக இந்த இடத்தில் தான் எனக்கு கிடைத்தது பல தியான முறைகளை கட்டி இருந்தாலும் இதில் எனக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது தற்போது தாங்கள் இந்த வீடியோ மூலம் அற்புதமான இந்த இடத்தைப் பற்றி தகவல்கள் பரிமாறியது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது மிக்க நன்றி
@Chandradevi-c2w Жыл бұрын
ஓம் சாந்தி நன்றி நன்றி நன்றி பிரதர் உங்களுக்கு இறைவன் சிவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்
@radhanimalasena5815 Жыл бұрын
ஓம் சாந்தி அருமையான விளக்கம் மற்றும் காட்சிகள் நன்றி சகோதரரே
@kandathumkatrathumjagan Жыл бұрын
மிக்க நன்றி ஓம் சாந்தி
@arunkumararun5625 Жыл бұрын
அருமையான பதிவு இயற்கையான வாழ்வு சிறந்தது🎉
@natureartsthilak3767 Жыл бұрын
ஓம் சாந்தி 🙏.
@brahmakumariselvi6290 Жыл бұрын
Super recording. Your service is good brother. Om shanti 🇲🇰
@shanthiramamoorthy6016 Жыл бұрын
நன்றி Super brother Om Shanti One God,One World இந்த உலகம் முழுவதும் One Family God is our "SUPERME FATHER" We are all of them "God" Children
@vasanthakumari9373 Жыл бұрын
அருமையான பதிவு ஓம் சாந்தி ❤
@gopalnatesan3151 Жыл бұрын
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏நீங்க பிரமக்குமாரிகள் பயிற்சி எடுத்துள்ளீர்களா?
@muthuraj4705 Жыл бұрын
Rajayoga meditation,welcome all brothers and sisters.happy life yes true.
@SathyaSathya-bg7ed5 ай бұрын
😮yes anna ana enala
@padmaravi9433 Жыл бұрын
Omshathi🙏🇲🇰 Thank you very much🙋♀️❤ Brother Nandri Nandri Nandri Nandri🙋♀️🙏 omshathi🙏🇲🇰🙏🧘♀️🧘♀️
@saradhaamalraj1410 Жыл бұрын
Omshanti Weldon 🧘♀️⭐🌹
@moorthypon3398 Жыл бұрын
இந்த இறைசேவைக்கு நன்றி.
@gandhig6132 Жыл бұрын
மிகச்சிறந்த தகவல்! மேலும் நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் ,இன்றைய ஜனாதிபதி உயர்திரு.திரவ்பதிமுர்மு ஆகியோர்கள் ,இந்த பிரம்மா குமாரிஇயக்கதின் தலைமைஇட மான மவுண் அபுவில் "ஆத்மா பரமாத்மா படவிளக்கங்கள் மற்றும் தியான பயிற்சிகள் பெற்றுள்ளனர் என்றதகவலையும் பணிவுடன் சமர்பிக்கிறேன்.(Bk.Gandhi,Ngl).
@kandathumkatrathumjagan Жыл бұрын
தகவல்களுக்கு நன்றி
@sairamn.s.9205 Жыл бұрын
அருமை ❤
@varathanrk5386 Жыл бұрын
தொடர்ந்து இது விடயமாக தகவல்கள் உங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன். நன்றி வாழ்க வளமுடன்.🙏💥
@kandathumkatrathumjagan Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother shukriya
@vasanthakumarygnaneswaran2225 Жыл бұрын
ஓம் சாந்தி நன்றி பாபா பிரஜா பிதா ஈஸ்வரிய வித்தியாலயம் உலகம் முழுவதிலும் 8000 கிளைநிலையங்கள் இயங்குகின்றன.பல மொழிகளில் ஏழு நாள் பாடம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பாடத்தைக் கற்று பயனைப் பெற்றுக் கொள்ளலாம். நன்றி பாபா ❤
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
தயவுசெய்து ஏமாற வேண்டாம். வேறு நல்ல அற்புதமான ஆன்மீக தலத்திற்கு சென்று அங்கு ஞானம், யோகம் கற்று உணருங்கள். நன்றி. 👍
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
ஒரு பழைய வைர வியாபாரியின் பொய்யான நம்பிக்கைகள் மற்றும் அவரின் ஒரு சில தவறான அனுபவங்களை வைத்து இது தான் ஆன்மீகம் என்று கண்மூடிதனமாக ஏற்றுக்கொள்ளும் கூட்டம் தான் பிரம்மா குமாரிகள் என்ற அஞ்ஞான அடிமை கூட்டம். இந்த பொய்யான அடிமை கூட்டத்தில் உலகம் முழுவதும் சுமார் 12 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த இயக்கத்தின் மிக முக்கிய நபர்கள் மாபெரும் செல்வம் படைத்தவர்களாக உள்ளனர். பல சென்டர்களை உருவாக்கி உள்ளனர். ஆனால் சாதாரண மக்கள் யாரும் அங்கு சென்று தங்க முடியாது. ஒன்றும் அறியாத சாதாரண மக்களை அவர்களின் வைர வியாபாரியின் பொய்யான ஆன்மீக நம்பிக்கையூட்டி மூளைச்சலவை செய்து அவர்களின் எடுபிடி வேலைக்கு சேவை என்ற பெயரில் சக்கையாக பிழிந்து எடுத்து விடுவார்கள். மிக சூட்சுமமாக பார்த்தால் இவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய சாதாரண மக்களை குறி வைத்து அவர்களின் மனத்தை வென்று அவர்களிடம் அவர்களுக்கு தேவையான வேலைகளை வாங்கிக்கொள்வார்கள். ஒரு ஆன்மீகப்பயனும் இருக்காது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் மிகக் கொடிய சுயநலவாதிகள், பேராசைக்காரர்கள், நல்ல விடயத்திற்கு மிகுந்த அலட்சியப்போக்கு நிறைந்தவர்கள். எனவே இந்த பிரம்மா குமாரிகளை தவிர்ப்பது நல்லது. சிந்திக்கத் தெரியாத பகுத்தறிவற்ற அடிமுட்டாள் கூட்டம் அங்கு சென்று சரணடையட்டும்.
@sureshkumar5385 Жыл бұрын
ஓம் சாந்தி 🌷🌹🙏 நன்றி பாபா 🌷🌷
@shivrajubk5610 Жыл бұрын
Omshanthi good service
@JayamaniNarayanasamy-vs5ge Жыл бұрын
Om Shanthi Thank You Very much Brother Om Shanthi
@subramanianarumugam3232 Жыл бұрын
Om Shanti. Very good news. Om Shanti.
@imtiyasimtiyas6707 Жыл бұрын
ரொம்ப நன்றி அருமையான பதிவு
@nallasivamayyappan2719 Жыл бұрын
Om Shanti Thanks Brother
@shivagnanakalasam Жыл бұрын
Om Shanti Thanks Baba Thanks Family 🌹💐🌹
@thamilselvi1074 Жыл бұрын
Nanri brother arumaiyana vilakkam Brahma Kumari tiyana maiyaitin katciku malaysia
@sathiyamuthu2080 Жыл бұрын
Om Shanti thank you so much brother 🙏
@SandhiyaPalanivelu-tq6nd Жыл бұрын
Om shanthi🙏🌹🎉❤
@balakrishnanradhakrishnan9708 Жыл бұрын
Om shanti
@venkatsaro7074 Жыл бұрын
Nice. Real information
@thangarajahsritharan8973 Жыл бұрын
உண்மையான கதை சகோதரா நான் இதில் கடந்த 23 வருடங்களாக நான் இங்குள்ள பிரம்மா குமாரிகள் நிலையத்தில் இணைந்திருக்கின்றேன். இலங்கையில்.நிறைய அமைதியாகவும்,சந்தோசமாகவும்,பூரண திருப்தியாக வும் இருக்கின்றேன்.நீங்கள் செய்யும் இந்த சேவை சாதாரணமானதல்ல சகோதரா அனைவருக்கும் அனைத்தையும் தெரியப்படுத்துங்கள்.பெண்களை விடுதலை அடையச் செய்வதும் உலககலியுக மக்களின் துன்பத்தைப் போக்கு வதுமே இந்த சிவ அவதாரத்தின் நோக்கம் அதர்மம் தழைத்தோங்கும் போது நான் பூமிக்கு வருவேன் என்ற அந்த சத்தியத்தை கடவுள் காப்பாற்றி விட்டார் மீதி வளர்க. நன்றிகள் கோடி தமக்கும் அந்த ஆண்டவனுக்கும்.இலங்கை திருகோணமலையிலிருந்து ஸ்ரீதரன்.
@kandathumkatrathumjagan Жыл бұрын
மிக்க நன்றி சகோதரா .. ஓம் சாந்தி
@gopir2370 Жыл бұрын
EXCELLENT AND INFORMATIVE VIDEO
@amaravathir411 Жыл бұрын
Thank you 💗 siv baba thank you 💗 om shanti
@nithyadtuticorin162 Жыл бұрын
Arumayana thagaval
@bkkumar5013 Жыл бұрын
Thank you nanbare. Good explanation. Continue your service
@KalaisenthilSenthil Жыл бұрын
நன்றி பிரதர் ஓம்சாந்தி
@rajamplastic7717 Жыл бұрын
Om shanthi
@amaravathir411 Жыл бұрын
Supper bro and Thank you for your everything good 👍🏻👍🏻
@saleemmannai4362 Жыл бұрын
Om namasivaya very nice explanation about bramakumari 🎉🎉🎉🎉
@yesboss403 Жыл бұрын
Superb ❤❤❤
@selvishanmugam5450 Жыл бұрын
ஓம் சாந்தி ஓம் சாந்தி நன்றி சகோதர ஆத்மா
@telhimonisamonisatelhi484 Жыл бұрын
Tq brother ❤👍Om Shanti 😊
@muthuraj4705 Жыл бұрын
Prapancha Ragasiyam, secret of universe, Documentary movie 🎥 parunga
@thamilselvi1074 Жыл бұрын
Omshanti 🌹🌹 Bk selvi Malaysia 🌺🌺🌷🌹🌹 valtukkal
@maragathamani5592 Жыл бұрын
அறியாதா தகவல் கள் நன்றி ஜெகன்
@kaliyaperumalt3672 Жыл бұрын
We are welcoming all pupils do meditation here this is formed by god shiv who is the father of our souls om shanti tanQ bro
@kalavathin8955 Жыл бұрын
Om shanthi baba thank youbaba
@muthuraj4705 Жыл бұрын
Rajayoga meditation vanga, rajasthan ,madhuban poogalam, God avatharithu vettar 😊
@nagarajr7809 Жыл бұрын
நல்ல பதிவு
@senthilkumarlakshmanan5467 Жыл бұрын
If i failed and not becomed a brahma kumarar i might resulted to spend my remaining life at prison now bk sisters changed my mind now myself my family all living a good life thanks to siva baba and sisters and i salute this video and persons working on it keep this wounderful job going and wish the almighty god help you all
@kandathumkatrathumjagan Жыл бұрын
Thank u so much brother. Ohm shanthi
@vishnuramg183416 күн бұрын
Valththukkal brother. OMSHANTHI. FROM TIRUPUR UMAMAHESHWARI
❤❤❤❤❤❤❤❤OmShanti OmShanti OmShanti BaBa GoodMorning BaBa Thanks BaBa Nandri BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa❤❤❤❤❤❤❤❤
@sridevisubramani7508 Жыл бұрын
Omshanthi nanri jegan brother
@kandathumkatrathumjagan Жыл бұрын
மிக்க நன்றி
@chandini.p.s Жыл бұрын
Very well explained . Many people go in become staunch few just see what it is but donot take 7 day class so they are not able to understand properly . Though initially it was founded by North Indian all over the world there are thousands of Brahmakumaris and there are very seniors too who had been trained by th founder Brahmababa. It is a heaven on earth and more than anything else the words of the supreme are so precious and it is healing the body mind and thinking and you can see the positive change in each individual . Those are who are blessed once enter here or to any center and learn hat it is they understand who I am the basic principe which is ignored by most people if you start this enquire there starts your spiritual journey . Brother since you hav gon there that sho s you are also a BK so you should use ‘ we meditate we learn instead of using ‘they ‘ it will be much appreciated
@kandathumkatrathumjagan Жыл бұрын
Thank u ohm shanthi...
@siva_vijiya...3899 Жыл бұрын
நன்றி பிரதர் ❤
@தமிழ்_4 Жыл бұрын
Om shanti ❤❤❤
@cosmosgalaxy369 Жыл бұрын
Thank you very much for your information.Really wonderful
@nkssiva6551 Жыл бұрын
Thank you for your service support
@madhumadhu8141 Жыл бұрын
சிறந்த பதிவு
@m.bkdeivapriya4344 Жыл бұрын
Om santhi nantri superb brother
@shanmugapriyappriyap528 Жыл бұрын
ஓம் சாந்தி ❤🎉❤
@thilakamrengasamy691 Жыл бұрын
Yes very interesting, good effort.
@Padmanabankk1962-mk3rg Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சாந்தி நன்றி சகோதரா நான் இப்போது தான் இந்த பதிவை முதல் முதலாய் பார்க்கிறேன் நன்றி
@kandathumkatrathumjagan Жыл бұрын
யார் இந்த பிரம்ம குமாரிகள் part 2 link kzbin.info/www/bejne/f6nRgIeVnrZsjrs
@thasarathan5159 Жыл бұрын
Arumaiyana pathivu ayya
@kandathumkatrathumjagan Жыл бұрын
நன்றி
@nakkiranvenugopal4034 Жыл бұрын
Super postings. Thanks.
@vinayakamkavi2671 Жыл бұрын
Om shanti brother ❤
@sastharajagopal783 Жыл бұрын
Om shanti thank you🙏🌹❤ brother God bless you with your family🙏 Bk. Rajagopal Pattukkottai
@jesussaviour60 Жыл бұрын
Congrats, quite informative,
@SeelanA-pu7ji Жыл бұрын
மிக ❤அருமை நண்பரே🎉
@rameshrangaswamy8261 Жыл бұрын
Thanks Baba, Thanksy pariwar. Ohm Shanthi.
@chitrachitra5595 Жыл бұрын
Excellent sir
@thamarailakshmi1808 Жыл бұрын
ஓம் சாந்தி பாபா. மிகவும் நன்றி பிரதர்.
@kandathumkatrathumjagan Жыл бұрын
மிக்க நன்றி சிஸ்டர்
@kulothunganviswanathan6211 Жыл бұрын
இது ஒரு நல்ல தியான மையம். ஆனால் உலகம் அழியப்போகிறது என்று சொல்வதைவிட அமைதியான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று சொல்வது நல்லது.
@balasubramaniyamsenathiraj8630 Жыл бұрын
காலம்தான் பதில் சொல்லும்
@SDMPRO-o7m Жыл бұрын
ஓம் சாந்தி. சாந்தி, அமைதி, தூய்மை நிறைந்த உலகை ஸ்தாபனை(அமைக்கத்தான் )செய்வதற்கே நம் தந்தை பரமாத்மா சிவன் இந்த பழைய உலகை அழித்து புதிய உலகை படைக்கின்றார் முழு உலகமும் அழிந்து விடும் என்பது கிடையாது இங்குள்ள மனிதர்களே தந்தையை அறிந்து அவர் கொடுக்கும் ஞானம் மற்றும் ராஜாயோகத்தை கற்றுக் கொள்வதன் மூலம் சொர்கத்தின் ராஜ்ய பதவி அடைவார்கள் சொர்க்கம் என்பது புது யுகமான சத்யுகம் ஓம் shanthi
@madhanchithra26993 ай бұрын
@SDMPRO-o7m சென்னையில் ஆசிரமம் எங்கு உள்ளது தெரிய படுத்தவும்
@kandathumkatrathumjagan3 ай бұрын
@madhanchithra2699 shanthi colony anna nagar west nearby 14 shop bus stop
@kulothunganviswanathan62113 ай бұрын
@@kandathumkatrathumjagan Few years back I visited Near 14 shop, Anna Nagar
Om shanti brother neenga thagaval mattum sollalai eraivanukku sevai seyyaringa good sevai super sevai eraivan mahilvar aaha en kulanthaiye endru kandu kondeerkal eni kattru kollungal Rajayogam aaha sivathanthai aaha nandri brother nandri baba om shanti
@kandathumkatrathumjagan Жыл бұрын
மிக்க நன்றி
@SathyaSathya-bg7ed Жыл бұрын
@@kandathumkatrathumjagansister enaku mana nilai sari agave ila negative thought varuthu pls sari panni vitunga , enakum Braman Kumari gal group iruku
@bkgunaa7385 Жыл бұрын
You all are welcome to Brahma kumaris rajyoga centre
@bkgunaa7385 Жыл бұрын
நான் இலங்கை நுவரலியா நிலையத்திலிருந்து என் குடும்பத்துடன் கடந்த 15வருடங்களாக இந்த ராஜாயோகத்தை கற்று பயன் பெற்று வருகிறேன் எனவே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் உங்களையும் இறையன்போடு அழைக்கிறோம் ஓம் சாந்தி 🙏
@bkgunaa7385 Жыл бұрын
2:07
@bkgunaa7385 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏தொடரட்டும் உங்களால் இந்த இறை பணி
@rajendranramaswamy5050 Жыл бұрын
வணக்கம்
@bkleela515810 ай бұрын
Omshanti 🙏🙏🙏❤️❤️🙏🙏🙏👍
@kandathumkatrathumjagan10 ай бұрын
Ohm shanthi sister
@govindasamym860 Жыл бұрын
வாழ்க பக்தி நெறி
@rajipvr Жыл бұрын
Om Shanthi thank you so much Sir 🙏
@senthilmurugan84535 ай бұрын
Om Shanti Baba 🙏🙏🙏
@vandhanavandhana4341 Жыл бұрын
Om Shanti brother
@rajkumarbalasaravanan2930 Жыл бұрын
ஓம் சாந்தி 💯🙏
@supertraders9564 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி
@bklathababdada1235 Жыл бұрын
Brother mount abu vil anaithu desathai sarthavargalum ullanur