No video

யார் இந்த திரௌபதி முர்மு? | Who is this Draupadi Murmu?

  Рет қаралды 719,754

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 жыл бұрын

யார் இந்த திரௌபதி முர்மு? | Who is this Draupadi Murmu?
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 903
@rajadurair5721
@rajadurair5721 2 жыл бұрын
இந்தியாவின் முதல் மலை வாழ் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன Tribal ஜனாதிபதி வாழ்த்துக்கள் அம்மா 👍
@viratgopi3916
@viratgopi3916 2 жыл бұрын
And women
@kkramanathan2184
@kkramanathan2184 2 жыл бұрын
Pratibha Patil ...first woman president.
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
The minimum qualification for president is to know signing the papers as directed by PM. So this lady is eligible to become president.
@rogithkumar5121
@rogithkumar5121 2 жыл бұрын
@@sudhakaran8281 nee athu ku kuda laiku illa 😂😂😂
@DineshKumar-wp5se
@DineshKumar-wp5se 2 жыл бұрын
@@kkramanathan2184 nee oru loosu koothi, avan enna solra ne enna solra
@mazhavanmuthusamynayakker7706
@mazhavanmuthusamynayakker7706 2 жыл бұрын
பேர கேட்டாவே சிறுத்தைகள் சீறுமே!
@amulraj3505
@amulraj3505 2 жыл бұрын
Nice comment But she is a tribal woman ST by caste Name meaning is Daughter of Fire Draupadi is a Princess and female protagonist of the great Epic Mahabarata... How come she got this name with Tribal Background.. Anyway thank you for initiating such a thought
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 жыл бұрын
Why?
@mazhavanmuthusamynayakker7706
@mazhavanmuthusamynayakker7706 2 жыл бұрын
@@kalyanisubramaniam5441 திரௌபதின்னா (சிங்கம்ன்னா) சிறுத்தைக்கு அலர்ஜி!
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 жыл бұрын
@@srinivasg7869 super reply
@amulraj3505
@amulraj3505 2 жыл бұрын
@@srinivasg7869 everyone is judged by their words or deeds... I presume that you are innocent about the heat between PMK and VCK... I added another information about the comment... For your kind information... Draupadi is the goddess of வன்னியர்கள்(pmk) and PMK வன்னியர்கள் are deadly against SC and ST people in Tamil Nadu
@balusubramaniam1686
@balusubramaniam1686 2 жыл бұрын
வருங்கால முதல் குடிமகன்(ள்) ௮ம்மாவுக்கு வாழ்த்துக்கள்🙏
@ramram4978
@ramram4978 2 жыл бұрын
பாரதீய ஜனதா கட்சிக்கு நன்றி.திரொபதி அம்மா வுக்கு வாழ்த்துக்கள்
@saravanansk978
@saravanansk978 2 жыл бұрын
எங்கள் குலதெய்வமும் திரெளபதி தான் 🙏
@aravindns6315
@aravindns6315 2 жыл бұрын
🙏
@miyastreet720
@miyastreet720 2 жыл бұрын
Innum.. Yaaraiyellaam. Theivam. Yenpaayo..?
@saravanansk978
@saravanansk978 2 жыл бұрын
@@miyastreet720 sir,🙏 எங்கள் குல தெய்வத்தின் பெயர் திரெளபதி அம்மன் இதைதான் குறிப்பிட்டேன்.
@blackangel2151
@blackangel2151 2 жыл бұрын
@@miyastreet720 pocha saathitu poda gulla
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 2 жыл бұрын
@wizard scholar உங்களதையும் சேர்த்தா?
@chamyraju1897
@chamyraju1897 2 жыл бұрын
இவ்வளவு நாளாக புதிய தலைமுறை தொலைகாட்சி பார்க்க வேதனையாக இருக்கும் .ஆனால் இப்போது தேசபற்றுக் பக்கம் பார்வை திரும்பி உள்ளது.வாழ்த்துக்கள்.ஜெய் ஹிந்து
@chamyraju1897
@chamyraju1897 2 жыл бұрын
@@krishnarajagopalan528 திமுக குடும்ப அடிமைகளுக்கு முரசொலி படிக்கும் ( மு )அறிவுஜீவிகளை.சாராயம் தயாரிப்பு செய்பவனுக்கு ஓட்டுப்போட்டு சாராயா கடையை,மூடுவார்கள் என நம்பும் அ,ஜீ,களுக்கு தேச துரோகிகளுக்கு தெரியாது நான் தேசத்தை பற்றி நேசிக்கும் ஊடகத்தை சொன்னேன்
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 жыл бұрын
Puthiya thalaimurai sankiya mari pal thalaimurai ayiduchu..echamuthu bjp jalrathane
@a.c.anandan3430
@a.c.anandan3430 2 жыл бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மிகவும் நேர்மையானது அதற்குச் சான்று திருவாளர் கார்த்திகை செல்வனே போதும் பெயரளவுக்கு தலித் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு ஜனாதிபதி அதேபோன்று மலைவாழ் இனத்தை சேர்ந்த பெண்மணி அவர்களுக்கு ஜனாதிபதி என்பது சிறப்பு தான் ஆனால் ஆனால் சமுதாயத்தை ஒருவருக்கு மட்டும் பதவி கொடுத்துவிட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சாதி பெயரை சொல்லி சனாதனத்தை போற்றுவது எந்த விதத்தில் சரியானது
@chamyraju1897
@chamyraju1897 2 жыл бұрын
@@a.c.anandan3430 இப்போது என்ன சொல்ல வரிங்க,
@jaggi7918
@jaggi7918 2 жыл бұрын
Jai sri ram solluppa
@senthilragav9470
@senthilragav9470 2 жыл бұрын
இப்போ சமூக நீதின்னு சுத்திக்கிட்டு திரிபவர்கள் யாரை ஆதரிப்பார்கள்ன்னு பார்ப்போம்
@ponnusamyr3467
@ponnusamyr3467 2 жыл бұрын
🤣👍
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
சமூக நீதின்னு கம்பு சுத்திக்கிட்டு திரியர கூட்டம்.யாரை ஆதரிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். !
@vetrivelmuruganm3075
@vetrivelmuruganm3075 2 жыл бұрын
குருமாவுக்கு எல்லாம் கடைசி வரை பிளாஸ்டிக் சேர்தான்
@miyastreet720
@miyastreet720 2 жыл бұрын
Sandhegame. Illai. Yesvandh. Sinhaa. Avargal. Vetty. Pera. Vaaztthukkal
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 2 жыл бұрын
பார்பனரான சின்ஹாவ.....
@s.barathvaj4601
@s.barathvaj4601 2 жыл бұрын
வருங்கால குடியரசுத்தலைவி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்
@srinivasann2247
@srinivasann2247 2 жыл бұрын
இப்போது தெரியும் உண்மையான சமூக நீதி பேசுபவர்களின் முகம்.
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
ஏன் உங்களுக்கு அறிவு இல்லையா, இல்லை இல்லாத மாதிரி நடிக்கிறீங்களா. இந்த பெண்மணி மோடியின் கைப்பாவையாக தான் இருக்க போகிறார். இதனால் எந்த ஒரு sc குடிமக்களுக்கும் ஒரு நன்மையும் இல்லை
@Сампатх7292
@Сампатх7292 2 жыл бұрын
வாழ்த்துகள் திரெளபதி அவர்களே 💐👍👏🇮🇳....பலியாடு எஷ்வந்த் சின்ஹா நீங்கள் ஒதுங்கி விட்டால் உங்கள் மானம் காப்பாற்றி கொள்ளலாம்.
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 2 жыл бұрын
ஆமாம் பாரத்பந்த்திரைபடம் நினைவுக்கு வருகிறது 💐✨
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
மானம் பற்றி சங்குகள் பேச வேண்டாம். உங்கள் மானத்தை தினமும் காற்றில் பறக்க விடுகிறான் அண்ணாமலை
@Сампатх7292
@Сампатх7292 2 жыл бұрын
@@sreesree7328 கதரியே சாவு...💦🤣
@venugopalvenu451
@venugopalvenu451 2 жыл бұрын
பாஜகவின் ஜனாதிபதி தேர்வு மத சார்பின்மையை காட்டுகிறது..புதிய ஜனாதிபதிஆகும் அன்னை திரொபதி மூர்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@miyastreet720
@miyastreet720 2 жыл бұрын
Natippai. Kaatukiradhu
@johnwesly1250
@johnwesly1250 2 жыл бұрын
Madha saarbinmaiyai kaatukirathaa.???!!!..........antha ammaa odi poiye Vega vegamaa oru koile kootti....perukki .....thanni oothi kaluvi vidumbothe yentha alavukku madha patru.... madha nambikkai rathathil oori kedakkuthu.....yenbathu nandraaga therigirathu.......ithai thavaraaga kurippidavillai.......Vera yengayaavathu sollu........
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
@govindan P நீ ஓடுற வந்தேறி பார்பான். இது திராவிட மண்
@karunaamoorthi
@karunaamoorthi 2 жыл бұрын
Poda loosu kootthi.....palankudi makkal nilangalai bjp ki thaarai vaartha..kooothi naayi....
@raaifmohamed2387
@raaifmohamed2387 2 жыл бұрын
@govindan P rss terrorist hi
@anandansivaraj9659
@anandansivaraj9659 2 жыл бұрын
ஜனாதிபதி வேட்பாளர் அம்மையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.பழங்குடி இனத்தவர் இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளது அவருடைய இனத்தவர்தளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 2 жыл бұрын
அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மேலும் வணங்கி மகிழ்கிறோம்! பாஜக யில் நாட்டின் நலன் கருதியும், சமத்துவம், சமாதானம், வேற்றுமையின்மை இவைகள்! காலம் தொட்டு நிலைத்திருக்க என்றுமே.... உறுதியாக இருக்கும். ஜெய்ஹிந்த்! வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
@muthur5820
@muthur5820 2 жыл бұрын
நேர்மைக்கு கடவுள் கொடுத்த பரிசு
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
🙏💐🇮🇳 வாழ்க தமிழ், வாழ்க பாரதம் இது தான் உண்மையான சமூக நீதி. இந்த செயலை பார்த்தாவது, வெட்டி சமூக நீதி பேசும் தமிழக அரசியல் கட்சி தருதலை தலைவர்கள் திருந்த வேண்டும். ஜெய் ஹிந்த், பாரத மாதா தேவி வாழ்க.🙏
@mahakavi8774
@mahakavi8774 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@robertleo2065
@robertleo2065 2 жыл бұрын
இது சும்மா........திரு.கோவிந், ஜனாதிபதி வடமாநில கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தெரியவில்லை போலும்...
@srikrishnaleatherfootwear3591
@srikrishnaleatherfootwear3591 2 жыл бұрын
Correct. Thuglak Gurumurthykku seruppadi.
@tvssubramanianmanian583
@tvssubramanianmanian583 2 жыл бұрын
New President Of India AMMA LONG LIVE
@surendrakumar38
@surendrakumar38 2 жыл бұрын
India's first dalit president from BJP India's first Tribal president from BJP. I think BJP does social justice better than anyone
@lakshminarayanankrishnaiye8623
@lakshminarayanankrishnaiye8623 2 жыл бұрын
kR Narayanan was first dalit president
@ramram4978
@ramram4978 2 жыл бұрын
the present president mr. ram nath govind also a scheduled class selected president candidate by BJP
@robertleo2065
@robertleo2065 2 жыл бұрын
ஹலோ வேற காரணத்துக்காக...
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
@@robertleo2065 What's that "VERU" reason?
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
@@lakshminarayanankrishnaiye8623 Here's a ST candidate!
@sara_s593
@sara_s593 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு கும்பல் சமூகநீதின்னு கூவிட்டு எல்லா அதிகாரத்தையும் ஒரு குடும்பத்திற்கே வச்சுட்டு இருக்கு..
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 жыл бұрын
🤝👏👌நூற்றுக்கு நூறு உண்மை
@manokaranmanokaran5928
@manokaranmanokaran5928 2 жыл бұрын
This is not social justice , to keep and extend reservation only the social justice
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
Idhunala andha penmani draupadhi thavira vera yaaruku prayojanam sollu
@poongothaisundararajan4138
@poongothaisundararajan4138 2 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா 💐💐👍
@muralidharanar9505
@muralidharanar9505 2 жыл бұрын
மம்தா திதி இப்ப என்ன சொல்றீங்க. எதிர்கட்சிகளின் செயல் முடிவுக்கு வந்தது. மோடிஜி எல்லா தரப்பனரையும் அரவனைத்து செல்பவர்கள். வாழ்த்தி வணங்குகிறேன் முர்மு அம்மையார் மற்றும் மோடிஜி அவர்களை. முதலில் விஞ்ஞானி அப்துல் கலாம் இஸ்லாமியரை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்தது.இப்போது அம்மையார் முர்மு பழங்குடி இனத்தவர்கள். நன்றிகள் மோடிஜி அரசுக்கு.
@miyastreet720
@miyastreet720 2 жыл бұрын
Yemaaligal
@riyasahmed9949
@riyasahmed9949 2 жыл бұрын
செம்ம உருட்டு
@நித்யாBABL
@நித்யாBABL 2 жыл бұрын
நாட்டில் கலவரம் இல்லாம அமைதியாய் இருந்து எல்லா மதத்தினரையும் ஒற்றுமை இருக்க வைத்து அழகு பார்க்க சொல்லுங்க உங்க மோடிஜிய
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
@@நித்யாBABL bjp யை பார்த்து மிரளமல் பள்ளிவாசல்களில் கூடி அரசியல் பேசாமல் இறைவழிபாட்டை மட்டும் இங்குள்ள இஸ்லாமிய நண்பர்கள் மேற்கொண்டால் நாட்டில் அமைதி நிலவும் மதக்கலவரம் வராது தமிழ்நாட்டிலும் bjp வளராது.
@yinyang8254
@yinyang8254 2 жыл бұрын
@@venkatesh.a2125 👌 crt ah sonninga 😂
@gunasekaran8656
@gunasekaran8656 2 жыл бұрын
தாயே தமிழே வாழ்க நலமுடன் அற்புதங்களை செய்யும் பாரத பிரதமர் இந்த தேசத்தின் அதிசய அபூர்வ மனிதர்
@riyasahmed9949
@riyasahmed9949 2 жыл бұрын
மதக்கலவரம் பன்றது உங்களுக்கு அற்புதமா ?
@xaviershanthi5054
@xaviershanthi5054 2 жыл бұрын
வெற்றி திருமகள் திரௌபதி முர்ரா வெற்றிவாகை சூடுவார்
@vmganesh3633
@vmganesh3633 2 жыл бұрын
அடேய் அது முர்ரா இல்லை டா திரௌபதி முர்மு ... முர்ரா னா எருமையோட ஒரு இனம் டா😂
@xaviershanthi5054
@xaviershanthi5054 2 жыл бұрын
தவறு தம்பி திரெளபதி முர்மு சரியே அவரே வெற்றி திருமகள்
@venkatesanr2152
@venkatesanr2152 2 жыл бұрын
சமூகநீதிக்கு பாஜக நல்ல உதாரணம்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
திரெளபதி பெயரை கேட்டால் உடம்பு சிலிர்த்து விட்டது 🇹🇩🇹🇩🇹🇩 தருமபுரி மாவட்ட வன்னியர் சார்பாக வாழ்த்துக்கள்
@muthupandi2140
@muthupandi2140 2 жыл бұрын
வருங்கால ஜனாதிபதி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🇮🇳
@Gopinathan-ys4wk
@Gopinathan-ys4wk 2 жыл бұрын
திரௌபதி முர்மு அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@lingasamykalirajan213
@lingasamykalirajan213 2 жыл бұрын
சரியான தேர்வு. பஜகா வில் மட்டுமே இப்படிப்பட்ட புரட்சியான சிந்தனை உருவாகும்.
@Pragalatha_Narasimman
@Pragalatha_Narasimman 2 жыл бұрын
திமுக ல நடக்குமா டா ? அப்பன் புள்ள பேரன் கொள்ளு பேரன் waiting in list.
@ponnusamyr3467
@ponnusamyr3467 2 жыл бұрын
🤣🤣👍👌
@abdulhakeem7707
@abdulhakeem7707 2 жыл бұрын
Like abdul kalam a rubber stamp
@Pragalatha_Narasimman
@Pragalatha_Narasimman 2 жыл бұрын
@@abdulhakeem7707 Pooda Madhavadha naaye, Oru Muslim Ellarukum Podhuvana aala irundha unaku pudikadhe, Rubber syamp ah, Most able President, and first Muslim President of India ah koduthadhu BJP, Pakistan layo Bangladesh layo kaatu. Nandri illadha nainga da unn mari aalungellam.
@nishwinthomas1051
@nishwinthomas1051 2 жыл бұрын
AMA pathavi mattum dhan da nee kudupa ana avangala munnera vidamata nu therium da sangi dmk oru local party enga oru dalita reservation kuduthu uplift panna solu da papom
@mahakavi8774
@mahakavi8774 2 жыл бұрын
@@abdulhakeem7707 டேய்.மூதேவி.இந்தரப்பர்...ஸ்டாம்ப்..பதவியைகூட...திமுக.காங்கிரஸ்.கூட்டணி.உங்களுக்கு.தந்ததில்வை...
@Jeevasugan3
@Jeevasugan3 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@reubendaniel8319
@reubendaniel8319 2 жыл бұрын
This will not happen in Telugu Dravidian group and congress
@omsairam4620
@omsairam4620 2 жыл бұрын
சமூக நீதி காவலர்கள் வரிசையில் நின்று salute பண்ணுங்கப்பா🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@karthikeyan.p2076
@karthikeyan.p2076 2 жыл бұрын
இது தான் உண்மையான சமூக நீதி.......
@periyasamyungalainampung6320
@periyasamyungalainampung6320 2 жыл бұрын
சமூக நீதி. என்பது அனைவரும் கோவில் கருவறைக்கு போவது நீங்கள் அனுமதிப்பதில்லை
@tamilselvan.t5287
@tamilselvan.t5287 2 жыл бұрын
@@periyasamyungalainampung6320 fact
@deepthisekar355
@deepthisekar355 2 жыл бұрын
@@periyasamyungalainampung6320 frst ithu madri oru candidate a minister a aaga solunha Unga samooganeethi dmk va..aprm ippdilam pesalam nenga....
@nishwinthomas1051
@nishwinthomas1051 2 жыл бұрын
@@deepthisekar355 aka mudiathu nee muthal la ellarum padika vidu minister post kudukra ana aval mattum padikanum apdi dhana
@dhanasekaran9306
@dhanasekaran9306 2 жыл бұрын
@@periyasamyungalainampung6320 எந்த ஆகம விதியிலயும் எல்லாரும் போலாம்னு சொல்லபடல கோவில் கருவறைக்குள்ள போறதுக்குனு சில தகுதி இருக்கு அதலாம் முறையா பயின்ற பின் போலாம் திமுகல என்னைக்கு ஒரு தலித் தலைவராகுறாரோ அதுவும்தான் உண்மையான சமூக நீதி அத கேட்க துப்பில்ல கோயில் கருவறைக்குள்ள மட்டும் போவனுமாம்
@parameswariv33
@parameswariv33 2 жыл бұрын
Happens only in BJP
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv 2 жыл бұрын
Then y Tamil Hindus not vote for bjp...
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv 2 жыл бұрын
@govindan P bro English or Hindi plz 😅😅😅
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv 2 жыл бұрын
@govindan P bro how can he give money to huge tamil nadu population??? And do u want to say that Tamil Hindus vote for free things like Delhi Hindu for free vote for aap???
@vijaybalaji6965
@vijaybalaji6965 2 жыл бұрын
திரெளபதி முர்மு அம்மையார் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-eb8rt4jy2o
@user-eb8rt4jy2o 2 жыл бұрын
திரௌபதி திரைப்பட குழு சார்பாக திரௌபதி முர்மு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@saisilver5026
@saisilver5026 2 жыл бұрын
புதுசா இருக்கே வாழ்த்துக்கள் 😄👍
@user-eb8rt4jy2o
@user-eb8rt4jy2o 2 жыл бұрын
@@saisilver5026 காரணம் கேக்காத குமாரு... அரசியல்... அரசியல்... 😂😂😂
@Swami_ji_96
@Swami_ji_96 2 жыл бұрын
அந்த பேர் ல ஒரு கெத்து...
@RerakshithTamil
@RerakshithTamil 2 жыл бұрын
Ramnaathgovinth yenna saathinu theriyuma
@user-eb8rt4jy2o
@user-eb8rt4jy2o 2 жыл бұрын
@@RerakshithTamil சாதியா? அப்படின்னா? அததான் தலைவன் பெரியான் ஒழிச்சிட்டானே? 😁😁😁
@jasvin1702
@jasvin1702 2 жыл бұрын
வேற எந்த கட்சியிலும் இது போல இருக்க வாய்ப்பு இல்லை.......... சூப்பர் பிஜேபி அட்சியில் அப்துல்கலாம், இப்போ இந்த அம்மா வையும் ஜனாதிபதி ஆக்குறாங்க அருமை
@kavincommerce
@kavincommerce 2 жыл бұрын
CM be in by
@r.govindarajaluraj4387
@r.govindarajaluraj4387 2 жыл бұрын
GOOD LUCK MADAM
@kasthurirengan8321
@kasthurirengan8321 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
கவுன் சிலராக இருந்தவங்க குடியரசு தலைவர் வேட்பாள ரா? நாங்க இன்னும். கவுன்சிலர் தான் திமுக.உடன் பிறப்பு ! மைண்ட் வாய்ஸ் !
@mohaniyyemperumal4265
@mohaniyyemperumal4265 2 жыл бұрын
இருக்குமிடம் அப்படி.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 жыл бұрын
This is bjp Jaihind
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 жыл бұрын
Onn paerukku apram Nidhi ...Gandhi nnu saerthukko....appo chance irukku...
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
Bjp national party. DMK state party. Limited post thaan.
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
@wizard scholar DMK la mattum thaan apdi iruka? All state parties apdi thaan.
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 2 жыл бұрын
💐💐வாழ்த்துக்கள்
@agswamyphone9219
@agswamyphone9219 2 жыл бұрын
She worked for Bjp for 25 years as a councilor , Three times MLA n as Bjp party chief for tribals n became governor in jharkhand n now going to be president . tragedy fell in her life as she lost her husband and her two sons one by one yet she never failed to render services to tribal society n was awarded Best MLA in orisa assembly in 2007. This is her biography .
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
Can u list down the services she done for tribal society
@rajanaidu2617
@rajanaidu2617 2 жыл бұрын
It's a very proud moment for all the tribals
@nvenugopal724
@nvenugopal724 2 жыл бұрын
Mr Modiji Never fails in selection of proper person to the proper posts Great.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 жыл бұрын
Nethiadi selection Jaihind
@doctorstrange8607
@doctorstrange8607 2 жыл бұрын
@@kalyanisubramaniam5441 but dmk kunjis innum katharaga
@johnwesly1250
@johnwesly1250 2 жыл бұрын
@@doctorstrange8607 yethukku DMK vai thittura maathiri..........draamaa ??!!.......innum yaarai yeamaatranum.....??!!!...
@doctorstrange8607
@doctorstrange8607 2 жыл бұрын
@@johnwesly1250 unaku yenna dmk Christian support pannum nee christian la avanuku tha vote poduva
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 2 жыл бұрын
பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுக்கும் ஓவ்வொருவரும் வைரங்களே எங்கள் பாரத குடியரசு தலைவர் அம்மாவிற்கு வாழ்த்துக்கள்
@saravansaran3318
@saravansaran3318 2 жыл бұрын
Its true brother 👌👌👌👌🎁🎁
@riyasahmed9949
@riyasahmed9949 2 жыл бұрын
வைரமா .... மாட்டு மூத்திர சங்கிகள் அனைவரும் சிறுபாண்மையினர் குறவலையை கடிக்கும் அளவு வெறியுள்ள சங்கிகள்
@farooqmohamrd2439
@farooqmohamrd2439 2 жыл бұрын
எத்தனை வைரமாக இருந்தாலும்ரப்பர்ஸ்டாம்புதான்
@mohdsayyed521
@mohdsayyed521 2 жыл бұрын
Mohdsayyed
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 2 жыл бұрын
@@farooqmohamrd2439 அப்ப நம்ம சென்னை மேயரும் ரப்பர் ஸ்டாம்ப் தானா
@admkranipet6583
@admkranipet6583 2 жыл бұрын
வெற்றி பெற்ற வாழ்த்துகள் அம்மா❤️❤️
@dangersjokerdj4592
@dangersjokerdj4592 2 жыл бұрын
சூப்பர் 🔥🔥🔥❤️
@prabhusathya6429
@prabhusathya6429 2 жыл бұрын
சென்னை மேயர் தேர்ந்து எடுத்தது தி மு க... இந்த கவர்னர்ரயை தேர்ந்தெடுத்து நம்ம BJP..
@user-ct4qv9yr1q
@user-ct4qv9yr1q 2 жыл бұрын
சென்னை மேயர் திமுக முன்னால் எம். எல். ஏ மருமகள்
@robertbaby7059
@robertbaby7059 2 жыл бұрын
BJP RSS very nice plan
@aravindh5216
@aravindh5216 2 жыл бұрын
Katharu da paavada
@meluha4638
@meluha4638 2 жыл бұрын
Haiyo tq nga
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Poda pavada
@jagannathsingh1169
@jagannathsingh1169 2 жыл бұрын
The great selection 🙏👍
@karthikk2267
@karthikk2267 2 жыл бұрын
This is what MODI can do which Thirumavalavan or DMK can't do.... They just talk no action..
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
Good joke. Modi done this for a single women draupadi and she is going to be a puppet for this modi govt. How other tribal people are going to benefit from this.
@karthikk2267
@karthikk2267 2 жыл бұрын
@@sreesree7328 Hahaha, for a starter.... 🤣🤣how about you ask your state government to do this once
@sathyanarayananmahadevan6542
@sathyanarayananmahadevan6542 2 жыл бұрын
அதென்ன வெற்றி பெறும் பட்சத்தில்? இப்போதே இவர் பாரதத்தின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், இரண்டாவது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமைகளுக்குரியவராகி விட்டார்.
@ASHISHSHARMA-cg4nc
@ASHISHSHARMA-cg4nc 2 жыл бұрын
Yes it succeed
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
கட்சி சாயம் வராமல் பார்த்துக் கொல்லுங்கள் எளிய மக்களுக்கு நியாயமாக இருங்க வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@raniyammalraniyammal167
@raniyammalraniyammal167 2 жыл бұрын
சட்டத்தை கையில் எடுக்காமல் இருந்தால்... நல்லது. நாட்டு நலனுக்கு எதிராகச் பேசினால் அவர்களின் சாயத்தை வெளுத்தெடுத்துவிடுவார்
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 2 жыл бұрын
துலுக்க அது அவர்களுக்கு தெரியும் சூத்த மூடு நீ
@dhivyasathish4539
@dhivyasathish4539 2 жыл бұрын
திரௌபதிக்கு வாழ்த்துக்கள்
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வெற்றி உறுதி வாழ்க வா து டன்.வாழ்கவையகம்
@saravanabavans2698
@saravanabavans2698 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் உங்கள் சேவை தொடரட்டும் அம்மா
@MyRamaswamy
@MyRamaswamy 2 жыл бұрын
wise selection by SRI.MODIGI OUR GREAT BELOVED HONOURABLE PRIME MINITER OF DHARMIC BHARATH INDIA May GOD BLESS Smt. DHROUPATHI MURMU ,our INDIAN PRESIDENT JAI HIND JAI HIND JAI HIND💙🙏
@doctorstrange8607
@doctorstrange8607 2 жыл бұрын
@appa Jayaraj unga.suthala otalam
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
@govindan P neeyum kaibar kanavaai vazhiya un naatuku odiru
@jaihindilovemyindia2719
@jaihindilovemyindia2719 2 жыл бұрын
மோடி அரசு மட்டுமே இந்த மாதிரி ஒருவரை தேர்வு செய்ய முடியும்
@elakiyak2566
@elakiyak2566 2 жыл бұрын
Super 👌🏼
@saravansaran3318
@saravansaran3318 2 жыл бұрын
Unmai👌👌👌👌👌👌👌👌👌
@ezhilmathew7285
@ezhilmathew7285 2 жыл бұрын
ஏன் பிரதமர் வேட்பாளராக மாற்றக்கூடாது அது மோடி அரசால் முடியுமா?
@tomriddle7764
@tomriddle7764 2 жыл бұрын
@@ezhilmathew7285 MODIYAI.POP.PA.MATHIDALAMASOLLUDA.PAVADAI🤔🤔🤔
@DineshKumar-wp5se
@DineshKumar-wp5se 2 жыл бұрын
@@ezhilmathew7285 Unna maari kiruken eruka vara mudium modi naala 😀
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு ஜெய் ஹிந்த் ஜெய் ராம்
@Jamescameraman8349
@Jamescameraman8349 2 жыл бұрын
Rs200 கவனத்திற்கு😂😂😂😂
@miyastreet720
@miyastreet720 2 жыл бұрын
Rs.. Only.. 2..kavanikkavum
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
congratulations and best wishes to Draupadi madam
@sasa-ir2oo
@sasa-ir2oo 2 жыл бұрын
உண்மையான உழைப்புக்கான ஊதியம் இந்த கட்சியில் மட்டும்தான்
@jananishivani2009
@jananishivani2009 2 жыл бұрын
குடியரசு தலைவிக்கு வாழ்த்துக்கள்.. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மையாக இருக்க வேண்டும்..பாஜாகவிற்கு ஆதரவாக இருங்க வேண்டாம்..
@johnwesly1250
@johnwesly1250 2 жыл бұрын
Intha msg oru half okay......2nd half ....???!!!........yenna solrathu.
@mithranraj5654
@mithranraj5654 2 жыл бұрын
Congratulation madam to be selected as the candidate for presidential election... I wish you to be the president of India on next month... Waiting for July 21( election result)... Being true to our nation it's enough for us...
@subramaniansubramanian6514
@subramaniansubramanian6514 2 жыл бұрын
Super,
@anusrinivasan9620
@anusrinivasan9620 2 жыл бұрын
Yes only BJP can only recognize such righteousness people Hats off to Modiji.We are truly proud of you as our Prime Minister
@ramarm1384
@ramarm1384 2 жыл бұрын
வணங்குகிறேன் அம்மாவை.
@Dhats07
@Dhats07 2 жыл бұрын
Kartharukku sothiram ma. Karthar Unghalai Aaseervathipaar Amen Hallelujah 🍇. Very nice....ma.
@chandrasekarmg4061
@chandrasekarmg4061 2 жыл бұрын
உன்மையான சமுக நீதியை செயலில் காட்டும் பாஜக ஜெய்ஹிந்த்
@miyastreet720
@miyastreet720 2 жыл бұрын
Yemaali. Galum. Komaaligalum
@ajikumar6985
@ajikumar6985 2 жыл бұрын
இதில் அரசியல் இருக்கிறது...பழங்குடியினர் மீது பாசம் உள்ளது போல் நடிக்கிறது பிஜேபி...ஏற்கெனெவே ராம்நாத் கோவிந்த எப்படி ரப்பர் ஸ்டம்ப் மாதிரி இருந்தாரோ அப்படி தான் இந்த அம்மாவும்....பிஜேபி தன்னுடைய குறிக்கோளை அடைய இந்த மாதிரி அரசியல் பண்ணினா தான் ஹிந்துத்வா ராஜ்யம் உருவாக்க முடியும்...ஹிந்துத்வா ராஜ்யம் வந்தால் இவர்களெல்லாம் கருவேப்பிலை மாதிரி தூக்கி ஏறிய படுவார்கள்...இல்லை அடிமையாக இருப்பார்கள்....ஆரியன் சர்வாதிகாரம் நடக்கும்...
@tindivanamgopalakrishnan8573
@tindivanamgopalakrishnan8573 2 жыл бұрын
The profile of BJP candidate Is very impressive.we are amazed To see our future president Sweeping at the floor Of a temple With all concentration and devotion.We are reminded of our Tamil Nayanamars as narrated in Peria puranam.We are sure after settling down she would vidit temples in South especially TN bring revamped by our CM.She may even write padalgals on Thillai Nataraja in her own mother tongue. Seshachalam G 84
@archanag5571
@archanag5571 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்...... ஒரு பெண்ணாக நான் உங்களை நினைத்து பெருமை படுகிறேன்....
@dsrinivasathatham6075
@dsrinivasathatham6075 2 жыл бұрын
அப்பாடா. ... இப்போ தாவது புதிய தலைமுறை உருப்படியாக ஒரு செய்தியை வெளியிட்டதே. நன்றி. ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஸ்ரீராம்.
@sadhasivam5841
@sadhasivam5841 2 жыл бұрын
Valthukal Amma 🙏
@bharathikavitha
@bharathikavitha 2 жыл бұрын
வாழ்த்துக்கள் Madam.
@dangersjokerdj4592
@dangersjokerdj4592 2 жыл бұрын
இங்கையும் இருக்கே tn la குடும்பம் அரசியல் துப்ப் 🤧 வாழ்த்துக்கள் அம்மா பிஜேபி நீங்க வேற லெவல் 🔥🔥🔥
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
வேற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏👌👌
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள சமூக நீதி டுபாக்குர் ஆட்கள் எங்கே.
@johnwesly1250
@johnwesly1250 2 жыл бұрын
Dubaakoors are in all indian politics....this party...that party....no comparison.....
@jawaharj721
@jawaharj721 2 жыл бұрын
Congratulations 👏👏👏
@ArjunbalajiChengalpattu
@ArjunbalajiChengalpattu 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉🎉
@manisanthanam1331
@manisanthanam1331 2 жыл бұрын
ஆஹா அருமை வாழ்த்துக்கள்.
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Congratulations🎉🥳👏
@pandian69
@pandian69 2 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏🙏
@ayyappanp2622
@ayyappanp2622 2 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா
@ramachandran2023
@ramachandran2023 2 жыл бұрын
pls give respect for her dont mention as "intha" "antha"......etc., mention as "avar" "ivar" ............etc., alway follow respect and mannerism in your media (puthiya thalaimurai)
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 жыл бұрын
True
@kcdaspresents9811
@kcdaspresents9811 2 жыл бұрын
Thank you brother
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 жыл бұрын
வெறும் வாயிலே சமுக நீதி பேசும் தமிழக கட்சிகள் .. இதை பார்த்து திருந்த வேண்டும் .....
@thillainatarajans566
@thillainatarajans566 2 жыл бұрын
மிகவும் நன்று
@agswamyphone9219
@agswamyphone9219 2 жыл бұрын
RSS has been doing best services to tribal community . RSS named them as Vanavasi and removed congress given name of Adivasi . RSS has wings like Vanavasi Kalyan ashram , Vana bhandu ashram , Ekal vidhyalaya n some more to educate them by giving school education in all tribal areas by opening schools , colleges n training institute to Train ST people for IAS n IPS selection . BJp grew and captured power in north east states in Assam , Tripura , Nagaland , meghalaya , Manipur , Arunachal pradesh only becouse RSS services to Tribals in forest . RSS stopped conversion by christian missionaries . In orisa khandanmal riots after RSS leader chandrasekhar swamy killing by christian missionary through Marxist as this RSS prachraka rendered good services to Tribals n becouse of his killing by missionary through Marxist , tribals went on riots to torch churches n BJP n BJP united govt was broken n BjP seperated . Tribals in gujrat in one area are served by Sabhari math ashram i e Ramayanam lord Rama was given fruits by Sabhari . Put up schools n colleges to tribal community to bring them in main stream . Tdy Drudpati muru was sweeping to clean a Siva temple this morning which video was in india today . So tribals education n stopping of conversion n bring back to hinduism is RSS role which helped Bjp to capture power in all states today is due to RSS welfare schemes like medical , education , culture ect. Most of these tribals are following hinduism . So credit is given to her for working for 25 years to community and to bjp party.
@oppoy3349
@oppoy3349 2 жыл бұрын
Congrats madam
@sivasakthitamil125
@sivasakthitamil125 2 жыл бұрын
Samuga neethi na ithan da
@loorthuraja2437
@loorthuraja2437 2 жыл бұрын
சமூகநீதினாஇதுததானு சங்கிகளுக்கு தெரிகிறதே சமூகநீதி அரசியலின் வெற்றிதான் இருந்தாலும் தலையாட்டி பொம்மை யாரா இருந்தா என்ன
@rajinisoldiers1280
@rajinisoldiers1280 2 жыл бұрын
Poda sangi..
@shankarramu5263
@shankarramu5263 2 жыл бұрын
@@rajinisoldiers1280 podaa thiruttu kothadimai 😚
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 2 жыл бұрын
இவரை உள்துறை அமைச்சராக கொடுங்களே பார்க்கலாம். ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் மட்டும் மலைஜாதி பெண்களாம்!
@senthursenthur9770
@senthursenthur9770 2 жыл бұрын
@@rajinisoldiers1280 டேய் ப்ளடி பிக்பாக்கெட்
@user-sp7ui9jn1n
@user-sp7ui9jn1n 2 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
@p.jayakumarp.jayakumar9027
@p.jayakumarp.jayakumar9027 2 жыл бұрын
அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.🇾🇪
@rajasekaran5954
@rajasekaran5954 2 жыл бұрын
பழங்குடி மக்கள் வாக்குகளை பாஜக அதிக அளவில் பெற போகிறது
@kamarajkamaraj4918
@kamarajkamaraj4918 2 жыл бұрын
சும்மா ‌சினிமாவில் மட்டுமே பழங்குடியினருக்குப் போராடும் டுபாக்கூர் தமிழ் ஹீரோக்கள கொஞ்சம் கூப்பிடுங்கப்பா....!
@senukumar2823
@senukumar2823 2 жыл бұрын
Super sir 👍
@sivakarthickraja6925
@sivakarthickraja6925 2 жыл бұрын
really great
@anupahembram1019
@anupahembram1019 2 жыл бұрын
Thanks u sir
@tindivanamgopalakrishnan8573
@tindivanamgopalakrishnan8573 2 жыл бұрын
why only political biography. she would be our President next month as well as first lady of the country.All in India would be delighted to know more about her family including her religious practices and how she was christened Draupathy a great lady in Mahabharata.What languages she speak and her literary tastes. T 84
@advocate5225
@advocate5225 2 жыл бұрын
Her first carrer was as school teacher sir then only she entered politics....
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
சென்னை நகர மேயராக பிரியா ராஜன் தேர்வானதை பார்த்து கேலி செய்தவர்களை, ஜனாதிபதி தேர்தலுக்கு வாழ்த்து சொல்லி கமண்ட்டுகள் பார்க்கும் போது , பெரியார் சிரித்து போல் இனிக்கிறது 😀🤗
@vaakkaalan
@vaakkaalan 2 жыл бұрын
பல வித்தியாசங்கள் உள்ளன நண்பரே! 1. பிரியா ராஜன் பரம்பரை பரம்பரையாக அரசியல்வாதி. அவருக்கு கொடுத்த பதவி திமுகவின் குடும்ப அரசியலில் இன்னொரு அத்தியாயம். திரௌபதி மும்ருவின் வரலாற்றைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 2. பிரியா ராஜன் அந்த பதவிக்கு தகுதியானவர் இல்லை என்பது போலவே இருந்தது திமுக அமைச்சர்களின் நடவடிக்கை. சில பத்திரிக்கையாளர் சந்திப்புகளைப் பார்த்தால் புரியும். திரௌபதி மும்ரு பல்லாண்டுகளாக பொது வாழ்வில் இருந்துள்ளார், ஜார்க்கண்டின் ஆளுநராக இருந்ததையும் சேர்த்து. 3. திமுக இந்த மேயர் பதவியை பிரியா ராஜனுக்கு கொடுத்ததை பின்னாளில் தாங்கள் போட்ட பிச்சை என்றும் சொல்லலாம். அப்படி சொன்னவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக இவ்வாறு ஒரு போதும் சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடும். திரௌபதி மும்ருவை பாரத ஜனாதிபதி ஆக்கி மாபெரும் வரலாற்று சாதனையினை படைத்துள்ளனர் பாஜகவினர்.
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
@@vaakkaalan இப்போ வந்த துக்ளக் அட்டை படமே ஜனாதிபதி தேர்தல்லில் அவர்களின் பார்வையை அறிவித்தது விட்டதே... 🤫..
@vaakkaalan
@vaakkaalan 2 жыл бұрын
@@athipaathi8485 எவர்களின் பார்வை? துக்ளக்கின் பார்வை. இருக்கட்டும். பிராமண துவேஷத்தையும் கொலைவெறியையும் கொண்டவர்களின் ஆட்சி நடக்கும்போது இந்த துக்ளக் நகைச்சுவை எம்மாத்திரம்.
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
@@vaakkaalan அனைத்து தரப்பு பெண்களுக்கும் அரசியல் உரிமைகள் பெற பெரியாரின் தாக்கம் மிக அவசியம் நம் நாட்டை பொறுத்தவரை , ஆனால் பலர் ஜீரணிக்க தவிக்கிறார்கள் 😱😱..
@vaakkaalan
@vaakkaalan 2 жыл бұрын
@@athipaathi8485 பெரியாரின் பெண்ணியத்தின் ஒரே சாதனை லூலூ குரூப் மட்டும் தான். தன் குடும்பத்திலேயே பெண்களை கேவலமாக நடத்தினார் ஈவெரா என்பது அவரது வரலாறு.
@jaisankargnanaprakasam2439
@jaisankargnanaprakasam2439 2 жыл бұрын
Welcome madam...salute madam you have faced many problems god may give good health and strength.. 🌹
@newindia3874
@newindia3874 2 жыл бұрын
Congrats we love you ma'am. You are going to be our next president.Thanks for our respectable lovable Modiji and his party,supporting party, .I bet above 90% of indian honest,humble,god fearing people support you. We as an educated people,observed through hardships and struggles of our first sons and daughters of this globe,you are one of the brightest diamond of tribal diamond people.our first plea to you your first signature to provide clean water,power, freefairshops to them with all national identity cards. Best wishes for your future endeavours. NRI prof Sam
@mohanrkr7360
@mohanrkr7360 2 жыл бұрын
பாஜக❤
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
நரேந்திர மோடி ஜீ அவர்கள் மட்டுமே உண்மையான தலைவர் ஜெய் ஹிந்துஸ்தானி 🇮🇳🇮🇳🇮🇳
@SathishKumar-nq5uc
@SathishKumar-nq5uc 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 28 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 30 МЛН
Today Headlines | 31 Jul 2024 | Night Headlines | #headlines
8:02
Sathiyam News
Рет қаралды 48 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН