யார் இந்த திருவள்ளுவர்? | Who is Thiruvalluvar?

  Рет қаралды 62,892

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

In this Vaigarai Sinthanai Show, Mr.G.Gnanasambandan talks about Thiruvalluvar.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Follow Dr.G Gnanasambandan
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#Thiruvalluvar#ThiruvalluvarIssue#Thirukural
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 158
@sritharanapputhurai9156
@sritharanapputhurai9156 4 жыл бұрын
திருக்குறள் வேற்று மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதில் தவறில்லை.ஆனால் இன்னும் பல ஆண்டுகளில் திருக்குறள் தங்களுடையது என்று உரிமை கொண்டாடும் அபாயம் உள்ளது. இப்படித்தான் தமிழர்கள் நிறையவே இழந்துவிட்டோம். அந்த உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
@naturalvillage2008
@naturalvillage2008 3 жыл бұрын
Hii
@balamurugan-ds8cg
@balamurugan-ds8cg 3 жыл бұрын
Nothing to 😔 worry it's only name but it's not our way to block it because it's not good👍.
@anthonyhepsibha1277
@anthonyhepsibha1277 2 жыл бұрын
நீங்கள் அறியவேண்டியது தோமா இந்யாவிற்கு வரும்போது பைபிளை கொண்டு வரவில்லை அப்போது இயேசுவின் போதனை என்பது வாய்வழியாய் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிற்கு வந்த தோமா விற்கே தெறியாது முதல் கிறிஸ்தவர்கள் எங்கே தோன்றினார்கள் என்று அதன் அடிப்படையில் பார்க்கும்போது திருவள்ளூவருக்கும் இதை குறித்து அறிந்திருக்க வாய்பில்லை ஆக புரிந்து கொண்டால் சரி இதை குறித்து கடவுள் கணக்கு கேட்கமாட்டார் பயப்பட வேண்டாம் நன்றி.
@senthilkumarstc1272
@senthilkumarstc1272 Жыл бұрын
Super haa correct point sonneenga 👌👌👌
@crsvasan
@crsvasan 4 жыл бұрын
அற்புதமான பேச்சு. இப்போது நடந்து கொண்டிருக்கும் சர்ச்சை தேவையற்றது.
@abcDef-yt9wx
@abcDef-yt9wx 4 жыл бұрын
ஐயா, பாதம் பணிகிறேன்.நீண்ட உடல் நலத்தோடு தமிழ் இறைபணி புரிய எல்லாம் வல்ல பேரறிவை வேண்டுகிறேன்....உங்களுக்கு
@nagarajanerode
@nagarajanerode 4 жыл бұрын
Great speech ayya
@humanthings7414
@humanthings7414 4 жыл бұрын
எல்லா செய்திகளையும் உங்கள் மூலம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது.எச் சொல் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.ஆனால் நீங்கள் சொல்லுவதை ஆராய வேண்டாம். உண்மையான செய்திகளைதான் தருகீரீர்கள். நன்றி.
@shams4489
@shams4489 4 жыл бұрын
Awesome speech and explaination 👏👏🙏🌷
@prakashpurushothaman9514
@prakashpurushothaman9514 2 жыл бұрын
நன்றி ஐயா. உண்மையை உணர்ந்து கூறுகிறார். நன்றி
@rssankar7632
@rssankar7632 4 жыл бұрын
மிக நயமான உரை ஐயா
@kathirkaman5545
@kathirkaman5545 4 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா
@vellaichamynallasivam8453
@vellaichamynallasivam8453 4 жыл бұрын
உங்கள் சேவை மிகவும் தேவை. சரியான நேரத்தில் சரியான பதிவு.
@velmuruganr4020
@velmuruganr4020 3 жыл бұрын
பைபிள், குறான் போன்ற குழப்ப நூல்களை படிக்காமல், திருக்குறள் போன்ற உண்மையான தெளிவான நூல்களை படியுங்கள்
@seenuseenuvjj6449
@seenuseenuvjj6449 3 жыл бұрын
நன்றி நன்றி அதுவே தெய்வம் தான்
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 3 жыл бұрын
ஐயா ஐயன் வள்ளுவரின் சிறப்புகளை அருமையாக எடுத்துரைத்தீர்கள் நன்றி. 👍..🙏..
@ponpoongodipoovai7824
@ponpoongodipoovai7824 4 жыл бұрын
அருமை ஐயா
@msk8390
@msk8390 4 жыл бұрын
திருக்குறள் முதல் பதிப்பு: 1812 தஞ்சை ஞானபிரகாசம்
@shankars1672
@shankars1672 4 жыл бұрын
அருமை,
@narayanans4373
@narayanans4373 4 жыл бұрын
நன்றி ஐயா
@sivarambalasubramaniyan6395
@sivarambalasubramaniyan6395 4 жыл бұрын
Excellent sir,
@mayavanrenudevan
@mayavanrenudevan 4 жыл бұрын
good judgement.
@VasurudhraN-hv3mu
@VasurudhraN-hv3mu Ай бұрын
திருக்குறள் காலத்தில் இருந்த மதங்கள் என்னென்ன அவற்றில் தெய்வ வழிபாடு நம்பிக்கை கொண்ட மதங்கள் எத்தனை அவர் குறிப்பிடும் தெய்வங்கள் எம் மதத்தை சார்ந்தவை என்று தெரிந்தாலே உண்மை புலப்படும்..
@gopsmorgan1706
@gopsmorgan1706 4 жыл бұрын
D.A.Joseph, திருக்குறள் பற்றி 1 மணி நேரம் பேசியதை கேளுங்கள் அய்யா. அவர் தெளிவாக பேசிய இருப்பார்.
@017gowthamarajaam8
@017gowthamarajaam8 4 жыл бұрын
Gops Moh ,watch this video kzbin.info/www/bejne/q5a9e6eVdp1jaKs
@donaldfernandes7798
@donaldfernandes7798 2 жыл бұрын
Thiruvalluvar like the Tamil language is an unsolved enigma. Nobody has any idea about the origins of Tamil, neither do they have any idea about the Thirukkural. The Kural or the Couplets are attributed to an unknown author and the time of its writing is said to be anywhere between C. 500 BCE to C. 100 BCE. The sage Avaiayaar is supposed to have made reference to the Kural in the court of the Pandiyan king. The language used is Archaic Tamil and it means that this is a very ancient work. Those people who were responsible for copying the Kural and maintaining its copies is also unknown. Numerous scholars, both Tamil and foreign have greatly contributed to the study of the Kural. After the Aryan annexation of south India and the establishment of Vaishnavite and Shaivite Tamil schools, Archaic Tamil and all its literature were forbidden in Vedic Tamil schools. Most of them were destroyed. The Kural is one work which escaped extinction, thanks to the magnanimity of the scholars who protected it. The Archai Tamil was forbidden to be taught in schools and those who spoke it were discriminated and shunned. Obviously, the Kural had no relation to the Vedic religion. It was also not a Jain work, though there were many Jain scholars around that time. The Kural is attributed to the priests of the Valluvan clan. The Valluvans along with the Paraiyan(Por-aiyan=warriors)Panan(Tudiyan) and the Sambhavan were ancient Archaic Tamil clans, who ruled southern India before the arrival of the Vedic people and the spread of Hinduism. Now it is easy to know why the Vedic people hated the Archaic Tamil language and those who spoke it. It was forbidden to speak in Archaic Tamil. Mahatma Gandhi, who is the greatest crusader against untouchability, did not hesitate to write in his foreword that the author of the Kural was a 'Paraiyan' =Outcaste. Little wonder, that the Vedic Tamil(Dravidians) people shunned the Archaic Tamil works, including the Kural. Archaic Tamil was the language of the Indus Valley, Elam civilization in Iran and the Sumerian civilization in Mesopotamia. Indus settlements may have existed in Tamilnadu before the Aryan Invasion. Now, one can see why the history is so complex and the author of the Kural is a very mysterious person.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 жыл бұрын
SIR - THIRUVALLAUVAR SAY NO DRINK - WHY ALL POLITICAL PARTY S OPEN IN WINE SHOP ?? AND WINE FACTORY ???
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 4 жыл бұрын
சிறப்பு 👌
@basskaran6805
@basskaran6805 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
திருவள்ளுவர் ஆண்டு பற்றி சொல்லுங்க ஐயா.
@sunrise4224
@sunrise4224 4 жыл бұрын
அருமையான கருத்து
@kollatisundar837
@kollatisundar837 4 жыл бұрын
Plz Add English/Telugu translation or subtitles.
@plastram
@plastram 4 жыл бұрын
மிகவும் நல்லாவே சொன்னீங்க ஐயா....🙏🙏🙏
@TheShree909
@TheShree909 4 жыл бұрын
I agree that thirukkural is universal, but Thiruvalluvar is Hindu by thought, deeds and everything. Gita was also translated by German and other foreigners, does it mean it is great?
@--Asha--
@--Asha-- 4 жыл бұрын
*Thiru* name Hindus Thane vaippanga.
@renugadevi9135
@renugadevi9135 4 жыл бұрын
@@--Asha-- நாம் சைவர்கள்.இந்து என்ற ஒன்று நம்மிடம் இல்லை
@TheShree909
@TheShree909 4 жыл бұрын
@@renugadevi9135 vainavargalidamum hindu endru ondrum kidaiyadhu
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமையான பதிவு
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 4 жыл бұрын
வயிற்றுப்பிழைப்பு சமயத்தில்.."தன் நெ ஞ் சே தனடனைச்சுடும்" என்பதையும் அறியாமல், பசிக்கொடுமையின் பிதற்றல்
@RaviKumar-ws8lj
@RaviKumar-ws8lj 4 жыл бұрын
அன்பான அழகான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா மேலும் யாராக இருந்தாலும் ஓர் அன்பான வேண்டுகோள் அய்யன் திருவள்ளுவரை வைத்து தயவு செய்து அரசியல் செய்யாதீர்கள் திருவள்ளுவரை ஒரு வட்டத்திற்குள் அடைத்து அவர் புகழை தயவுசெய்து சுருக்கி விடாதீர்கள்
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 4 жыл бұрын
Ayya vanakkam, migavum arumai...
@anbazhaganadvocate7578
@anbazhaganadvocate7578 4 жыл бұрын
Thirukkural anaivarukkum pothuvanathu thaan.. but thiruvallur is a hindu.. it's TRUE.
@sturdyrocks
@sturdyrocks 4 жыл бұрын
Anbazhagan Saravanan இந்து மதம் வந்து 300 ஆண்டு தான் அகுது.... தமிழர்கள் இந்துகள் இல்லை
@deneshram2010
@deneshram2010 4 жыл бұрын
Hindu religion is only 100 yr old..,
@suryaoman9901
@suryaoman9901 4 жыл бұрын
Thanks
@user-yi2hr3nj3v
@user-yi2hr3nj3v 2 жыл бұрын
தமிழ் காட்டுமிராண்டி மொழி, தங்கத்தட்டில் வைத்த மலம் திருக்குரள் , தலைவர் பெரியார் எழுதியது போல் திருக்குறள் திருவள்ளுவர் மலம். வாழ்க திராவிடம்
@govindarajgovind7227
@govindarajgovind7227 Жыл бұрын
❤❤❤
@rklandmark5953
@rklandmark5953 4 жыл бұрын
super
@madhuramnatesan179
@madhuramnatesan179 4 жыл бұрын
அருமையா சொன்னிங்க அய்யா !!!
@thiruvaliseshadrishrinivaa5781
@thiruvaliseshadrishrinivaa5781 4 жыл бұрын
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள் -இது எனக்குப் பிடித்த குறள்.
@vijayakumarsrinivasan6102
@vijayakumarsrinivasan6102 4 жыл бұрын
This video seems to be coming out of your ignorance of the happenings. Caldwell and Pope did not take Thirukkural because they loved it but because it helped in their conversion activities. They also said St. Thomas came to India and told Thiruvalluvar the teachings of christ which is what he wrote as Thirukkural. One has to understand the hidden agenda of these folks and not go blindly. Caldwell has told it in his writings that he took to Tamil and translated stuff to get his "conversion" agenda going. Read it first before bluffing. Ellis is the guy who first released a Gold Coin but again he did it to show that Thiruvalluvar was a Jain. British always had the "divide and rule" agenda in their mind whenever they did anything. Of course, it requires some intelligence to segregate good and bad and think people like you cannot speak your mind out of losing patronage from the ruling class. Valluvar has spoken about Thirumal, Lakshmi, Moodevi ...etc. Even he talks about Adi, oozh, ezezh piravi.... Which religion he should belong if you talk about all that?? Lastly people like you say - "Why to restrict him as a Hindu scholar when his teachings are for the world"? My question is "why to restrict him as a Tamil Scholar when his teachings are for the world?". From tomorrow, stop saying Thiruvalluvar is a Tamil Scholar instead say he is a world renowned scholar whose antecedants are not known. That will bring him even more acceptance and even more neutrality so that his words can reach even further.
@paddyskuttikuttitips
@paddyskuttikuttitips 4 жыл бұрын
Well said
@sureshraj1974
@sureshraj1974 5 ай бұрын
👌👌💯💯🙏🙏
@SelvaPrabhuS
@SelvaPrabhuS 4 жыл бұрын
திருவள்ளுவரை பற்றிய எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், திருவள்ளுவர் ஒரு ஆண் என்ற முடிவுக்கு நாம் எப்படி வந்தோம்?
@Sandy-to7oo
@Sandy-to7oo 4 жыл бұрын
வள்ளுவன் என்று பல இடங்களில் குறிப்பிட பட்டு உள்ளது.. ன் என்ற விகுதி ஆணை தான் குறிக்கும்
@SelvaPrabhuS
@SelvaPrabhuS 4 жыл бұрын
@@Sandy-to7oo சான்று?
@Sandy-to7oo
@Sandy-to7oo 4 жыл бұрын
@@SelvaPrabhuS search in google.. question is yours.. not mine.. I'm just answering not arguing 😊
@anandrkashyab
@anandrkashyab 4 жыл бұрын
Kadavula Aadhi Bhagavannu sollirkaare... Adha vittuteengale.. Engalukku avar endha madham-ngaradhu mukkiyam illa... Aanaa avara Christian-aa chitharithu adhu moolamaa madhamaatram panna nenakkira theeya sakthigalukku edhiraa koral kodukkanum....
@calvinsiju6302
@calvinsiju6302 4 жыл бұрын
Athi Bagavan endru solla avar vadanatil piraka villai bagavan enbathu Tamil moliyel varathu samaskiratham solladal India vin thenkodi kanyakumari mavattam thirunainar kurichiyel pirathar enbatharku sandru ullathu poi parungal.
@Venkat-on5cz
@Venkat-on5cz 4 жыл бұрын
Thiruvalluvar oru Manithar nalla Arivaali Avalavuthan matrapadi avaruduya kulam gothram research seiyya namakku arugathai kidayadhu velailladhavan research seiyyalam
@muralikrishna7483
@muralikrishna7483 Жыл бұрын
Gotram of valluvar please becoz I am valluvar caste but don't know my gotram plz help ,I am from andra Pradesh.
@tamizhMathi_constructions
@tamizhMathi_constructions Жыл бұрын
சிவ கோத்திரம்
@tamizhMathi_constructions
@tamizhMathi_constructions Жыл бұрын
நான் வள்ளுவன் சேலம் மாவட்டத்தில் உள்ளேன்
@kanweekan8463
@kanweekan8463 4 жыл бұрын
வள்ளுவர் கூறும் 'தாமரை கண்ணன்' யார்?
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
இதயத்தில் வீற்றிருக்கும் இறைவன்தான் தாமரை கண்ண்ன். இரு கண்களுக்கு உள்ளாக முறையாக தியானம் செய்தால் தாமரை கண்ணனை தரிசித்து அகமகிழ்ந்து ஆனந்தமாய் வாழலாம். வாழ்க வளமுடன்! நலமுடன்!! இறையருளுடன!!!
@lithilathika1502
@lithilathika1502 4 жыл бұрын
👌🏽
@jagankumarjk5677
@jagankumarjk5677 4 жыл бұрын
Sirappan
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 3 жыл бұрын
🌹🌹🌹 சரி..ஏன் திருவள்ளுவர் இந்துமத கோட்பாடுகளைச் சொல்லி இந்துத்துத்தை முன் நிறுத்து கிறார். இதைப்பார்த்தால் அவர் தீர்க்கதரிசனம் தெரியும். ISKCON Rathayathra Alchevsk Ukraine video ISKCON Rathayathra Russia video America video London video Australia video Africa video என கூகுளில் 195 நாடுகளின் ISKCON Rathayathra video பாருங்கள்.
@cuteadvika6658
@cuteadvika6658 4 жыл бұрын
இறைவனடி, தேவி இந்திரன் இது எல்லாம் இந்துக்கள் பயன்படுத்தி வரும் வேதங்கள் நூல்களில் உள்ளது.
@jaydeepkrishna4873
@jaydeepkrishna4873 4 жыл бұрын
வணக்கம் ஐயா! ஐயன் திருவள்ளுவர் கூறியுள்ள திருக்குறள் இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் பொதுவானதே.. தாம் தங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தது: கடவுளின் அடிகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார் என்றீர்கள்... ஆனால் குறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. இக்குறளில் இந்திரன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்திரன் யார்? .... திருக்குறள் உலக பொதுமறைதான், அதை யாரும் மறுக்க இயலாது.. ஆனால் அவர் இயற்றிய நூலில் அவரே ஒரு மதத்தை சார்ந்த கடவுளை (இந்திரனை) குறிப்பிட்டிருக்கும்பொழுது அவர் எம்மதமும் சார்ந்தவர் இல்லை என்பது எவ்வளவு நியாயம்?
@RaviKumar-ws8lj
@RaviKumar-ws8lj 4 жыл бұрын
நண்பரே ஐயா அப்துல் கலாம் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர் அனைவருக்கும் பொதுவானவர் அதுபோலவே அய்யன் திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் தயவுசெய்து அய்யன் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து அவர் புகழை தயவுசெய்து சுருக்கி விடாதீர்கள்
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
நல்லதுங்க ஐயா. அனைவரும் Manimaran ABR என்கிற யூ ட்யூப் காணொலி பாருங்கள். 3 பாகங்களில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தென்புலத்தார் பற்றியும் ஆதி தமிழ்குடியைப்பற்றியும் தெளிவித்திருப்பார்.
@Ra123N
@Ra123N 4 жыл бұрын
ஐயா, நல்ல எடுத்துக்காட்டு. அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது என்று தானே சொல்கிறார்....அப்படி என்றால்....யார் சொன்னாலும் ஆராய்ந்து முடிவு எடு என்று தானே அர்த்தம்...திருவள்ளுவர் நம்மவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...திருக்குறள் உலகப் பொதுமறை என்பதன் பொருள்...நம் இந்து மதமே உலகப்பொது மறை என்பது தான்
@RaviKumar-ws8lj
@RaviKumar-ws8lj 4 жыл бұрын
நண்பரே நடுநிலையுடன் சிந்தியுங்கள் அப்போதுதான் உண்மை புரியும் அய்யன் திருவள்ளுவரை ஒரு வட்டத்திற்குள் அடைத்து அவர் புகழை சுருக்கி விடாதீர்கள்
@ramakrishnanshunmugam1592
@ramakrishnanshunmugam1592 2 ай бұрын
No doubt Thiruvalluvar is great but Evramasami Dk leader and guru to dravidamodel political parties scolded Tamil the ancient and sweet language of world as kattu mirandimozhi and iltreated Tirukural also.
@ramalingam4575
@ramalingam4575 4 жыл бұрын
நண்றி ஐயா.
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
ஐயா தமிழறிஞர்கள் சிரமம் மேற்கொண்டு நமது குறள், காப்பியம், கலைகளை உலக அரங்கில் கொண்டு சேருங்கள் இளையஞர்களின் துணை கொண்டு. இவை நமது என பறைசாற்றுங்கள். எட்டுதிக்கும் எட்டட்டும்.🙏🙏🙏
@ganesanlingam5218
@ganesanlingam5218 4 жыл бұрын
Aiyya thiru valluvar manaivi peyar vasuki theriyum ahnal valluvarin amma appa peyar yarukkumey theriyalaye aey entha book layum illaye aey ungalukku therinthal sollungal aiyya apti theriya villai enral avar thaan namakku gadavul kotutha varam thiruvalluvar thaan avar sonna erantu ati varthai thaan namakku veytha vakku
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 4 жыл бұрын
Andhanar yenbore aravore . Andhanana yendha. Madhathai sarndhavargal.
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 4 жыл бұрын
Indirane salum kari yenbadhu kadavul illaya.
@Ramesh_Kumar_
@Ramesh_Kumar_ 4 жыл бұрын
Ayothi therpu pathi sollunga ayya
@kannappanm1807
@kannappanm1807 4 жыл бұрын
திருவள்ளுவர் பிரச்சினை பாபர் மசூதி பிரச்சினை போன்றது அவர்கள் சொல்லுகிறார் பாபர் மசூதி இடித்தோம் என்று இவர்கள் சொல்கிறார்கள் ராமர் கோவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்று அவர்கள் சொல்லுகிறார் திருவள்ளுவருக்கு காவி உத்திராக்ஷை அணிவித்தார்கள் இவர்கள் சொல்கிறார்கள் திருவள்ளுவரை தி க மீட்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்று வாழ்க தமிழ் வளர்க பாரதம்
@AASUSID
@AASUSID 4 жыл бұрын
🤗🙏
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
அவர் ஆரியரா திராவிடரா சமணரா என்று ஆராயாமல் இருப்பது சிறந்தது.
@enemy1796
@enemy1796 4 жыл бұрын
Aathi bhagavan yaru, sir
@ramasamypandiaraj8700
@ramasamypandiaraj8700 4 жыл бұрын
1812ல் தஞ்சை ஞானப்பிரகாசம் அவர்கள் தான் முதலில் பதிப்பித்தார் என குறிப்புகளில் உள்ளன. ஆனால் நீங்கள் எல்லீஸ் துரையைக் குறிப்பிடு கிறீர்கள் ஐயா. எது சரி?
@RameshRamesh-ex1qe
@RameshRamesh-ex1qe 4 жыл бұрын
ஆயோதிதாசா் தாத்தா தந்த குறல் எல்லிஸ்
@karthikeyavaidyanathan6985
@karthikeyavaidyanathan6985 4 жыл бұрын
What is a meaning of Eyal. May it is very basic which I don’t know :(
@Sandy-to7oo
@Sandy-to7oo 4 жыл бұрын
*ஈயல் - "கொடுத்தல்" "தானமாக கொடுத்தல்"*
@karthikeyavaidyanathan6985
@karthikeyavaidyanathan6985 4 жыл бұрын
Sandy Memes ok thanks. I heard Eyal , Issai and Nadakam is 3 part of tamil poems. So I was thinking it might be related
@krssner
@krssner 4 жыл бұрын
If thiruvaluvar is a Hindhu what's wrong about that don't create a hill out of a mole
@rajeshgnanamuthu4683
@rajeshgnanamuthu4683 11 ай бұрын
தம்பி ஞானசம்பந்தம் ! திருவள்ளுவரைப் பற்றி பேச ஆரம்பித்தீர்கள் . திருவள்ளுவரைப் பற்றி பேசுகையில், அவர் யார் ? அவர் எங்கு பிறந்தார் ? அவர் தாய் தந்தை யார் ? அவர் எந்தக் கடவுளை வணங்கினார். எங்கு வாழ்ந்தார் ? எங்கு இறந்தார் ? என்ற கேள்விக்கான எந்த விளக்கமும் நீங்கள் தரவில்லை. திருக்குறளைப் பற்றி பேசுகையில் , திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பது புத்தரின் ஆயிரம் பெயர்களில் ஒன்று. தனது குல குருவும் புத்தரையே சிந்தித்து , புத்தரின் ஆதிவேத சுருதி வடிவ கருத்துக்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து திரிக்குறள் என வழிநூலாக அரங்கேற்றினர். திருவள்ளுவரைப் பற்றி முழுமையாக அறிய பஞ்ச ரத்னபா என்ற சுவடியை படித்தால் தெரியும். அயோத்திதாசரின்சிந்தனைகள் என்ற புத்தகம் உதவியாக இருக்கும். மணிமேகலை யில் கூட குறிப்புக்கள் இருக்கிறது. F.W. ஹெல்லீஸ் என்ற ஆங்கிலேயர் தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டி சென்னைப் பல்கலைக் கழகத்தில் வைத்து தமிழ்சங்கம் தலைவராகவும் பதவி வகித்தார். அன்று ஹெல்லீஸ் என்ற ஆங்கிலேயர் இல்லையென்றால், இன்று தமிழ் இருந்திருக்காது. பாப்பான் எப்பவோ அழித்துவிட்டு இருப்பான். உவேசா. தமிழ் ஓலைச்கவடிகளை திரட்டினார், தமிழ் தொண்டாற்றினார் என்று கதை விட்டுகிட்டு இருக்கானுங்க இந்த பாப்பானுங்க. இவன் ஹெல்லீஸ் சேர்த்து வைத்த அரிய ஓலைச்கவடிகளை திருடி சென்றவன். இதுதான் உண்மை. இவன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுத்தரும் தமிழாசிரியர் அல்ல . மாறாக இவன் அரிய ஓலைச்கவடிகளை சமஸ்கிருத மொழிக்கு மடை மாற்றம் செய்துக் கொண்டிருந்த மொழிப்பெயர்பாளர்.
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 4 жыл бұрын
Nobody knows. This started only when PM MODI JI started spreading the kurral. Jealous dmk,dk etc
@SanthoshKumar-mn3rw
@SanthoshKumar-mn3rw 4 жыл бұрын
Ungalukku ellam manasatchi ye illaya??
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
Thirukkural was already translated many languages around the world before Modi knows about it
@jamests752
@jamests752 4 жыл бұрын
Amam. Modi sannathukku aprum than School syllabus la.. Govt Bus la.. Kanniyakumari la..Valluvar kottathula vechanga.. Reel vidrathukkum oru alavu irukku
@JFF1806
@JFF1806 2 жыл бұрын
திருக்குறள் உண்மையில் ஒரு சமண நூல்.ஆதிபகவன் சமணத்தின் தெய்வம்.இன்றும் ஆதிபகவன் ஜிநாலயங்கள் தமிழகத்தில் உள்ளன.சமணர்களும் தமிழர்கள் தான்.ஆனால் அதன் கருத்துக்கள் அனைவருக்கும் பொதுவானது.
@govindan470
@govindan470 Жыл бұрын
வள்ளுவன் ஐயர் மாற்றாதே அவரை மயிலாப்பூர் காரர்
@ranjerakku1300
@ranjerakku1300 4 жыл бұрын
Ethu thirukural ellai yen manakural
@rajendranvaradhan6276
@rajendranvaradhan6276 4 жыл бұрын
தமிழரின் அடையாளம் திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிரக்கும் என்று போதிக்கிறது. பார்ப்பனர் நூலான பகவத்கீதை பிறப்பால் உயர்ந்தவன் தாழந்தவன் என்று சாதி பிரிக்கிறது அதை இந்து மத தர்மம் என்று ஏற்க சொல்கிறது எந்த கருத்து உயர்ந்தது எது தாழந்தது சிந்திக்கும் காலம் வந்துவிட்டது
@rajendranvaradhan6276
@rajendranvaradhan6276 4 жыл бұрын
HackerKing0001 எப்பொருள் யார் யார் வாய் கேடபினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு. நீங்கள் கீதையின் மயக்கத்தில் ஊறிப்போனவர் அதில் உள்ள குற்றம் சூழ்ச்சி உங்கள் கண்ணுக்கு தெரியாது. கலெக்டர் தாசில்தார் அரசு அதிகாரி பியூன் போன்ற பதவிகளுக்கு எந்த ஜாதியில் உள்ளவனும் எந்த பதவிக்கும் தகுதி கல்வி அடிப்படையில் வரலாம் ஆனால் கீதை சொல்லும் நீதி அதுவல்ல. பிறப்பின் அடிப்படையில். இந்த சாதியில் பிறந்தவனே கல்வி கறகலாம் மற்றவன் கல்வி கறகவே தகுதியில்லாதவன் என்று கூறி பிறப்பால் உரிமை தர மறுக்கிறது கீதை மகாபாரத்ததில் அவ்வாறே கர்ணணும் ஏகலைவனும் அர்சுணணை விட திறமையானவரகளாக இருந்தும் அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. இப்பொழுது உங்களுக்கு உண்மை விளங்கும் என நினைக்கிறேன்
@devachandranmani5289
@devachandranmani5289 4 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வந்ததாக கூறுகிறார்கள் அதனால் எங்களுக்கு என்ன பயன் நீங்கள் ஒரு நாட்டுக்கு சென்று வந்த பிறகு அந்த நாட்டின் சிறப்பையும் அந்த நாட்டின் இலக்கியச் சிறப்பு அந்த இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட அதை எங்கு கிடைக்கும் மேலும் அந்த நாட்டின் இலக்கியங்களின் ஒன்றை முழுமையாக நீங்கள் எடுத்து விவரித்தால் நன்றாக இருக்கும்
@ranjerakku1300
@ranjerakku1300 4 жыл бұрын
Pottravm vandam thuttravm vandam yen kannil neervadum
@baviyarajan3560
@baviyarajan3560 3 жыл бұрын
Thiruvalluvar endha kaniyai sapitu adhika naal uyir vaalndhar
@anbazhaganadvocate7578
@anbazhaganadvocate7578 4 жыл бұрын
Sari thamarai kannan yaru? Indiran yaru.. thirumagal yaru
@tamilselvan6606
@tamilselvan6606 4 жыл бұрын
ஐயா தென்புலத்தார் என்று யாரை குறிப்பிடுகிறார்
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
தென்புலத்தாரைப் பற்றி அறிய Manimaran ABR என்கிற யூ ட்யூப் சேனலில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பேசியிருக்கும் 3 காணொலியைப் பாருங்கள். ஆதி தமிழ்குடியைப் பற்றிய தெளிவு கிடைக்கும்
@dearkrish1
@dearkrish1 4 жыл бұрын
Maiporul is that Thirukural is based on Hindus Sanarthana Dharma!
@muruganaj8601
@muruganaj8601 4 жыл бұрын
திருக்குறளில் இந்து கடவுள்களின் பெயர்கள் வருவதாக. ஒரு முகநூல் செய்தி வருகிறது அய்யா அது உண்மையா ,
@vellaichamynallasivam8453
@vellaichamynallasivam8453 4 жыл бұрын
ஆம் வருகிறது. ஆனால் இப்பொழுது குழப்பம் விளைவிக்கும் BJP சொல்கின்ற பொருளில் அல்ல. ஹெச் ராஜவுக்கு அளித்த பதிலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 1103, 610, 25 வது குறள்களில் குறிப்பு வருகிறது. 1103 வது குறள் காமத்து பாலில் “புணர்ச்சி மகிழ்தல்” என்ற அதிகாரத்தில் உள்ளது. அக்குறள் தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. அக்குறளின் பொருள் தான் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில் துயில் கொள்வதைவிட, தாமரைக்கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமையானதோ? என்பதாகும். H ராஜா குறிப்பிடும் கடவுளர்களை வள்ளுவர் குறள்களில் குறிப்பிடுவது உண்மை ஆனால் அக்கடவுள்களை எந்த இடத்திலும் உயர்த்தியோ அல்லது துதிசெய்தோ பாடவில்லை. எஞ்சியவற்றைப் பார்வையாளர்களுடைய சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். ஓர் உயர்ந்த நிலையில் உள்ள வேற்றுமதத்தவர் தாம் எழுதிய நூலில் இந்துக்கடவுள்களின் பெயரை ஒரு ஒப்பீட்டிற்காக குறிப்பிட்டால் அதன் உண்மையான பொருளை அறியாது, H ராஜா அந்த நூலை எழுதியவரை இந்து என்றும் அந் நூலை இந்து நூல் என்றும் கூறிவிடுவாரா? H ராஜா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வீணாக திருக்குறளை மேற்கோள் காட்டி இந்துக்கடவுள்களை இழிவுபடுத்த வேண்டாம். வள்ளுவர் இந்து என்றால் இந்தியப்பொருளாதாரம் சீரடைந்து விடுமா? மக்களை மேலும் மேலும் குழப்பாமல், இதனை விடுத்து அனைவருக்கும் எது நல்லதோ அதைச் செய்யபாருங்கள்.
@muruganaj8601
@muruganaj8601 4 жыл бұрын
Nandri ayya🙏
@VellaichamyNallasivam
@VellaichamyNallasivam 4 жыл бұрын
@@muruganaj8601 இதனை நண்பர்களிடத்தும் எடுத்துச் சென்று உண்மையைத் தெரிந்து கொள்ள உதவுங்கள். தமிழர்களாகிய நாம் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறேம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தமிழுக்கு நம்மால் ஆன தொண்டைச் செய்ய வேண்டும். என்னைப்பின் தொடர facebook.com/vnallasivam அவசியம் இந்த பேச்சைக் கேளுங்கள் பண்பாட்டுப் படையெடுப்பு | கார்த்திகேய சிவசேனாதிபதி | Karthikeya Sivasenapathy | Dravida Siragugal kzbin.info/www/bejne/oqiron95rp6SgtE Please Paste above link in the address bar of the browser. இறுதிவரை கேட்கவும் சாமான்யனும் எவ்வித இடர்பாடும் இல்லாமல் எவ்வாறு தொண்டு செய்ய முடியும் என்று தெரிந்து கொள்ளலாம். அரசியல்வாதிகளை நம்புவது நம் மொழியை நாமே புதைப்பது போன்றதாகும். நன்றி
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 жыл бұрын
@@vellaichamynallasivam8453 நன்றாக சமாளியுங்கள் தமிழ்கடவுள்கள் பெயர்கள் பல இடத்த்தில் உண்டு எல்லாருக்கும் நல்லது செய்வதென்றால் என்ன கிறித்துவனோடி சமரசம் செய்வதா எச் ராசாவும்தான் திருமாலை வழிபடுபவர் அவர் இது விடயத்தில் ஏன் பொய் சொல்ல வேண்டும் ஒரு ஒப்பீடா திருமாலின் உலகைவிட இனிம்யானது என்றால் திரு மாலை வள்ளுவர் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார் என் என்றுதானே அர்த்தம் தமிழுக்கு உங்கள் போன்றவர்களால்தான் குழப்பமே வருகிறது் நன்றி
@b.senthilkumar7365
@b.senthilkumar7365 2 жыл бұрын
@@vellaichamynallasivam8453 இந்திரனை திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
@karthikraja4122
@karthikraja4122 4 жыл бұрын
இதை கேலுங்கள் முதலில்
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 4 жыл бұрын
endha naaigal dislike paniruko
@sunderraj6197
@sunderraj6197 4 жыл бұрын
தற்கால கிறித்தவர்கள் அவர் கிறித்தவர் என்று சொள்ளக்காரணம்? கடவுளை அலங்கரித்து பார்த்தால் சரி, ஆனால் வள்ளுவரை கொண்டாட க்கூடாதா? நாம பெரியவர்களை எப்பவும் black and white la dhaan பார்க்கணுமா? வண்ணத்துல பார்த்தா அரசியல் ஆக்குறதா? நீங்க மரியாதைக்குரிய மனிதர். கொஞ்சம் எடுத்து சொல்லுங்க sir
@dassdass6736
@dassdass6736 4 жыл бұрын
ஞானவெட்டி நூல் படியுங்கள் இதுவும் திருவள்ளுவர் ஏழுதியது
@murugan9343
@murugan9343 4 жыл бұрын
திருவள்ளுவர் எழுதியது திருக்குறள் மட்டுமே. அவர் பெயரில் வழக்கம் போல் பல நுல்கலை எழுதி வெளியிட்டார்கள். மைலாப்புரில் கோயில் என்று கதை விட்டார்கள் சில நீசர்கள்.
@dassdass6736
@dassdass6736 4 жыл бұрын
@@murugan9343 திருவள்ளுவர் குறள் மட்டும் ஏழுதி தலைக்கு வைச்சு படுத்து தூங்கிட்டார்னு நீங்க நெனைக்கிறீங்க kzbin.info/www/bejne/pnLdZGuXe6mnbqM
@p.venkatesanpalani7047
@p.venkatesanpalani7047 3 жыл бұрын
Thiru valluvar mattu Kari sapidavilai parai adikavilai
@mariappantennyson5410
@mariappantennyson5410 4 жыл бұрын
Disappointing lecture from Prof. !
@originality3936
@originality3936 4 жыл бұрын
திருவள்ளுவர் அவர்கள் ஞானவெட்டியான் எனும் நூலையும் எழுதியுள்ளார். காப்பு பாடலை பற்றி மட்டுமே முதலில் விளங்கிக்க முடிஞ்சவர் மட்டுமே திருவள்ளுவரைபற்றி பேசமுடியும். அதெப்படிசார், இவனுங்க எல்லோருமே இந்துகள் மட்டும் பெருமைகொள்ள கூடாதா?? நாங்க இந்துக்கள் ஒன்றும் இதனால. யாரும் பயன்படகூடாதுன்னு சொல்லவே இல்லையே!! துரோகி, கிறிசவ நரிகூட்ட நீதீரிகள் ஜியு போப்பும், வீரமாமுனிவரும் . அந்த திருட்டு கிறிசவ நாதாரிகளைபத்திலாம், திருவள்ளுவர் பத்திபேசும்போது சொல்லாதிங்க, நீங்க கிறிஸ்துவன்னா, அத உங்களோட வச்சுக்கங்க. திருவள்ளுவர் இந்துகளின் வாழ்வியலில் உள்ள அனைத்தும் நேரடியாகவே எழுதியுள்ளார் நாங்கள் இந்துக்கன், அதில் உள்ள நல்லதை யாரும். பயன்படுத்த கூடாதுன்னு சொல்.லவே இல்லையே!! ஆனால. திருடாதே என மட்டுமே சொல்ரோம், புரியுதா??
@p.venkatesanpalani7047
@p.venkatesanpalani7047 3 жыл бұрын
Originality gana vettiyan eluthiyadu gana parayan thiru valluvar alla
@manimass6003
@manimass6003 Жыл бұрын
ஐயா முழு உண்மைம் சொல்லுங்கள்,திருவள்ளுவர் ஏ த்துகிரங்க,அவர் சாதிய ஏத்துக முடிலிய,, வள்ளுவபறயன் என்று
@Safreena9908
@Safreena9908 4 жыл бұрын
அருமை
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
வழிகாட்டிய வள்ளல் சு‌ஜாதா
9:18