எங்களை போன்ற சட்ட கல்லூரி மாணவர்களுக்கு மோகன் அய்யா சந்துரு அய்யா தான் தற்பொழுது உள்ள முன்மாதிரி 😍 ஒடுக்கப்பட்டவர்களுக்காக அனைவரும் ஒன்று கூடி போராடவேண்டும் என்பதே இந்த வழக்கில் நாம் தெரிந்துகொள்வது 🙌🙏
@Pandian0152 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👏👏
@keyboardtutorial32672 жыл бұрын
தொடரட்டும் தங்கள் மகத்தான சேவை.... மதிப்பிற்குரிய ஐயா அரசு வழக்கறிஞர் ப பா மோகன் ஐயா அவர்களே....
@sivanathansivanathan17682 жыл бұрын
செய்தியாளர் ப , பா என்பதை அருமையாக உச்சரிக்கிறார். தமிழ் எழுத்துக்களை இப்படிதான் உச்சரிக்க வேண்டும் அப்போதுதான் எழுதும்போது எழுத்துப்பிழை வராது.
@justece7952 жыл бұрын
அய்யா உங்கள் பனியே நேர்மையாக நடத்தி முடித்து வெற்றி பெற்று நீதியே நிலைநாட்டி இருக்கின்றிர்கள்
சலிக்காத உழைப்பு. சமூக நீதிக்காக போராடுபவர் ப.பா.மோகன். வாழ்த்துகள் அய்யா
@selvarajsubbiah75652 жыл бұрын
மரத்தை வெட்ர கட்சிக்கும்,இந்த வழக்கின் தீர்ப்பு, பாடமாக இருக்கும்.
@sakthiVel-mk6ry Жыл бұрын
ஐயாவின் தொலைபேசி எண் தேவை நெய்வேலி என் எல் சி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு தொடர்வதற்கு ஐயாவை தொடர்பு கொள்ள தேவை படுகிறது
@souriyakala13372 жыл бұрын
அய்யாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் விவரம் கிடைக்குமா
@nagamuthumuthu912 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள்.தங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண். 🎉
@maranb47672 жыл бұрын
Valthukkal iya 👍👌🔥🔥👏
@diravidanbk38792 жыл бұрын
தொடர் போராட்டத்தின் பரிசு இந்த வெற்றி வாழ்த்துக்கள் பவானி ஐயா.
@dharmadharuman60082 жыл бұрын
மிக்க நன்றி அய்யா,,
@sankaris66982 жыл бұрын
சார்வாழ்த்துகள்
@Tamila...2 жыл бұрын
Great 👌👌👌 advagate
@Tamila...2 жыл бұрын
Reall..hero
@pandiarajansiva24302 жыл бұрын
கோவையில் வெடிகுண்டு வைத்த வர்களுக்கும் இவர் தான் வாதடினார்.
@venkatachalamshanmugam96922 жыл бұрын
புரியல வெடிகுண்டு வைத்தவர்கலுக்காக வாதாடிநாரா.
@erkrishchennai2 жыл бұрын
May his service to be continued.....best of luck
@baskarperumal70422 жыл бұрын
Salute
@LivingtheBestway2 жыл бұрын
Proud of you sir💐🌹💐🌹
@karthikeyankarthi20522 жыл бұрын
வழக்கறிஞர் ஐயா வை வணங்குகிறேன்
@AjithKumar-yo2cp2 жыл бұрын
Super sir
@kingchozha84822 жыл бұрын
சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா. 🙏🏻
@Pandian0152 жыл бұрын
கம்யுனிஸ்ட் கட்சிகாரர்கள் ரொம்ப நல்லவர்கள் போல தெரிகிறதே?? 🤔🤔
@travelwithjosh35482 жыл бұрын
Vera level advocate....
@aepcdavidson34132 жыл бұрын
Sir, hats off to you. We' re very much proud of your winnings in no of legal battles. This one is highlighted, in your service. You have put tremendous efforts, in facing so many challenges, threatenings, despite all, you won the battle. God bless you, save you from all evils.
@ms.selvi.a20742 жыл бұрын
Yes of course MY SENIOR IS ALWAYS REAL HERO 👍
@padmavelu65622 жыл бұрын
👌👌👌👌👌👌
@equalityfraternity11632 жыл бұрын
Great of pa Mohan ayya
@kalaiselvid22062 жыл бұрын
இளவரசன், ராம்குமார் வழக்கையும் நடத்தினால் நன்றாக இருக்கும்
@villagedarbar578team2 жыл бұрын
ஐயா உங்களை வணங்கிறேன்
@vijayanpandiyan9662 жыл бұрын
Ayya unglai poondravargal judge aga varavendum
@rajabagavathsing54012 жыл бұрын
ப பாமோகன்நான்நேரில் கானும் கடவுள்
@kavyashni2562 жыл бұрын
He is role model for prese!t law generation
@leorose72822 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohankumar-hg3uu2 жыл бұрын
The ரியல் ஜெயிபீம்
@கார்த்திக்செல்வம்-ட9வ2 жыл бұрын
Role model
@RajuRaju-ns3uh2 жыл бұрын
💞💞💕💕
@parthibanb.parthiban98312 жыл бұрын
Communist 👍👍👍🙏
@Sk10sk10 Жыл бұрын
Jai bheem sir
@sandeeepr29355 ай бұрын
Sir ungala mathi 100 per lawyer iruntha nalla irrukum