ஏதார்த்தமான பதிவு.நான் இது போன்ற நிகழ்வை எனது மகள் கல்யாணத்தில் பார்த்தேன்.நான் சலவைக்கு போடும் தொழிலாளி வெள்ளி குமிழ் தந்தார்.மாறாக பணக்காரர்கள் நான் செய்த மொய்யைவிட குறைவாக செய்திருந்தார்கள்..
@banumathig53532 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@suhababu59142 жыл бұрын
I used to listen to your "Inda nal iniya nal " in sun TV during my school days. I used to get ready and waiting for your program watch it and then start to school. I follow your words since then. I respect you as my father. Thanks for the love and respect you have towards our country.
எங்கள் சொல்வேந்தர்போல் உள்ளம் தூய்மையானால் உலகம் போற்றும் வெள்ளம்போல் அன்பலைவந்து மோதும் எத்தனையோ நல்ல மக்கள் மனதில் ஐயா என்றும் நிலைத்திருப்பார் என்பதில் சந்தேகமேதுமில்லை வணக்கம் ஐயா வாழ்க
@banumathig53532 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@umarsingh43302 жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@sara-tamilmotivations2 жыл бұрын
👌❤👏பணக்காரர், ஏழை பற்றிய நல்ல உதாரணம்,அருமையான பேச்சு.🙏நன்றி ஐயா. "நல்ல மனமும், நல்ல குணமும் உள்ளவர்களே பணக்காரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை".
@seethasubramaniam22412 жыл бұрын
Arumaiyana example
@karthikn34792 жыл бұрын
வணக்கம் நான் உங்கள் ரசிகன் ஐயா
@sankollywood2 жыл бұрын
Arumai appa
@சகதாசன்சகதாசன்2 жыл бұрын
. அருமை சார்.. வாழ்க வளமுடன்
@mohankumart8762 жыл бұрын
அன்பு வணக்கம் . உங்கள் ஆசிர்வாதத்துடன்
@revathyshankar34502 жыл бұрын
மிக அருமையாக இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏👌💐🍎💓
@greenfather98272 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவைப்படும் நல்லது ஒரு கருத்து
@vasumakesh64322 жыл бұрын
Unmai
@komathyravichandran60142 жыл бұрын
What a pure and real speech you have done! Thanks.
@venkateswarinainaraj71872 жыл бұрын
Yes yes correct sir
@jagandeep0072 жыл бұрын
Really true good and pure love live in poor people heart.. they are richer in heart
@suhababu59142 жыл бұрын
Hello Sir, True! This is what my parents have taught us from childhood. In my family we treat everyone equally. Akka who worked in my father's clinic used to share same room with me. My mother gave the same food to both of us. She was no different from my own sister in my family. Thanks for the wonderful lesson.
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா அருமையான அழகான அற்புதமான பதிவு. பிறர்க்கு உதவும் மனம் என்பது இறவனால்கொடுக்கப்படும் அற்புதமான கொடை. இது மனம் சம்பந்தப்பட்டது. என் பெயருக்கு தகுந்தாற்போல் பிரபஞ்சம் எனக்கு அந்த மனதையும் கொடுத்திருக்கு நான் வேண்டுவதெல்லாம் எந்த சூழ்நிலையிலும் என் மனம் இப்படியே இருக்கவேண்டும் என்று... உங்களின் வார்த்தைபயனங்கள் கூட அற்புதமான கொடை தான் அய்யா. சிலருக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு ஆச்சர்யமான பொக்கிஷம்.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கனும்.. 👌👌👌👍👍👍👏👏👏❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
@ahmedjalal4092 жыл бұрын
வாழ்க!
@angavairani5382 жыл бұрын
@@ahmedjalal409 நன்றிகள் சகோதரா.
@ahmedjalal4092 жыл бұрын
@@angavairani538 தர்மம் செய்வதால் உங்கள் செல்வம் குறைவதில்லை. ---நபிகள் நாயகம்
@abdulkhader50812 жыл бұрын
போதும் என்ற மனமே உங்களை தனவானாக ஆக்கிக்கொள்ளும்
@kadhiragamanathankrisnasam18062 жыл бұрын
Nice to hear from you
@SS-eg2en2 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏
@pushpavishwanathan39452 жыл бұрын
Excellent post. Thanks suki sir.
@balajik1832 жыл бұрын
Love you, sir. I was a kid when I use to listen to your speech through sun tv every weekend. The only person I used to listen and take words as such is only you. I have grown listening to your thought process and the information you have shared. Now, I'm 29 and still think that I should listen to you and improve myself. Thanks for existing with us in this LIFE period. I'm blessed to live when you are here. I love the language Tamizh because you. :)
@lakshmisubramanian77652 жыл бұрын
Bbye teen deep
@jeyaseelanjeyaram65382 жыл бұрын
Fantastic information. God send pokkism to Tamils sugi sir bear hugs from a tamil Canadian. Love you more than the world
@jayalakshmim95672 жыл бұрын
Awesome concept. It is absolutely true. Sir , kindly talk about the crazy attitude of our people who started to believe in and follow North Indian rituals, food and dresses etc without realising the best part of our state.
@paddyl61652 жыл бұрын
பணம் கனத்தால் பிணம் கனிந்தால் அதுவே குணம்.🙏🌹🙏
@தேனமுதம்2 жыл бұрын
மாடி வீட்டு ஏழை-மனதால். கூரை வீட்டு குபேரன்-குணத்தால்.
@ranishakthy74572 жыл бұрын
Iyya 🙏
@sanmugamsanmugam38682 жыл бұрын
Arumai
@nalaanthonypillai9286 Жыл бұрын
Nice 👍
@vinodhkumar2316 Жыл бұрын
👍👍👍
@keyboardguys1042 жыл бұрын
100 percent true
@SANKALPAM99912 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@suryaretzen2 жыл бұрын
24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான், தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. மத்தேயு 6:24 25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? மத்தேயு 6:25 26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத்தேயு 6:26 27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? மத்தேயு 6:27 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. மத்தேயு 6:28 29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 6:29 30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? மத்தேயு 6:30 31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். மத்தேயு 6:31 32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். மத்தேயு 6:32 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். மத்தேயு 6:34
@jangiskhanjangiskhan10852 жыл бұрын
அதே பால் விலை இன்று 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது நீங்கள் இரண்டு மாதத்துக்கு முன்பு பேசியது
@nithiyamurali33222 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏
@amarag20732 жыл бұрын
True ..words sir🙌🙏
@vanugopal72232 жыл бұрын
The taker eat well,the giver sleep well.
@vichitravichitra9012 жыл бұрын
100 percent true ayya..
@jayalakshmiganesan66492 жыл бұрын
சுகி சிவம் ஐயா நீங்க சொன்னிங்க ○ கற்பழிப்பு கடவுள் செயலா ○ உங்க சொந்தகார் ஒருத்தறும் அப்படி இல்லை என்ட்றால் அது கடவுள் செயலா ○ உங்க சொந்தகார் சிலர் அப்படி இருந்த அது கடவுள் செயலா ○●○ 🥎🥎○●○
@DINESHPRABHUMASS.2 жыл бұрын
Language oru vagaiyana sound sir. Good soft sound
@manjunathgc92372 жыл бұрын
🙏🙏🙏
@amalathomas15262 жыл бұрын
நிச்சயம் நல்ல மனம் நிறைந்த குணம் உள்ளவரே பணக்காரர் இதில் என்ன சந்தேகம்?
@jayanthkarthi42392 жыл бұрын
Super
@ravirm54412 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pakee49852 жыл бұрын
Sir Neenga மரபனு patti oru book solluvinkala athu enna name? Enga vankalam
@periyasamyk53712 жыл бұрын
மனிதன்... பணம் இல்லாத போது பணக்காரனாக நடந்துகொள்கிறான்... பணம் இருக்கும் போது ஏழையாக காட்டிக்கொள்கிறான்...