No video

யார் தான் 'கருணாநிதி'?!

  Рет қаралды 54,904

Second Show

Second Show

3 жыл бұрын

On the 3rd death anniversary of former Tamilnadu chief minister Kalaignar Karunanidhi, this is a video about what he has done in favour / against of the Tamil Eezham Freedom Struggle and why there is so much hatred and rumors against him.
Part 2 video will be released soon, in which we will discuss about what welfare he has done for TN citizens in his ruling!
Use the below link & code for buying T-shirts @ ANGI:
angi.in/discount/SS10
Discount code : SS10
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
#KalaignarKarunaanidhi
#கலைஞர்கருணாநிதி

Пікірлер: 738
@user-vg1uu5uq9x
@user-vg1uu5uq9x Жыл бұрын
இவ்வளவு நாளாக Ntk க்கு Support pannunatha nenachi vekka paduran... தெளிவான விளக்கமளித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... 💐தொடர்ந்து எங்களது ஆதரவு உங்களுக்கு அண்ணனா.. 👍
@stalinarul7593
@stalinarul7593 3 жыл бұрын
தல நீ வேற லெவல் தல.. முதல் பாதியில் கலைஞர் செய்தவைகளை சொல்லும் போது கண்களே கலங்கி விட்டன.. உங்கள் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன்.. 🔥🔥🔥🔥🔥
@bhagyavans4416
@bhagyavans4416 2 жыл бұрын
Yes....
@pandianthavasi9941
@pandianthavasi9941 3 жыл бұрын
தம்பி, உண்மைகளைத்தேடி அறிந்து, தெளிந்தபின், இயல்பான நடையில் இக்காணொளியை வழங்கியுள்ளீர்கள். மனதார வாழ்த்துகிறேன். நன்றி. 👍🙏🔥.
@jayamani5956
@jayamani5956 3 жыл бұрын
அண்ணே வணக்கம் நான் ஜெயமணிகண்டன் நானும் ஒரு காலத்தில் தம்பி தான் நீங்களும் u2 Brutus சேனல் மைனர் அண்ணனும் தான் எனக்கு சிறந்த வழிகாட்டிஉங்களால் தான் தந்தை பெரியார் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் போன்றவர்களின் வரலாற்றை நான் படித்தேன் அதிலிருந்துதான் நான் சாதி மத சார்பற்று சமத்துவ குணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதனால் உங்கள் இருவருக்கும் நான் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍🙏🙏🙏
@utirupathy
@utirupathy 3 жыл бұрын
மிக சிறப்புமிக்க தெளிவான பதிவு , நன்றி நண்பரே 🙏 21.16..... 100 சதவீதம் உண்மை
@vinayagamadvocate7072
@vinayagamadvocate7072 3 жыл бұрын
யோவ் வாத்யாரே, தெறியுமா? தெறியுமானு கேக்குறியே? தெறிஞ்சா நாங்க ஏய்யா சாம்பியா சாரி தம்பியா இருக்கப்போறோம்...
@manojastred5797
@manojastred5797 3 жыл бұрын
😂😂😂
@Leander760
@Leander760 3 жыл бұрын
😂😂😂😂
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
😂😂😂
@user-kb7it3pr5k
@user-kb7it3pr5k 3 жыл бұрын
Idukii ku pathila thaan kanyakumari district vangunom
@yasharsm4611
@yasharsm4611 3 жыл бұрын
ரகுமான்.. இலங்கையில் இருந்து.. சரியான கருத்து.. வாழ்த்துக்கள்..
@benjaminchennai
@benjaminchennai 3 жыл бұрын
நீங்கள் இலங்கை தமிழரா?
@yasharsm4611
@yasharsm4611 3 жыл бұрын
@@benjaminchennai ஆம்
@benjaminchennai
@benjaminchennai 3 жыл бұрын
@@yasharsm4611 ஈழ தமிழ் சொந்தங்கள் சீமான் போன்றவர்களால் தவறான பாதையில் பயணிக்கின்றனர். அவர்களுக்கு உண்மை விளங்க செய்யுங்கள். அதன்மூலம் நாசகார தரகர் கூட்டத்திடமிருந்து தமிழையும் தமிழரையும் காப்பாற்ற உதவுங்கள்🙏
@yasharsm4611
@yasharsm4611 3 жыл бұрын
@@benjaminchennai சீமான் பற்றி எல்லாம் இலங்கையில் உள்ள தமிழர் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை சகோததரே.. அது பற்றிய கவலை வேண்டாம்.. ஈழம் ஈழம் என்று கதைப்பவர் யுத்த காலத்தில் வந்து போராடாத உருட்டு அரசியல்வாதி என்பது நன்றாக தெரியும். சங்கிளை கூட சில வேலை நம்புவம்.. ஆனா சீமான் வாய்ப்பில்ல ராசா.. வாய்ப்பில்ல..
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
@@yasharsm4611 இப்ப நிலைமை அங்கு எப்படி உள்ளது?
@niroshancroos3574
@niroshancroos3574 3 жыл бұрын
இந்த videoவ பார்த்தா கலைஞரை பெருமைப்படுத்துற மாதிரி தெரியல!! சீமான கேவலப்படுத்துற video போட்ட மாதிரி தான் தெரியிது 😆😆
@ramv6026
@ramv6026 3 жыл бұрын
Miss You Thalaivaaaa 🖤❤... Thanks for this best doc video Anna 🙏🙏🙏
@nwschandru216
@nwschandru216 3 жыл бұрын
தோழரே அவர் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை பற்றிய செய்திகளை அதிகம் பேசியிருக்கலாம்...
@kishorekumar4416
@kishorekumar4416 3 жыл бұрын
That last line Namma TN la Periyar and kalaignar mela mattum than athigama poi puraligal spread aayirukku . True words.
@anwarmohammed123
@anwarmohammed123 3 жыл бұрын
அனைத்தும் அருமையான கருத்துகள் ரகுமான்.எனக்கு தெரியாத பல உண்மைகள் அறிந்தேன்
@divergentthoughts1804
@divergentthoughts1804 3 жыл бұрын
ஒரு புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி சகோ 👌👌👌🙏🙏🙏
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 3 жыл бұрын
அருமை இன்றைய இளைஞர்கள் தெரிஞ்சுக்க வேண்டியது
@SivabalanK-yk4rk
@SivabalanK-yk4rk 3 жыл бұрын
All person have a disadvantage.. Especially in politics, there is no 100% crt person... But for TN kalaingar did the most.. He is one of the reason behind the v. P. Singh govt and reservation...
@srinivasansanthi7816
@srinivasansanthi7816 3 жыл бұрын
Crct uh bro💯
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
சரியா சொன்னீங்க. எந்த தவறும் செய்யாத ஒருவரின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. அதனால் அவரால் 2009 இல் எதுவும் செய்ய முடியவில்லை. ஈழத்திற்கு ஆதரவாக செயல்பட்டு இருந்தால் பாப்பாத்தி ஜெயலலிதாவும் பொருக்கி பாப்பான் சுப்பிரமணிய சாமியும் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு காத்திருக்கிறார்கள்.
@mrscience9373
@mrscience9373 3 жыл бұрын
Unamai 🔥
@SivabalanK-yk4rk
@SivabalanK-yk4rk 3 жыл бұрын
@TAMIL ARASAN brother enakum asingama pesa theriyum.. Aprm mariyatha irukathu paathukonga..
@SivabalanK-yk4rk
@SivabalanK-yk4rk 3 жыл бұрын
@TAMIL ARASAN antha aalu mela enna thappu enna seiyala nu sollunga pesuvom.. Atha vitutu theva illatha varthai mayiru ethuku bro.. Apdina yaarum pesa matinganu na paathurukan.. Athaiyum thandi pesvana vaanga pesuvom
@yoursAshwin
@yoursAshwin 3 жыл бұрын
இத பாத்தாச்சும் திருந்துங்க டா, தம்பிகளா
@yoursAshwin
@yoursAshwin 3 жыл бұрын
@@user-yr5fw4zl9t neenga thambi ah nanba?
@mukeshmuki1391
@mukeshmuki1391 3 жыл бұрын
பொதுவா யாரு எந்த நல்லது செஞ்சலும் அத கண்டிப்பா அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ! விமர்சனம் அதிகமாவே இருக்கு இருந்தாலும் கலைஞர் தமிழ் நாட்டின் சிற்பி ! எப்படி பாத்தாலும் தமிழ்நாட்டுல உள்ள யாரோ ஒருத்தர் இவருடைய திட்டத்தால் கண்டிப்பா பயனடைந்து இருப்பாங்க அதுல நானும் ஒருத்தன்.....
@puresoul9245
@puresoul9245 3 жыл бұрын
இதில் முழு தவறு திமுக மீது தான் உள்ளது கலைஞர் ஒரு முதலமைச்சராக செய்த சாதனையை இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்ததேயில்லை அதை மக்களுக்கு கொண்டு சேர்பது யார் கடமை திமுக இன்று வரை அதை செய்யவில்லை திமுகக்கென்று IT WING இருக்கா என்றே தெரியவில்லை தவறுகள் குறைகள் இல்லாத ஆட்சியாளர்கள் யாருமே இருக்க முடியாது ஆனால் கலைஞரை பற்றிய குறைகளை மட்டுமே பேசி பெரிதுபடுத்துகிறார்கள் இந்த வீடியோவையாவது ஷேர் செய்யுங்கள் திமுக நண்பர்களே
@udhayajoshva
@udhayajoshva 3 жыл бұрын
உண்மை நண்பரே
@rajeshdurai8816
@rajeshdurai8816 3 жыл бұрын
Yes DMK fails in marketing
@mohankumarmogun1504
@mohankumarmogun1504 3 жыл бұрын
அருமை தோழர்... கலைஞர் ஆட்சியை இரண்டாவது முறையாக கலைக்க ஜெயலலிதாவால் சொல்லப்பட்ட காரணம், ஈழத்தில் மக்களின் மீது போர்தொடுத்துவிட்டு திரும்பி தமிழகம் வந்த இந்திய இராணுவ அமைதிபடையை அரசாங்க முறைப்படி அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் வரவேற்க மறுத்தது தான்.. இதைப் பற்றியும் விரிவாக விளக்குங்கள். நன்றி
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 3 жыл бұрын
அடடா இந்த விஷயத்தை நாக்பூர் எங்க அண்ணனுக்கு சொல்லலேயே
@madansamy5535
@madansamy5535 2 жыл бұрын
அடுத்தநாள் விருந்துக்கு போனான் கட்டுமரம் அது தெரியாதா
@jeahbear2631
@jeahbear2631 2 жыл бұрын
எங்கள் தலைவர் கலைஞரின் சாதனையை ஒரு காணொளியில் மட்டும் சொல்ல முடியாது...........
@kursithkhan3454
@kursithkhan3454 3 жыл бұрын
Bro kamarajar than kudagu mavattatha vittu kudutharnu neenga sollithan therium. Varalatrai sonnathuku nandri bro
@ujagantube
@ujagantube 3 жыл бұрын
நண்பா, வரலாற்றை WhatsApp KZbinல் தேடாதீர்
@imaximas9660
@imaximas9660 3 жыл бұрын
@@ujagantube appo neenga🤣🤣....sari unmaya neenga sollunga kudagu maavattadha kuduthathu yaarunu
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
காமராஜர் தமிழ்நாட்டை பிரிக்கும் போது ஒரு river source கூட இல்லாம விட்டுவிட்டார். தமிழுக்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது இல்லை. சாதி அரசியல் செய்ததது, ஓட்டுக்கு பணம் கொடுத்தது எல்லாம் நட‌ந்தது. ஆனா அவரை எவனும் கேள்வி கேட்க மாட்டான்... Straight ஆ வந்து கலைஞரை திட்டுவானுங்க
@Joker-et6ph
@Joker-et6ph 3 жыл бұрын
Ama bro anna kalaingar ketadhuku..andha kamarajar sonna padhil...pakistanuka kuduthom indialadhaney irukunu tamilana vanjithadhu kamarahardhan
@ashlinsega666
@ashlinsega666 2 жыл бұрын
அது மட்டுமில்ல அவர் குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க நடந்த போராட்டதுக்கே ஆதரவு கொடுக்கல, அவர் இறுதிவரை தேசியவாதியாகி இருந்தார் எங்க இருந்தா என்ன இந்தியால தானே இருக்கு என்றார்.
@kannanchinna779
@kannanchinna779 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு...தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@soulmatemedia8337
@soulmatemedia8337 3 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு Second Show விற்கு நன்றி
@its_selva1
@its_selva1 3 жыл бұрын
தெளிவான விளக்கம் சகோ அடுத்த காணோலிக்கு காத்திருக்கேன் நன்றி
@SecondShowTamil
@SecondShowTamil 2 жыл бұрын
பார்ட் 2 வீடியோ லிங்க் --> kzbin.info/www/bejne/bXPFp4utpNBgqZo
@Prasanth_Thala
@Prasanth_Thala 3 жыл бұрын
சம்பவம் தொடரட்டும்🔥🔥🔥🔥
@naveenkalai7161
@naveenkalai7161 3 жыл бұрын
கலைஞரின் உழைப்பை அவரிடமிருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 жыл бұрын
திரு MG ராமச்சந்திரனுக்கு புனிதர் பட்டம் கட்டப்படுகிறது அவரைப் பற்றி ஒரு காணொளி போடுங்க தோழர்.....
@kishoretakeredits5414
@kishoretakeredits5414 3 жыл бұрын
Atha pathi satta potta muruganey avan channel a pottan aporam avaney atha thookitan
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 жыл бұрын
அண்ணன் எடுக்க சொல்லி இருப்பார்
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
@@kishoretakeredits5414 தமிழினத்தின் திரோகி சீமான் மட்டுமே
@aravindhan810
@aravindhan810 3 жыл бұрын
Yess
@ferozahmedsadath4117
@ferozahmedsadath4117 3 жыл бұрын
உள் கட்டமைப்பு ,. ஒரு வார்தைல கடந்து போக முடியாது.... ..... அது ஒரு சாதனை
@saravanansaga1267
@saravanansaga1267 3 жыл бұрын
Vaazthukal Rahman bro🤜🤜
@kwpbaskar3684
@kwpbaskar3684 3 жыл бұрын
❤️ I'm waiting!
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Aiyyo Rajinikanth solra madiri oru nimisham enakku thalai suthidichi ... Actually Jigarthanda la Sethu solra madiri sketch Kalaignar ku illa semman ku dhan... Eppadi bro ivalo facts eduthu video la solringa semma hats off .. Arumaiyana video anna.......
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
கலைஞரை, இறுதி வரை சாதி துரத்தியது. சாதிய, மதவாத வன்மம் கலைஞரின் எல்லா நல்ல செயல்களையும் புறந்தள்ளி வருகிறது. காமராஜர் காலத்தில் போடப்பட்ட வலுவான அடித்தளத்தில் மிகச்சிறந்த மேல் கட்டுமானத்தை அமைத்து தமிழ்நாட்டை உயர்த்தியவர் கலைஞர்.. பொறாமையில் பொசுங்குவோர் பொசுங்கட்டும்.
@gokulsrinath2505
@gokulsrinath2505 3 жыл бұрын
Naanum Itha yosikkuren ipo thaan.Kalaignar ah ivlo Kevalama vimarsikka avar oda caste um oru mukkiya Karanam ah irukkum nu.!!!
@wilson2359
@wilson2359 3 жыл бұрын
@@gokulsrinath2505 சகோ கருணாநிதியை 'இதுக்கு பேசாம அவரோட குலத்தொழிலயே செய்ய போகலானு' அவரோட சாதிய குத்திக்காட்டி விமர்சுச்சது வைகோ தான். வைகோ அளவுக்கு கருணாநிதிய கேவலமா விமர்சுச்சது யாருமே இல்ல.ஆனா அத ரஹ்மான் உட்பட எந்த உ.பி யும் பேச மாட்டாங்க. கருணாநிதி மட்டும் சலச்சவர் இல்ல. திருமாவளவன் பொது தொகுதி கேட்டதுக்கு 'நீங்களெல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமானு' கேக்குற அளவுக்கு சாதிய வன்மம் ஊரியவர் தான் கருணாநிதி.
@gokulsrinath2505
@gokulsrinath2505 3 жыл бұрын
@@wilson2359 Naan inga ellarum nallathu mattume pannirukanga nu sollala bro.Ellarume nallathu kettathu rendume senjurukkanga but ivara mattume target panranga la athukaga sonnen. For that matter varalaru la periya periya thalaivar nu sollapaduravanga lam ipo vaazhnthu irunthaanga na avangalum vimarsikkapattirupaanga.Antha ella thalaivarume nallathu mattum thaan pannirupaanga nu nammalala confirm ah solla mudiyathu la!!
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 3 жыл бұрын
@@wilson2359 இனவெறியும் சாதி வெறியும் ஒன்றுதான். இன வெறி சரி என்றால் சாதி வெறியும் சரிதான்
@wilson2359
@wilson2359 3 жыл бұрын
@@jagaseeshwaranm6829 இது நேற்று அண்ணன் திருமாவளவன் சொன்னதுல.ஆனா அவர்தான் இரண்டு நாளைக்கி முன்னாடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு தமிழரைத்தான் துணைவேந்தராக நியமிக்க வேண்டும்னு அறிக்கை விட்டார். அப்போ அது என்னா வெறினு தெரியல.
@saravanamg7593
@saravanamg7593 3 жыл бұрын
Difficult to get one more great MK. Just neglect seeman.
@prathickk4441
@prathickk4441 3 жыл бұрын
Unmaiyave neenga Dan bro MAIYYAM... Viruppu veruppai odhukki thalliya common view about Karunanidhi and Thambis... Yes, Nan DMK supporter Dan .. but I agree the mistakes happened during 2006 to 2011
@Rocker-dc6vv
@Rocker-dc6vv 3 жыл бұрын
True bro enakum dmk va pudikum but thappu pannama irundhurundha nalla irundhurukum
@mangosreedhar8277
@mangosreedhar8277 3 жыл бұрын
In 1990 Atha Jayalalithaa resquested black cat security from central because she wanted to be saved from LTTE attack and declared Poes garden area as no flight zone claiming she will be bombed by tigers. Ithanai koothu therinja adibarinarin thumbigal ippadi izha ayya -va pathi pesa maatanga.
@vinayagaveeramuthu7115
@vinayagaveeramuthu7115 3 жыл бұрын
ஆதாரத்துடன் விளக்கம் அருமை அருமை அருமை
@vinothn8763
@vinothn8763 3 жыл бұрын
Mass speech! Ithu maathiri ovoru thalaivar pathiyum podanum
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm 3 жыл бұрын
We want video about what are the good things, plans, revolution,were done by karunanithi. Because it useful to young generation
@user-gs6xw2zf6s
@user-gs6xw2zf6s 3 жыл бұрын
Super❤
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 3 жыл бұрын
நல்ல முயற்ச்சி வாழ்துக்கள் 🖤💙❤👍👏👌
@whydmkfortn8197
@whydmkfortn8197 3 жыл бұрын
Agreed . 2006-2011 rule completely diminished all the radical changes he did during his prior rule .
@dr.lakshmikaandan3429
@dr.lakshmikaandan3429 3 жыл бұрын
Father of modern tamilnadu
@vinoth8592
@vinoth8592 3 жыл бұрын
"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"னு "மேதகு" படத்துல கூட கலைஞர் வசனத்தை வெச்சிருப்பாங்க.. அதை எழுதுனது 'கருணாநிதி'னு படத்தை எடுத்த ஜாம்பிக்கு தெரியாது போல..😂
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
மேதகு படத்தில் பிரபாகரன் Alfred துரையப்பா என்ற தமிழனை தான் கொல்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்
@samyananth
@samyananth 3 жыл бұрын
Yeppadi soldringa intha dialogue Karunanidhi eluthunathu...
@mrscience9373
@mrscience9373 3 жыл бұрын
Proof kidathu da looseu onda Dravidam koongas kootam yenga dialogue solluvaka Dialogue enna unga appa veetu sothta da looseu boomer 🤣🤣🤣
@rajaparameswaran4465
@rajaparameswaran4465 3 жыл бұрын
@@mrscience9373 அட பைத்தியம் படி முதல்ல... ஒழுங்கா ஆங்கிலத்துலயும் எழுத தெரில தமிழ்லயும் எழுத தெரியல வெட்கமா இல்லையாடா மத்தவனை குறை சொல்ல
@kaarikaa4642
@kaarikaa4642 3 жыл бұрын
Proof irukku bro..
@ValliSankar2021
@ValliSankar2021 3 жыл бұрын
Great Job Anna. But I still wonder why none of the UPs never ever such a good effort to bring all truths about MK?🥺🥺
@sudharsanm3195
@sudharsanm3195 3 жыл бұрын
Second Show Squad 🔥👍❤️
@raguls8569
@raguls8569 3 жыл бұрын
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு dr. கலைஞர்...🔥🔥🔥
@AnthoniShogan
@AnthoniShogan 3 жыл бұрын
Good one! 👏🏽👏🏽👏🏽
@sivabharathi7649
@sivabharathi7649 3 жыл бұрын
Bro naa enna nanachano atha apdiye sollittinga, I'm not a DMK. But y they didn't speak about other leaders. So athunaala thaan naan nanachatha sonninga nu sonnen💯 ❤
@shrovan4128
@shrovan4128 2 жыл бұрын
Ulagin ore oppatra uyar thalaivan engal kalaingar pugazh vaazhga.. Onguga... 💪
@nirmala3150
@nirmala3150 3 жыл бұрын
Kalaignar, The Great Tamil Icon! Tamil language was glorified by him through his works. tamil people all over the learnt how to speak good Tamil language thru his movies.
@Sangimalai90
@Sangimalai90 3 жыл бұрын
உண்மையிலேயே பச்சை மட்டை எடுத்து சாத்த வேண்டிய ஆள் யாரென்று இப்போது தான் நன்றாக புரிகிறது. இப்படி மாறி மாறி பேசிய வாய் தான் இன்று ஊருக்கு உபதேசம் சொல்கிறது. கிரீஸ் டப்பாக்கள் திருந்த வேண்டும்.
@vishalbalaji1842
@vishalbalaji1842 3 жыл бұрын
it would be good if u can recommend a book at the end of every video...will promote reading habit among ur viewers
@valli6388
@valli6388 3 жыл бұрын
Arumai rahman👌🏼👌🏼.
@zayninfo2795
@zayninfo2795 3 жыл бұрын
நல்லதுமா இந்த வீடியோவில் இருந்தும் மீண்டும் உன் சேனலை தொடர உள்ளேன் காரணம் புத்தகம் படித்தபின் சிந்தனை மாற்றம் அடைந்ததுதான்👍🏻👍🏻👍🏻 வாழ்த்துக்கள் கலீள்👌🏻
@sksk7095
@sksk7095 3 жыл бұрын
Vaa thalaivaa ❤️
@gangaarumugam6677
@gangaarumugam6677 3 жыл бұрын
I've been asking you to post this topic for long time.. so happy to have this one right now 💓💗💖. Thalaivar Vazhga .... proud Dmk supporter...
@theprofessional2684
@theprofessional2684 3 жыл бұрын
அதிபரின் தம்பிகள் தனி ரகம்..
@zayninfo2795
@zayninfo2795 3 жыл бұрын
The Best Video Ever by You👌🏻
@thizisdk
@thizisdk 3 жыл бұрын
You opened so many people's closen eyes
@vinoth.m7796
@vinoth.m7796 3 жыл бұрын
Waiting for part 2 🖤
@yuvaraj5686
@yuvaraj5686 3 жыл бұрын
I waiting 😀
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 3 жыл бұрын
👌👌👌அருமை தோழர் 👍
@secondcopy8453
@secondcopy8453 3 жыл бұрын
4:12 கலைஞர் செய்த தவறுகளை குறிப்பிட்ட உள்ளார் தம்பிகள்,உபிகள்
@BestTamilStatus
@BestTamilStatus 3 жыл бұрын
கலைஞர் செய்த மாபெரும் புரட்சி திட்டங்களின் Tamilnadu Civil Supply Corporation🌄
@aravindhan810
@aravindhan810 3 жыл бұрын
Mihavum Arumaiyana pathivu.. hatsoff to your hard work.. eagerly waiting for second part
@perumalkaruppaiah2892
@perumalkaruppaiah2892 3 жыл бұрын
நடுநிலை விமர்சனம். நன்றியும், வாழ்த்தும்!
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
Zombies ah itha vida adika mudiyuma therila Rahman.. Good Research
@Vijay-nv9qe
@Vijay-nv9qe 3 жыл бұрын
Waiting for next video about karunanidhi Anna, Really very informative, well done
@imaximas9660
@imaximas9660 3 жыл бұрын
I need honest reply from thambigal ,en Jayalalitha va vimarsikurathu illa..en EELATHUTHAAI
@rajirahul9092
@rajirahul9092 3 жыл бұрын
Unmaiyana unirudhu pesaiyathiku nandri,👏👏👏
@srijawahar2712
@srijawahar2712 3 жыл бұрын
Arumaiyaana video na .....need more videos like this ....
@Kyjdhrjd
@Kyjdhrjd 3 жыл бұрын
Super bro🙏🙏👍👍❤️❤️
@sivabharathi7649
@sivabharathi7649 3 жыл бұрын
Bro ivlo nalla pesra ungaluku subscribers increase aaga maatraanga, but cringe channel ku laam increase aaguthu. Athunaala topic laam maathirathinga, neenga ithu maariye topic podunga. Oru naal ungala pathiuym intha makkal pesuvaanga, becoz neenga nalla ve pagutharivaa pesringa. So unga channel romba interesting aa iruku❤💯
@donnivedon9785
@donnivedon9785 3 жыл бұрын
Super anna keep up the good work
@m.jeevamuneesh1632
@m.jeevamuneesh1632 2 жыл бұрын
வணக்கம் தோழரே நண்பரே அன்பரே சகோதரரே என் கிழவன் பெரியாரின் பேரனே . உங்களிடம் நான் கற்றுக்கொண்டது நடுநிலை தவறாமல் பேசுவதுதான். உங்கள் தைரியம் என்னைப் போன்ற ஆட்களுக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது. புரிதல் இல்லாமல் பேசியது. இதை ஒத்துக்கொள்வதற்கு என்று தனி மனப்பான்மை வேண்டும். நானும் உங்களைப் போலத்தான் புரிதல் இல்லாமல் இருந்தேன். இருந்தாலும் உங்களை போல் என்னையும் சிந்திக்க வைத்ததில் என் கிழவன் பெரியாரின் பங்கும் சங்கிகளும் ஜாம்பீபீகளும் பங்கும் உண்டு. அவர்கள் இல்லையென்றால் நாம் இந்த அளவுக்கு சிந்திக்க முடியாது.
@SriRam-co2uu
@SriRam-co2uu 3 жыл бұрын
Excellent explanation ooran 👏🏼👏🏼
@mestarbin
@mestarbin 3 жыл бұрын
குறைந்தபட்ச நல்ல அரசியல்வாதி பட்டியலில் கலைஞர் மட்டும்தான் இருக்க முடியும், வேறு யாரும் இந்திய அரசியலில் இல்லை.
@aaqeelaaqeel3917
@aaqeelaaqeel3917 3 жыл бұрын
அண்ணா
@ujagantube
@ujagantube 3 жыл бұрын
வி.பி.சிங்
@mestarbin
@mestarbin 3 жыл бұрын
@@aaqeelaaqeel3917 yes 👍
@divyasankar5784
@divyasankar5784 6 ай бұрын
சிரிப்பு நடிகர்
@divyasankar5784
@divyasankar5784 6 ай бұрын
பெரியார். உண்மையில் தலைவர். கலைஞர் கருணாநிதி உண்மையில். தன் சொந்த குடும்ப தலைவர். நன்மைகள் என்றும். அழியாத கோலங்கள். கலைஞர்அவர் செய்த நன்மை எது. உங்கள் பேச்சு அருமையான குரல். இது தான் திராவிட மாடல். நன்கு அறியப்பட்ட பேச்சாளர் இவ்வளவு பேர்கள் இருந்தும். கலைஞர் வரலாற்று முக்கியத்துவம் பெறவில்லை. அண்ணா. எம் ஜி ஆர். போட்ட பிச்சை. தி. மு. க. ஆட்சி, இதில் ஆண்களின் வாரிசு
@rdevprasath8515
@rdevprasath8515 3 жыл бұрын
Gud one sarkariya commission jain commission paththi detaila oru video podunga bro edhu rendum kalaingar oda political lifea romba influence panna visiyam ,expecting this one from you
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
#கலைஞர் பார்ட் 2 வீடியோ எப்போ வரும்ன்னு தொடர்ச்சியா கமெண்ட்ஸ்ல, மெசேஜஸ்ல கேட்கும் மக்களுக்கு.... பார்ட் 2 வீடியோவையே 2-3 பார்ட்டா பிரிச்சு போடலாமான்னு யோசிக்குற அளவுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பெரிய வீடியோவா வந்திருக்கு... மத்த வேலைகளுக்கு நடுவுல முழுசா இதை முடிக்க நேரம் கிடைக்காததால, இன்னும் 2 வாரத்துல ஆகஸ்ட் 29 அன்னைக்கு முழு வீடியோ ரிலீஸ் ஆகும்ங்கிறதை தெரிவிச்சுக்குறேன்... நன்றி நமக்கம்! 🙂💖
@leokp2796
@leokp2796 2 жыл бұрын
Please pin this.
@user-mp7tf4dt9z
@user-mp7tf4dt9z 3 жыл бұрын
Superrrrr vidoe anna😊😊😊😊😊. Avaru nallavaru kettavaru apdngiratha thandi avaru mela iruntha thevai illatha vanmam kalpuranchi ellathayum clear panitinga. Ivlo nala avaru enna pannunaru apdngiratha theriyamaye irunthachu. Ipothan neraya theriyuthu. Anna once again super vidoe anna👌👌👌
@dilshathbanu5459
@dilshathbanu5459 3 жыл бұрын
Super 👌
@kaarikaa4642
@kaarikaa4642 3 жыл бұрын
Superb bro...
@gangaarumugam6677
@gangaarumugam6677 3 жыл бұрын
Waiting for your second video.. please post
@abdulhaleem3739
@abdulhaleem3739 3 жыл бұрын
Hi brother! Such an nice video!! I would also like to study the history behind Tamil political leaders and their administration elaborately!! Yet I don't from where do I need to start! I would request you to kindly help in this!
@user-os9mw1qh8u
@user-os9mw1qh8u 3 жыл бұрын
நாளைக்கு கண்டிப்பாக வருமா அண்ணன்...🤔
@naveenkalai7161
@naveenkalai7161 3 жыл бұрын
அண்ணா நானும் உங்களைப் போன்ற ஆரம்பத்தில் கலைஞர் எதிர்ப்பாளர்கள் இருந்தேன். பிறகு நிறைய புத்தகங்களை படிக்கும் போது 50ஆண்டு அரசியல் மையம் அவர் தான் என்று உணர்ந்தேன்
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 3 жыл бұрын
கலைஞர் மற்றும் காந்தியை மிக கேவலமாக விமர்சித்தவனுள் நானும் ஒருவன் சகோ. கல்வி என் அறியாமையை போக்கியது.
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
நானும் தான். அப்புறம் பார்பனிய தந்திரம் இருக்குன்னு லேட்டா புரிஞ்சிக்கிட்டேன்
@azha.anantharaj695
@azha.anantharaj695 3 жыл бұрын
Welcome bro
@a.razalraj4376
@a.razalraj4376 3 жыл бұрын
அவரை தலைவர்னு glorify பண்ண போறதில்லைன்னு சொல்லிட்டு ...'தல'ங்குற வார்த்தையோட இருக்குற t-shirtஅ போட்டுருக்கீங்களே சகோ😉 சங்கத்தம்பிகளுக்கு ஊமைக்குத்து குறியீடா😄 நீங்களும் நானும் சொல்லாட்டியும் அவர் தலைவர் தான்.....அவர்தான் 'தலைவர்'💓
@Sundarasekar-gl1cc
@Sundarasekar-gl1cc 3 жыл бұрын
3 weeks left, still the video not uploaded Boss. Pls upload the video
@susantalks1675
@susantalks1675 3 жыл бұрын
❤️❤️
@user-cn9ut6pg3s
@user-cn9ut6pg3s 2 ай бұрын
❤❤❤
@anguniranjen7210
@anguniranjen7210 3 жыл бұрын
இந்த மாதிரி Topics நிறைய பேசுங்கள் அண்ணா
@ashikali4822
@ashikali4822 3 жыл бұрын
Super much needed one.
@johnjaguar290
@johnjaguar290 3 жыл бұрын
தம்பீஸ்: தம்பிகளுக்கு தெரியுமானு? நீங்க கேட்ட போதெல்லாம் செருப்பால அடிச்ச மாதிரி இருந்துசி.... Second show🔥 : மாதிரிலாம் இல்ல செருப்பே தான் 🔥🔥🔥🔥
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@bhagyavans4416
@bhagyavans4416 2 жыл бұрын
Super sir 👏👏👏
@arulkumaran5002
@arulkumaran5002 3 жыл бұрын
அடப்பாவி செகண்ட் ஷோ.. இது வெறும் ட்ரெய்லர் தானா?
@MkMk-cg8zo
@MkMk-cg8zo 3 жыл бұрын
Awesome ...
@user-bs9ib5le2u
@user-bs9ib5le2u 3 жыл бұрын
தரமான பதிவு..
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 31 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 29 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
😳 Все русские уже знают итальянский?🇮🇹
00:15
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 31 МЛН