தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ்க்குடியில் பிறந்து உலகில் எங்கு வாழ்ந்துக்கொண்டிருந்தாலும் அவன் தமிழனே...
@SudhirEnumNaan2 күн бұрын
நான் கூறவந்ததை நீயே கூறிவிட்டாய் தோழா!
@abrahamlincon1372 күн бұрын
தமிழ் குடிகை முகத்தை பார்த்து எப்படி கண்டுபிடிப்பது அதைப் பற்றி முதலில் சொல்லுங்கள்.
@sivasekar61952 күн бұрын
@@abrahamlincon137எல்லா மாநிலங்களிலும் அவரவர் பெயருக்குப் பின்னால் அவரவர் குடி அடையாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டும் தான் சாதி ஒழிப்பு என்ற நாடகத்தின் பேரில் பெயருக்குப் பின்னால் இருந்த குடி அடையாளங்களை ஒழித்துவிட்டார்கள். திரும்பவும் தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் தன் பெயருக்கு பின்னால் தன் குடி அடையாளத்தை கண்டிப்பாக போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், ஒருவர் பெயரைக் கேட்டாலே அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
@tamilarasu70462 күн бұрын
@@abrahamlincon137 @abrahamlincon137 சமீபத்தில் World Chess Champion தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசிய போதிலும்.....தெலுங்கானாக எப்படி வெளிப்பட்டாரோ.......அப்படியே குடியை கண்டறிய இயலும்...... மற்ற இனத்தவர் தன் குடியை முன்னிறுத்தி இன அடையாளம் கண்டறியும்போது உங்களுக்கு தவறெனப்படவில்லை...ஆனால் தமிழன் தன் குடியை முன்னிறுத்த வேண்டும் என்ற நிற்பந்தம் வரும்போது இழிவுப்படுத்தும் செயல் எவ்வாறான செயல் என்று எனக்கு புரியவில்லை....
@anandagaran11582 күн бұрын
முகத்தை பார்த்து எந்த நாட்டு காரணையும் 100 விழுக்காடு அடையாளம் காண இயலாது.
@saravanansmart19693 күн бұрын
எங்கு பிறப்பினும், தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
@manokrishna58843 күн бұрын
நல்ல கருத்துக்களை சொன்னீர்கள் சீமான் அண்ணனுக்கு பிறகு தான் இளைஞர்கள் விழிப்பிட்டு இருக்கிறார்கள்
@SanthiyaThiya-d7dКүн бұрын
அண்ணா உங்க கருத்து மிக சிறப்பு
@காற்றின்மொழி-ச7த3 күн бұрын
என்அண்ணன் சீமான்❤ ஈழத்திலிருந்து
@செந்தமிழன்சிறகு3 күн бұрын
தடைகளை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய ஒரே தலைவர் சீமான் அண்ணன் 🐯❤
@masterkuna45793 күн бұрын
ஜல்லிக்கட்டு அவரு நடத்துனதா பைத்தியம்
@KarthikeyanR3D3 күн бұрын
அப்போ EPS இல்லையா? நீ என்ன டா புதுசா உருட்டுற.
@செந்தமிழன்சிறகு3 күн бұрын
@KarthikeyanR3D போய் தேடி பாரு ப்ரோ உருட்டா உண்மையா என்று
@செந்தமிழன்சிறகு3 күн бұрын
@@KarthikeyanR3D 21.1 .2017 மேலூர் கடலூர் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஆதாரம் இல்லாமல் பேசுற ஆட்கள் இல்லை நாங்கள்
@karthikvpc3 күн бұрын
@@KarthikeyanR3Dதடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வழக்கு பெற்றவர் சீமான். விரைவில் தடையை மீறி கள் இறக்கி குடிக்க போவதும் சீமான் தான். ❤🎉🎉🎉
@nathanrao86922 күн бұрын
I'm Telugu and always support Tamil Desiyam ❤NTK ❤
@aronova6461Күн бұрын
🙏
@BabuBabu-ph8ff3 күн бұрын
சரியான புரிதல் அண்ணா உனக்கு
@ganesamoorthi58433 күн бұрын
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி நண்பரே... வணக்கம்.. ஆம் நாம் தமிழர்கள்... உலகின் மூத்த குடி
@sivashankaran54583 күн бұрын
தமிழன்டா நெஞ்சை நிமித்தி மீசைய முறுக்கு 💪👍👌
@abrahamlincon1372 күн бұрын
இப்படி பேசி பேசியே தமிழர்களை பலிகடா ஆக்க வேண்டாம்
@saravanansmart19693 күн бұрын
நாங்கள் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களாகவே தமிழர்களாகவே வாழ்கிறோம் எங்கும் இனம் மாறவில்லை
@ArulQuiz3 күн бұрын
நீ ஏறி அடி அண்ணா! தம்பிக நாங்க இருக்கோம் ❤😊
@heamnathlaw28532 күн бұрын
அண்ணன் சீமான் ❤️🔥🔥
@aravindkumarp61002 күн бұрын
நல்ல பதிவு !! தமிழ் தேசியம் ஆட்சி மலரும் !!! நன்றி அண்ணா!!!
@selvarajkalimuthu44373 күн бұрын
Seeman Anna 👍👍👍🦾🦾🦾🦾🦾
@headshothari43503 күн бұрын
தமிழ் தேசியம் என்பதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் ❤
@Vpnathan-v9d3 күн бұрын
புரட்சித் தமிழன் ராஜா பரோன் வாழ்கவளமுடன்
@ganeshrams7042 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
@kumarlakshmanan19823 күн бұрын
தமிழன் தலைமை ஏற்கும் காலம் விரைவில் ❤
@mpkethandapatti77233 күн бұрын
மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@தங்கப்பாண்டி-ந6ல3 күн бұрын
தமிழர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@susilanagarajan99842 күн бұрын
தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் எவன் ஒருவன் குரல் கொடுக்கிறானோ அவனே தமிழன்! அருமையான பதிவு ராஜா அவர்களே!❤❤❤
@eswaranp96683 күн бұрын
அண்ணே உங்களின் தமிழ் மற்றும் விழக்கும் விதம் அருமையாக இருக்கு ✨❤ மேலும் உங்களின் இந்த தனிப்பட்ட சிந்தனை ரசிக்க வைக்கிறது. நாம் தமிழர்.. 💪💪💪💪
@Rajaage3 күн бұрын
நாம் தமிழர்
@phillipnavaratnam37332 күн бұрын
Thanks!
@Ramkumar-qh4ku3 күн бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤
@rameshsurya50682 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@ramachandrana66423 күн бұрын
தமிழ் தேசியம்💪💫🙏🙏
@சோழன்-ர9ழ2 күн бұрын
அண்ணன் சீமான் அவர்கள் 👍👍👍👍
@premdoss65073 күн бұрын
யார் தமிழன்? என்று கேட்பவர்களை தவிர மற்ற அனைவரும் தமிழன் தான். இங்கு வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே இவ்வளவுதான் எங்கள் கோட்பாடு நாம் தமிழர்.....❤❤❤
@thinagaran55483 күн бұрын
Vijaykku ottu podunga
@KarthikeyanR3D3 күн бұрын
@@thinagaran5548அவன் தமிழனே இல்லயே டா...
@mariavalan00073 күн бұрын
@@thinagaran5548விஜய் தமிழர் அல்ல
@nobinaveen50923 күн бұрын
Why??@@thinagaran5548
@thennavan73 күн бұрын
கேரள மருத்துவக் கழிவு விவகாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கேரள அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போது, ஒரு துண்டு அறிக்கை கூட வெளியிடத் துப்பில்லாத விஜய்க்கு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய தகுதி இல்லை. அவருக்கு தமிழக மக்களின் நலனை விட கேரள சினிமா மார்க்கெட் தான் முக்கியமாக போய்விட்டது. விஜயின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தமிழர்கள் பலியாகிவிடாதீர்கள்.
@nallasivam5003 күн бұрын
தமிழ்நாட்டை தமிழரே ஆளுவோம். நாம் தமிழர் ❤❤❤
@PandiPandi-f8b3 күн бұрын
தமிழ் எங்கள் உயிர் மூச்சுக்கும் நேர்
@BabuBabu-ph8ff3 күн бұрын
அருமை அண்ணா
@mariavalan00073 күн бұрын
தமிழ் குடியில் பிறந்தவன் தமிழன்
@abrahamlincon1372 күн бұрын
ஒருவனின் முகத்தைப் பார்த்து தமிழ் குடி என்று எப்படி கண்டுபிடிப்பது
@StarkEdits112 күн бұрын
Face pathu laam kandu pidika mudiyathu. Athuku thaan caste certificate Iruku, atha patha therinchirum oruvan Thamizhana illa piramozhi kaarana endru.@@abrahamlincon137
@sundarapandian33393 күн бұрын
This Vedio Downloaded Successfully For Seemaan Annan..💯💞🔥💪 ராஜா பரோன் அண்ணா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@unitedthamizhkingdom33403 күн бұрын
NTK⚔️🇰🇬⚔️NTK
@libinnadarajan1995-sx1ho3 күн бұрын
NTK❤
@madasamym3 күн бұрын
சிறப்பு 👍👍👍
@MaheshMahesh-p7o3 күн бұрын
சீமான் அண்ணா ஒரு வாய்ப்பு குடுங்க 🙏திமுக அதிமுக எத்தனை வருஷம் தா?
@vishwakowshik3 күн бұрын
தயிழன் எங்கு பிறந்தாலும் தன்னை தமிழன் என்கின்றான். மற்றவர்கள் அப்படி இல்லை வீட்டில் தன்னுடைய மொழிபேசிட்டு வெளியே வந்து தமிழன் என்கின்றனர் ஏன் இப்படி இருக்காங்க ?????
@GOPI...3333 күн бұрын
❤வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@albank65223 күн бұрын
சீமான் அரசியலுக்கு முன்பு எனக்கு ஸ்டாலினையும், பெரும்பாலான அமைச்சர்களையும் தாய் மொழி தெரியாது. நன்றி சீமான் அண்ணா......❤
@isaiaruvitamilsongs64582 күн бұрын
அப்படி பார்த்தால் சீமானே தமிழன் கிடையாது
@abrahamlincon1372 күн бұрын
தாய்மொழி தெரிந்த சைமன் வந்தால் அறுத்து தள்ளி விடுவான்
@NaguVP3 күн бұрын
சீமான் அண்ணா ❤️💪💪💪
@JeevaJeeva-bw3yt3 күн бұрын
Super அண்ணா❤
@subbiahboss37372 күн бұрын
அருமையான விளக்கம் சகோதரா வாழ்த்துக்கள்.
@vivekanandan99433 күн бұрын
தமிழ் வாழ்க ❤
@BKM-fix2 күн бұрын
உண்மை நாம் தமிழர் 💥
@poovarasanpj_NTK3 күн бұрын
சீமான் ❤❤❤
@RamNatarajan-b9w3 күн бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤
@Funtime-g6g3 күн бұрын
Ntk 🔥
@cricketentertainment57693 күн бұрын
உங்களின் தமிழ்பற்றுக்கு சிறம்தாழ்ந்த வணக்கங்கள்.நீங்களும் தமிழர் நானும் தமிழர் நாம் தமிழர்கள்.
@linguvideos43583 күн бұрын
NTK🎉🎉🎉🎉
@AriSakthi-r3c3 күн бұрын
Tamilan
@manjumanju.r28573 күн бұрын
Tamilanda❤
@SasiSasi-v2c3 күн бұрын
நிலம் ,இனம், மொழி ,,எங்கள் உயிருக்கு நேர்,,,ஈழத்தமிழன் அண்ணா நான்,,,,தமிழின் பெருமை தமிழருக்கு விளங்கவில்லை,,, உங்களுக்கு நன்றி ,,,
@kamarazencounder37273 күн бұрын
சிறப்பு நண்பா
@sumithpolice41783 күн бұрын
Ntk🎉❤❤
@Dentertainment1823 күн бұрын
Ntk
@ribasvinasithamby14723 күн бұрын
Super thambi from Holland eelatamilan walthukkal methagu prabakaran aiya. 🙏🙏🙏
@sugayagansubramanian44593 күн бұрын
NTK
@VIKRAMPONNERI3 күн бұрын
தமிழன் ராஜ்குமார் வாழ்க❤❤❤
@nishanthnickitha43953 күн бұрын
அண்ணா தமிழ் பேசுபவர்கள் தமிழர் அல்ல நானும் ஆங்கிலம் பேசுவேன் பிற மொழியினனும் தமிழ் பேசுவார்கள் ஆகவே தமிழின உணர்வுடையவர்களே தமிழர்கள்
@diamondworldmovies34993 күн бұрын
Semma content anna ❤🎉
@VeeraraghavanVeeraraghav-uq1uh2 күн бұрын
💪💪💪💪🎉🎉🎉🎉
@Prakash_29062 күн бұрын
Seeman ❤❤ annan raja baron annan❤💪
@Sakthish20042 күн бұрын
தமிழ்நாட்டில் அண்ணன் சீமானுக்கு முன், சீமானுக்கு பின். இனி வரும் காலங்களில் நாம் தமிழராய் ஒன்று இணைவோம்❤ வாழ்க தமிழ் தேசியம் ❤🔥 நாம் தமிழர்❤💫🔥
@nathanrao86922 күн бұрын
✨️✨️👑✨️NTK✨️👑✨️✨️
@sakthirajan35123 күн бұрын
Thirunelveli 🔥
@RajivGandhikRajivGandhik3 күн бұрын
Seemaanisam 🎉
@Rajaraja-gf2wb2 күн бұрын
அருமை அருமை
@Arasa왕Күн бұрын
Tamil castes are Tamils. All castes are equal ❤no one's greater or lesser.
@AhashmayanAathuri3 күн бұрын
❤
@VijaykumarP-y4z2 күн бұрын
வாழ்த்துகள் அண்ணா
@abrahamlincon1373 күн бұрын
தமிழர்களாக ஒன்றிணைவோம் என்று சொல்லிக்கொண்டு இப்போது நீங்களே நான் திருநெல்வேலி காரன் என்று பேசுகின்றீர்கள்.
@antonysamy20503 күн бұрын
நாம்தமிழர்
@phaarezz2 күн бұрын
தடவலாய் ஒன்றிணைவோம் .. நாம் தடவல் 💪🏻
@Naam138manidhargal2 күн бұрын
சிறந்த பதிவுகள்!! தாய் மொழி மறந்தவன் எவனோ அவனே தாய்யே இல்லாத தருதலைக்கு பொறந்தவனாஇருப்பான் அவ்வளதான் இப்ப தெரியுதா தமிழன் யாருன்னு ❤
@maduraikaranagriculture72663 күн бұрын
Arumai sagothara
@sathishmalar6442 күн бұрын
🎙️🎙️🎙️🐯🐯🐯🐯🐯🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾
@anandanmani28652 күн бұрын
❤️❤️👌💐💐சரியான கருத்து 👌
@Aravindhan-xi2kw2 күн бұрын
Seeman ❤❤❤
@skiruba89713 күн бұрын
நாம் தமிழர்💪 தமிழ் தேசியம் மட்டுமே 🔥🔥🔥
@vsrnadar5733Күн бұрын
தமிழ் ❤❤❤❤❤❤
@KirushKirush-s1q3 күн бұрын
அருமை நன்பா நான் ஈழத் தமிழன்
@baskaranbas79303 күн бұрын
🙏🙏🤝🤝 நாம் தமிழர் 🤝🤝
@SureshKumar-dc2pi3 күн бұрын
NTK seeman 🎉🎉
@S.Magendiran3 күн бұрын
மிக சிறப்பாக காணொளி சகோதரா.
@None...4442 күн бұрын
Super anna!! Nan Kannadan!! En thai mozhi Kannadam... Ithu than ennoda adaiyalam. Tamil is Lovable Language... I support Tamil desiyam!!
@VivekVivek-t3s2 күн бұрын
இன பற்று இல்லாதவனுக்கு எப்படி நாட்டுபற்று வரும்.நாங்கள் இனவெறியர்கள் அல்ல எங்கள் இனத்தை பேரன்பு கொண்டு நேசிக்கிறோம்.❤❤❤
@Muthanivethaallthingchannel2 күн бұрын
தொடர்ந்து இநைந்து செயல் பட வேண்டும் நன்றி
@cubikurama3 күн бұрын
ஒரே ஒரு வழி தான் உள்ளது அது குடிகள் தொழில் அடிப்படையில் பெயர் வைக்கப்பட்ட குடிகளில் பிறந்தால் மட்டுமே அவன் தமிழன்... இல்லை என்றால் மரபணு பரிசோதனை தான். 👍
@ravindrankallan7313 күн бұрын
தாய் தாய்த் தமிழ் தமிழால் இணைந்து தமிழராய் தலை நிமிர்வோம் ❤❤❤
@nimalnimal41903 күн бұрын
Super bro 🇩🇪
@Vanakkamdamaplathirunelveli2 күн бұрын
உணர்வுள்ள தமிழனுக்கு வாழ்த்துக்கள்
@Senthilkumar-fm7tm3 күн бұрын
NTK tamlar
@Muthanivethaallthingchannel2 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@neemleef29813 күн бұрын
Seeman mass ❤ from nagercoil
@NirmalaThirumalai-mw9zn19 сағат бұрын
தமிழ் தாய்க்கும் தமிழ் தகப்னுக்கும் பிறந்தவன் தமிழன் இது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் பொருந்தும்