யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது இயேசுவுக்கு லேசான காரியம்||

  Рет қаралды 578

tamil christian songs

tamil christian songs

Күн бұрын

Song: Lesana kariyam
Singer : Bro. Dinesh
Lyrics: Vyasar S.Lawrence
Choreography : Kennedy
Music: A.Stephenraj
Editor: Mani
Cinematography: S.Sankar
Direction : K.S.Vijayabalan
Produced @ Acting : P.Antony
Lyrics
லேசான காரியம் எதுவும் லேசான காரியம்
பலமுள்ளவன் பலனில்லாதவன்
யாரை இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கது லேசான காரியம் ( லேசான காரியம் )
(1)
மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது லேசான காரியம் (2)
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது லேசான காரியம் உமக்கது லேசான காரியம் ( லேசான காரியம் )
(2)
குழாங்கல்லலே கோலியாத்
வீழ்ந்தது லேசான காரியம் (2)
ஆழ்கடல் நீரதில் வரிப்பணம் பெறுவது லேசான காரியம் உமக்கது லேசான காரியம் ( லேசான காரியம் )
(3)
கற்பாறை போல கடல்மேல் நடந்தது லேசான காரியம் (2)
கற்சாடி நீரை கனிரசமாக்குவது லேசான காரியம் உமக்கது லேசான காரியம் ( லேசான காரியம் )

Пікірлер: 2
@Rachel_sneka
@Rachel_sneka Жыл бұрын
💜❤️💯✝️😇🤗
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
ஓவர் டான்ஸ் ஊழியத்துக்கு ஆகாது
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 31 МЛН
Aavikuriya Paadalgal | Fr S J Berchmans   | Jebathotta Jeyageethangal | Audio Juke Box
1:24:50
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 146 М.
KALANGAMILLA THAILAM | DANIEL JAWAHAR
7:27
DANIEL JAWAHAR
Рет қаралды 21 М.
Viduthalai Healing song (Hosanna yesuprakasam)
12:42
Hosanna Yesuprakasam
Рет қаралды 3,4 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57