யாரையும் குறை சொல்லாதீர்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 20

  Рет қаралды 160,001

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #august20 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 400
@MohanCLazarus
@MohanCLazarus 23 күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578
@jtamilarasi578 23 күн бұрын
Praise the LORD, thank you JESUS,Amen 🙏
@Raavanan_savin
@Raavanan_savin 23 күн бұрын
Appa yesuvin nammmathinale ante thagchiyude kudubathile Samthanm sugam sathosham nimmathi udaggattum ayya kadan prechanail ninnu viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Raavanan_savin
@Raavanan_savin 23 күн бұрын
Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raavanan_savin
@Raavanan_savin 23 күн бұрын
Appa yesuvin nammmathinale neega seytha allam karithyakkum kodanukodi nandri ayya😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@vinothjacob252
@vinothjacob252 23 күн бұрын
Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave...
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 23 күн бұрын
ஒவ்வொரு டிரைவர்களும் போகையிலும் வருகையிலும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 23 күн бұрын
Aam Aandavare neere pathukathu ratchithu valinadathum amen Alleluyah praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️
@Praveen51
@Praveen51 23 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@panimalar2693
@panimalar2693 23 күн бұрын
Amen
@ganthimathim6755
@ganthimathim6755 23 күн бұрын
ஆமென்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 23 күн бұрын
Amen 🙏
@om1949
@om1949 23 күн бұрын
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@verlinsushi9652
@verlinsushi9652 23 күн бұрын
இயேசு அப்பா நான் செய்த தவறு மன்னித்து எனக்கு நோயிலிருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா
@om1949
@om1949 23 күн бұрын
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@ruthsundari
@ruthsundari 23 күн бұрын
இயேசுவே என் மகனின் வாழ்க்கையை புதியவாழ்க்கையாக மாற்றுங்க என் குறைகளை மன்னிங்க அப்பா ஆசீர்வதியும் ஆமேன்
@rajeshd3308
@rajeshd3308 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்
@sekarss9124
@sekarss9124 23 күн бұрын
இயேசப்பா உன் அன்பு இருதயத்தை எனக்கு தாரும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா ஆமென் ✝️🙏
@om1949
@om1949 23 күн бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@asanjay4466
@asanjay4466 22 күн бұрын
இயேசுவே என்னை ஆசீர்வதித்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்
@om1949
@om1949 23 күн бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@jerlinadj5598
@jerlinadj5598 23 күн бұрын
என் குழந்தை ஆரோக்கியமாக நல்ல எடையுன் இருக்க வேண்டும் ✝️✝️
@AlexaAlexa63
@AlexaAlexa63 23 күн бұрын
Praise the lord
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@dossgana7782
@dossgana7782 23 күн бұрын
இயேசுவே நாங்கள் யாரையும் குறை சொல்ல கூடாது அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️
@annamaninadar3674
@annamaninadar3674 23 күн бұрын
ஏசப்பா உம்முடைய சுபாவம் கொண்ட இருதய த்தை தாங்க அப்பா 🎉🎉🎉
@Duraipaul-xy6tn
@Duraipaul-xy6tn 23 күн бұрын
ஆமென் அல்லேலூயா நாங்கள் யாரையும் குறை கூறாதபடி காத்து கொள்ளவும் ஆமென் ✝️✝️✝️
@henrynadar7699
@henrynadar7699 23 күн бұрын
Thank you Jesus for this New Day
@nesarani7644
@nesarani7644 23 күн бұрын
இயேசுவே எங்களையும் ஆசீர்வதியும் எங்கள் கையின் பிரயாசைகளை ஆசீர்வதியும்
@Praveen51
@Praveen51 23 күн бұрын
🙏🙏🙏
@maheswaris9407
@maheswaris9407 22 күн бұрын
யாரையும் குறை சொல்லாமல் இருக்க கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்
@dilipraja7993
@dilipraja7993 23 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.
@Elda-kk3ok
@Elda-kk3ok 23 күн бұрын
இயேசப்பா இன்று என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்
@user-ph3nj7hq5l
@user-ph3nj7hq5l 23 күн бұрын
நன்றி தேவனே ஆமென் அல்லேலுயா❤❤❤❤❤❤❤❤
@Felciyaselvi
@Felciyaselvi 23 күн бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 23 күн бұрын
தகப்பனே, என் குறைகளைப் பார்க்காமல் என்னை ஏற்றுக் கொண்ட இயேசப்பாவே, நானும் மற்றவர்களின் குறைகளைப் பார்க்காமல் நிறைவைப் பார்த்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைத் தாரும்.ஆமென் அப்பா.
@saraswathysadagopan-lu2jt
@saraswathysadagopan-lu2jt 23 күн бұрын
இயேசுவே உம்மை போல என்னையும் நீர் எனக்கு தந்த பிள்ளைகளையும் மற்றும் உம்மை மகிமை படுத்த கிருபை தாரும் ஆமென் ஆமென்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 23 күн бұрын
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
@vinovino2481
@vinovino2481 23 күн бұрын
இயேசு அப்பா எங்க குடும்பத்தில் நல்ல விடுதலைக்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@SurprisedAlbatross-pt8qh
@SurprisedAlbatross-pt8qh 23 күн бұрын
அப்பா நான் யாரையும் குறை சொல்லாமல் வாழ வேண்டும் எல்லாவற்றையும் ஏற்று கொள்ள வேண்டும் தகப்பனே ஆமென் ஆண்டவரே 🙏✝️✝️✝️✝️✝️🙏
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 23 күн бұрын
Yeshuva Thakappane Thanthaiya Aandavare AVIYANAVARE ennakku Arputhum seyunga yesappa Hallelujah NANDRI yesappa🙏
@ritamurugan6210
@ritamurugan6210 23 күн бұрын
இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் நான் ஜெபிக்க வேண்டும் என்று நினைத்து எனக்கு ஏதாவது ஒரு தடங்கல் வருது❤❤❤❤❤
@ammus3292
@ammus3292 23 күн бұрын
இயேசு அப்பா நான் பிஸ்னஸ் பண்ண எனக்கு உதவி செய்யுங்க அப்பா..
@om1949
@om1949 23 күн бұрын
சென்னை வெயில் காலத்தில் பாதுகாப்பு வேண்டும் வயதனர் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@Sollamadi
@Sollamadi 23 күн бұрын
இயேசுவே.என்.மகனுக்கு.காய்ச்சல்.இருமல்.இளப்பு.போன்ற.வியாதிலிருந்து.விடுதலை.வேண்டும்.என்.குடும்பத்தில்.வருமை.கடன்.நீங்கா.வேண்டும.ஆமேன்
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 23 күн бұрын
ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே அப்பா அந்த நேரத்துக்காக காலையில் அதிகாலையில் புது கிருபை புது அபிஷேகம் ஆண்டவரே எனக்கு தாங்க ஆண்டவரே
@SubhaShini-n4e
@SubhaShini-n4e 23 күн бұрын
இயேசுவே இந்த நாளை கான செய்ததற்காக உமக்கு நன்றி ஒருவரை ஒருவர் ஏற்று கொண்டு நாங்கள் சமாதானத்தை பெற உதவி செய்ங்க அப்பா ஆமேன்
@sanjeevkumarpathmapriya2642
@sanjeevkumarpathmapriya2642 23 күн бұрын
இயேசுப்பா என் குடும்பத்தை என்னையும் பாதுகாத்துகொள்ளும் ஆசீர்வதியும் ஏற்றுகொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்
@Lsuthalsls
@Lsuthalsls 23 күн бұрын
எங்கள் குறைவுகளை மன்னித்து நிறைவாக மாற்றி தருகிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்.....ஆமென் அல்லேலுயா❤❤❤
@om1949
@om1949 23 күн бұрын
வயநாடு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா 😢
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 23 күн бұрын
இயேசப்பா நீங்க எங்களை உங்க பிள்ளைகளாய் தெரிந்து கொண்ட கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏நாங்களும் உங்களை போன்று எல்லோரிடமும் அன்பு செலுத்த நல்ல இதயத்தை தாங்க கஷ்டபடுகிறவர்களுக்கு உதவி செய்யவும் ஜெபிக்கவும் ஞானத்தை தாங்க நாங்க இயேசப்பா உங்க நாமம் மகிழும் படி நடக்க நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 23 күн бұрын
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@nishaen
@nishaen 23 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் தகப்பனே உம்மை நோக்கி கரத்தை பிடித்து கேட்கிறேன் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ வையுங்க அப்பா உமது தழும் புள்ள பாதம் ஒன்றே ஆறுதல் என நினைத்து உமது மகன்எல்பின் மகளாகிய நானும் காத்திருக்கேன் ஒரு அதிசயத்தை திருமண காரியத்தில் நடத்தி தாருங்க இயேசப்பா
@anthonyfernando3087
@anthonyfernando3087 23 күн бұрын
Amen
@simsonsimson9821
@simsonsimson9821 23 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் இந்த நாளையும் ஆசிர்வதித்து வழி நடத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்
@shanthim863
@shanthim863 22 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ummaku kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava
@sunilkumar-dk9ev
@sunilkumar-dk9ev 23 күн бұрын
இயேசு அப்பா எங்கள தால்துகிறோம்
@porshiyaleslie3691
@porshiyaleslie3691 23 күн бұрын
இயேசுவே எங்களோடு பேசும் எங்களுக்கு அற்புதம் செய்யும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!! என் கணவரின் வேலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நீரே அவரோடு கூட இருந்து அவரை வழிநடத்தும் தந்தையே ஆமென்!!! என் கணவரின் வேலைத் தளத்தில் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்து தாரும் இயேசுவே!!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடை செய்கின்ற சாத்தானின் செயலை இயேசுவே உம் திரு இரத்தத்தினால் கழுவியருளும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!! இன்றைய நாளில் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்து தாரும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!!
@chitrapalani9687
@chitrapalani9687 23 күн бұрын
என் மகளுக்கு நல்ல மணவாளன் நல்ல குடும்பமாக உறவுகளா அமைத்து தாங்க இயேசப்பா ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@user-lp4yp6ng5n
@user-lp4yp6ng5n 23 күн бұрын
ஆமென் நன்றி தகப்பனே.. எங்கள் குறைவெல்லாம் நிறைவாக்கி தருபவரே உமக்கு நன்றி அப்பா.. உங்க பிள்ளை உங்களை மாதிரி வாழ கற்றுக்கொடுங்கப்பா.. ஆமென்
@ammumarry4977
@ammumarry4977 23 күн бұрын
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் அடைக்க முடியாமல் இருக்கிறது இந்த கடன்களை எல்லாம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று இயேசப்பா இன்று இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 23 күн бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் சாமி உமக்கு நன்றி யேரடு துதிக்கின்றேரம் ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🛞💠🙏🙏🙏💠🛞🛞📘📘📗📗📘🛞
@ammugaming6943
@ammugaming6943 23 күн бұрын
கர்த்தாவே உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே இக்கட்டான சூழ்நிலையில் இருக்குகிறோம் ஒரு அதிசயம் செய்யும் தகப்பனே ஆமேன்
@BaluE-sn4de
@BaluE-sn4de 23 күн бұрын
என் தேசம் பாது காக்க வேண்டும் ஜெபம் பண்ணவும் நன்றி அப்பா நன்றி அப்பா
@tamilselviselvi5481
@tamilselviselvi5481 23 күн бұрын
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா என்னுடைய ஸ்கோர் இந்த மாதம் 60./. உயர்த்தி தாங்கப்பா குடும்பத்தில் வருமானத்தை கூட்டி தாங்கப்பா தடைகளை நீக்கி போடுங்கப்பா வாகனத்தை ரெடி பண்ணி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@dhilipan5552
@dhilipan5552 23 күн бұрын
❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤
@Vvrox2011
@Vvrox2011 23 күн бұрын
இயேசப்பா ஆரோக்கியதாஸ் தீய பழக்கத்திலிருந்து விடுபட ஜெபிக்கிறேன்
@subashinisevanthilingam2002
@subashinisevanthilingam2002 23 күн бұрын
கர்த்தாவே எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்யும் தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏
@maryjayasingh5258
@maryjayasingh5258 23 күн бұрын
கர்த்தர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றுவாராக
@suganyasrini1962
@suganyasrini1962 23 күн бұрын
Yathragamam. 23 : 20 entha ore oru vasanaththa daily time kedaikum pothu ella solli solli prayer pannuga. Karthar ungalai uyarthuvar 🙏Amen
@AgnishAparna-ck7zt
@AgnishAparna-ck7zt 23 күн бұрын
அப்பா எல்லாரோடையும் அன்பாக விட்டுக்கொடுத்து போகணும் எல்லோருடைய அன்பாக இருக்க வேண்டும் அந்தக் கிருபையே தாப்பா
@harryjesu9745
@harryjesu9745 23 күн бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️
@SoniyaPapa
@SoniyaPapa 23 күн бұрын
❤🎉Jesus❤ christ l❤oves ❤you Amen ❤Amma ❤Appa ❤Amen 🎉❤Nandri❤ yesuappa❤ Nandri ❤chellapa ❤Amen 🎉❤
@Jayamani-px8kx
@Jayamani-px8kx 23 күн бұрын
என் குடும்பத்தில் சாமாதானம் கிடைக்க வேண்டும்சொத்து பிரச்சனை நீங்கும்படி ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amaladasnadar1980
@amaladasnadar1980 23 күн бұрын
Praise the Lord Jesus Christ 🙏 Amen Hallelujah 🙏✝️🙏 அன்பு இயேசப்பா ஸ்தோத்திரம்🙏 என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்து வழிநடத்துங்கள். நல்ல சுகத்தை கொடுங்கள். அன்பின் சுபாவத்தை கொடுங்கள். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 23 күн бұрын
என் அண்ணன் சத்யா உன் கிருபை தாரும் உன் மகனாக மாறனும் உன் ஞானம் தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@kowsalyamani7619
@kowsalyamani7619 23 күн бұрын
இயேசுவே என் பாவத்தை மன்னித்து என் குடும்பத்தில் உள்ள யாவ்வரையும் நீரே பாதுகாத்து சுகம் கொடுங்க அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென்
@ramanifrancis3648
@ramanifrancis3648 23 күн бұрын
Amen Hallelujah Amen Appa Soththiram Raja Nandri Yesuve
@veerasekaran2985
@veerasekaran2985 23 күн бұрын
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@sanjaya6630
@sanjaya6630 23 күн бұрын
ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏🙏
@Lulumeetu
@Lulumeetu 23 күн бұрын
ஆமென்
@sekarss9124
@sekarss9124 23 күн бұрын
இயேசப்பா உம்மை போல சுபாவம், இருதயம் தாரும் ஆண்டவரே ஆமென் ✝️🙏
@user-yf4jf5rg3w
@user-yf4jf5rg3w 23 күн бұрын
அல்லேலூயா அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் என்னைக் காயும் தேவனே சந்தேக சந்தேகப் பிரச்சினைகள் இயேசு நாமத்தினால் ஒலி எட்டும் என் பிதாவே என் பிள்ளைகளை காயும் அப்பா என் தேவனே சந்தேகத்துடன் இருக்கும் ஆவியை இயேசு நாமத்தினால் அளியுங்கள்
@ramanifrancis3648
@ramanifrancis3648 23 күн бұрын
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve
@selvajothi8653
@selvajothi8653 23 күн бұрын
ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 23 күн бұрын
என் கணவர் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா உன் கிருபை தாரும் உன் மகனாக மாறனும் உன் ஞானம் தாரும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 23 күн бұрын
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் உன் கிருபை தாரும் உன் மகளாக மகனாக மாறனும் உன் ஞானம் தாரும் இயேசுப்பா சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@user-lt8ou9ff8c
@user-lt8ou9ff8c 22 күн бұрын
கர்த்தாவே என் இரு மகள்களையும் என் கணவரையும் ரட்சித்து கொள்ளுங்கள் குடும்பத்துல சமாதானத்தை தாங்க
@raghulraghul1231
@raghulraghul1231 23 күн бұрын
அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை எல்லாம் காரியங்களிலும் ஆசீர்வதித்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ✝️🙇‍♂️🛐
@psathya1777
@psathya1777 23 күн бұрын
இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 23 күн бұрын
என் அக்கா ரேவதி உன் கிருபை தாரும் உன் மகளாக மாறனும் உன் ஞானம் தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 23 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@johnjohna4778
@johnjohna4778 23 күн бұрын
இயேசப்பா ஸ்தோத்ரம் உங்கள் சுபாவம் தாருங்கள் இயேசப்பா உங்களைப் போல எங்களையும் மற்றும் இயேசப்பா
@lourduramesh1840
@lourduramesh1840 23 күн бұрын
இயேசப்பா உம்மைப்போல் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிற நல்ல மனப்பான்மையை எல்லோருக்கும் தாரும் ஆமென்
@elakkiaelakkia1882
@elakkiaelakkia1882 23 күн бұрын
இயேசுகிருஸ்த்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். என் கணவருக்கு கால் முட்டி மிகவும் வலிக்கிறது என்கிறார் அதிலிருந்து விடுதலை தாங்கப்பா. நாங்கள் உங்களை விசுவாசிக்கிறேன்.உங்ளேடு ஐக்கியமாக இருப்போம்.ஆமென்
@davidsamuel5638
@davidsamuel5638 23 күн бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா தந்த வீடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@JothikajeevanJothikajeevan
@JothikajeevanJothikajeevan 23 күн бұрын
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் குடும்பமாக ஆலயத்திற்கு வர வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 23 күн бұрын
Amen 🙏
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 23 күн бұрын
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து என்ன வழி நடத்தும் ஆசிர்வதியும் ஆமென்
@NOAHBuilders
@NOAHBuilders 22 күн бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய நாளை கொடுத்ததற்காக நன்றி இயேசு மகா ராஜாவே
@annaamutha7439
@annaamutha7439 23 күн бұрын
இயேசப்பா பக்கத்து வீட்டு காரங்கள் என் னிடம் அன்பாய் இருக்க‌ ஜெபியுங்கள் பிரதர்.
@om1949
@om1949 23 күн бұрын
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@PriyangaP-px6np
@PriyangaP-px6np 23 күн бұрын
ஆன்டவர உமக்கு ஸ்தேத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தேத்திரம் எல்லா துதியிம் கனமும் மகிமையும் உம் ஒரு வருக்கே செலுத்துகிறேம் ஆமேன்
@user-dr4ue8ed6k
@user-dr4ue8ed6k 23 күн бұрын
இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭
@racheljeba4800
@racheljeba4800 23 күн бұрын
ஆமேன் தோத்திரம் அனுதினமும் உம் வசனம் மூலமாக சகலத்தையும் செய்ய வல்ல தேவன் நீர் அப்பா எங்கள் குறைவு களை எடுத்து போட்டு எங்களை வழி நடத்தும் அப்பா அதற்கு எங்களை தகுதி படுத்தும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே
@Ramadevi12345
@Ramadevi12345 23 күн бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் இன்று பல் டாக்டர் பார்க்க வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் எனக்கு பல் ரூட் கேனல் டாக்டர் செய்தார் இயேசு அப்பா நான் உங்களிடம் கேட்டேன் கொஞ்சம் கூட வலி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் என்னை வலி இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் இன்று டாக்டர் கிட்ட போகவேண்டும் இயேசு அப்பா பல் கிளியர் பண்ணி பல்லை நன்றாக வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த காரியத்தை நடத்த வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் எந்த வலியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எந்த நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@parasuramans6880
@parasuramans6880 23 күн бұрын
இயேசு அப்பா எனக்கும் என் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் இயேசு அப்பா ஒரு அற்புதம் செய்யுங்க இயேசு அப்பா ❤❤❤❤❤
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq 23 күн бұрын
இயேசுவே. இந்த காலைவேலைக்காய் உமக்கு. கோடாண. கோடி. தோத்திரம் ஆதிகாலையில். ஜெபிக்கும். அனைவரின். தேவைகளையும். நிறைவேற்றுவார். இந்த. பகல்முழுவதும். செவ்வையான. பாதையில். நடத்துவார்.கர்த்தரின்.நாமத்தினாலே.ஆமென்.ஆமென்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 23 күн бұрын
Amen 🙏
@jeffyr8454
@jeffyr8454 22 күн бұрын
தயவுசெய்து தமிழை நன்றாக தவறில்லாமல் எழுதவும்
@kanialbert3836
@kanialbert3836 23 күн бұрын
மலர் என்ற பெண் தன் கணவர் அருணையும் மகளையும் பிரிந்து தன் போக்கிற்கு வாழ்ந்து கொண்டு மற்றவர்கள் குடும்பங்களிலும் குழப்பங்களை கலக்கங்களையும் ஏற்படுத்தி கொண்டு மற்றவர்கள் மன நிம்மதியை கெடுத்து கொண்டு இருக்கிறாள். அவள் குடும்பமாக வாழவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@joshuasaravanan88
@joshuasaravanan88 23 күн бұрын
இன்றைய பிரசங்கம் உங்களுக்காகவே வந்தது கடவுள் இருக்கிறார் கவலை வேண்டாம்
@Dawnforsure
@Dawnforsure 23 күн бұрын
எங்கள் வீட்டிலும் எங்கள் சொந்தகரர்களிலும் அப்படி இருக்கிறார்கள். அவர்களால் எங்களுக்கு மன நிம்மதி இல்லை. எங்களுக்காகவும் இயேசப்பாவிடம் ஜெபித்துக்கொள்ளுங்கள். 🙏🙏🙏🙏
@maryjayasingh5258
@maryjayasingh5258 23 күн бұрын
கர்த்தர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றுவாராக.ஆமென்.
@JacquelineangeloR
@JacquelineangeloR 23 күн бұрын
இது போன்ற இன்னொரு பெண் கலை b டீச்சர் தன் கணவருக்கு துரேகம் செய்து விட்டு வயதான மனிதரிடம் பழக்கம் வைத்துக் கொண்டு மற்றவர்களின் நிம்மதி கெடுத்து கொண்டு இருக்கிறாள் அவள் மனம் வருந்தி தன் கணவருக்கு துரேகம் செய்யாமல் உண்மையாய் இருக்கவும் வயதில் மூத்த மனிதரை விட்டு விலகி போக வேண்டும் அவளுக்காக ஜெபிக்கும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய வல்லவர் ஆமென் ✝️
@sankareswarig2968
@sankareswarig2968 23 күн бұрын
Thank god for your blessings pray for Naveen PG seat and pray for Naveen divorces pray for my family
@user-jb2vi9nq9z
@user-jb2vi9nq9z 23 күн бұрын
ஆமென் இயேசு தயவு செய்து என் மனைவிக்கு வயிற்று வலிக்கு உதவுங்கள்' 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@PirapuPirapu-jq8pt
@PirapuPirapu-jq8pt 23 күн бұрын
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா இந்த மாதம் O/l results வர போகுது அப்பா அந்த results மூலம் என் த்சலையை உயர்த்த போறதிக்காக நன்றி அப்பா 🙏
@Augustina10697
@Augustina10697 23 күн бұрын
🙏 APPA ♥️ kondiya 🙏 Kodi 🥹 Nandri 🫂 Rajaa 🌏 Amen 💯 Appa 🙏♥️🙏🥹🫂🌏💯
@sridhark4451
@sridhark4451 22 күн бұрын
கர்த்தாவே என்னோடு பேசும். 🩵✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩵
@radiradi1929
@radiradi1929 23 күн бұрын
சுவாமியே என் இயேசுதெய்வமே உமக்கு நன்றி 🙏நன்றி நன்றி 🙏🙏உமக்கே புகழ் பிதாவே மரியேவாழ்க கல்லேலூயா எல்லோரையும் ஆசீர்வதியும் கத்தாவே இயேசுவின் ரெத்தம் யெயம் 🙏🙏 ❤️❤️❤️❤️❤️ 🎉🎉🎉🎉🎉
@jesuscars
@jesuscars 23 күн бұрын
ஆண்டவரே நான் யாரையும் குறை சொல்லாமல் வாழ வேண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென்😊
@gloudiyalyziagloudiyalyzia6998
@gloudiyalyziagloudiyalyzia6998 22 күн бұрын
இயைசுவைபோல் இருதயம் ஏனக்கு தரும்🙏🙏🙏
@savithagopi4139
@savithagopi4139 23 күн бұрын
அன்பின் தகப்பனே கர்ப்பத்தின் கனியை கொடுத்தீரே உமக்கு நன்றி அப்பா. நீர் பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே.
@pavithrababu8369
@pavithrababu8369 23 күн бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 உலகத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத அனைவருக்கும் கர்ப்பத்தின் கனியை அளிப்பதற்காக ஜெபம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏
@AshaRajendran-ov4us
@AshaRajendran-ov4us 23 күн бұрын
Ennaiyum Aashirwadium Appa amen appa 😭🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️🙏🙇🏻‍♀️😭
@user-xh7jj5nw7c
@user-xh7jj5nw7c 23 күн бұрын
இயேசப்பா என் மகன் சுனில்தேவ் அவனுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது சுகம் பெற உதவி செய்ங்க இயேசப்பா
செப்டம்பர்  மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || September Promise Message || Bro. Mohan C Lazarus
33:15
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 23 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
கர்த்தரை மாத்திரம் நம்பு
6:28
Heaven counseling
Рет қаралды 1,8 М.
Ummaithaan Ninaikiren :: Fr.S.J.Berchmans :: JJ452 #tamilchristiansongnew
9:54
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 600 М.
AZHUKAIN PALLATHAKKIL :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 41 :: FR.S.J.BERCHMANS
8:30
Jebathottam Ministries
Рет қаралды 1,7 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН