யூரியா, DAP, பொட்டாஷ் உரமிடுவதன் அறிவியல்

  Рет қаралды 59,528

அகவெளி வாழ்வியல் - Agaveli Lifestyle

அகவெளி வாழ்வியல் - Agaveli Lifestyle

Күн бұрын

Пікірлер: 63
@davidpushparaj7347
@davidpushparaj7347 26 күн бұрын
சார் வணக்கம்🎉 உங்களின் இந்த பதிவு மிக முக்கியமானது. இது போன்ற பதிவுக்காக பின்தொடர்கிறேன் உங்களை🎉🎉🎉🎉
@salemfarmer
@salemfarmer 9 ай бұрын
ஐயா இது உண்மை நான் முழுக்க உயிர் உரங்களை பயன்படுத்தி பயிற் செய்கிறேன் நன்றி ஐயா
@ragusindhu5739
@ragusindhu5739 5 ай бұрын
மிக மிக அருமை சார்
@a.thangaraj2606
@a.thangaraj2606 9 ай бұрын
நன்று சொன்னீர்கள் ஐயா, கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களின் முக்கியத்துவத்தை நாம் முழுதுமாக அறியவில்லை மண்ணுக்குள் நடக்கும் மகிமையை பற்றி ஏன் விவசாய பல்கலைக்கழகங்கள் நமக்கு ஏன் தெளிவுபடுத்தவில்லை குழந்தைகளுக்கு சோறு ஊட்டி பழக்கப்பட்ட நமக்கு, தானே சத்தை நுண்ணுயிர்கள் மூலம் தானே எடுத்துக் கொள்ளும் தாவரங்களை இன்னும் நாம் புரிந்துகொள்ளவில்லை இந்த புரிதலை விளக்கியதற்கு நன்றி ஐயா
@manickambaburobert7869
@manickambaburobert7869 8 ай бұрын
இத்தனை உழவியல் அறிவியலை இதுவரையில் யாரும் எடுத்துக் கூறியதில்லை.. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளீர்கள்..
@sivadigitalstudio4030
@sivadigitalstudio4030 7 ай бұрын
இந்தப் பதிவு பொட்டதற்கு மிக்க நன்றி ஐயா வளிமண்டலத்தில் இருக்கும் சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்ளும் என்பது தெரியும் ஆனால் அதற்கு உதவுவது உயிர் உரங்களில் உள்ள நுண்கிருமிகள் என்பது தற்போது தான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா
@kitureddy1
@kitureddy1 8 ай бұрын
ஐயா தங்களுடைய கருத்துகளை நல்ல முறையில் அவரது செவிகளில் சேர்ந்து நல்ல ஒரு விவசாயத்தை தொடங்க வேண்டும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@seeranganselvaraj2761
@seeranganselvaraj2761 7 ай бұрын
நல்ல விளக்கம் அய்யா, 2 வருடமாக ராசாயனம் இல்லாமல் நுண்ணரியின் செயல்பாடு தெரியாமல் குளம்பி இருந்தேன். Nanri
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 9 ай бұрын
மிகவும் சரியான 👌 👍 பயனுள்ள பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏🇮🇳
@umapathis5322
@umapathis5322 9 ай бұрын
விவசாய நண்பர்களுகு இன்னும் புரிதல் எட்ட வில்லை ஐயா திரு கோ நம்மாழ்வார் அவர்களும் ஐயா திரு சுரேஷ் பாலகர் என்ற இயற்கை விவசாயம் பற்றி ஊர் ஊராக சென்று சொல்லி வந்தாலும் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லும் வழியில் தான் அதிகமான விஷம் விதைக்கும் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்தாலும் கடைகளில் வாங்கும் போது நூறு % களப்படமா உள்ளது எல்லா பொருட்களும்
@gouthamkumar1750
@gouthamkumar1750 6 ай бұрын
😂😂
@gouthamkumar1750
@gouthamkumar1750 6 ай бұрын
That's why I was a organic farmer but can't sell it as organic so I stopped organic farming and started using chemical fertilizer now I can compete with market price, I still do organic only for our house
@manickambaburobert7869
@manickambaburobert7869 9 ай бұрын
மிக பயனுள்ள தகவல்..நன்றி❤
@munuswamy1053
@munuswamy1053 8 ай бұрын
அருமையான ‌ விளக்கம் நன்றி ஐயா
@SelvarajpSelvarajp-sw8ez
@SelvarajpSelvarajp-sw8ez 9 ай бұрын
Good Message for your ❤,,,...
@kumarasamyv7333
@kumarasamyv7333 8 ай бұрын
Mika nandri ayya.
@shifahrvlogs2036
@shifahrvlogs2036 8 ай бұрын
Nice, good ❤
@manickampaulraj2382
@manickampaulraj2382 9 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
@ratnamke3407
@ratnamke3407 22 күн бұрын
Thank you sir
@Tamilsongs2813
@Tamilsongs2813 8 ай бұрын
Unglain nalla manasukku salute sir 🎉🎉🎉🎉 ungalin nall message ellorukkum kidaikka ceyvoom
@ManivasagarS
@ManivasagarS 8 ай бұрын
நிறந்தரமாக நான் உங்கள் ரசிகன். இயற்கை விவசாயத்தின் ரசிகன். விவசாயம் என்பதன் முழு அர்த்தமும் விளங்கி விட்டது ஐயா. மணிவாசகர். முன்னாள் இராணுவம். நன்றி.
@apsaakash82
@apsaakash82 8 ай бұрын
2:05
@vparulraj9716
@vparulraj9716 8 ай бұрын
Super sir
@NIVASRAMNATH
@NIVASRAMNATH 8 ай бұрын
Super Anna❤ Nala Information.
@senthilrajperumal538
@senthilrajperumal538 9 ай бұрын
Great sir correct one
@grajan3844
@grajan3844 8 ай бұрын
Thank you this eye opening valuable information video sir 🙏
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 8 ай бұрын
Excellent Sir
@5Z123
@5Z123 8 ай бұрын
I am impress
@fishfish300
@fishfish300 9 ай бұрын
ஐயா எனக்கு குரோன் நோய் என மருத்துவர் கூறிவிட்டார். இதை குணப்படுத்த முடியுமா?😢
@agraphicdoorwayagraphicdoorway
@agraphicdoorwayagraphicdoorway 8 ай бұрын
100% உண்மை
@vincentjeyakumar7547
@vincentjeyakumar7547 9 ай бұрын
Super
@rajalingam3974
@rajalingam3974 7 ай бұрын
❤❤🎉
@karthikeyan7153
@karthikeyan7153 9 ай бұрын
Sir video on carbon and electrical conductivity in soil.
@rajuraju-sp5zy
@rajuraju-sp5zy 7 ай бұрын
பூச்சிக்கொல்லிக்கு மாற்று என்ன வீடியோ பதிவிடுங்கள்.ட்ராக்டர் கொண்டு உழும் பொழுது மண் புழுக்களின் நிலை என்ன
@thirukumar3760
@thirukumar3760 9 ай бұрын
Super sir thank u sir
@positivethinking4131
@positivethinking4131 9 ай бұрын
Ayya GERD unavu kulai valvu sari seivathu patri video podunga .unavu kulai valvai natural aga unavu matrum yoga mulai nirantharamaga sari seya mudiyuma.pls video podunga aiyya
@thangavelp6995
@thangavelp6995 9 ай бұрын
👍👍👌
@Msdhonifan-ey8zc
@Msdhonifan-ey8zc 8 ай бұрын
இந்த விவசாய கல்லூரிகள் எதற்கு என்று தெரியவில்லை
@apsaakash82
@apsaakash82 8 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😅
@vivekvinayak7949
@vivekvinayak7949 9 ай бұрын
👍👍👍
@karthikeyan7153
@karthikeyan7153 9 ай бұрын
Neighbors say, all bacterias have gone, still need more awareness, chemical is fixed in brain, not even gradual change.
@mohommedlathif
@mohommedlathif 9 ай бұрын
Kadaulfuriwanarul 11:45
@JayaramanJayaraman-zn3gg
@JayaramanJayaraman-zn3gg 9 ай бұрын
Namrai
@mohommedlathif
@mohommedlathif 9 ай бұрын
Allaarulfuriwan
@Karthikeyan-o5d
@Karthikeyan-o5d 9 ай бұрын
உண்மை மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள்
@Msdhonifan-ey8zc
@Msdhonifan-ey8zc 8 ай бұрын
அய்யா வருந்துகிறேன் இரசாயன உரங்கள் இல்லாமல் விளைவிக்க முடியவில்லை அய்யா
@NJS-r7v
@NJS-r7v 8 ай бұрын
மண் வளமாக இருந்தால் எந்த ஒரு ரசாயன உரங்களும் தேவையில்லை
@dhinakaran3465
@dhinakaran3465 8 ай бұрын
Sir VAMP podlama
@-agavelilifestylecentre1845
@-agavelilifestylecentre1845 8 ай бұрын
VAM போடலாம்.
@anbuazhagan2956
@anbuazhagan2956 9 ай бұрын
வயலுக்கு கந்தகம் போடுவது சரியா
@-agavelilifestylecentre1845
@-agavelilifestylecentre1845 9 ай бұрын
போட வேண்டாம்
@rajendranr8186
@rajendranr8186 8 ай бұрын
பலதானிய விதைப்பு செய்து vam பயன்படுத்தி முழு இயற்கை விவசாயம் சாத்தியமா
@palanisamyn8805
@palanisamyn8805 8 ай бұрын
சாத்தியம் ஐயா
@iyarkaipriyanmohanlife195
@iyarkaipriyanmohanlife195 9 ай бұрын
எங்க மாந்தோப்பு இந்த வருடம் இயற்கைக்கு திருப்பியாச்சு
@-agavelilifestylecentre1845
@-agavelilifestylecentre1845 9 ай бұрын
மகிழ்ச்சி
@tamilbaskar6270
@tamilbaskar6270 9 ай бұрын
4:50
@natarajanr7554
@natarajanr7554 6 ай бұрын
P😊q
@s.sakthivel4170
@s.sakthivel4170 9 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤
@manickambaburobert7869
@manickambaburobert7869 9 ай бұрын
மிக பயனுள்ள தகவல்..நன்றி❤
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 29 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН