யார்ர்ர்ர்ர்னா நீங்க??? | PaRanjith |

  Рет қаралды 2,299

Revolt Tamil

Revolt Tamil

Күн бұрын

Пікірлер: 37
@rasakundu83
@rasakundu83 3 ай бұрын
அருமை சாமி அருமை சாமி.... இன்னைக்கு தான் நீங்க பேசுறது கேட்கிறேன் சூப்பர்...
@lovelymusic7190
@lovelymusic7190 3 ай бұрын
வாழ்க டாக்டர் தொல் திருமாவளவன் 💙💙
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 3 ай бұрын
தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள்
@KabilanNalan-dc6mc
@KabilanNalan-dc6mc 3 ай бұрын
மிகத்தெளிவான பதிவு 🙏
@muruga581
@muruga581 3 ай бұрын
Pa Ranjith
@msmaran5381
@msmaran5381 3 ай бұрын
பா ரஞ்சித் 💙💙💙💙
@blue-green6572
@blue-green6572 3 ай бұрын
மிகச்சரியான பதிவு, தற்குறிகளுக்கு
@dhin80
@dhin80 3 ай бұрын
பிரதர் இந்த வலி எல்லாம் உங்களுக்கு புரியாது........
@isitso3880
@isitso3880 3 ай бұрын
Very true and unity is always essential for everyone
@samrajsriraman2921
@samrajsriraman2921 3 ай бұрын
பா.ரஞ்சித் இன்னும் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை உள் வாங்கவில்லை என்பதையே அவரின் உணர்ச்சி வயப்பட்ட பேச்சுக்கள் காட்டுகிறது. பா.ரஞ்சித் தலித் மக்களுக்குள்ளேயே பிரிவினையை உண்டாக்கி பழைய நிலைக்கு கொண்டுபோகவா உன்னை நாங்கள் ஆதரித்தோம்? நானும் சராசரி சினிமாக்காரன் என்பதை நிரூபித்து விட்டாயே.😮
@Rkchallengegaming
@Rkchallengegaming 3 ай бұрын
Super🎉🎉🎉
@AlstenRozario
@AlstenRozario 2 ай бұрын
உங்களை போன்ற தற்குறிகள் வேண்டுமென்றால் இந்த குருமாவை தலைவனாக ஏற்றுக்கொள்ளலாம்.
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 3 ай бұрын
பா ரஞ்சித் அண்ணே உன்னோட ஸ்டேடஸ் காலி வாழ்க அண்ணன் தொல் திருமா அவர்கள்
@selvakumar12-ym4wv
@selvakumar12-ym4wv 3 ай бұрын
Arumy anna
@mooknayak7379
@mooknayak7379 3 ай бұрын
எதுக்கு இந்த ஓவர் பில்டப் ?
@Lenovo-og9ul
@Lenovo-og9ul 3 ай бұрын
ரஞ்சித் என்ன சினிமா இயக்குனரா அரசியல் வாதியா. தனக்கு கிடைத்த சினி தளத்தில் இருந்தே சமூக பணி அல்லது மக்கள் பணி ஆற்றலாம். அந்த துறையில் பின்னடைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லை என்றால் தங்கலான் தொங்கலாம். உள்ளதும் போச்சே என்ற நிலை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது
@AlstenRozario
@AlstenRozario 2 ай бұрын
நீங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவரது அறிவுக்கூர்மையானவரும் அரசியல் ஆளுமையும் கிடையாது.
@abuumar4391
@abuumar4391 3 ай бұрын
Ranjith himself doesn’t know what he actually needs and for what he stands for.
@vedhavedha2253
@vedhavedha2253 3 ай бұрын
திருமா vsரஞ்சித் என்று நிறுத்த வேண்டாம்.
@nandaipod
@nandaipod 3 ай бұрын
Jai Bhim Ranjith Sir💙
@MariMuthuC-u3l
@MariMuthuC-u3l 3 ай бұрын
திருமா அண்ணாவின் அரசியல் இனி கேள்வி குறிதான்
@VengatesanC-uo5jt
@VengatesanC-uo5jt 3 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு தோழர்
@msmaran5381
@msmaran5381 3 ай бұрын
தொடர்ந்து திமுக கட்சி ஜால்ரா கொட்டுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்
@farookfarook1465
@farookfarook1465 3 ай бұрын
திருமாவிடமுதைவங்கபொரான்
@kaleeswari1592
@kaleeswari1592 3 ай бұрын
இவர் யாரு பேரு தெரிந்தால் coment பண்ணுங்க
@mooknayak7379
@mooknayak7379 3 ай бұрын
நீங்க கேட்டது "குமாரு இவன் யாரூ ? என்பது போல உள்ளது.
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 3 ай бұрын
​@@mooknayak7379சகோதரர் முதல்வன்
@AlstenRozario
@AlstenRozario 2 ай бұрын
உங்களை போன்ற தற்குறிகள் வேண்டுமென்றால் இந்த குருமாவை தலைவனாக ஏற்றுக்கொள்ளலாம்.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 62 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,4 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 23 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 62 МЛН