யாரு ஜெயிக்கிறான்னு பாக்கலாம் வாங்க / ஒரு ஆளு 50 இட்லி செம போட்டி / Food challenge / Diml

  Рет қаралды 58,753

NAGAS MEDIA

NAGAS MEDIA

Күн бұрын

#NagasMedia #BeautyTips #HealthTips #Cooking #weightloss
Women Food challenge

Пікірлер: 225
@jasmineferose5936
@jasmineferose5936 Жыл бұрын
Abi neenga tha stitch pannuvingala saranga blouse back la atleast back dot aachum pidichi kudunga .....romba loose ah iruku
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ஏன் sis என்கிட்ட கொடுக்க மாட்டேன்றாங்க சரண்யா அவங்க ஊருல கொண்டுபோய் எப்பையும் தைக்கிற இடத்துல கொடுக்குறாங்க நான் என்ன sis பண்ணமுடியும் இனிமேல் காலுல விழுந்து கேட்டுத்தான் தய்ச்சி கொடுக்கணும்
@sukanyanaveen6565
@sukanyanaveen6565 Жыл бұрын
​@@nagasmedia 😂
@jasmineferose5936
@jasmineferose5936 Жыл бұрын
Sorry if I hurted you means....
@devianusuya1072
@devianusuya1072 Жыл бұрын
கல்யாணம் ஆன பெண்கள் கையில் வளையல் இல்லாமல் இருக்க கூடாது முதலில் வளையல் போடுங்கள் மூவரும் . பொட்டு கொஞ்சம் கண்ணுக்கு தெரியுமாறு பெரிதாக வையுங்கள் சகோதரிகளே
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis ♥️♥️♥️
@ravichandranravichandran373
@ravichandranravichandran373 Жыл бұрын
Yes
@gpmgpm3452
@gpmgpm3452 Жыл бұрын
அது அவங்க அவங்க இஷ்டம் நீங்க ஏன் கருத்து சொல்றீங்க சில பேருக்கு கைல வளையல் போட்டா பிடிக்காது சிலருக்கு அது பேசினா கூட இருக்கலாம்
@ravichandranravichandran373
@ravichandranravichandran373 Жыл бұрын
Ok👍
@devianusuya1072
@devianusuya1072 Жыл бұрын
அபி நான் உங்க மூவருக்கு தான் சொன்னேன் வேறு யாருக்கும் சொல்லவில்லை
@gpmgpm3452
@gpmgpm3452 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோஸ் போடுங்க நல்லா இருக்கு ❤ மகி ப்ரோ நீங்களும் கலந்து கொள்ளுங்கள் சால்னா சால்னா அப்பளத்தை ராமராஜன் ஒரு படத்துல நொறுக்கி சாப்பிடுவார்கள் அது மாதிரி இருக்கு அவங்க இட்லி சாப்பிடுவது😁😛😁😛😁😀😀😀😀 கவுரவம் கவுரவம்னு ஏன் கவுரவத ha ha haha
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@gpmgpm3452
@gpmgpm3452 Жыл бұрын
@@nagasmedia பிரியாணி சேலஞ்ச் போடுங்க சிஸ்டர்
@balasundariramesh9186
@balasundariramesh9186 Жыл бұрын
Veetula try panni eruntha nalla erunthu erukkum brother. Avankalaàkkum konjam distapance sa erukkum la.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ஆமாம் sis ♥️♥️♥️
@siddukavi0057
@siddukavi0057 Жыл бұрын
Vitula போட்டி vainga sister, Kanu patu ra poguthu,hotel la சாப்பிட்டு.
@umasindhu4256
@umasindhu4256 Жыл бұрын
Ipadi saptu saranya weight podanum nenaikuren... Mrg apo iruntha mathiri vanthuranum sis 👍🏻
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@suseelap.m6721
@suseelap.m6721 Жыл бұрын
நாகலட்சுமி உன்னை பார்த்ததில் எனக்கு ரொம்பவே சந்தோஷம். நீ சென்னையில் படித்த பள்ளி எது? புலியூர் பள்ளியா பதில் போடு.நா ன் உன்னுடைய ஆசிரியர்
@anitagerart9772
@anitagerart9772 Жыл бұрын
Ennakum idli vendhum 🥰🥰🥰food challenge seyiunum azhagu nilla kuda 🥰🥰
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 Жыл бұрын
சூப்பர் போட்டி சிஸ்டர்ஸ் வாழ்த்துக்கள் சரணியா சிஸ்டர் 👍🏼👍🏼🥰🤩💖👋🏿👋🏿👋🏿
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@mahiganesh8089
@mahiganesh8089 Жыл бұрын
10 இட்லி யா சரண்யா சூப்பர் sis ஒரு நாள் வேலைக்கு போனீங்கன்னா 10 இட்லி கானாம போஇரும்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Sema super abi ,anni and saranya. Next enna
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@aparanamohandass4799
@aparanamohandass4799 Жыл бұрын
Always waiting for your video akka and anna ....I miss this family anna ❤️
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@mahaschannel2784
@mahaschannel2784 Жыл бұрын
Ithu mari video podunga super ra irukum 🤩
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear
@gayathrisenthilganesh7874
@gayathrisenthilganesh7874 Жыл бұрын
Nala irunthuchu 👏🏻👏🏻
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@user-yq9lc2qb1g
@user-yq9lc2qb1g Жыл бұрын
Alagu nila today dull aaittanga avanga tha win pannuvanganu nenachom but saranya win pannunathum happy 🎉
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
முன்று பேரும் நல்லா சாப்பிட்டாங்க இட்லி வெரிகுட் சரண்னியா sister
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@santooshsantoosh1545
@santooshsantoosh1545 Жыл бұрын
Supr Anna ana ivlo pesuringle ungaluku yarachu oru vai sapda sonnangala 😂😂 vi2 punyasanai eppo bro
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
நானும் சாப்பிட்டேன் sis
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
😁😁😁மகிக்கு special கவனிப்பு கொடுத்துட்டேன் dear 😍 சீக்கிரம் நல்லபடியா நம்ம வீட்டு கிரஹப்பிரவேசம் நடக்கும் da நீங்களும் எங்களுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க da😘😘
@malghijahsam5969
@malghijahsam5969 Жыл бұрын
Azhagu Nila akka Sema azhagu
@sandhiyakarthi7983
@sandhiyakarthi7983 Жыл бұрын
சரண்யா க்கு சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்🤝👏 வேகவைத்த முட்டை வைத்து போட்டி வையுங்கள்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis
@mahiganesh8089
@mahiganesh8089 Жыл бұрын
Egg lam fast a sappida kudathu vikkirum
@saravananjaya5833
@saravananjaya5833 Жыл бұрын
Azagu Nila anni oda husband photo kaminga sister pls
@X10ARCFF
@X10ARCFF Жыл бұрын
போட்டி சூப்பராக இருந்தது அபி இது போல் அடிக்கடி வைக்கவும்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@saifamily9574
@saifamily9574 Жыл бұрын
Super 😂 saranya..next chicken briyani challenge kodunga...❤
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@ramyaparthi630
@ramyaparthi630 Жыл бұрын
Hai akka❤
@shanmugapriya4264
@shanmugapriya4264 Жыл бұрын
சூப்பர் அபி சரண்யா அழகு நிலா sisters I love you so much
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Love u so much sis ♥️♥️♥️
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
சரண்யா சிஸ்டர் சூப்பர் பத்து இட்லி சால்டா உள்ளே தள்ளிட்டாங்க என்ன பரிசு தர போறிங்க புரோ
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ஏதாவது அவங்களுக்கு பிடிச்சது வாங்கி கொடுத்துரலாம் sis
@sudharaghu2375
@sudharaghu2375 Жыл бұрын
Azagu nila sis win panvanganu neaikiravangalam yarulam
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
நானும் நினைச்சேன் sis
@virginiapv2717
@virginiapv2717 Жыл бұрын
Super saraniya..abi good mrg
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@saravananjaya5833
@saravananjaya5833 Жыл бұрын
Super sister's vazthukal
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@yogitharajasekaran7057
@yogitharajasekaran7057 Жыл бұрын
Nalla enterinment erundhuchu Abi sister and magi bro
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear
@rathisivakumar3742
@rathisivakumar3742 Жыл бұрын
Saranya semma. Super competition spirit alarum participate pannudu video semayya irunthuchu
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@sarasaranganathan1764
@sarasaranganathan1764 Жыл бұрын
Congratulations Sarania
@vishnuvardhancola5750
@vishnuvardhancola5750 Жыл бұрын
Super saranya
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@k.kingadevikasinathan2277
@k.kingadevikasinathan2277 Жыл бұрын
Hi Abi n Mahi... Saranya can eat. But only thing she eat simple food at home. Cook delicious food and eat Saranya. Alaganila she only can eat what her body can except, fine. For Abi normal eater as everyone can eat. Even Akka only can eat maximum of 5 idli. Nice and enjoying vlog. Idli eating contest. Saranya won. Mahi present her gas stove. No need of her to go outside and cook using wood. Akka enjoyed this vlog. Thanks for sharing.Akka from Malaysia.🌹💗👏🤝👍
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@SivaSiva-zu7km
@SivaSiva-zu7km Жыл бұрын
சரண்யா சூப்பர் பா வாழ்த்துக்கள்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@lavanyalavanya4097
@lavanyalavanya4097 Жыл бұрын
😂😂❤❤ maintain pannunga saranya akka..... Health parthukonga 3 perum
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
♥️♥️♥️ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@sukilakamalan400
@sukilakamalan400 Жыл бұрын
Hi அபி family's 🥰 🥰 🥰 Saraniya வாழ்த்துக்கள் ❤கொஞ்சம் நடந்தால் ok a irukkum family's இன்னும் எதிர் paarkkirom❤❤❤நீங்கள் saapidurathai paarththal எனக்கும் ஆசையா இருக்கு உங்க vidéo பார்த்தாலே manakavalai தீரும் ❤
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@vazhabala1367
@vazhabala1367 Жыл бұрын
Nonveg kolambu na kuda sapdalam Pola
@bharathkrish5229
@bharathkrish5229 Жыл бұрын
Parotta koduthu eruntha😅😅😅
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
வச்சிறலாம் sis
@VijiGomTharun
@VijiGomTharun Жыл бұрын
Superr superr... Sariyana game
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@jansiranibhuvaneshwaran5790
@jansiranibhuvaneshwaran5790 Жыл бұрын
Congratulations Saranya 👏👏👏
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@umavisu7872
@umavisu7872 Жыл бұрын
Stress buster vlog abi 😅😅😅
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@Umasenthil1284
@Umasenthil1284 Жыл бұрын
Super guys 😍🤩🥰
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@gpmgpm3452
@gpmgpm3452 Жыл бұрын
சரண்யா அவர்கள் அவர்கள் தலையில் கிளிப் எப்படி வைத்துள்ளார் என்று போட்டு காமிங்கள் ப்ளீஸ் நாகாஸ் சிஸ்டர்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis
@gpmgpm3452
@gpmgpm3452 Жыл бұрын
@@nagasmedia 👍👍👍
@ramyavinothkumar3889
@ramyavinothkumar3889 Жыл бұрын
Saranya super akka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@ranjithamariappan1523
@ranjithamariappan1523 Жыл бұрын
சூப்பர் சரண்யா, அக்கா தென்காசி வாங்க
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கண்டிப்பா வருகிறேன் sis
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok da😍
@hemalatha-eg1pk
@hemalatha-eg1pk Жыл бұрын
போட்டி சூப்பர் அபி முட்டை போட்டி வைங்கள் அபி
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கண்டிப்பா sis ♥️♥️♥️
@piraiyumnaanumlakshmi5568
@piraiyumnaanumlakshmi5568 Жыл бұрын
Super
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@indiaqatar9220
@indiaqatar9220 Жыл бұрын
Super enjoy
@jpmsulagam
@jpmsulagam Жыл бұрын
Super very nice
@gopikapk8702
@gopikapk8702 Жыл бұрын
Saranya winner🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆 avuvanganu na ninaikala so happy👍🏻
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@vinsanvany4039
@vinsanvany4039 Жыл бұрын
En saranya sister vajasu pona aunty mathiri velikiddu thirijira please sinna pulla pola velikkida sollunka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
அவங்களுக்கு பிடிச்சா மாதிரி வராங்க dear
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Жыл бұрын
ஏம்பா சாப்பாட்டு போட்டி வைச்சு மூச்சு அடைச்சுக்க போகுதப்பா பாக்க பயமா இருக்குது இந்த போட்டி வேண்டாம்பா வேற ஏதாவது ஜாலியாக வையுப்பா
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis♥️♥️♥️
@aishwaryamurthy9905
@aishwaryamurthy9905 Жыл бұрын
Super akka 💓💓💓
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@sobanaraj4596
@sobanaraj4596 Жыл бұрын
Saraniya sema super
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@arulselva2712
@arulselva2712 Жыл бұрын
Super dr❤❤❤
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear 😍😍
@fousiyanizam8172
@fousiyanizam8172 Жыл бұрын
Very nice👍👍👍👍👍 fun vlog🥰🥰
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@geethamani4817
@geethamani4817 Жыл бұрын
போட்டிக்கு நா வரலாமா..... 🙂😉😉😉😉😉😁
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
வரலாம் sis ♥️♥️♥️♥️
@deepanr4253
@deepanr4253 Жыл бұрын
​@@nagasmedia sis na varalama
@Rani_2619
@Rani_2619 Жыл бұрын
Give kerela banana to saranya yo gain weight plzzz
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis ♥️♥️♥️
@shaliniselvakumar3178
@shaliniselvakumar3178 Жыл бұрын
Api akka en rasi mesam parani naksathiram unkaluku enna naksathiram sullunka akka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
பரணி da😘
@shaliniselvakumar3178
@shaliniselvakumar3178 Жыл бұрын
Thank you akka
@sangeethakalidasan6174
@sangeethakalidasan6174 Жыл бұрын
Super video always nice to watch your videos stay blessed all of you
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@akhiakhilesh9904
@akhiakhilesh9904 Жыл бұрын
Super Saranya sister
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@piremilauthayakumar7209
@piremilauthayakumar7209 Жыл бұрын
Super super super ❤❤❤❤❤
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@balasundariramesh9186
@balasundariramesh9186 Жыл бұрын
Entha oor kadai and kadai name
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
இது பட்டுக்கோட்டை பக்கம் உள்ள ஒரு கடை sis
@balasundariramesh9186
@balasundariramesh9186 Жыл бұрын
Pattukkottai la enka. Nanum try panni paappen la. Enakkum pattukkottai pakkam than
@srishai2674
@srishai2674 Жыл бұрын
😂😂super 👌
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@sanjaypranav1180
@sanjaypranav1180 Жыл бұрын
My favourite food ❤❤❤❤❤
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@ravichandranravichandran373
@ravichandranravichandran373 Жыл бұрын
Sarnya abi akka👌♥️
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear 😍😍
@anushyan188
@anushyan188 Жыл бұрын
Super 👍👍
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@ayeshasathik3209
@ayeshasathik3209 Жыл бұрын
Semma super ❤
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@senthilkumar1066
@senthilkumar1066 Жыл бұрын
இனி வேற வேற போட்டு சரண்யாவுக்கு அக்காவுக்கும் வைங்க
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis ♥️♥️♥️
@rihanaa2790
@rihanaa2790 Жыл бұрын
Super sanya si👌👌👌👌
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@latchoulakshmi9222
@latchoulakshmi9222 Жыл бұрын
Abi n brother super vlog saranya semma super Wiener gamme super 👍🙏💕❤️😘
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@parimalakulanthaivel7970
@parimalakulanthaivel7970 Жыл бұрын
மகி எந்த இடம்??
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
பட்டுக்கோட்டை பக்கம் sis
@agcollection1876
@agcollection1876 Жыл бұрын
Sariyana potti 🤝
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@mrsrakshakrishnanmrsraksha2014
@mrsrakshakrishnanmrsraksha2014 Жыл бұрын
Super👌👌 super 🥰🥰🥰abi🥰🥰 akka super 👌👌challenge 💕💕💕💕
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@littleprincess4875
@littleprincess4875 Жыл бұрын
Nice video
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear
@gowsikap1830
@gowsikap1830 Жыл бұрын
Hi sister all videos super I want to talk to you
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear 😍😍😍mail பண்ணுங்க da
@revathirevathi9752
@revathirevathi9752 Жыл бұрын
👌👏👏🤝🤝👍
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@suganya8224
@suganya8224 Жыл бұрын
Video ennaiku nalla eruku ka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@ushasukumaran677
@ushasukumaran677 Жыл бұрын
Happy vlog 🌹 👌
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@shaji3573
@shaji3573 Жыл бұрын
Abi dear nenka enna rasi
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
மேஷம் sis
@gopikapk8702
@gopikapk8702 Жыл бұрын
Azagu nila akkathan win pannuvanga👍🏻
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
♥️♥️♥️♥️
@geethasuresh5757
@geethasuresh5757 Жыл бұрын
Hi sister's I like u
@sobanaraj4596
@sobanaraj4596 Жыл бұрын
Sema sapato Pola Enjoy family Happy
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ஆமாம் sis ♥️♥️♥️
@akilesh9753
@akilesh9753 Жыл бұрын
👌👌👌👌❤❤❤❤❤👸👸👸
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear ♥️♥️♥️
@Prabhadhayalan.
@Prabhadhayalan. Жыл бұрын
Nan panra mail ungaluku receive aagudha kaa ... Paapeenglaa ka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Sorry டா இதுவரைக்கும் பாக்கல
@Prabhadhayalan.
@Prabhadhayalan. Жыл бұрын
Hi abika... How r u
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
நான் நல்லா இருக்கேன் டா நீங்க எப்படி இருக்கீங்க
@kayals7720
@kayals7720 Жыл бұрын
Super........ Saraniya akka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@nooramin5707
@nooramin5707 Жыл бұрын
Hi abi 1St comment
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Hi sis ♥️♥️♥️ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@sulthanaaadhil9838
@sulthanaaadhil9838 Жыл бұрын
Super akka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@kanthimathiv8458
@kanthimathiv8458 Жыл бұрын
Super Saranya akka abi akka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@manmanamchannel4494
@manmanamchannel4494 Жыл бұрын
Hi nagas media ❤❤
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Hi sis ♥️♥️♥️
@shalu9737
@shalu9737 Жыл бұрын
Anna ye evalo peringa
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
புரியல sis ♥️♥️♥️
@murugeshwarichelladurai3930
@murugeshwarichelladurai3930 Жыл бұрын
Super game😍
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@seethaladevi4486
@seethaladevi4486 Жыл бұрын
Wow super game sema fun but ellarum udamba pathukunga pa
@monish2099
@monish2099 Жыл бұрын
1st comment.i am saranyaparthasarathy from Chennai
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@gomathik774
@gomathik774 Жыл бұрын
Hi akka 1st comment🥰💜
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@kanniyappanbalu5646
@kanniyappanbalu5646 Жыл бұрын
I am also kadagam
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis ♥️♥️♥️
@jeevisambu3536
@jeevisambu3536 Жыл бұрын
Hi sister
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Hi sis ♥️♥️♥️
@paarig9777
@paarig9777 Жыл бұрын
👍👍👍😍😍😍😍🙋😱💘👄
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️♥️
@pooraniselvaraj2076
@pooraniselvaraj2076 Жыл бұрын
Hi 3 roses🌹🌹🌹
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Hi sis ♥️♥️♥️
@shankarvinothavinotha7957
@shankarvinothavinotha7957 Жыл бұрын
👌🏻👌🏻💖💖👍🏻
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப நன்றி sis ♥️♥️♥️
@yogaselviyogaselvi9449
@yogaselviyogaselvi9449 Жыл бұрын
Hi akka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Hi sis ♥️♥️♥️
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 42 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН
Baby Nila & Nitara's Food Routine | Pearle Maaney
56:25
Pearle Maaney
Рет қаралды 1,6 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 42 МЛН