யாருக்கு உகந்தவள் வாராஹி..? | Vilakkukadai | RLHandicrafts

  Рет қаралды 29,697

Vilakku Kadai - RL Handicrafts

Vilakku Kadai - RL Handicrafts

Күн бұрын

Пікірлер: 105
@rajeswarisurendiran7850
@rajeswarisurendiran7850 Жыл бұрын
அம்மா நான் ஒன்று சொல்கிறேன் வராஹி கண் கண்ட தெய்வம். அனுபவித்து பார்த்தவர்கள் மட்டும் புரியும். என் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்தவள் வராஹி. உங்கள் கடையில் தான் வாங்கி இன்று நான் நன்றாக இருக்கிறேன். என் கணவரின் உயிரை காப்பாற்றியவள் 🙏🙏🙇‍♀️
@sekarlakshmi149
@sekarlakshmi149 Жыл бұрын
Yes 100 unmai yannaku nallathu than nadakuthu om varahi amma potei
@durgasenthil2886
@durgasenthil2886 Жыл бұрын
💯 true
@deeshakitchen5325
@deeshakitchen5325 Жыл бұрын
கண் கண்ட தெய்வம் கலியுக நாயகி வாராகி அம்மா வழிபடத் தொடங்கிய சில நாட்களிலேயே நான் உணர்ந்து விட்டேன் வாராகியே துணை 🙏🙏🙏
@arunbaarkavi460
@arunbaarkavi460 8 ай бұрын
Apade Naga valipadarega? Daily pujai pnanuma?
@saaimanju841
@saaimanju841 4 ай бұрын
அம்மா God promise உண்மை 😢😢😢😢😢
@baskarb5783
@baskarb5783 Жыл бұрын
உண்மையான நல்ல உள்ளம் உங்களுக்கு. வாராஹி தாயை பற்றி கேட்டவுடன் பொங்கி விட்டது. அருமையான விளக்கம்
@jayanthisrinivasan8969
@jayanthisrinivasan8969 Жыл бұрын
ஆஹா,என்ன ஒரு அற்புதமான விளக்கம்.அம்பாளே பேசுகிறாள்.ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
@Vasanthisenthil-y1s
@Vasanthisenthil-y1s 2 ай бұрын
அம்மா ரொம்ப ரொம்ப அழகான விளக்கம் அம்மா ❤ வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤
@shaliniprakash6533
@shaliniprakash6533 Жыл бұрын
Om namo varahi ka... Unmayale negative videos pathutu manasuk romba kashtama irundhadhu ... Pudhusa vanangravanga confuse agranga ... Avangluk oru thelivu kuduthadhuk romba nanri... Amma mela unmaya bakthia irukra ladies dan husbandala badhika padranga andha kodumaila mendu vara vendikonga...
@gajalakshmi4027
@gajalakshmi4027 Жыл бұрын
சகோதரி மிகவும் அழகாக விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள். அம்மாவின் ஆசி இருந்தால் மட்டுமே அவர்களை வணங்க முடியும். இந்த 6 மாதமாக தான் அம்மாவை வணங்குகின்றேன். அம்மாவை வழிபட ஆரம்பித்த உடன் என் மகள் உடம்பில் உள்ள பிரச்சினையை எனக்கு தெரிய வந்து அதற்கான தீர்வினையும் அம்மா எனக்கு காட்டி இருக்கிறார். அம்மாவின் கருணை,சக்தியினை உளமார உணர்ந்து இருக்கிறேன். அம்மாவின் திருவுருவப் படம் வைத்து வழிபட்டு வருகிறேன். ஜெய் வாராஹி... ஜெய் ஜெய் வாராஹி...🙏🏻🙏🏻🙏🏻😮
@hemasubramanian6885
@hemasubramanian6885 Жыл бұрын
ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி வஜ்ரகோஷம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி மா
@thusharaymand770
@thusharaymand770 Жыл бұрын
Super Sister , I got Varaki Amma from u r shop she’s very small status,I put her neck black turmeric tied with errukan nool to take care of my kids life style, now totally I seeing big difference with my kids, everyday I’m telling her (thx u amma ).🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thx u sister god bless uuuu
@suganyadevi7892
@suganyadevi7892 Жыл бұрын
அருமையான விளக்கம் ராஜி சகோதரி! நெற்றிப்பொட்டில் அடித்தால் போல் பதிலடி! நானும் சமீபத்தில் தான் அந்த காணொளியைப் பார்த்தேன். தங்கள் கடையில் வாங்கிய வாராஹி அம்பாள் கடந்த பஞ்சமி அன்று என் வீட்டிற்கு வந்தாள். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அந்த அம்பாள் சொரூபமாக இருக்கிறீர்கள் வாழ்க பல்லாண்டு💐💐
@manjusubi3401
@manjusubi3401 Жыл бұрын
Yes mam, I agree 💯 percent correct what you said. Thanks for your advice. Jai Vaaraahi Jai Jai Vaaraahi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉
@vinosuresh3135
@vinosuresh3135 Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் அம்மா🌹🌹 இதைவிட தெளிவான விளக்கம் யாராலும் தர முடியாது❤❤❤
@lavanya2226
@lavanya2226 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஜெய் வாராஹி 🙏
@thamotharan96
@thamotharan96 Жыл бұрын
அவள் அருளாலே அவள் தாழ் வணங்கி ௐ சக்தி 🙏🙏🙏
@claycreations.byradha
@claycreations.byradha 5 ай бұрын
Jai Jai Varahi Jaia Varahi 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷
@shanthisundhar4595
@shanthisundhar4595 3 ай бұрын
அக்கா நீங்க சொல்றது மொத்தமே உண்மைதான் ரொம்ப நல்லதுக்கா நாங்க இனிமேல் உங்க பேச்சுசு கேட்போம் அக்கா
@vinosuresh3135
@vinosuresh3135 Жыл бұрын
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ அம்மா எனக்கு கிடைத்ததற்கு❤❤வாழ்க வளமுடன் ராஜி மா🌹🌹🌹🌹
@DigitalKalai
@DigitalKalai 5 ай бұрын
Amma vanakkam🙏🙏 Naan migundha kulapamaga irundhen....ungal videos thavaramal one month a pàkren.....indha pathivil neengal sonna arivurai yennai thelivupaduthiyadhu....varahi ammave vandhu yenaku arivurai kooriyadhu pondra sandhosam...nandri thaye🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 5 ай бұрын
Thank You
@selvis7233
@selvis7233 Жыл бұрын
Hi Madam, Well said, I had Tirisakthi varahi from vilakku kadai. Entry of Amma to my home itself is a miracle one. Till now I have not visited your shop. Will come to your shop to worship varahi Amma and Balamma and also u Madam. On that day Will share all the miracle to you by varahi Amma. Thanks a lot 🙏🙏🙏🙏
@varahithayesaranam
@varahithayesaranam 6 ай бұрын
Amma thaaye varahi 🥹 ena thaydi vandha deivam andha Amma 🥹🙏
@ranjithkumar-bj5fo
@ranjithkumar-bj5fo Жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. வராஹி நல்லதை மட்டும் தான் செய்றங்க. அதை உணர்ந்தவர் அவளை வெறுக்க மாட்டார்.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன் உள்ளம்பெருங்கோயில் என்றுசொல்லியுள்ளதுபோல நம்முள்ளேஇருப்பதுதான்இறைவன் இதைபுரிந்துக்கொண்டாலேபோதும் அனைத்துமேஇறைவன்தான் நம்மைமகிழ்ச்சியாகவைத்துக்கொண்டால் அனைத்துமேஇறைவன்தான்.. நம்செயலும்..சிறந்தஎண்ணமும் இறைவனே...உண்மையில் அவ்வளவுஎளிதானதுஅல்ல வாராஹியைவைத்திருப்பது அவங்கஅவ்வளவுஅற்புதமானவங்க இப்பிறவியில்அவங்களைநாம் வைத்திருப்பதும்ஒருயோகம் தான்..நன்றிவாழ்த்துக்கள்
@saaimanju841
@saaimanju841 4 ай бұрын
அம்மா God promise sa உண்மை அம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ManiKandan-cn2zn
@ManiKandan-cn2zn Жыл бұрын
நன்றி சிஸ்டர்
@lokeshwariarumugam4537
@lokeshwariarumugam4537 Жыл бұрын
Onga voice appadi oru positive mind nan innum eduthum vaangala ammave varuvaanga nambikai🎉 yen husband thirunthanum amma 2kids ka vathu neega vendikolluga amma 🙏🙏🙏
@naveethikaraja1931
@naveethikaraja1931 Жыл бұрын
Don't worry mam, ur tears told the love towards our Amma. She is such a cute great god, she will give us strong and love, I feeling her presence in my place and in my soul. She s just awesome. Om 🙏
@duskieesupreeth5784
@duskieesupreeth5784 Жыл бұрын
Amma varahi amma ve kumbida kumbida manasu nireiva iruku deivam yenikum nallade seiyum . Jai varahi thaye nidha thunai
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Amma excellent super varahi Amma potri potri varahi 100% true congratulations 🙏🙏🙏🙏🌹🌹🌹🔥🔥🔥🇩🇪
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌💐💐💐🙏
@lovelyjerry3240
@lovelyjerry3240 Жыл бұрын
S correct. Varahi unmaiyana anba mattum thaan parppanga. Naa veetla 2 years ah varahi statue vachi pooja pannuran. Enoda kanavula vanthu naa irukkuran nu sonna amman avanga. Ellarum veetla vaikka kudathu than sonnanga naa Yara pechayum kekkala. Varahi ye veetla irukkum pothu ethu nadantha lum pathukkalam nu irukkuran... Naa niraya vey en life la miracle ah pathuttan.. Ellamey varahi ku than enakku.
@narayanannarayanan8090
@narayanannarayanan8090 Жыл бұрын
ஓம் வாராஹி தேவியே போற்றி 🙏🙏🙏🙏🙏
@n.harish2d82
@n.harish2d82 Жыл бұрын
என் தாய் வராகி பற்றி கூறியது உண்மை அவள் விரும்பிய இடத்தில் மட்டும் தான் இருப்பாள் இதுதான் உண்மை வராகியே போற்றி போற்றி
@chitra4088
@chitra4088 Жыл бұрын
அம்மா வாராஹி நம்மை போன்ர பெண் தெய்வம் சக்தி சொருபம்
@mrssuji-rc6zb
@mrssuji-rc6zb Жыл бұрын
Excellent.... Well explained the fact.... Thank u very much❤
@jansirani2439
@jansirani2439 Жыл бұрын
Romba alaga sonnika amma unmaiya super🙏
@lakdin5960
@lakdin5960 Жыл бұрын
Om varahi thaye potri
@bhuvaneswariduraisamy4673
@bhuvaneswariduraisamy4673 Жыл бұрын
Amma... Thanks a lot 🙏🙏🙏 last 2 weeks I was totally confused about the same... 😢. You clarified a lot Amma.. Nandri Amma 🙏🙏🙏
@Yogs-e5k
@Yogs-e5k 10 ай бұрын
🙏🏻 Romba Nandri Akka
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 10 ай бұрын
Thank You For Your Valuable comment sir /Mam
@aparnadilly4877
@aparnadilly4877 8 ай бұрын
TRUE aka 🎉
@Priya-rg6sc
@Priya-rg6sc Жыл бұрын
Nandri Amma.....
@vasukithirunavukkarasu1950
@vasukithirunavukkarasu1950 Жыл бұрын
நன்றி அம்மா
@thanganagaram
@thanganagaram Жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி🌿🌺🌿 ஓம் ஸ்ரீ பாலாம்பிகா போற்றி🌿🌺🌿🌺🌿
@sairani9705
@sairani9705 Жыл бұрын
Nice motivational speech
@rukmanigopi950
@rukmanigopi950 Жыл бұрын
Thanku sister🙏
@saishankarim6394
@saishankarim6394 Жыл бұрын
Omvarahi amma potri❤
@renugadevipadmanabhan8947
@renugadevipadmanabhan8947 11 ай бұрын
Wonderful message.
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 11 ай бұрын
thank youThank You For Your Valuable comment sir /Mam
@arunboney8387
@arunboney8387 Жыл бұрын
Nandri amma
@ssanjana3562
@ssanjana3562 Жыл бұрын
Om Sri varahi potri
@meenaaravind8661
@meenaaravind8661 Жыл бұрын
Arumai amma... Romba theliva sonneenga... 🙏🙏🙏
@KamatchiPadma
@KamatchiPadma Жыл бұрын
Om varakiamma potri enakku amma thunaya irukkanga Om varakiamma potri
@umamaheswarib3187
@umamaheswarib3187 Жыл бұрын
Good morning.nice.
@ManiKandan-cn2zn
@ManiKandan-cn2zn Жыл бұрын
நானும் அந்த வீடியோ பார்த்துதேன் சிஸ்டர்
@singdarzi726
@singdarzi726 Жыл бұрын
🙏🙏🙏 என் அன்பு தெய்வம் வாராகி அம்மா. 🌺🌺🌺
@Kaira_41
@Kaira_41 Жыл бұрын
Aunty v2 epadi vrahgi aman niga poija panariga soluga
@sudhamahendran4679
@sudhamahendran4679 Жыл бұрын
வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்🙏🙏🙏🙏
@saisanthosh6845
@saisanthosh6845 Жыл бұрын
அம்மா நீங்க ஸ்ரீ சக்கரம் பற்றி ஒரு பதிவு போட்டு என மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்....
@annavinayagar5069
@annavinayagar5069 9 ай бұрын
hearing your speech. I am crying . Y? i don't know. Raji Akka.
@dhivikrishnan1340
@dhivikrishnan1340 Жыл бұрын
amma thaga mudila ma manakastam vaa amma yenoda vituku vaa thaye yenaku amma illa nee yenna valinadathu thaye...
@Kavitha-wn1tp
@Kavitha-wn1tp Жыл бұрын
En varagi amma thunai
@devasenabhoobalan5340
@devasenabhoobalan5340 Жыл бұрын
👍👌Thank you so much 🙏
@sreesayudhan
@sreesayudhan Жыл бұрын
உண்மையான பதிவு அம்மா கூறியதற்கு நன்றி
@valueofnature3891
@valueofnature3891 Жыл бұрын
Unmai varaagee amma en amma en magal 🙏🙏🙏
@ganesannivedhanan
@ganesannivedhanan Жыл бұрын
Thanks akka true words
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Amma , I am from Malaysia, after listening to you, came over to Porur to buy Varahi Amman statue, I’m doing GOOD . JAI SRI VARAHI 🙏🏻
@geethasureshgeethasuresh9764
@geethasureshgeethasuresh9764 Жыл бұрын
Uppu deepam pattri sollunga sis
@SAS13311
@SAS13311 Жыл бұрын
Varahi amma pesuvanga.. Purium
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼
@sivalakshmi8113
@sivalakshmi8113 Жыл бұрын
Om varahi thaye pooitiy
@harishgunasekaran7772
@harishgunasekaran7772 9 ай бұрын
அம்மா வாராஹிதயே போற்றி🙏 அம்மா எனக்கும் வாராஹி சிலை உங்க விளக்கு கடையில் வாங்க ஆசை அன எப்படி எப்போனு தெரியலம்மா நீங்கள்தான் சொல்லனும்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 9 ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 Жыл бұрын
Amma yenaku kuda erunthidde thorogam panravangala yenna seirathu
@sujakumar7453
@sujakumar7453 Жыл бұрын
Jai varahi maa potti 🙏🏻🙏🏻🌟🙏🙏🏻🙏🏻
@naveethikaraja1931
@naveethikaraja1931 Жыл бұрын
Felt varahi amman in our voice today.
@nalinikesavan7319
@nalinikesavan7319 Жыл бұрын
Well said
@rathivaasu
@rathivaasu 5 ай бұрын
Yen வாழ்க்கையை திருப்பி கொடுத்தவள் என் அம்மா வாராகி, என் கணவர் எனக்கு துரோகம் செய்து விட்டார் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார், என்னையும் என் பிள்ளையை விட்டு செல்ல நினைத்தார், எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, எத்தனையோ தெய்வங்களை வேண்டினேன், கிட்டத்தட்ட பித்து பிடித்தவள் போல் ஆகிவிட்டேன், ஒரு நாள் உங்கள் காணொளியை கண்டு அவள் இருக்கும் கோவிலுக்கு சென்று அவளிடம் சென்று வேண்டி கண்ணீர் மல்கி அழுது வேண்டினேன், சத்தியம் , பல மாதங்கள் பொராடியதற்கு அங்கு சென்று அம்மாவிடம் வெண்டியதற்கு 1 மணிநேரத்தில் எனக்கு வழி காட்டிவிட்டால் , என் கண்ணனீர்க்கு என் தாய் என்னை கட்டி அணைத்து தெற்றிவிட்டது போல் இருந்தது, இன்று நான் என் பிள்ளை கணவருடன் நன்றாக உள்ளேன், என் அம்மாவிற்கு எத்தனை நன்றிகள் பல சொன்னாலும் அது ஈடாகாது..🙏🙏🙏
@sasikala-ei4eb
@sasikala-ei4eb 2 ай бұрын
நானும் இதே நிலைமையில தான் நான் இருக்கேன் எனக்கும் எதும் tips solluga please🙏
@arunbaarkavi460
@arunbaarkavi460 8 ай бұрын
Unga interview super ah erukuma. From 7:06 excellent..
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 8 ай бұрын
thank you mam
@loki5262
@loki5262 Жыл бұрын
Super
@hanishkahanishka6900
@hanishkahanishka6900 11 ай бұрын
Amma varagi amma ean vazkaila vanthu arputhangal pandranga neega sollum pothu eanaku puriuthu amma eanasuthi amma irukkinga theepathila katchi kudukkuranga varagi Amanda asirvatham eanakku keadachirukku
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 11 ай бұрын
Thank You For Your Valuable comment sir /Mam
@jayanthiparthasarathy8097
@jayanthiparthasarathy8097 Жыл бұрын
Super ans sister
@jayakandasamy1262
@jayakandasamy1262 Жыл бұрын
🙏🙏
@prasanths3237
@prasanths3237 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kanisrijeevan7363
@kanisrijeevan7363 Жыл бұрын
❤❤❤
@sivasangkaribhaskaran9284
@sivasangkaribhaskaran9284 Жыл бұрын
Jai Sri varahi
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 11 ай бұрын
சகோதரி உங்கள் கடையில் ஒரு விளக்கும் அம்மா சிலையும் வாங்க ஆசை ஆனால் எப்போது என்று அம்மா தான் சொல்லவேண்டும். நான் என் பதிமூன்று வயதில் இருந்து சப்தகண்ணிகளை வணங்கி வருகிறேன் நம்புகிறவர்களுக்கு அவள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 11 ай бұрын
Thank You amma
@Skandamayuracollections
@Skandamayuracollections Жыл бұрын
Mam true u r
@balaraji9127
@balaraji9127 Жыл бұрын
Amma varaghi Amma Rambha Shakti vainthava
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌💐💐💐🙏
@umamaheswarankumaraswamy6210
@umamaheswarankumaraswamy6210 Жыл бұрын
Mom i see Palligonda temple 27.07.2023
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Жыл бұрын
ஆமாம். வந்திருந்தேன் 🙏
@maheshwaric8080
@maheshwaric8080 Жыл бұрын
👌👍🙏🙏🙏🙏
@mrshouse3606
@mrshouse3606 Жыл бұрын
Amma nanga Christian.. engalukunu ethana silaigal irukutha..
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 2 ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@mageshpramasivammagesh6681
@mageshpramasivammagesh6681 3 ай бұрын
அவர்கள் ஏதும் தவறாக சொல்ல வில்லை.
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 137 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
என்ன தருவாள்..! | Vilakkukadai | RLHandicrafts
12:54
Vilakku Kadai - RL Handicrafts
Рет қаралды 22 М.
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 137 МЛН