சசி sir நீங்க தயவுசெய்து யார பற்றியும் கவலை வேண்டாம் உங்கள் இந்த வீடியோ தான் என்னை போன்ற ஆயிரக்கணக்கானோர்க்கு நல்ல ஒரு நம்பிக்கையை தந்துள்ளது ஆகையால் உங்கள் வீடியோவை பற்றி எந்த ஒரு விளக்கமும் யாருக்கும் தர வேண்டியதில்லை இந்த வீடியோ மிக விரைவில் கோடான கோடி பேருக்கு சென்று சேர்ந்து விடும் எனக்கு அந்த அளவிற்கு தரமான விளக்கங்கள் இடையிடையில் நீங்கள் பேசும் நகைச்சுவை ஏதோ நாம் இருவர் அறு அருகில் அமர்ந்து கொண்டு பேசுவது போல் உள்ளது😅 ஒரே ஒரு பயம் தான் உள்ளது யாராவது மிரட்டலுக்கு அல்லது மற்ற காரணங்களாலோ நீங்கள் இந்த வீடியோவை நிறுத்தி விடுவீர்களோ என்ற ஒரு பயம் மட்டுமே ஆகையால் நீங்கள் எந்த ஒரு தலைப்பு மாற்ற வேண்டிய அவசியமும்🎉🎉🎉🎉🎉,, இல்லை சசி சிர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 BABU SIR DELHI
@navisusiva4478Күн бұрын
உண்மைதான் சார் resistance areaவில் ஒரு Green bullish candle பார்த்ததும் buy பண்ணிட்டு பேந்த பேந்த முழிச்சதை இப்போது நினைத்தாலும் எவ்வளவு கேனத்தனமா trade பண்ணிருக்கோம்னு தோணுது ஆனால் இன்று வேற மாதிரி எல்லாம் SASI sirன் மகிமை நன்றி சார்
@g.k.muralikrishnamoorthy839023 сағат бұрын
vunmai than..😁 sasi.. sir..🙏 you are great.. yaarume ippadi solli thara maattanga
@ranjinir581121 сағат бұрын
தினம் ஒரு பார்வை விட வேற title ha. கூடுதலா title க்கா time செலவு பண்ண வேண்டாம்னு தோன்றுது Sasi sir. நம்ம channel m படிக்கட்டு pola மேலே ஏறி கட்டாயம் போகும்.
@babusri294722 сағат бұрын
அதுமட்டுமில்லாமல் நான் உங்கள் அனைத்து வீடியோவையும் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டும் இருக்கிறேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்கள் தரும் விளக்கங்களை பார்த்துக் கொண்டு தற்பொழுது வெறும் 25,000 ரூபாயில் தினமும் 10% முதல் எடுத்து விடுகிறேன் இது அனைத்துமே உங்களால் மட்டுமே இது சாத்தியமானது🎉🎉🎉🎉🎉🎉 Babu Sri Delhi
@rajeshg90Күн бұрын
support & resistance மற்றும் trendline இவைகளில் trade எடுத்த பிறகு volume உடன் break ஆன பிறகு அதாவது நமது trade கு opposite ஆக போனதுக்கு அப்புறம் அந்த நாளுக்கான அடுத்த என்ட்ரிக்கு ஆன வாய்ப்பு பற்றி ஒரு விளக்கம் வேண்டும் அண்ணா,,,
@vinoth8030Күн бұрын
நீங்கள் சொல்லுவது சரிதான் சகோதரரே மறந்துவிட்டேன் வணக்கம் சகோதரரே உங்களை புதிதாக தொடர்பு கொள்ளும் பயனர்கள் தங்களது பதிவுகளை ஒரு முறை மட்டும் பார்த்துவிட்டு சந்தேகங்களை கேட்கிறார்கள் நீங்கள் சொல்லும் ஆறு மாத பயிற்சி இதுவே போதுமானது ஆனால் ஒவ்வொரு பதிவையும் பயணர்கள் குறைந்தது பத்து தடவை ஒரு பதிவை பார்க்க வேண்டும் நன்றாக புரிய வேண்டும் என்றால் ஒவ்வொரு பதிவையும் 25 முறை பார்க்கலாம் நான் ஒவ்வொரு பதிவையும் நான் 25 முறைக்கு மேல் பார்த்துள்ளேன் இரவு ஒரு மணி ஆனாலும் சரி இரண்டு மணி ஆனாலும் சரி தினமும் அதிக நேரம் பதிவுகளுக்காக செலவிடுவேன் ஆகையால் சசி சகோதரரை பின்பற்றுவரும் பயனர்கள் ஒவ்வொரு பதிவையும் தலா 10 முறை பாருங்கள் முன் சென்று முன் சென்று பாருங்கள் உங்களுக்கு நன்றாக புரியும் இது எனது அனுபவத்தில் நான் கூறுவது நன்றி சசி அவர்களது சகோதரர்களுக்கு (subscribers)
@ramarajanv991712 сағат бұрын
அருமை முயற்சி செய்து பார்க்கின்றேன் ❤
@M.jayalakshmi-q5zКүн бұрын
மகனே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ❤❤❤
@vasudevans3505Күн бұрын
நேற்று 22-11-24 அன்று ₹2000/- profit அடைந்ததும் மேற்கொண்டு trading நிறுத்திவிட்டேன். ஆனாலும் 2 மணி நேரம் கழித்து பார்த்தபோது ₹200 க்கு வந்துவிட்டது. ஏனென்றால் buy order ஏற்கனவே போட்டிருந்த put option activate ஆகி கிடைத்த லாபத்தை இழந்தேன். இந்த மாதிரி ஓபன் order களை தவறாமல் நீக்கி விடவும். ஒரு படிப்பினை.
@kamarajankrishnamoorthy18865 сағат бұрын
Respected Sasi Sir, Thanks for your Valuable information, time and Efforts. Your Daily video and post market analysis gives additional information about daily live market trading. Kindly continue to your Good work. God Bless you and your family. Thanks By Six months Completed Trader Sasi Trading Institute Student. 😂❤🎉
@iamvenky2024Күн бұрын
Sir I am focused to a pattern it is working fine in live market . But 6 months not over so practicing more . Your each minute is assets to us.
@SenthilKumar-ek8ue16 сағат бұрын
Thank you so much for your valuable explain videos and many more thank you sir ❤❤❤
@balamanickam6609Күн бұрын
இந்த வீடியோவை சிறப்பான கருத்து என்னவென்றால் ஒரு பங்கை வாங்கி இந்த முறையில் பயிர்ச்சிசெய்து வந்தால் சிறப்பாக இருக்கும் என்பதுதான்
@ramarajanv991718 сағат бұрын
வணக்கம் அண்ணே.... second month student attendance ❤
@josel8739Күн бұрын
நன்றி அண்ணா ❤
@sathishvarathanКүн бұрын
❤ சசி அண்ணா மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ❤
@mrsasikumar1561Күн бұрын
நன்றி
@vadivelmani9420Күн бұрын
மிக்க நன்றி 🎉🎉
@VelladuraivtkrКүн бұрын
சசி தோழரே அருமை பேப்பர் டிரேடர் எப்படி செய்வது விடியோ பதிவிடுங்கள்.
@padmanabankrishnan1273Күн бұрын
😂நன்றிகள் பல திரு சசி. 👍🙏🏻🥰
@mathivanan6527Күн бұрын
Practice practice practice is our guru mantra for trading.Thanks for your teaching & make us learn Guruji Sasi brother..thanks a ton..❤❤❤
@shivs5464Күн бұрын
நன்றி குருவே 🙏💐..
@Vidya1207VidyaКүн бұрын
Hi sir neenga solli tharuvathu migavum arumai ...oru doubt ... Pullback and reversal konjam confusion aguthu clear that pls
@rajeshg90Күн бұрын
if trend continue aachina pull back eduthu previous high break pannitu pogum (uptrend same as opposite downtrend)... in case trend reversal aaga poguthuna previous high cut pannama onnu failure high or equal high vekkum first signal than low ah cut panni trend reversal agidum.. reversal candlestick check for additional confirmation.. market structure nalla practice pannunga nalla purinjikka mudiyum... hope u understand.. thanks..
@Vidya1207Vidya22 сағат бұрын
Thanks ji
@sundarastrohealer371214 сағат бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤
@RAJENDIRAN-my9oeКүн бұрын
மிக்க நன்றி
@muneerbhaishorts2610Күн бұрын
Thank you, Guru,sar
@VijivanasinghVКүн бұрын
பயிற்சி பயிற்சி பயிற்சி
@murugank3410Күн бұрын
Thanks sir 🚸 with positive feelings
@parthibandavid3790Күн бұрын
Nandri brother🎉
@krishnamoorthy5953Күн бұрын
Thank you so much sir 🙏❤
@sugandan7270Күн бұрын
Sir thanks Sir God bless you ❤
@tamilarasi2682Күн бұрын
thank you so much
@sakthisakthivel9373Күн бұрын
தலைவா தலைவா 🙏🙏 trade செய்வது நிறுத்தி வெகுநாட்ககள் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் அவ்வப்பொழுது ஒரு சந்தேகம் வருகிறது நீங்கள் சொல்வது போல் S=B... R=S நான் வணிகத்திற்கு வருவதற்கான capital வர இன்னும் எனக்கு 3 ஆண்டுகள் வரும் அது வரைக்கும் நான் பயிற்சி மேற்கோள்வேன் ஆனால் அனைவரும் ஒரே இடத்தில் S=B..R=S எப்படி profit பண்ண முடியும் உங்களுடைய இந்த video அனைவருக்கும் சென்று அடையும் பட்சத்தில் இது சாத்தியமாகுமா இது என்னுடைய நெடுனாட்கள் சந்தேகம்.....
@darmaduraiarangannan5869Күн бұрын
Thank you sir 🎉🎉🎉
@Ananth0619Күн бұрын
Fantastic bro 👏
@Trade_Like_MeКүн бұрын
Good morning coach 🖤💚✨
@sivagopinathansivagopinath8185Күн бұрын
Sir superb teaching ❤❤❤ Gopi kanchipuram
@VijayKumar-vs4xyКүн бұрын
I am also kanchipuram....ur native area...
@ARUMUGAMAru-d7fКүн бұрын
Good morning sir 🎉🎉🎉
@angurajsakthivel6921Күн бұрын
Thank you Anna,
@MohamedaliMohamedali-h6kКүн бұрын
வணக்கம்சசிசார்
@RRaj-jk8qwКүн бұрын
which candle best ordinary candle or Heikin Ashi? any different in between. please explain sir
@newstamil3269Күн бұрын
See gold in weakly bro it's going disjoint channel pattern
@manikandanb4333Күн бұрын
Sir all r ok for ur analysis, but when I booked my order, it will go to up in few points but it will returned back sir. If I wait for few minutes, my profit will go to zero and then will not get a profit. BCS it will decrease my small profit also. Then how can I wait for reach my Target pls explain. It will shown frequently sir.... I think this question will not rose from anyone in our question and answer area . Anyway now am understanding the reality in market but I didn't won't profit. Profit will came but I didn't received day by day. Pls explain after booked my position, shall I wait for top end or booked in my minimum profit. It's very very difficult in daily trade sir. Pls consider and explain in ur next video. Eagerly waiting ur reply in this Sunday sir. Thanks you also keep ur explanation as long as Thank you. God bless u always.....
@gunaseelann8359Күн бұрын
Hi bro. For beginning better use entry at the support or resistance area only. Don't go for the middle of the trending market. It may confuse or fool you. And also for a few days exit 1st Target itself. Then practice more , the fear or profit lacking will go out. I think I answered u. All the best.
@vrk1005Күн бұрын
Super title sirrrr
@monisharamkumar6440Күн бұрын
Crudeoil chart sollonga bro
@rameshelumalai6566Күн бұрын
🙏 sasi bro
@wondersoflife273519 сағат бұрын
❤❤❤
@ravikumar-dh4zkКүн бұрын
Practice practice practice
@rameshj9801Күн бұрын
சசி சார் நீங்க சொல்ற அனைத்து தவறும் நான் ரொம்ப மிக சிறப்பாக செஞ்சிட்டு இருக்கேன் என்னால மாத்திக்க முடியல ரொம்ப மன மன உளைச்சல்
@ARUMUGAMAru-d7fКүн бұрын
🎉 எனக்கும் அதுதான் சார்🎉
@thulasidaran794Күн бұрын
இந்த பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும்....நாம தான் தவற திருத்திக்கனும்
@gunaseelann8359Күн бұрын
Hi bro's right. But we should be pation in entry and exit areas. May the mistake go out. Don't be tension or hesitate . All the best tq