#யாரும்

  Рет қаралды 15,448

ONLINE ASTRO KARUR TV

ONLINE ASTRO KARUR TV

6 ай бұрын

யாரும் கண்டிராத பாரம்பரிய மூல நூல்கள், பாரம்பரிய விதிகள், சுகர் நாடி விதிகள், சுகர் நாடி ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன்கள், திதி, யோகம், கரணம், ஜோதிடத்தில் பரிகார ஸ்தலங்கள், ஜோதிடத்தில் கல்வி மற்றும் தொழில், மரண தோஷம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், சந்திரன் நாடி ஜோதிடம், சந்திரன் நாடி விதிகள், ஜோதிடத்தில் பண வரவுகள், ஜோதிடத்தில் பரிகாரங்கள், ஜோதிடத்தில் கோல்டன் விதிகள், திருமணம் பொருத்தம், யோனி பொருத்தம், காதல் திருமணம், சனி பெயர்ச்சி பலன்கள், கிரக சேர்க்கை, கோச்சார சனியின் பார்வை, ஜோதிடத்தில் கோச்சார பலன், விபரீத ராஜயோகம், எண் கணிதம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
உரிமையாளர்:
ஶ்ரீ ராகு பகவான் ஜோதிடம் நிலையம்
கரணம் T. ரவிக்குமார் ஆசிரியர் & ஜோதிடர்
கரூர்.
செல்:8072125687, 9698763511
S.பாலசுப்ரமணி ஜோதிடர்&SBI Life insurance
கரூர்.
செல்:7397107237, 9087018364.

Пікірлер: 21
@drjegadeesankrishnan8045
@drjegadeesankrishnan8045 2 ай бұрын
We need classes without interruption sir...all are experienced but subject must spread thank you
@krishnanhariharan5203
@krishnanhariharan5203 6 ай бұрын
அருமையான கருத்துக்கள். நான் என்றும் உங்கள் இரசிகன். ❤
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 6 ай бұрын
நன்றிவாழ்கவளமுடன்
@sakthivel4599
@sakthivel4599 5 ай бұрын
கேதுவோடு சேர்ந்தகிரகத்தின்காரகத்துவம் காலம்தாழ்ந்து கிடைக்கும்.
@kodikambamjothidar
@kodikambamjothidar 6 ай бұрын
எப்படி அய்யா இப்படி எல்லாம் பேச முடிகிறது...! உங்களால் மட்டுமே இது சாத்தியமானது...! மிக அருமை அய்யா...! நீங்க எடுத்த கருத்தை தெளிவாக பேசுவதில் வல்லுநர் என்பதை உறுதிபடுத்தி விட்டீர்கள் அய்யா
@jenishthasayanjenishkamala2046
@jenishthasayanjenishkamala2046 6 ай бұрын
KODIKAMBAM AIYYA GURU CHANDRA YOGAM ENTRAL ENNA ATHAN PALANGAL EPPOTHU VELAI SEIYUM.ORU VIDEO PODAVUM.
@ravikumarj5093
@ravikumarj5093 4 ай бұрын
Ayya..🙏🙏🙏
@KRaajanMediaEntertainments
@KRaajanMediaEntertainments 6 ай бұрын
நான் சொன்னால் பலன்கள் மாறாது 100 சதவீதம் அப்படியே நடக்கும் என்று சொன்னார்.. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை..
@oliversanthana
@oliversanthana 6 ай бұрын
Money minded person
@KRaajanMediaEntertainments
@KRaajanMediaEntertainments 6 ай бұрын
@@oliversanthana அது மட்டும் அல்ல நான் சொல்வது நடக்கவில்லை என்றால் இந்த தொழில விட்டு விட்டு போகிறேன் என்று சவால் விட்டவர் இவர் தான்..
@sakthivel4599
@sakthivel4599 5 ай бұрын
ஏன்
@user-tr5uq2jc7h
@user-tr5uq2jc7h 6 ай бұрын
பரிகாரம் சொல்லுங்க ஜயா
@lifestyleservices3321
@lifestyleservices3321 6 ай бұрын
அருமை ஐயா
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 6 ай бұрын
ஐயா நீஙகள் சொல்லும் இந்த நடச்சத்திரங்களானது சுக்கிரன் காத்திகை மூலம் திருவாதிரை கேட்டையின் காலில் நின்றால் என்பலன் ஐயா
@mahamuthu5262
@mahamuthu5262 6 ай бұрын
Supper
@Anu36941
@Anu36941 6 ай бұрын
❤❤❤❤❤
@sairamann4668
@sairamann4668 6 ай бұрын
Scooper
@moorthygs6342
@moorthygs6342 6 ай бұрын
புதன் செவ்வாய் சேர்க்கை கன்னில +லக்னம் கன்னி) இளம்வயதில் M Com CA படித்து முடித்தவங்க உண்டு ..
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 6 ай бұрын
அரை குறைகள் நிறைய இருக்கிறார்கள்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 6 ай бұрын
ஐயா அவர்ஆசொன்னது புதன் செவாய் கேது
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН