நிர்மல் தம்பி.... ரொம்ப மகிழ்ச்சி... உங்களுடன் வந்து சிவனை தரிசித்தது.... மறக்க முடியாத பயணம்.....🎉🎉🎉🎉❤
@Perception653 ай бұрын
நன்றிங்க அண்ணே & அக்கா❤️🙏🏻
@manisundararajan78013 ай бұрын
நண்பா உங்க நிகழ்ச்சி பார்க்க , பார்க்க அருமையாக இருக்கிறது. அருமையான coverage. உங்க கூட பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறது. இறுதியில் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் நண்பா.❤❤❤
@Perception653 ай бұрын
ரொம்ப நன்றிங்க நண்பரே❤️🙏🏻
@தாமரைஜோதிசேனல்ஓம்நமச்சிவாயாபோ3 ай бұрын
அழகான பதிவு போய் வந்த உணர்வே தோன்றுகிறது வாழ்த்துக்கள் 👌💐💐💐💐💐
@Perception653 ай бұрын
நன்றி❤️🙏🏻
@k.sundaramnagasundaram35383 ай бұрын
சிறப்பு எனக்கும் உங்களோட. பயணிக்க ஆசைதான் ஒருநாள் பயணிப்போம் நன்றி பா
@Perception653 ай бұрын
நன்றி❤️🙏🏻
@viratlingash83113 ай бұрын
ஓம் நமசிவாய...
@Perception653 ай бұрын
ஓம் நமசிவாய❤️🙏🏻
@davidrajkumar66723 ай бұрын
God bless you all 👍🏿🙏
@Perception653 ай бұрын
Thank you
@duker250_sakthi3 ай бұрын
அருமையான வீடியோ கவரேஜ் ப்ரோ❤🎉
@Perception653 ай бұрын
நன்றி சக்தி ப்ரோ❤️🙏🏻
@davidrajkumar66723 ай бұрын
Nice keep it up 👍🏿💯
@Perception653 ай бұрын
Thanks 💯
@karthickeditionnn3 күн бұрын
உனக்கு துணை நீயே என்று செயல்பட்டால் உன்னுள் இருக்கும் சிவம் என்றும் துணை நிற்கும் சிவனாக. ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. சிறந்த படைப்பு. வாழ்க வளமுடன்
@karthickeditionnn3 күн бұрын
Trekking up down timing bro?? How many hours trekking??
@Perception653 күн бұрын
5 hrs agum brother
@karthickeditionnn3 күн бұрын
@@Perception65 thank you bro.. happy mattu Pongal வாழ்த்துக்கள் 🙏 bro.
@Rmau195013 күн бұрын
நிர்மல் தம்பி சிரமப்பட்டு கடவுளை தரிசிப்பது என் போன்ற(75 வயது)காண்பது சிரமம் மகிழ்ச்சி God Bless you
@Perception659 күн бұрын
நன்றிங்க ஐயா❤️🙏🏻
@MMariappan-d3x3 ай бұрын
❤ ஓம் நமசிவாய ❤
@Perception653 ай бұрын
ஓம் நமசிவாய❤️🙏🏻
@mayilpandiyan3213 ай бұрын
தம்பி நிங்க அப்பன் ஈசனை தேடி போகும் போது ஒரு அகல் விளக்கு ஏற்றுங்காள் நல்லா இருக்கும்
@Perception653 ай бұрын
கண்டிப்பாக அண்ணா❤️🙏🏻
@kaleesview70033 ай бұрын
Arumai bro
@Perception653 ай бұрын
Thanks ya❤️🙏🏻
@MurugamahMaya3 ай бұрын
வணக்கம் சகோ
@Perception653 ай бұрын
வணக்கம் சகோ🙏🏻
@radhikamadhavan873 ай бұрын
Watch 27:38 poo kela vizuthu avar pesum both... Om namashivaya......