No video

டேய்... உங்களுக்கு தெரியுமாடா? Arivumathi Appreciate & Advice Seeman | Kaviko Commemoration

  Рет қаралды 133,893

Nakkheeran TV

Nakkheeran TV

7 жыл бұрын

Check out Arivumathi's interesting speech only on Nakkheeran.
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu

Пікірлер: 195
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 4 жыл бұрын
நன்றி அண்ணா ஜாதி மதங்களை புறம் தள்ளி நாம் தமிழர் ஆக இணைந்து நிற்பதில் நாம் தமிழர் ஆக பெருமை கொள்கிறேன்
@kalpanaa7891
@kalpanaa7891 7 жыл бұрын
உணர்ச்சியற்ற தமிழனாய் மாய்ந்து போகாமல்.,அறிவுள்ள தமிழனாய் வாழ்வோம் இறுதிவரை..
@sivaravanan6296
@sivaravanan6296 4 жыл бұрын
அண்ணன் சீமானின் வாரிசுகளாக. நாங்கள் அறம் வளர்க்கிறோம் அண்ணா.
@langeskanthan1239
@langeskanthan1239 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர். அறிவுமதி மிகவும் அருமையான பதிவு
@subvin100able
@subvin100able 6 жыл бұрын
செந்தமிழன் சீமான் நிச்சயம் வெல்வான். தமிழன் மீண்டும் தலை நிமிர்வான்.
@sundaram2621
@sundaram2621 4 жыл бұрын
சாமான் விஜயலட்சுமியை வெல்வான்.
@KarthikM-ee5ds
@KarthikM-ee5ds 4 жыл бұрын
Kadaisi varaikum pagaiye kaathirudha
@alishajhabe6414
@alishajhabe6414 6 жыл бұрын
தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு வாழ்த்துர்கள் .& எழுச்சிதமிழர் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துர்கள் ,,,,,தமிழர்USA
@kuppusamikannan8208
@kuppusamikannan8208 7 жыл бұрын
அறிவுமதி அண்ணன் அவர்கள் நீடுடீ வாழ்க. உங்கள் பேச்சு என்னை மிகவும் வியக்க செய்கிறது.
@kkumar7623
@kkumar7623 4 жыл бұрын
சூப்பர். அண்ணா. நம்ம. சீமான். கரத்தை வலுப்படுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சி. வளர்க
@OSai-ss8sr
@OSai-ss8sr 4 жыл бұрын
அருமையான பேச்சு அறிவுமதி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@user-hf5uf8wl3u
@user-hf5uf8wl3u 7 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் காலம் அதை சொல்லும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க சீமான்
@bhobalan
@bhobalan 5 жыл бұрын
இன்று சீமான் குறித்து அதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா? அண்ணன் அறிவுமதி
@SenthilKumar-ns4xg
@SenthilKumar-ns4xg 4 жыл бұрын
If seeman behaviour is same, he also stands.......
@ranjithsubramaniam1441
@ranjithsubramaniam1441 4 жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பேச்சாளர் சீமான்....
@saranboy143
@saranboy143 4 жыл бұрын
நீ என்னா ஜாதியா என்னா மதம்மா வேணும்னாலும் இருந்துக்கோ ஆனா கண்டிப்பாக தமிழனா இரு
@narayanann892
@narayanann892 5 жыл бұрын
மாலை பள்ளிக்கூங்களான மேடைகளை மாறக்க கூடாது...அருமை அய்யா
@bharathiraja1948
@bharathiraja1948 4 жыл бұрын
சீமான் அண்ணா 😍
@selvarajgaming4203
@selvarajgaming4203 3 жыл бұрын
அறிவுமதி அண்ணனுடன் நான் பலமுறை நேரில் பேசிஉள்ளேன்.அண்ணாமலை பல்கலைகழகம் செல்லும்போது அவருடைய சகோதரி வீட்டிலிருந்துதான் படிக்க செல்வார்.அந்த வயதில் நான் நினைத்தது அண்ணன் இவ்வளவு உச்சத்திற்கு செல்வார் என்று நினைக்கவில்லை.
@user-zv8zk1sm1m
@user-zv8zk1sm1m 4 жыл бұрын
சீமான் குறித்த பார்வை மெய்சிலிர்க்கவைக்கிறது
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 4 жыл бұрын
அருமை....சகோதரா....🙏🙏🙏🙏 தமிழன் என்று சொல்லடா தலைநிமிரந்து நில்லடா.. 💐💐💐💐💐
@alexanderchandrasekaran3981
@alexanderchandrasekaran3981 7 жыл бұрын
arivumathi ...miga sariyana peyar
@arumugamk7424
@arumugamk7424 4 жыл бұрын
அருமை அறிவுமதி அண்ணா நன்றி
@valari3665
@valari3665 7 жыл бұрын
அருமை அருமை ......ஐயா....
@user-gt9vi8hq9r
@user-gt9vi8hq9r 4 жыл бұрын
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள். நாம்தமிழர்...
@tamilselvan1675
@tamilselvan1675 7 жыл бұрын
உண்மை, அருமை, எளிமை.
@abilashakilan8957
@abilashakilan8957 4 жыл бұрын
👌💐 naam thamilar 💪. Canada 🇨🇦
@malarvili.மலர்விழி
@malarvili.மலர்விழி 7 жыл бұрын
அருமையான நினைவுகள்.
@nawinkrishna7526
@nawinkrishna7526 6 жыл бұрын
arrummai
@ravisf8877
@ravisf8877 4 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா....
@anburaj7283
@anburaj7283 4 жыл бұрын
ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் ஒரே ஆள் எழுதின காலம்.. முதல் முறை அதை உடைத்த ஆல் அறிவுமதி...எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தார்...அவர் மட்டுமே எழுதாமல் எல்லா புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.. அறிவுமதி..!! நல்ல மனிதர்..
@kegikris9753
@kegikris9753 7 жыл бұрын
Very nice 👍 speech thanks
@ramanansri7298
@ramanansri7298 4 жыл бұрын
அண்ணன் சீமான் நிச்சயம் வெல்வார் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும் தலைவர் அவருடன் இருப்பார் தமிழீழம் மலரும்.
@mohanraja6749
@mohanraja6749 4 жыл бұрын
ஐயா உங்களை போல் தமிழ் பற்று உள்ள புகழ்பெற்ற நீங்கள்.... நாம் தமிழர் கட்சி பாலக்கோடு தர்மபுரி மாவட்டம்
@suganraj7410
@suganraj7410 4 жыл бұрын
Seeman 💥
@suriyatapitha9663
@suriyatapitha9663 4 жыл бұрын
அருமையான உரை
@jaisuryaj8736
@jaisuryaj8736 4 жыл бұрын
Seeman 🔥🔥
@sathyac7181
@sathyac7181 7 жыл бұрын
great sir
@govindangovind2554
@govindangovind2554 7 жыл бұрын
Super Anna
@vjtamilanvj
@vjtamilanvj 4 жыл бұрын
அண்ணண் சீமான் பற்றி பேசும்போது ரெம்பா மகிழ்ச்சியா இருக்குன்னா... உங்கள் பேச்சை முதல் தடவையாக கேட்கிறேன்... நாம் தமிழர் 💪
@gandhimadhan4600
@gandhimadhan4600 4 жыл бұрын
தமிழர்கள் ஒன்று சேர்ந்து உனரவேண்டும் வந்தவரை வாழவைத்த தமிழர்கள் இன்றைக்கு பிச்சை எடுக்கும் ஆவலம் சொந்த தமிழ் நாட்டில்
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 4 жыл бұрын
Excellant, I cried
@captainlingam6320
@captainlingam6320 4 жыл бұрын
அண்ணா சிறப்பு
@velraju5772
@velraju5772 7 жыл бұрын
Love
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 жыл бұрын
Supper
@vijayakanthgandhi7117
@vijayakanthgandhi7117 3 жыл бұрын
நாம் தமிழர்
@shankhavi8490
@shankhavi8490 4 жыл бұрын
அருமையான தமிழ் பற்றாளர் ‌. ஓட்டப் பானையில் தண்ணீர் ஊற்றுகிறார்‌. பாவம் நாணலிடம் நிழல் தேடுகிறது.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 жыл бұрын
Thanks support for seeman
@jayanjayan4105
@jayanjayan4105 5 жыл бұрын
சிறப்பு
@gandhiramasamy1315
@gandhiramasamy1315 4 жыл бұрын
ANNAAN ARIVUMATHI SPETCH VERY GOOD CONGRALATION
@sathasivamthurairasa3531
@sathasivamthurairasa3531 4 жыл бұрын
அருமை அருமை
@Ashokkpriyan
@Ashokkpriyan Жыл бұрын
பெரியண்ணா,உனக்கு, நன்றி. நீ கொடுத்தாய்.. இனி கொடுக்க மாட்டோம் பெரியண்ணா.
@santhalinsingaravelu9705
@santhalinsingaravelu9705 4 жыл бұрын
innum 500 aandukalukku............historical speech for 500 years of tamilnadu politics....always the intellectual person in political tamilnadu.......the great Dr.thiruma well said sir
@Namathupantuvam
@Namathupantuvam 4 жыл бұрын
Super super super
@rajkumarramalingam2754
@rajkumarramalingam2754 4 жыл бұрын
அறிவுமதி அவர்களே ...... வாருங்கள் நாம் தமிழர்.......
@mahendrarishi4256
@mahendrarishi4256 6 жыл бұрын
குருநாதர் அய்யா!
@michaelselvi1993
@michaelselvi1993 4 жыл бұрын
நிறைய வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி
@worldexplorer796
@worldexplorer796 4 жыл бұрын
Great
@parimalasrinivasan444
@parimalasrinivasan444 4 жыл бұрын
சிறப்பு பேச்சு ஐயா உங்களை நான் வணங்குகிறேன்.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 6 жыл бұрын
Super
@user-xg1yv3dp3x
@user-xg1yv3dp3x 4 жыл бұрын
Naam tamilar
@DilipDilip-nz2qw
@DilipDilip-nz2qw 4 жыл бұрын
Arumai anna NTK 💪
@asultana5080
@asultana5080 3 жыл бұрын
No tamilan no jaathi no religion. Stay on the side of honesty and humanity
@pratheep70
@pratheep70 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@naganathan8754
@naganathan8754 4 жыл бұрын
Anna handsup you your speech absolutely true 👍👍👍👍🙏
@antonydeve2340
@antonydeve2340 4 жыл бұрын
சீமான் தமிழ் இணைப்பின் அடையாளம்
@rajaselva129
@rajaselva129 4 жыл бұрын
அருமை
@sukumarcgs6661
@sukumarcgs6661 4 жыл бұрын
Arumai Anna. Chirandha petchu
@nagarajaraja8350
@nagarajaraja8350 2 жыл бұрын
சத்தியமான வார்த்தைகள் மலேசியா
@vijaysarathitamilantamilan9302
@vijaysarathitamilantamilan9302 4 жыл бұрын
அண்ணா. சிலிர்க்க வைக்கிறார்
@selvarajs6993
@selvarajs6993 6 жыл бұрын
ஐயா சிறப்பு
@KarthiKarthi-fs9zy
@KarthiKarthi-fs9zy 4 жыл бұрын
Neenga mattm than nyamana ore media ...... Valthukal valarka nakkheeran tv
@ilancomannane4767
@ilancomannane4767 4 жыл бұрын
வாழ்க தமிழ்
@umarajan4009
@umarajan4009 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ravikumars768
@ravikumars768 4 жыл бұрын
Rocking sir hats off
@ilancomannane4767
@ilancomannane4767 4 жыл бұрын
சீமான் திருமா வளர்கபணி
@ramakrishnan-jp3jy
@ramakrishnan-jp3jy 4 жыл бұрын
திருமா கூட்டனி, நாம் தமிழர் என்பது நாமே தமிழர் என்றுமாறும் சீமானையும் சரடும் ,நாமே தமிழர்.
@saranrajs2994
@saranrajs2994 5 жыл бұрын
Unmai Anna ..ezhuchi thamilar nalla thalaivar
@reliancerajasekar
@reliancerajasekar 4 жыл бұрын
Seeman is lovely and grt
@gmganeshan4610
@gmganeshan4610 4 жыл бұрын
திருமாவளவனைப் பற்றி புகழ்வதில் அர்த்தம் இல்லை கவிஞரே!தமிழ்மக்களை கொள்வதற்கு பரிசு வாங்கியவர்தான் இந்த வளவன்.
@thegreatjeyaraj526
@thegreatjeyaraj526 4 жыл бұрын
sirappu
@suthakaranehanparam3025
@suthakaranehanparam3025 4 жыл бұрын
👏👏👏🙏🙏🙏
@rubanledchumanar9806
@rubanledchumanar9806 4 жыл бұрын
🙏🙏🙏👏💪🏾💪🏾💪🏾
@balubalurb7091
@balubalurb7091 4 жыл бұрын
பாலு. பாண்டி. தமிழ் வளர்த்தது திராவிட இயக்கத்தின் அருந்தோன்டு. இதன் னை நீங்கள் மறக்க கூடாது.
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 4 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@KarthiKarthi-fs9zy
@KarthiKarthi-fs9zy 4 жыл бұрын
#nakkheeran media
@mahendramahendra6594
@mahendramahendra6594 4 жыл бұрын
Pery
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
நாம் தமிழர் இருகூர்
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 жыл бұрын
Tamils must stop any Vanteris making fun of our brother Seeman or other Tamils
@kumaaravelpillai3931
@kumaaravelpillai3931 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sunrisebyjetwing923
@sunrisebyjetwing923 6 жыл бұрын
ARIVUMATHI anna ningal thamilarin oru pokkisam anna
@ajithmurugesan7677
@ajithmurugesan7677 4 жыл бұрын
❤🇰🇬❤
@Loneranger235
@Loneranger235 4 жыл бұрын
வஞ்ச புகழ்ச்சி என்பது இதுதான்..
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 4 жыл бұрын
I want to meet you for some good cause
@brokappinjoy1488
@brokappinjoy1488 4 жыл бұрын
NTK NAM TAMILAR....VELVOM SEKIRATHIL
@prabhaprabha2850
@prabhaprabha2850 4 жыл бұрын
Nakkheeranwebtv riporter contact no pls
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
திருமாவளவன் அவர்கள் நல்ல தலைவர் 👍👍👍👍
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 4 жыл бұрын
ஆனால் பயன் இல்லை கூடாய் நட்பு கேடாய் முடியும்...பேசி பயன் இல்லை சகோ
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
@@tamilpechuchannel2015 உங்களைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ஆனால் எதிர்பாராத விதமாக நீங்களே வந்து என்னிடம் கூறிவிட்டீர்கள், அது இருக்கட்டும்...... சரி என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் நண்பா
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
@@tamilpechuchannel2015 அப்படி என்றால் எது பயனுள்ளது....... யார் கூடும் நட்புடன் நாடும் மக்களுக்காக இருக்கிறார்....... எது பயனுள்ளது....... எதை பேச வேண்டும் நீங்களே சொல்லுங்கள்???????
@veilumuthukumar4863
@veilumuthukumar4863 4 жыл бұрын
@@chennaikkuvaada132 தம்பி சீமான் திருமா பட்டறையில் வளர்ந்தவர் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
@@veilumuthukumar4863 புரியவில்லை
@jesugabrielp3441
@jesugabrielp3441 4 жыл бұрын
kkk
@jayaramanchinnapa3720
@jayaramanchinnapa3720 4 жыл бұрын
Thamizhar arivumathi solliyathu pol thamizhar unarvudan ondru pada vendum.iniyum thamathikka vendam thamizharukku Sathi illai sathikkarar Sathi solli pirithargal baliyansthu pothum ondru padungal.
@mahendramahendra6594
@mahendramahendra6594 4 жыл бұрын
Arivuillathavaku peyair arivumathi
@santhansdevan4145
@santhansdevan4145 4 ай бұрын
கல் மரத்திற்கும் தமிழ் மொழிக்கும் என்ன தொடர்பு?
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 жыл бұрын
Papan and Telugus stole from tamils our culture history and our gods
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
👃👃👃👃👃🛌
@dhanaust366
@dhanaust366 4 жыл бұрын
மிகவும் அறிவார்ந்த உரை. சீமான் அறிவில்லாமல் பெரியாரை பற்றி பேசுவதையும், அவர் இன்னும் நிறைய படிக்கஎன்றும் மிக தெளிவா சொல்லிவிட்டார். அது சீமானுக்கு அவர் நேரடியாக சொல்லும் அறிவுரை. உணர்ச்சி தமிழனாய் இல்லாமல் அறிவு தமிழனாய் இருக்க வேண்டும் என்று உரையை முடிக்கிறார். நம் தமிழர்களுக்கு இன்னும் அறிவில்லை என்பது இங்கு இருக்கிற கமெண்ட் களை படிக்கும் போது தெளிவா தெரியுது.
@mariajosephanthonysamy4706
@mariajosephanthonysamy4706 4 жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் பெரியார் போதையும் புராணமும் தான் சற்று வெறுப்பாக உள்ளது.
@santhansdevan4145
@santhansdevan4145 4 ай бұрын
படிகாரம் சாப்பிட்டால் நஞ்சு
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 20 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 15 МЛН
2-8-2017 கவிக்கோ நினைவேந்தல் - சீமான் உரை | Seeman Speech Kaviko Abdul Rahman Memorial - Vadapalani
58:15