சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
Пікірлер: 114
@mazapriya Жыл бұрын
Intha seriala act pantra ellarum 100/effect poduranga especially Muthu vera level
@kavidharun602 Жыл бұрын
பஜ்ஜி 400 சர்விஸ் சார்ஜ் GST லாம் போட்டு வாங்குனதுல்லாம் செம...🔥🔥😂😂
@kavidharun602 Жыл бұрын
😂😂😅
@soundarrajansoundarrajan2391 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@dhanabal2413 Жыл бұрын
இந்த சீரியல் முத்து மீனா ஜோடிகாகவும் முத்து காமெடி காகவும் ஃபைட் சீன்ஸ்இதுக்குதான் பார்ப்போம்💥 😁😂😂😅😅
@gokulr380 Жыл бұрын
Bajji GST vera level... muthu character yeppadi pa epadi design paninga😮😮
@selviK-n4p Жыл бұрын
Yen Pondatti service Panni iruka......Vera level Acting Muthu❤❤❤❤
ஏளனமாக பேசுபவர்களிடம் நாம் எதற்கும் குறைந்தவன் இல்லை என்று இப்படி பேசுவதே ஒரு கெத்து தான் 👍
@Iam_Siva1311 күн бұрын
Climax Twist Bajji & Service Charge and Tax Vera level Muthu Anna 😅😅😅😅😅
@DivyaSri-gr2hs Жыл бұрын
என்ன நடந்தாலும் இந்த மனோஜ்க்கு ரோஷாமே வராது😂😂😂😂😂😂
@rajathimythili900710 ай бұрын
ஆமா.😂😂😂😂
@DivyaSri-gr2hs10 ай бұрын
@@rajathimythili9007😂😂😂😂😂
@tromeesaro140 Жыл бұрын
The last scene was class. Wow. bajji kaasu with gst Sama mass😂😂😂 Dialogue writer ku special award pls..
@vithyau7557 Жыл бұрын
Muthu really great . Sema mass scene. Dialogue writer also super
@thangapushpam2467 Жыл бұрын
என்ன ரவி சைக்கிள் கேப்ல கிடா வெட்டுற😂😂😂
@gayathrir6358 Жыл бұрын
Muthu sir GST scene Vera level Muthu sir dialogues ellam arumai director sir
@shenbagavallimohan6561 Жыл бұрын
முத்து தெரிக்கவிடரிங்கலே பா😂😂😂😂
@nalinikrishkrishnan7493 Жыл бұрын
Muthu's acting and dialogue delivery is par excellence. His mother's performance was outstanding. One of the best serial in vijay tv. Worth watching.
@shenbagavallimohan6561 Жыл бұрын
Bajji GST service charge vera level...Muthu character yeppidi paapaa eppdi design paningaa 😮😮😮 தெரிக்கவிடராரு பா எங்க முத்து 🥳🥳🥳🥳🥳🥳
@AjithKumar-vf3gq Жыл бұрын
Bajji ku amount vaangunathulam vera levell😂😂😂
@Mehajabeen-km3dr Жыл бұрын
முத்து செம செம சூப்பர் சூப்பர்...
@ishusuresh7845 Жыл бұрын
Muthu bro Nala tha entha serial le semmaiya oduthu...i like it muthu bro acting 🥰🥰🥰
@JjackyJjacky-sq1hd Жыл бұрын
Roshini intha idathule mamanar ku support psnranga super 😊
@yusufchelo195 Жыл бұрын
முத்து அண்ணா கடைசியா நீங்க பட்சி காசு ஜிஎஸ்டி போட்டிங்க பாத்தீங்களா வேற லெவல் மாஸ் மாஸ்🎉😊❤❤❤❤❤
@arulprasath1284 Жыл бұрын
❤😂❤😂❤
@pragluva125611 ай бұрын
😊
@thirumaranjohnson8 ай бұрын
MLB lf
@jayakumajayakumar6247 Жыл бұрын
Bajji ku Gst pota enga Muthu veralevel
@raghaviyer6044 Жыл бұрын
❤❤❤ muthu thug life super iruku especially when he asks from the Vijaya college mate dhanalaxmi Father
@indhiraindhria.t5088 Жыл бұрын
Muthu acting dialogue delivery super
@RAJRAJ-jz9vm Жыл бұрын
THALAIVAN VERA RAGAM PAATHU USARUUUUUUUU🤩🤩🤩🤩🤩🤩🤩
@shenbagavallimohan6561 Жыл бұрын
Muthu character vitri❤ தெரிக்கவிடராரு பா😂😂😂😂
@yamini2562 Жыл бұрын
Muthu Acting Semma Mass Super and Dialogue Delivery Semma ❤🎉😅 Ravi Super 😂 Baji 🤣
@KATHIRRATHA Жыл бұрын
யோவ் முத்து நீ மாஸ் யா ❤l
@sugeethasugavanan Жыл бұрын
Actually vijaya, muthu, manoj these three are very good actors
@sathishk2726 Жыл бұрын
Rohini also
@avh958 Жыл бұрын
நடக்கறத எல்லாம் பார்க்கும் போது முத்து மீனா சண்டை confirm 😢 அப்படி அவங்க சண்டை போட்டா விஜயா குஷி ஆகிடுவா🤬 நாங்க upset ஆகிடுவோம் அப்பறம் சிறகடிக்க ஆசைக்கு leave விட வேண்டியதான் கொஞ்ச நாளைக்கு😒
@meenabose7725 Жыл бұрын
Ennachu yen 2 peruku fight varum?
@tromeesaro140 Жыл бұрын
Muthu acting vera level. Nice episode ❤
@joycemarys255 Жыл бұрын
Muthu bro neenga Vera level 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
@harisundarpillai7347 Жыл бұрын
பஜ்ஜிக்கு ஜி எஸ் டி போட்டதுதான் ஹைலைட் செம காமெடி ஏய் முத்து நீ வேற லெவல்ப்பா .....வெற்றி வசந்த். . விஜய் டிவி சூப்பர் ஹீரோ அவார்ட் கனபார்ம் 👏👏👏👏👏👏👏👏📺📺📺👏👏👏👏👏👌👌👍👍👍🌹
@DivyaSri-gr2hs8 ай бұрын
வெற்றி வாசன் Sis😊😊
@harisundarpillai73478 ай бұрын
@@DivyaSri-gr2hs இல்லயே மீடியாவில வெற்றி வசந்த் என்றுதான் பார்த்தேன்.குழப்புரீங்களே
@DivyaSri-gr2hs8 ай бұрын
@@harisundarpillai7347 Apdiya ok Sister
@harisundarpillai7347 Жыл бұрын
முத்து ஆஹா என்னா நடிப்பு வசந்த் சூப்பர் அர்ப்பணிப்பான நடிப்பு சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👏👏💐
Radha krishna serial thirumpa potunga plss🙏🙏🙏🙏radha krishna fans oru like pannunga yerukkellam radha krishna serial pidikkum
@sweety-zd4gb Жыл бұрын
Muthu semma mass
@mohamedjasim27379 ай бұрын
Anaa muthanna nee vera leveluu
@9629394776Ай бұрын
Mixture Manoj 😂
@lemonyellow4665 Жыл бұрын
As much as I love Muthu and Meena’s romance,I feel like Muthu is so well written that he shadows Meena a lot of times.Meena before marriage was really something else. So if a separation track is unavoidable,it could be made bearable by focusing on Meena’s character growth(using maybe Shruti’s help to get that dubbing job) Meena’s character just has so much potential to be used only for romance
@tromeesaro140 Жыл бұрын
Vijaya acting was also very good.
@lalilali2963 Жыл бұрын
Dialogue delivery pathu English words correct pesirai 😂😂😂
@ManiMani_3534 Жыл бұрын
Semmaya muthu... Fan light ac la ootunuchii athukkum serthu ammount vankirukkanum😂😂😂
@kilasivelkulasivel8787 Жыл бұрын
Semma maasu muthu யாரு வீட்டில் யார் வந்து என்ன பேசுவது எங்க அப்பா வை பேச இவன் யாரு
@k.venkatesanvenkatesan5965 Жыл бұрын
2:30 😂😅
@maharajas9809 Жыл бұрын
Real hero manoj than daw 😂😂 😂😂
@VGRagni Жыл бұрын
மஞ்ச மாக்க்கானா ?.. ,
@priyar9374 Жыл бұрын
Antha thoda nadukiya
@VGRagni Жыл бұрын
மனோஜ் (ஸ்ரீதேவா)நடிப்பு ஒரு கலவையா இருக்கு...அது super... but மனோஜாக அவர் character எல்லோரும் திட்டும்படி director வைச்சிருக்கார்..அதிலும் ஸ்ரீதேவா நல்லா நடிக்கிறார் தான்
@annamenkaivannam-7239 Жыл бұрын
ரவிக்கு ஸ்ருதிமட்டும் ok..அவங்கப்பா அண்ணாமலையை மரியாதையோடு பேசுபவரா? அடுத்த treatment வாசுதேவனுக்கா? 😂
@tvmlokeshwari8874 Жыл бұрын
Dhanalakshmi aunty mudi super 😍👌
@kavikumar1602 Жыл бұрын
😂😂💪💪. Super. 💯 correct...
@royalenterprisesroyalenter4539 Жыл бұрын
விஜயா உங்க நடிப்புக்கு கண்டிப்பா அவார்ட். உண்டு
@akashbalas6895 Жыл бұрын
750 muthuku avamaanam vijayaku
@UmaMageswari-j1v Жыл бұрын
Pls Change The Serial To 8:30 PM Slot 🎉❤
@sanjayt3734 Жыл бұрын
Muthu Meena Sonnadhu Correct 💯✨
@jamunaindrajit5441 Жыл бұрын
I love muthu character
@vasanthakumars5549Ай бұрын
4பஜ்ஜி 400 😮😮😮😮
@shushe310 Жыл бұрын
If only everyone were Muthu in front of such indecent people, the world would have been a better place for real.
@isaikathalanthilip Жыл бұрын
Semaya movies la kuda ippadi oru script irukkathu intha sirial actor periya herova varuvatu vazthukkal 🎉🎉😂
manoj thaan highlight. innum neraya therinjikanum ma nee Rohini
@vickysanju8122 Жыл бұрын
Sirichu vayiru vazhiya vanthuttu
@abdulmalik4641 Жыл бұрын
Super Scene Epdi thaan yosipping lo Mr.vijay Tv
@vinnarasielango7799 Жыл бұрын
GST 😂
@VGRagni Жыл бұрын
விஜயா....முகத்தில் ஏதாலயோ அடிச்ச போல இருக்கு....
@raginiraguAntony-jg4pk Жыл бұрын
What vijai was like sridevi a that's what sridevi is died she would slippered her now she is like kalavi and voice kalavi when she was young her look is like Ara kavi face
@fathimarusaifa7457 Жыл бұрын
🔥
@nandhininandhu2955 Жыл бұрын
Admin vijaya amma urutanatha piduvinganu pathen 😂😂😂 but idhuvum ok thn pa❤❤❤
@dhamaraimagal9780 Жыл бұрын
டேய் டேய் ரவி நடிக்காத உண்மைய சொல்லு 😂😂 நீ அப்பாவுக்கு கொஞ்சமாக தானே சப்போர்ட் பண்ண எதிர்த்து கேள்வி கேட்ட மனசுக்குள்ள ஆனந்தம் தானே? இதுமாதிரி எதிர்த்து பேசினா மட்டும் போதாது ரவி நான் காதலிக்கிறேன் என்று வீட்டில் நீ சொல்லிருக்கனும் அந்த தைரியம் தான் வேணும் இன்னும் கொஞ்சம் வாய்ஸ்அவுட் பண்ணும் விதமாக ரவிக்கு டயலாக் வைத்திருக்கலாம் அப்பறம் ரோஹிணி இப்பவும் நெற்றிய சுருக்கும் முகபாவனை தானா 😂 மனோஜ் டார்லிங் பற்றி இன்னும் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கு 😂😂😂😂
@Pradeesh-og7ce Жыл бұрын
Super
@chellammal19689 ай бұрын
ததி madu mañoj
@GunaSundari-gj6cr9 ай бұрын
ஐயா அண்ணாமலை உப்பு போட்டு சாப்பிடவும்.சுத்த வேஸ்ட் பாதர்.பாவம் முத்து மீனா
Wat happened to dat P. A? Innum avanuku panam kudukliye indha Rohini?
@umamageswariumamageswari2901 Жыл бұрын
Manoj rohini saree aa vangi kattikonga
@kattuvaarishkhan672 Жыл бұрын
இப்பபுரியுதாரோஹிநிமநோஜ்உருதொடநடுங்ஙினு
@cherylpriscillagodfrey7509 Жыл бұрын
Uuu
@TamilLegacyHub Жыл бұрын
Im
@avh958 Жыл бұрын
நடக்கறத எல்லாம் பார்க்கும் போது முத்து மீனா சண்டை confirm 😢 அப்படி அவங்க சண்டை போட்டா விஜயா குஷி ஆகிடுவா🤬 நாங்க upset ஆகிடுவோம் அப்பறம் சிறகடிக்க ஆசைக்கு leave விட வேண்டியதான் கொஞ்ச நாளைக்கு😒
@VGRagni Жыл бұрын
அதான் நடக்க போகுது
@balajihariharan7175 Жыл бұрын
full ah positive ah pona bore adikum bro
@VGRagni Жыл бұрын
@@balajihariharan7175 yes bro... அதுக்காக விஜயா சும்மா மீனாவை அடிமைக்கு கீழே நடத்துவது irritate ஆகலையா?...fight sad எல்லாம் கலவையும் வேணும் தான்...அதுக்காக ஒரே மாதிரி விஜயா மீனாவை திட்டிக்கிட்டே இருப்பாளா...அதும் பூ கட்டுறவ ன்னு சொல்லி சொல்லி....யார் தான் இந்த உலகில் மட்டம்?... வேறு விதமாக sad/fight scene வைக்கணும்..அண்ணாமலையும் கொஞ்சம் வாய் பேசணும்..bcz அவர் ஒரு director .அவரை இப்படி உப்புக்கு சப்பாணி போல பார்க்க முடியல..எல்லோருக்கும் scope கொடுக்கணும்?