யாவரும் கேளீர் | 29.07.2024 | "ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் பொது வேட்ப்பாளரும்"

  Рет қаралды 4,186

DAN Tamil Oli

DAN Tamil Oli

Күн бұрын

Пікірлер: 29
@Soorie-lt6px
@Soorie-lt6px 2 ай бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@Atputham-t6x
@Atputham-t6x 2 ай бұрын
தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் வேட்பாளர் சிங்கள மக்களால் தோற்கடிக்கப்படுவார்.இதையே எதிரணி தமக்கான வாய்பாக பயன்படுத்துவார்கள் இது அனைவருக்கும் தெரியும் இராஜதந்திரம் தேவை.
@inthinathan
@inthinathan 2 ай бұрын
சிறந்த சிந்தனை தமழ் மக்கள் செய்யவேண்டியது
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 ай бұрын
அன்பார்ந்த நம் உறவுகளே ! தேர்தலைப் பகிஷ்கரிப்பு செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் அவர்களது அரசியல் முதிர்வு அற்ற நிலையையே எடுத்து இயம்புகிறது ! இந்த வரலாற்று உண்மையை நம் உறவுகள் நிதானமாக இப்படியான அரசியல்வாதிகளை மக்கள் மத்தியில் இருந்து ஒதுக்கி வைத்து ஓரங்கட்டி அரசியலை நகர்த்த வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம் ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே ! காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு நம் எதிர்கால சந்ததியினருக்காக நாம் ஒவ்வொருவரும் நம்வர்களுக்குள் உள்ள மன கசப்பான அனுபவங்களையெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுப்புகளுடன் காலத்தின் தேவை கருதி தூரநோக்குடன் செயல்படுவதுதான் சிறந்தது ! அந்தவகையில் மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள் மிகவும் ஆளுமைமிக்க ஒரு நேர்மையான நல்ல திறமையான மனிதரை அப்படிப்பட்ட நல்ல மனிதரை நியமித்து நாம் அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையாக தவறாமல் அனைவரும் வாக்குகள் அளித்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதுதான் தற்போதைய காலத்தின் கட்டாயம் ! அதையே இந்த அற்புதமான தருணத்தை நழுவவிடாமல் அவருக்கு வாக்குகள் அளித்து நமது ஒற்றுமையைச் சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பும் நம் அனைவரின் கைகளில்தான் தங்கியுள்ளது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றேன் !! அப்படி நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தத் தவறுவோமாயின் சும்மா போலி அரசியல் நாடகத்தை நடத்தி கத்திக் கொண்டு நம் எதிர்கால சந்ததியினருக்கும் இந்த சாபக்கேட்டைக் கடத்தி வைக்கோல் கந்திற்குப் பக்கத்தில் படுத்த நாய் மாதிரி காலத்தைக் கடத்திச் சம்பந்தனைப்போல் சாக வேண்டியதுதான் ! ஆகவே அன்பார்ந்த நம் தமிழ் உறவுகளே நன்றாகச் சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! மிக மிக முக்கியமான விடயம் இம்முறை மேன்மை தங்கிய நீதிபதி அவர்களை ஆதரிக்கத் தவறுவோமாயின் எதிர்காலத்தில் இப்படியான ஆளுமை மிக்க நேர்மையான நல்ல மனிதர் நம் தமிழ் சமூகத்திற்குக் கிடைப்பது சாத்தியமே இல்லை ! ஆகவே இந்த அற்புதமான அருமையான நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனைவரும் அவர்களுக்கே வாக்குகள் அளிக்க வேண்டும் என்று அன்பார்ந்த அனைத்து நம் உறவுகளையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி மக்களே.
@mohandasSelvaratnam
@mohandasSelvaratnam 2 ай бұрын
BEST suggestion 1st vote to Tamil presidential candidate. The 2nd vote AVOID voting, which makes sense. Please suggest to the Tamil speaking population.,
@KandhayyaKamal
@KandhayyaKamal 2 ай бұрын
தமிழ் இரத்த்தை குடித்து தமிழ் அரசியல்வாதிகள் 15 வருடமாக வடகிழக்கை‌ நாசமாக்கி அனைத்து மாஃபியாக்களையும் உள்ளே‌விட்டு போதை உட்பட வடகிழக்கை சோமாலியாவாக மாற்றும் வரை கோமாவிலா இருந்தீர்கள்???? அரசியல்வாதிகள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி???? மக்கள் வேதனையில்..
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 2 ай бұрын
Common/general candidate is best idea and all Tamils must focus on this
@jeyathevankulasingham1336
@jeyathevankulasingham1336 2 ай бұрын
சிங்கள கட்சிகள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபணத்தில் தமிழர் உரிமை பற்றி குறிப்பிட்டாளும் நடைமுறைப் படுத்துவார்களா.? வெளிநாட்டு மத்தியத்துடன் எமது கோரிக்கைகளை ஏழுத்துமூலம் தர வேண்டும்.
@FrancineBlaye-x7z
@FrancineBlaye-x7z 2 ай бұрын
Old Tamil politicians go home and take rest before go rest in peace thank you
@KandhayyaKamal
@KandhayyaKamal 2 ай бұрын
Dr..இன்னும் அவர் ஆரம்பிக்கவே இல்லை ஏன் இவ்வளவு பதற்றம்.... இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு Boss.. மனுஷன் Dr ஏதாவது நல்லத செய்திடுவாரோ????? please விடாதீங்க Boss... பிறகு நாங்க ரோட்ல தலை காட்ட முடியாது Boss... உங்களை நம்பிதான் எல்லாமே 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@amirthamoorthynagamuthu7806
@amirthamoorthynagamuthu7806 2 ай бұрын
😅
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 ай бұрын
நல்ல கேள்வி... நாலு வருஷம் அம்மான் எங்கே போனார் 🤔
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 2 ай бұрын
People disgusted with the political preechings.They know what to do or decide.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 ай бұрын
தெளிவான பேச்சு
@KulasinghamRaveendran
@KulasinghamRaveendran 2 ай бұрын
Support Anura Kumara
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 2 ай бұрын
This is something very much related to Singhalese community and BUDIST clergy In the believe whoever supports for the Tamil community would not be supported by Majority people That is true ln this case you can not blame any Singhalese leaders At the same time you can't blame the Tamil community leaders This would definitely affect the Singhalese community in later stage The strategy is definitely happened At that time they would realise But that would be too late Boycotting is stupid idea and your Stance Doesn't represent any message to the Government or the whole world They would certainly consider that the Tamil community just neglected and Not given any Importance for the election Wait the Tamil Presidential candidate would definitely be giving A considerable Impact on the the future Governance
@MurugesapillaiUthayakumaran
@MurugesapillaiUthayakumaran 2 ай бұрын
Hello Sri-Lanka Tamil MP noway Kidney Tamil MP MAFIBA politique Foxs MP money money every life 80 yere cinéma stop politique Who we Love Tamil People familial Cinéma stop ???????
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 2 ай бұрын
பிறகேன் பழையபடி கட்சி,பதவி அரசியல் தேர்வில் நீங்கள் எதனை இத்தேர்தல் மூலம் உழறி ஊழல் ? உங்கள் அனைவரின் கூட்டு அடுத்த பா.உ.க்கள் பதவி நோக்கியது..! எனலாமா!!!!?
@Thujawan
@Thujawan 2 ай бұрын
Alampal pulampal
@tnagatheepan220
@tnagatheepan220 2 ай бұрын
Waste of time, please leave everything and go home sleeps
@nimmalanvishawanathan6519
@nimmalanvishawanathan6519 2 ай бұрын
How many murders he have done he lost always
@yogarajahthiyagarajah3890
@yogarajahthiyagarajah3890 2 ай бұрын
If so please go and file case against him
@kandeepanmauri2006
@kandeepanmauri2006 2 ай бұрын
Ol2ol
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 ай бұрын
அப்பு ராசா... என்ன ராசா சொல்றாய்
@FrancineBlaye-x7z
@FrancineBlaye-x7z 2 ай бұрын
ஓல்​@@thambithuraithiruchelvam1878
@theo1828
@theo1828 2 ай бұрын
டேய் தேர்தல வரும் வருவிங்க பின்பு கொழும்பில் ராஜ வாழ்கை
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 51 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26