அதிபர் AKD-க்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்! | Umapathy Interview On Anura Kumara | Ranil | Sajith

  Рет қаралды 50,949

King 360

King 360

Күн бұрын

#anurakumaradissanayake #journalistumapathy #jvp #ranilwickremesinghe #sajithpremadasa #srilankanews #srilankaelection#sajithpremadasa #srilankanews #srilankaelection2024 #king360
அதிபர் AKD-க்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்! | Umapathy Interview On Anura Kumara | Ranil | Sajith
For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
Click Here to Watch for
Latest Political News :
• Latest TN Politics
Chennai King : • Chennai King
Politics News : • Political News
Follow More:
Facebook: / king-360-112008980146770

Пікірлер: 558
@mujeebvisuals
@mujeebvisuals Ай бұрын
இலங்கை சகல வளங்களையும் கொண்ட சுவர்க்கபூமி. அரசியல் நேர்மையாக இருந்தால் இலங்கை ஒரு செல்வம் செழிக்கும் நாடாக மாறும். AKD செய்து காட்டுவார். இலங்கை மக்களின் நம்பிக்கை
@ocomegaocomega1971
@ocomegaocomega1971 Ай бұрын
இறால் தன் தலையில் பீயை வைத்துக்கொண்டு நாறுது நாறுது என்று கத்துவது போல
@mindsetv3630
@mindsetv3630 Ай бұрын
அய்யா புரிதல் இல்லாமல் புரிதல் உள்ளது போல் பேசுகிறார் பாவம்..... Rest in peace😂😂😂😂
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 Ай бұрын
He thinks he is a champion😄
@hassanabdeen657
@hassanabdeen657 Ай бұрын
💯
@muhammadhasleen3722
@muhammadhasleen3722 Ай бұрын
தம்பி உமாபதி உங்களை விட நல்லா சிந்திக்கக்கூடிய நல்ல அறிவாளி அனுர அவருக்குத் துணையாக இறைவன் உள்ள நீங்கள் எல்லாம் இறைவன் இல்லை என்று வாதிடுபவர்கள் ஆகையால் அவருக்கு சேவை நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நன்றாக தெரியும்
@ganesan6071
@ganesan6071 Ай бұрын
இலங்கை அதிபராக வந்தவர் பற்றி அதற்குள் அவர் பற்றி இப்படிதான் முடிவு வரவேண்டாம் சிறப்பாக ஆட்சியை உறுதியாக தருவார் உமாபதிதவறாக பேச வேண்டாம்
@zakimuhammed4662
@zakimuhammed4662 Ай бұрын
he is spreading false news. AKD & the party is completely different. this journalist have no idea about them.
@victorjames5908
@victorjames5908 Ай бұрын
ராசா பொத்திக்கொண்டு இருங்கடா கொஞ்சம். இது இந்திய பிரச்சனை இல்லை.
@paramesperampalam3133
@paramesperampalam3133 Ай бұрын
Neenga vayai moodikondu irunthale pothum.
@mohamadibadulla1407
@mohamadibadulla1407 Ай бұрын
ஊழல் பற்றி பேசும் நீங்க முதல்ல உங்க நாட்டு ஊழல் பத்தி பேசுங்க
@Fathimaaynaqueen
@Fathimaaynaqueen Ай бұрын
Correct bro
@ShafJa74
@ShafJa74 Ай бұрын
ஒரு கேமராவும் மைக்கும் இருந்தா போதும்டா உங்களுக்கு... Most Indians are the best story tellers so ....
@zakimuhammed4662
@zakimuhammed4662 Ай бұрын
True.
@mahir547
@mahir547 Ай бұрын
நீங்க எல்லா துவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தாலே போதும் அங்கே எல்லோரும் சந்தோஷமாக வாழ்வார்கள்.
@sameerkhansawurudeen9768
@sameerkhansawurudeen9768 Ай бұрын
இவருக்கு ஜூத்தெரிவு 😂😅
@yaskir2114
@yaskir2114 Ай бұрын
Well said
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 Ай бұрын
நடந்தால்? ??
@mohamadnilar6732
@mohamadnilar6732 Ай бұрын
இலங்கையின் தென்பகுதியில் இருந்து சுமார் 1050. Km ககு அப்பால் கடலின் அடியில் காணப்படும் கோபால்ட் தாதுக்களிற்கு ஆட்டையை போடலாம் என்று இந்தியா விரும்புகின்றது இதற்கு சஜித் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று இந்தியா விரும்பியது ஆனால் அது நடக்கவில்லை புலம்புகிறார்கள்
@InayaFarook-v7g
@InayaFarook-v7g Ай бұрын
அப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா?
@selvanathankanapathypillai5379
@selvanathankanapathypillai5379 Ай бұрын
👍🏽
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 Ай бұрын
உங்களால் ஒன்றும் செய்முடியாது, நீங்களும் கள்ளர் கடந்த ஆட்சியில் வந்தவர்களும் கள்ளர், இப்படி நல்லவர்கள் வரும்போது ஒருவராலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கு உலகமே வியக்கிறது.
@KristenMala
@KristenMala Ай бұрын
ஆராயாமல் ஓட்டு போட கூடாது
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Ай бұрын
ஐயா நீங்கள் வந்து இலங்கை ஜனாதிபதியாகலாம். 😂😂 வாய்பேச்சுக்களும் வீண் பேட்டிகளும் எதற்கு.. முதலில் கள்ளக்குறிச்சியில் மதுபாணம் குடித்து இறந்து போன 60க்கு மேற்ப்பட்ட உயிர்களைப் பற்றி பேசுங்கள் இன்று இலங்கையில் மதுபான பேமிட்டுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. முடங்கிக் கிடந்த விசா பிரச்சனை பழையபடி விசா கொடுக்கப்படுகிறது. முறைகேடாக பாவித்த அதி விலை உயர்ந்த அரசியல் வாதிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.... விவசாயிகளுகக்கு சலுகை உயர்த்தப்பட்டுள்ளது. மூடிய பாதைகள் திறக்கப்பட்டு விட்டன. தாங்கள் உங்கள் நாட்டில் எவ்வளவோ இருக்கு. அதை பார்க்கலாம். சும்மா நய்நய்னு குறை சொல்லிக் கொண்டு.... A K D ❤️❤️❤️❤️❤️
@elilventhan7753
@elilventhan7753 Ай бұрын
நீங்கள்சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் செருப்பால அடித்த மாதிர ஏ கே டி அவர்கள் நாட்டில் வரலாற்றில் ஒரு சிறந்த ஜனாதிபதி சிறந்த மகன் ❤ சிறந்த பிரஜை 👍❤
@greenlife4523
@greenlife4523 Ай бұрын
கள்ள குறிச்சி ஶ்ரீமதி கொலய போய் விசாரிக்க சொல்லுங்க
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂A K D❤❤❤
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Ай бұрын
@@varatharajanthevasahayam8691 ❤️❤️
@paramesperampalam3133
@paramesperampalam3133 Ай бұрын
Well said.
@Razunniy
@Razunniy Ай бұрын
Do you really think Sri Lankan are mad to elect him as a president? Also we know who is JVP? And their history. You don’t need to teach Sri Lankan anything.
@lyn200q
@lyn200q Ай бұрын
Do you think we are smart? So why we didn't select AKD last time?
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
அவன் கூட பேசிக் கொண்டிராமல் எங்காவது பக்கத்திலுள்ள ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விடு பெண்ணே. பார்க்கும் பொழுதே முத்திப் போய் விட்டது தெரிகிறது. உன்னை கடித்துக் குதறி விடப் போகிறான்.😂😂😂
@MuhammaduRizvi
@MuhammaduRizvi Ай бұрын
Neenga tan rajapaksaya madayanakki, ranila madayanakki, ippo sajithta tandramaha kuttani serndu AKD wai thokkadikka muyatchchi seivadum India tan karanam AKD yoda mudiyathu awangal ilichchawayangal natta suranduwadukku lesu AKD kitta paruppu wehadu ADK walha
@allahudeenmohideen7618
@allahudeenmohideen7618 Ай бұрын
😂
@ocomegaocomega1971
@ocomegaocomega1971 Ай бұрын
முதல்ல ஒங்கட நாட்டுல இருக்கிற பிரச்சினைய பாருங்கட வெண்ணைங்களா
@naniaaliyar862
@naniaaliyar862 Ай бұрын
TAKE RESPECT OK
@sumathymathew4491
@sumathymathew4491 Ай бұрын
Shut up
@edwinjenishan5322
@edwinjenishan5322 Ай бұрын
well said.
@greenlife4523
@greenlife4523 Ай бұрын
👏👏👏😂
@InayaFarook-v7g
@InayaFarook-v7g Ай бұрын
👏👏👏👍👍
@Vimoo-kti56
@Vimoo-kti56 Ай бұрын
என்னம்மா இப்படி பன்றிங்களே (சிரிக்கறீங்களே ) 😂 உமாபதியருக்கு வயசாகி போயிடிச்சு..... 🧅🧅
@kumarbakiya6333
@kumarbakiya6333 Ай бұрын
ஐயா.. உக்காந்து பேசுகிறீர்கள்..இதையும் சொல்லுங்கோ..சின்ன நாடு இன பிரச்சனை வந்தது உண்மை.சாப்பாட்டுக்கு கஷ்டம் வந்தது.உண்மை..ஆனால் இலங்கை மக்கள் 1000....500 க்கு வாக்குகளை எல்லாம் தமிழ் நாடு மாதிரி வாங்க முடியாது💪💪மக்களால்.. அவர்களே விரும்பி போட்டால் தான் உண்டு..💪💪💪என்று உங்கள் மக்களுக்கு தெளிவாக சொல்லும்
@jesuraj.s5309
@jesuraj.s5309 Ай бұрын
உங்கள் தலைவர்களே இந்தியாவிடம் பிச்சை எடுக்கிறார்கள் மக்களுக்கு எப்படி கொடுப்பார்கள்
@NowetyShifan-d1e
@NowetyShifan-d1e Ай бұрын
Sri Lanka...va patthei pesa nee yaru ya
@RK-oq3bx
@RK-oq3bx Ай бұрын
வாக்களித்த நாமே சிவனே என்றிருக்கும்போது, இந்த ஆளுக்கு என்னவாயிற்று? இவர் எதிர்பார்த்தபடி ரணில் வரவில்லையென்ற ஆதங்கமா? நீங்கள் கூறும் அ‌ல்லது எதிர்பார்க்கும் நபர்களை தேர்வுசெய்யும் கடப்பாடு எமது வாக்காளர்களிற்கு இல்லை.
@fouzmohammed4330
@fouzmohammed4330 Ай бұрын
😮😮😮😮
@kumarbakiya6333
@kumarbakiya6333 Ай бұрын
😂😂😂🎉🎉👌👌
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட Ай бұрын
நான் இலங்கைத் தமிழ். இவர்பேசுவது எதுவும் சரியாகப் படவில்லை.
@kkv2299
@kkv2299 Ай бұрын
திமுக வுக்கு எல்லாம் வாக்கு செலுத்தும் தமிழ் நாட்டுக்காரர் கதைக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்
@MajuMaju-t3u
@MajuMaju-t3u Ай бұрын
Super
@MajuMaju-t3u
@MajuMaju-t3u Ай бұрын
Super
@suhailahamed4191
@suhailahamed4191 Ай бұрын
80% உ௫ட்டு
@selvanathankanapathypillai5379
@selvanathankanapathypillai5379 Ай бұрын
சும்மா முக்கவேண்டாம் பிழைப்பு தேவையென்றால் கொக்கு மயில்களின்🤣 வீடியோ போடவும். தேவை இல்லாமல் மூக்கு நுழைத்து கருத்து சொல்லவேண்டாம் ☝🏽
@stheesan
@stheesan Ай бұрын
விரைவில் உங்கள் நாட்டை விட குறுகிய காலத்தில் வளர்ச்சியடைவோம் இந்த பேட்டியை அதுவரையில் வைத்துக்கொள்ளுங்கள்
@griffithwomenshealth801
@griffithwomenshealth801 Ай бұрын
ரணிலிடம் வாங்கியதற்கு நல்லாத்தான் ஊதுறீர்
@sunkam584
@sunkam584 Ай бұрын
இலங்கை ஒரு சிறிய நாடு என்பதால் உமாபதி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பது தவறு. ஒரு காலத்தில் மெட்ராஸ் இந்தியாவில் மக்கள் டாய்லட் வசதி இல்லாமல் பாதை ஓரங்களில் கக்கூஸ் போனார்கள் என்பது ஞாபகம் இருக்குதா ??
@faizalali6597
@faizalali6597 Ай бұрын
தெளிவான ஒருவர் தெளிவு இல்லாமல் பேசுகின்றார்,
@Fathimaaynaqueen
@Fathimaaynaqueen Ай бұрын
இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகமாக உள்ளது. நீங்கள் சரிசெய்ய வேண்டும்
@ameenmusthakeem6742
@ameenmusthakeem6742 Ай бұрын
வணக்கம். தம்பி உங்க அணைத்து பதிவுகளை நான் பார்த்து வருகிறேன். தம்பி இலங்கை அரசியல் பற்றிய தகவல்கள், தப்பு தப்பா சொல்லி இலங்கை மக்களையும் தலைவர்களையும் மட்டம் தட்டும் வேண்டும் என்ற எண்ணம் தான் உங்களுக்கு உள்ளது. இன்று இந்த நாட்டில் உள்ள அரசியல் கலாச்சாரம் பண்பாடு எப்படி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தம்பி நாகரீகமான முறையில் எடுத்து சொல்வது நல்லது.
@danialmanoharan402
@danialmanoharan402 Ай бұрын
இலங்கை விவகாரத்தில் 5 சதத்திற்கு உதவாத காணொளி இது 😂
@KonesalingamRasiah
@KonesalingamRasiah Ай бұрын
திரு அனுரா அவர்கள் ஆட்சியில் மாற்றம் வரணும் என துடிக்கிறது வரவேற்கிறோம் 🎉❤
@bavanijey9631
@bavanijey9631 Ай бұрын
நீ யாருய்யா எங்கள் நாட்டைப் பற்றி கூறுவதற்கு
@mangalawallivelu3684
@mangalawallivelu3684 Ай бұрын
Let our president and our prime minister to carry out their work first. It's not a miracle to do everything as soon as possible. Give some time. Don't please bring your predictions. Nobody is God here.
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Ай бұрын
இது அவர்களின் பொழுது போக்கு. அவர்களது இயல்பு.
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள் உங்கள் வேலையை பாருங்கள். டுமீல் நாட்டில் ஒழுங்காக சாராயம் கஞ்சா METH எல்லாம் நடுக்கல் CHIEF MINISTER ஆட்சியில் சரியாக கிடைகின்றதா?😂😂😂😂
@sumathymathew4491
@sumathymathew4491 Ай бұрын
Shut up
@Avastidas
@Avastidas Ай бұрын
😂Dumil 😂😂
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
​@@Avastidas வீட்டில் தமிழ் பேசுபவன் தமிழ் எழுதுபவன் தான் தமிழன். டுமீல் நாட்டில் இது இல்லை.. ஆகவே டுமீல் டுமிழன் டுமீல் நாடு 😂😂😂😂😂
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
அவர் எந்த இலவசம் கொடுத் து வெற்றி பெறவில்லை
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
இந்த மண் குவியலில் தான் விரைவில் சீனா ஏவுகணை அமைக்கும் 😂😂😂😂
@TheDubailankan
@TheDubailankan Ай бұрын
அவர் முட்டாள்தனமாக பேசுகிறார் புதிய தலைமுறையினரின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அவருக்குத் தெரியாது அவர் எதிர் மனதுடன் பேசுகிறார், அடுத்த முறை உங்கள் பேச்சுக்கு அவரை அழைத்து வராதீர்கள்
@rahmanahamedyt
@rahmanahamedyt Ай бұрын
1st priminister Srimao bandaranayake's period srilankan Carrentcy was three times more than Indian's carrency
@mareencafor7941
@mareencafor7941 Ай бұрын
There is beauty and power in unity. We must be united in heart and mind. One Sri lanka, one people
@AbdulHakeem-f2t
@AbdulHakeem-f2t Ай бұрын
உமா ஐயா, ஏன் இலங்கை மீது இவ்வளவு கவனம் இலங்கை இந்தியாவின் 100: 1 மடங்கு சிறிய நாடு இவ்வளவு கஷ்டப் படுத்துகின்றார் 2
@Karma-p4u
@Karma-p4u Ай бұрын
இந்தியா வல்லரசு பாருங்கோ எல்லா நாட்டிலும் மூக்கை. நிட்டுது பாருங்கோ உங்களுடைய பரந்த நாடு தான் அப்ப ஏன் பீச்ச toilet கட்ட முடியாதள்ளது?? பீச்சவும் தெரியவில்லை toilet இல் , கனடா நாறுது இந்தியானல் இங்கை பிறந்த பிள்ளைகளும் வாழமுடியாமல் உள்ளது!!! இந்தியாவை மற்ற நாட்டிற்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டு உங்குள்ள பிச்சைக்காரை பார்க்க சொல்லுங்கோ அத்துடன் மலசல கூடத்தை கட்டச்சொல்லி சொல்லுங்கோ. ஏன் வல்லரசு இந்தியன் நாடு நாடு அலைகிறான் பாருங்கோ??? சாப்பாட்டுக்க அல்லது பீச்சவா??
@SasiKala-b8y
@SasiKala-b8y Ай бұрын
குஞ்சி குறுமன் இந்த மதுரை sland என்க அப்பத்தா பேசுங்க 🤔
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Poga poga theriyum indha akd pattri !😊
@MasIbra-m9z
@MasIbra-m9z Ай бұрын
உமாபதி ஐயா ரஜீவ் காந்தி எப்படி பிரதமரானார், அவர் அரச நிர்வாக அனுபவம் பெற்றவரா என்பதில் கொஞ்சம் விளக்கம் தரவேண்டும்.
@rameshm-sf5wg
@rameshm-sf5wg Ай бұрын
நம்ம உமாபதி அண்ணே ஸ்டாலினை பற்றி மட்டும் மட்டும் வாயை திறக்க மட்டார் அவ்வளவு தைரியமானவர்
@mrs.b.lankapradeepan7187
@mrs.b.lankapradeepan7187 Ай бұрын
இவரை🎉 விட பயில்வா னை பே ட்டி எடுங்க
@mohammedinshaf857
@mohammedinshaf857 Ай бұрын
😂
@hilmyalavi2644
@hilmyalavi2644 Ай бұрын
இவரு ஏதோ வயத்தெரிச்சல்ல பேசுராரு. இவரது கருஊதுகாகும் ,இல இலங்கையில் நடப்பதற்கும் சம்பந்தமே இல்லயே. இவ்வளவு நளும் உங்களது கருததுக்களுக்கு ஒரு மதிப்பு வைத்திருந்தேன். குப்பை கருத்து.
@sajahansajahan9720
@sajahansajahan9720 Ай бұрын
சுவாரஸ்யமான கலந்துரையாடல் அருமை வாழ்த்துக்கள்.
@Karma-p4u
@Karma-p4u Ай бұрын
இவர் சந்திச்வாரம் அனுராவை😅சீமான் ஆமை இறைச்சி சாப்பிட்ட மாதிரி இருக்கு
@SalamSa-e4z
@SalamSa-e4z Ай бұрын
Bro முதலில் உங்கட நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான விடையங்களை கை ஆளுங்க அடுத்த நாட்டினுடைய பிரச்சினைகளை பேசி நேரத்தை வீணாக்காமால்...
@kokovs1862
@kokovs1862 Ай бұрын
People, humble request! Please send these politicians home. They have done nothing in the past for our people and they will do nothing in future, too. Let us support the changes that happening now, let us build the momentum for our future generations! Support a leader who is fair and going to treat everyone equally. We have to trust and believe in our new pragmatic humble President. We should be able to foresee the future that's shaping front of us now! I am nearly 65 yrs old, a Tamil and I will support AKD. We have been cheated by our Tamil politicians for a long time. They only care about their perks and benefits! Please, send this people home! At least my son and daughter will have a bright future under AKD's initiatives. AKD does not promise, but he has a vision and he will deliver it definitely!
@MohammadRamsi-s2r
@MohammadRamsi-s2r Ай бұрын
Ayya 'Ungal karuthtu 100/100 unmai
@Yogi-aadhi
@Yogi-aadhi Ай бұрын
Not Notudhu 😂😂😂
@fileejamal5712
@fileejamal5712 Ай бұрын
Wait and see what next . don't underestimate anyone. In Sri Lanka we all together with brotherhood. Because of AKD ❤.WE SUPPORT AKD❤
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Ай бұрын
@@fileejamal5712 AKD ❤️❤️
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh Ай бұрын
Thumbsup for mr.umapathy
@selvanathankanapathypillai5379
@selvanathankanapathypillai5379 Ай бұрын
கமெண்ட்ஸ் வைத்த புத்தி ஜெவிகள் அனைவருக்கும் ♥🙏🏽🙏🏽🙏🏽👍🏽
@bharathi2903
@bharathi2903 Ай бұрын
Akkavoda mind voice : ivana ean da eduththom...😂😂😂
@jeremyweinberger9341
@jeremyweinberger9341 Ай бұрын
This umapathy does not know any history about Srilanka! We Srilankans are united behind AKD. Seems umapathy does not understand what Anura is doing now.
@gadisha5398
@gadisha5398 Ай бұрын
Nanga nalla irukarada iwagalaka pidikada polaye 😂
@shalitharukmal8268
@shalitharukmal8268 Ай бұрын
Saththiyama intha modevi thaan sonna anura jeykkawe wayppa illa solli pona episode la ippa anura jeychcha perow solluran anura nala onnum kilikka mudiyathuna 😂😂 intha punda yandi galka ethuka enga nattu prachana 😂
@sameerkhansawurudeen9768
@sameerkhansawurudeen9768 Ай бұрын
இந்தியாவின் வருங்கால நரேந்திர மோடி அவர்களே, நீங்களா? 😂😂😂 இவ்வாறெல்லாம் பிதற்றுவதற்கு உங்களுக்கு எவ்வாறு அனுபவம் கிடைத்தது?😂😂😂 நீங்கள் எந்த நாட்டினுடைய ஜனாதிபதி?😂😂😂 கைலாசாவா???😂🤣😂🤣
@hkany8411
@hkany8411 Ай бұрын
அரசியல் ஆற்றலும் அறிவுமுள்ளவர்கள் அலர்ந்து ஆழமான சிந்தனை வாழ்த்துக்கள் சில அரசியல் அறிவற்றவர்களுக்கு ஒரு சிந்தனப்பாலம்
@bvsekar1092
@bvsekar1092 Ай бұрын
உமாபதிசார் நீங்கள்செல்வது எல்லாருக்கும் புரியாது ஏன்னா கடந்த 40 வருடமாக உலகத்தில் என்னநடக்கிறது என புரிந்துகொண்டால்தான் (ஒரு முதலாளித்துவ அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்) இவர்களுக்கு புரியும்😢 நான்இந்த புக்கை இரு முறை வாசித்தேன் நன்றி
@greenlife4523
@greenlife4523 Ай бұрын
இவனுக்கு பிரியங்கா மணிமேகல பத்தி பேச நேறய இருக்கு😅
@nawanawa5024
@nawanawa5024 Ай бұрын
முதலில் தமிழ் நாட்டின் குறைய பாருங்கடா
@ShanujaArumugam
@ShanujaArumugam Ай бұрын
Our prime minister phd in childrenprotection and environment and social development . Ungalai maathiri padikkatha 5k itku pichchai edukkum jenmangal kathaikka koodathu. Our president physical science il gold medalist. Ungalukku avargalai patti kathaikka entha urimaiyum illai
@muraliveliah8249
@muraliveliah8249 Ай бұрын
Education and dmk😂😂😂😂😂😂
@veerathaskulanthaivelu8987
@veerathaskulanthaivelu8987 Ай бұрын
பொறுத்திருந்து பார்ப்போம் நல்லது நடந்தால் சந்தோசமே போன்ற பொசிற்றிவ் வார்த்தைகளே உன் வாயிலிருந்து வராதா? எப்ப பார் எல்லாம் தெரிந்தவரைப்போலவே பேச்சு.
@rams8417
@rams8417 Ай бұрын
நான் பார்த்த அதிபுத்திசாலி இவன் தான்.....
@AbdulHakeem-f2t
@AbdulHakeem-f2t Ай бұрын
இந்த நிலமைக்கு தற்போது SL யின் நிலை அப்படியில்லை
@ANVERKAMISS
@ANVERKAMISS Ай бұрын
Sorry Mr Uma, you are very negative about Sri Lanka politics. Things have changed now, keep your thoughts to yourself and let the Sri Lankans look after their own affairs, they know where they stand.
@MohammedRazlan-wi2fx
@MohammedRazlan-wi2fx Ай бұрын
AKD 😎 DON'T WORRY UMABATHI BE HAPPY 🇱🇰💪🔥💪
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 Ай бұрын
அருமைம்மான,யதார்த்தமான ஆராய்வு.. இலங்கை தேர்தலுக்கு சிங்கள மேலாதிக்ம்,தமிழ் நாட்டு தேர்தலுக்கு கச்சதீவு, மோடிஜிக்கு ஒரு ஜெய்சிறீராம்.. இந்த திட்டத்தின் கீழ்தான் அரசியல் நாடகம் அரங்கேருகிறது,இதற் பலி பொது மக்கள்.
@JoyJoy-lo6ck
@JoyJoy-lo6ck Ай бұрын
யார் இந்த குடிகாரன்😂😂😂😂😂😂
@aathilnawas1206
@aathilnawas1206 Ай бұрын
Kalaam badhil sollum Mr umapathy akd❤️
@goldenenglishsystem4249
@goldenenglishsystem4249 Ай бұрын
ஏன் negative ஆ பேசுறறீங்க... நாங்க நல்லா வாழ்ந்து காட்டுவோம்
@SivaKumar-qb6oc
@SivaKumar-qb6oc Ай бұрын
வடக்கில் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் வேட்பாளருக்கு தான் எங்களது வாக்கு. வடக்கிலும் ஒரு மாற்றம் வேண்டும் இந்திய எதிர்ப்பு அரசியல் வடக்கில் வேண்டும்.
@4thwave187
@4thwave187 Ай бұрын
He is talking nonsense
@kugshy
@kugshy Ай бұрын
இவருக்கு பயம் இந்தியாவிலும் இப்படியா மாறியிடுமோ. பிறகு underhand வரவு இல்லாமல் போயிடும் எண்டு தான். இப்படியானவர்கள் தான் ஈழ பிரச்சினையை ஆயுத போராட்டமாக மாத்தியவர்கள்
@jeremyweinberger9341
@jeremyweinberger9341 Ай бұрын
I know RAW is upset! But Srilankan's have high literacy! Leave us alone, we need to live in peace!
@abdsimakx
@abdsimakx Ай бұрын
Sir AKD is fire
@zameerfasri9002
@zameerfasri9002 Ай бұрын
He don’t has enough knowledge about Sri Lankan politics. Don’t interview him. Simply waste. You may interview someone from Sri Lanka. How can you people discus about other countries this much cheaply???. 😡
@Solaipandyan_1212
@Solaipandyan_1212 Ай бұрын
நெறியாளர் சிறப்பாக கேள்வி கேட்கிறார் பாவம் உமாபதி தினறுகிறார் திசை திருப்புகிறார். காலம் பதில் சொல்லும்.
@aruls766
@aruls766 Ай бұрын
What you are saying is 100% right
@mohammedghouse4684
@mohammedghouse4684 Ай бұрын
நீங்கள் கூறுவது 100% சரியான விளக்கம். ஆனால் இங்குள்ள சில மடையர்களுக்கு மூளையில்லை.
@ShanmugaveluSuppiah
@ShanmugaveluSuppiah Ай бұрын
Colombo Tamil peoplls support to akt
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 Ай бұрын
ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் "ஆளுமை" தேவை இது இல்லாவிட்டால் தலையாட்டி பொம்மையின் நிலமைதான்...
@Imranmohammedc
@Imranmohammedc Ай бұрын
டோய் புளுத்தி நீ போசு தப்பில்ல இலங்கை மக்கள தப்பா போசாத புளுத்தி
@umasuthanpillai7105
@umasuthanpillai7105 Ай бұрын
Don’t create the story . U people taking the advantage .First of all change ur country and ur politics
@govindarajanmuthusamy5953
@govindarajanmuthusamy5953 Ай бұрын
Sir are you redy for political Advaiser about srilanka
@RamsanMohamed-n7j
@RamsanMohamed-n7j Ай бұрын
Ivanikku enna theriyum sri lanka arasiyal pathi
@SupermanHimas
@SupermanHimas Ай бұрын
Viewers dont waste your time
@ShanujaArumugam
@ShanujaArumugam Ай бұрын
All Srilankans should avoid umapathy , pandiyan poison drunkard speech. Mainly kovai 360
@shanthyvelauthampillai9518
@shanthyvelauthampillai9518 Ай бұрын
கடனில் இருக்கும் போது செலவை குறைப்பதுதான் முதல் நடவடக்கை. அதை தான் அனுர செய்கிரார். இது கூட புரியாத உங்களை என்ன சொல்ல.
@ImranRafaideen-it9wk
@ImranRafaideen-it9wk Ай бұрын
AKD
@Fathimaaynaqueen
@Fathimaaynaqueen Ай бұрын
தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகமாக உள்ளது, அதை சரி செய்ய வேண்டும்
@SandeepaMendis-yd3ji
@SandeepaMendis-yd3ji Ай бұрын
Ponnaya
@navasmohamed8799
@navasmohamed8799 Ай бұрын
❤❤❤❤❤ சுப்பர் தரமானஅடி
@Kannansuba7581
@Kannansuba7581 Ай бұрын
சுடலை ஆட்சிய பத்தி பேசுங்கையா.
@chellakand7714
@chellakand7714 Ай бұрын
அவன் அமெரிக்கா காரன் அவன் நாட்டை பத்தி பெருமையா பேசறான் நீ உன் நாடான இந்திய பத்தி பேசாமல் எதுக்கு எடுத்தாலும் ரஷ்யா அப்படி பண்ணினான் இப்படி பண்ணினான் என்று பெருமை பேசர...😀 நீ இன்னா பண்ணுனா😀
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
@@chellakand7714 இருந்தால்தானே பேச முடியும். தற்குறிகள் நாட்டில் கூத்தாடிகளையும் , விபச்சாரிகளையும் தவிர வேறு ஒன்றுமில்லை. அதை மட்டும்தான் அவர்கள் பேச முடியும்.🤣🤣🤣
@cyberyt5550
@cyberyt5550 Ай бұрын
உமாபதி சார் வணக்கம். சர்வதேச செய்திகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் போன்ற பல செய்திகள் அறியப்படுகிறது, நீங்கள் பேசினால் மட்டும் தான் உண்மை. வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.
@mohammedafrar4766
@mohammedafrar4766 Ай бұрын
பொத்திட்டு போடா எங்களுக்கு எங்க நாட்ட பார்க்க தெரியும்
@Vimoo-kti56
@Vimoo-kti56 Ай бұрын
சிறு துளி பெரு வெள்ளம். இந்த பெரிய கடன் தொல்லையில், பெட்ரோல் உறிஞ்சும் ஆடம்பர வாகனங்கள் தேவைதானா ?⛽️🚘🚗🛻
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
அனுராவை சந்தித்தாய் உனக்கும் ஆமைக்கறி கிடைத்ததா????🤣
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Ай бұрын
மாட்டு மூத்திரம் கிடைத்தது.🤣
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
@@balakumarparajasingham5971 🤣🤣🤣
@poova1120
@poova1120 Ай бұрын
இவருடைய வேலை திமுக வின் புராணத்தை பாடுவது தனே 😅
@RC-tw5py
@RC-tw5py Ай бұрын
When look at her changing hair style shows her real character.
@KpDhushanth
@KpDhushanth Ай бұрын
Super Super
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 62 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 72 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 62 МЛН