எவ்வளவு புத்தகத்தில் படித்தாலும் யார் யாரோ எழுதிய ராமாயணக் கதைகளை நான் படித்து இருந்தாலும் யூடியூப் சேனல் எவ்வளவு வீடியோக்களில் ராமாயண புராணக் கதைகளை நான் கேட்டிருந்தாலும் அம்மா உங்கள் குரலில் கேட்கும் போது ஏற்படும் ஆனந்தமும் அந்த உணர்வும் வேறு எங்கும் நான் உணர்ந்ததில்லை❤❤❤❤❤
@nandakumarnandakumar5515 ай бұрын
அம்மா கடவுள் ஆசிர்வாததுடன் குடும்பத்தோடு நல்ல இருக்க வேண்டும் அம்மா
@blessykarunya23655 ай бұрын
இராமலட்சுமணர் பாசத்தை தங்கள் மொழியில் கேட்க நீண்ட நாள் ஆசை...நன்றி அம்மா
@user-tu7ui5js2p5 ай бұрын
Mahabharatham stories continue pannunga madam...
@thilageswariapadinaraidy80595 ай бұрын
Yes....mam pls continue
@sivakamivelusamy20034 ай бұрын
அருமை யான பாசம்.சகோதர பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை.
@vigneshramachandran07035 ай бұрын
மிக்க நன்றி. வார்த்தைகள் இல்லை உங்கள் கதை சொல்லும் அழகை சொல்ல.
@mtboominathan4 ай бұрын
நம்முடைய இதிகாசங்கள் பொக்கிஷங்கள்.....இறை அருளால் அக்கா தங்களைப் போன்ற சமுதாய அக்கறை உள்ள சொற்பொழிவாளர்கள் மூலம் கேட்கும் போது உண்மையிலேயே உள்ளம் தெளிவடைகிறது....மனம் அமைதியும் நிம்மதியும் அடைகிறது.....இன்றைய தலைமுறைக் குழந்தைகள் தங்களைப் போன்றோரின் பேச்சைக் கேட்டாலே நல்வழியில் வாழ்வின் பயணத்தை எடுத்துச்செல்ல முடியும்.....வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
@seethalakshmi46815 ай бұрын
அம்மா அருமை உங்கள் பணி சிறக்க கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும்.
@m.thailammalperiyasamy78625 ай бұрын
மிக அருமை மிக்க நன்றி.மகாபாரதம், ராமாயணக்கதைகள் தங்கள் மூலம் கேட்பது மிகவும் எளிமையான மனதில் பதிகிறது. இதே போல் மற்ற காப்பியக் கதைகளையும் கூற வேண்டும் என்பது இந்த சகோதரியின் அன்பான வேண்டுகோள்.
@Meenatchimuthukumar4 ай бұрын
அம்மா பயனுள்ள தகவல்களை இராமாயனம்,மகாபாரதம் மூலம் விளக்கும் தங்களுக்கு நன்றி
@shanmugapriyas39235 ай бұрын
கதை மிகவும் அழகாக இருந்தது அம்மா. எனது கணவரும் அவரது அண்ணனும் இணைபிரியா சகோதரர்களாக உள்ளனர். எனக்கு அவர்களை பார்க்கும்பொழுது மிகவும் பெருமையாகவும் வியப்பாகவும் இருக்கும். இப்பாசம் அனைத்து அண்ணன் தம்பிகளிடத்திலும் இருக்க வேண்டும் ❤.
@meenadevimanakavalan40825 ай бұрын
Thank you so much, was waiting to hear Ramayanam stories from you a long time...
@valarmathi80595 ай бұрын
Unga old stories yethathu ktutu thungalam nu online vanthn.. patha new story notification.. I'm very happy 😊 thank you so much mam..🤗
@menagaanand60924 ай бұрын
உங்களின் நவீன இலக்கிய கதைகளை கேட்பேன். மற்றபடி ராமாயண மகாபாரத கதைகளை ஏனோ கேட்க மாட்டேன். எவ்வளவு நாள்தான் அந்த காப்பியம் பெருமைகளை பேசுவார்கள். தெரிந்த கதைதானே என்று விட்டுவிடுவேன். இக்கதைகளூடே என்ன் சொல்ல வருகிறார்கள் என்ற கோணத்தில் இப்போது கேட்கிறேன். மிகவும் மனதில் பதியும் வண்ணம் இருக்கிறது. நன்றி அம்மா.
@selvigopalan54515 ай бұрын
Hi mam....so happy to hear the story... it's happened in my life too...😢😢😢😢😢
@thilageswariapadinaraidy80595 ай бұрын
Mam big fan of u....the way u narrate the story very nice and make us to listen more....
@ponnshankertraders49784 ай бұрын
மிகவும் அருமை அம்மா
@sasipriyabalasubramanian25575 ай бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@natarajankrishna22045 ай бұрын
அருமையான விளக்கம் 🙏🪷
@RedPumpkin4 ай бұрын
ராமாயணம் எப்படி முடிந்ததுனு எனக்கு ரொம்ப நாள் ஒரு கேள்வி இருந்தது . அது பற்றிய அறிவு பெரிதாக இல்லை எனக்கு . ஒரு ஒருத்தங்க ஒரு ஒரு மாதிரி சொன்னாங்க . என்னுடைய பல நாள் கேள்விக்கு விடை அற்புதமா சொன்னீங்க மேடம். ரொம்ப நன்றி
@anandishanmugam1585 ай бұрын
So nice madam 😊
@karthigabharathi5 ай бұрын
Always for you with lots of love... On just seeing your post...❤❤❤
@vijayalakshmignanavel6725 ай бұрын
That incident on supermarket Kutty Paiyan was already shared by you somewhere else. May be, while narrating "sakothara Suvai" of sudaamani. But happy to hear from u once again about "sakothara suvai from ramayanam". 👍
@charlesprestin5955 ай бұрын
அருமை அம்மா ❤
@ushaprakasam64465 ай бұрын
Very nice video 👏
@murugesanm51765 ай бұрын
அருமை அம்மா........
@seethalakshmi-yv3rt5 ай бұрын
அருமை சகோதரி வாழ்க வளமுடன் பல்லாண்டு
@AmurthaValli-dv9fq4 ай бұрын
நன்றி அம்மா நன்றி
@selvamabi39923 ай бұрын
அம்மா நீங்கதான் கடவுளை போன்ற குரு
@Suriya-gu3ce5 ай бұрын
❤❤jai sri Ram ❤❤❤❤
@indirapattabiraman15065 ай бұрын
அருமை சோதரி அருமை 🙋👏🤝
@sippai_paiyan0065 ай бұрын
அற்புதம் அம்மா நன்றி திரும்பவும் சகோதரத்துவம் பற்றிய அபாரமான பதிவு🧚🏻
@ilamaran58034 ай бұрын
நன்றி அம்மா
@v.gomathy38185 ай бұрын
Thank you akka 🙏🏼
@premavathiarul49722 ай бұрын
ஆம்.உண்மை.
@penme4 ай бұрын
வணக்கம். ஒன்றின் பின் ஒன்றாக உடன் பிறந்தோம் ஊரெல்லாம் ஓடித்திரிந்தோம் பட்டாம் பூச்சிகளோடு பறந்து திரிந்தம் கை பிடித்த அண்ணனும் கருணையோடு அக்காவும் சுற்றி இருந்து அம்மா உருட்டி கொடுத்த சோத்தை பங்கு போட்டோம் இன்று சொத்தை பங்கு போட நல்ல வக்கீலை தேடி அலைகிறோம். 🙏
@treatsncreations5 ай бұрын
Ithikasa story kkaga wait pannitte irundhen..thank u mam..