யாரெல்லாம் கமல் இன்டர்வியூ பாத்துட்டு இந்த சாங் பாக்குறீங்க..?
@rahmandasan_arr6 ай бұрын
mee
@mohamedrifath84966 ай бұрын
Me too! Rajini definitely has been inspired by Sivaji
@srikanthrangarajan52066 ай бұрын
Me too
@AnandAnand-g1c6 ай бұрын
Mee to😅
@sullandfan56856 ай бұрын
Me
@karunakarana64094 жыл бұрын
திரைப்படங்களில் வரும் நாயக நாயகிகளை ரசிப்பது என்பது வழக்கமான ஒன்று தான் ... ஆனால் ஒரு வில்லன் கதாபாத்திரத்தை நாயகனை விட அதிகம் விரும்ப செய்வது என்பது அரிதிலும் அரிது ... அந்த வகையில் பார்த்திபனை விட விக்கிரமனை அதிகம் ரசிக்க வைக்க சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் ஒருவனால் மட்டுமே முடியும் ...
@ravichandranponnusamy68044 жыл бұрын
பார்த்திபனை விட விக்ரமன் என்பதே சரி. வில்லன் கதாபாத்திரமே,விக்ரமன்!
@karunakarana64094 жыл бұрын
திருத்தி விட்டேன் நண்பரே ...
@senguttuvanelango3 ай бұрын
உண்மை உண்மை படம் பார்த்தால் இந்த பாட்டில் உள்ள சிவாஜியைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும்.ஆனால் இவர் படத்தில் இன்னொசென்ட் வில்லன்
@jaysinghkannaiyan17492 ай бұрын
ஹா...சிறையிலிருக்கும் ஒரு குற்றவாளியை அனுமதியின்றி பார்ப்பது என்பது கொற்றவனேயானாலும் குற்றமாகும். ஆனால் என்னை பெற்றவள் என்பதால் விட்டு விடுகிறேன்". என்று விக்ரமனாக நடித்த சிவாஜி சொல்லும்போது ....ஹா!
@pravin40184 жыл бұрын
கலை உலகின் தந்தை இனி இது போல ஒரு மாபெரும் கலைஞனை காண்பது அரிது ஆயிரம் நடிகர்கள் வரலாம் ஆனால் இவரை போல ஒரு கலைஞருக்கு ஈடாகாது... தமிழ் சினிமாவின் கடவுள் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள்
@sweet-b6p2 жыл бұрын
Yes 10000000000000000000000000000000000000% correct same TMS also
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@malav3369 Жыл бұрын
🎉🎉🎉😂😂😂🎉🎉🎉
@SNR56793 ай бұрын
Yes yes yes
@PEH58062 ай бұрын
You people make everything God
@kjkgroupkumar23852 жыл бұрын
சிவாஜி என்றுமே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். 👏👏👏👍👍👍💐💐💐
@vaseegaranr77984 жыл бұрын
மல்டி சிங்கர்ஸ் பாடிய பாடலில் இந்த பாடலை மிஞ்சிய பாடல் தமிழ்த் திரையுலகில் இதுவரை வரவில்லை,இனியும் வராது.இசைமேதை ஜி.ராமநாதன் ஈஸ் கிரேட். ஆ.ராஜமனோகரன்.
இந்தப் பாடலின் ஹைலைட் என்னவென்றால் கடைசி ஆக வரும் நடனப்பெண்நடனம் பம்பரம் போல் சுழன்று ஆடுவது மிக ரசனையாக இருக்கும்
@sambavichannel971511 ай бұрын
Helan
@lakshmisrinivasan706610 ай бұрын
Helan
@thamaraipugazenthi19432 жыл бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பு, நடனம் அனைத்தும் மிக மிக அருமை.நான் விரும்பி அடிக்கடி பார்க்கும் பாடல்.
@dddsir82153 жыл бұрын
இன்னும் எத்தனை காலம் கடந்து செல்லும் இந்த பாடல், போட்டி எதும் இல்லாமல். மேதை G R அவர்கள்.
@venkatsubramanyan21492 жыл бұрын
Special kudos to sivaji sir
@venkatsubramanyan21492 жыл бұрын
Excallent team work GR,TMS, APK,JIKKI AND JAMUNA RANI
@vikash.K-s4k Жыл бұрын
Enna oru vasigaramana muga azhagu sivaji😊
@arul55192 жыл бұрын
அழகான ராட்சசன்
@ssivakumar36924 жыл бұрын
இவருக்கு புகழ் அழிக்க முடியாது இது காலத்தின் கட்டாயம் ☺☺☺☺☺
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@sheikn6 ай бұрын
I have been a rajnikanth fan all my life, i thought thalaivar walk was unique style of his.. Only today i learnt that the walk style was done by the great Sivaji in this song and thalaivar just made it as a whole career with that body language.
@LordLaavineshNithianandan6 ай бұрын
You're not a RAJINI fan you're a Kamal fan after his latest interview and also RAJINI SIR always said Sivaji first then only me in Style
@PrasannaRAdv3 ай бұрын
"whole career" as if he has no other skills onscreen. summa adichi udradhu😂
@karthikkarthikeyan40532 ай бұрын
தெய்வமகன் படம் பாருங்க. அப்பா சிவாஜி கிட்ட ரெண்டாவது மகன் சிவாஜி பணம் கேக்கும் போது ஆக்ட்டிங் and ஸ்டைல். அது தான் ரஜினி ஸ்டைல் 🤣🤣🤣
@rajagopalkovai9640Ай бұрын
சிவாஜி எங்கே?சிவாஜியோட ரஜினிய சேர்க்க முடியாது.கணேசன் இமயமலை.😅
@AravindA-k1r16 сағат бұрын
❤
@vettudayakaali26862 жыл бұрын
4:14 இசைச் சக்ரவர்த்தி G இராமநாதன் அவர்களுக்கு என் தலை வணங்கிய உள்ளம் கனிந்த கோடி வணக்கங்கள் .
@Sundar-cp8lf16 күн бұрын
அப்ப இசைஞானி இளையராஜா?
@Sundar-cp8lf16 күн бұрын
எத்தன முறை எந்த கோணத்தில் பார்தாலும் சிவாஜிக்கு இணை யாருமே இன்றளவும் கிடையாது.
@muruganloganathan15783 жыл бұрын
நடிப்பில் நடனத்தில் சிகரம் என்று அன்றே நிருபித்தவர்
@surprise_gift2 жыл бұрын
அனைத்து பாடல், நடனம் எல்லாவற்றுக்கும் முன்னோடி, சிவாஜி எனும் நடிப்பு சக்ரவர்த்தி
@DJofficial0084 жыл бұрын
Who else came here after watching Sivaji & Kamal interview???
@onalisheistheone37523 жыл бұрын
Me to
@starlink47603 жыл бұрын
His steps,fanatstic 🤔
@srinivasanpalanisamy60843 жыл бұрын
OMG.. I am one of them
@SeralathanSundaramoorthy3 ай бұрын
😅
@perumal53442 ай бұрын
Ungamma
@rajathiragupathy78723 жыл бұрын
சிவாஜியின் ஸ்டைலும் இந்தி நடிகை ஹெலனின் நடனமும் அழகு
@Parameswarannadar6 ай бұрын
ஒரே படத்தில்,. கதாநியகன், வில்லன், என இரு வேஷத்தையும், வித்தியாசமாக நடித்துக்காட்டிய, நடிக பல்கலை இமயம் சிவாஜி ஐயா ஒருவரேதான்..
@vestigemegaachievers4767 Жыл бұрын
I am very proud to say that I am a very big fan of acting legend and king of style great sivaji Ganesan Sir. No other actor can even dream of nearing him.
@shameemshahul3234 жыл бұрын
அம்மா ஜிக்கி அவர்கள் பாடியபாடலில் இதுவும் மிக பிடித்தபாடல்
@auxiliyajebaraj37524 жыл бұрын
வணக்கம் அருமையான பாடல் அந்த கால கபரர் ஆடல் பாடல் பழைய பாடல் பழைய பாடல் தான் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் அழகான அருமையான இனிமையான பாடல் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு அபாரம் அருமை இனிமை
@subramaniammathimani6754 жыл бұрын
One of the "fast beat song" of yesteryears. It's one of the finest song ever sung by the Greatest Singers TMS & Jikki. It's still going during 2020. Indeed it's an epic and a jewel in the crown of Dadasaheb Dr. Shivaji Sir during his career.
@shivashankar62722 жыл бұрын
Very true,that even in 2022,we r really enjoy ing these songs wit family also speaks volumes about the quality and dedication to the arts.really we miss them.it is a great service from the technology that we r still able to see and hear them.
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@selvam94242 жыл бұрын
டி எம் எஸ் க்கு ஈடாக ஜிக்கி அருமையாக பாடியிருக்கிறார் அருமை !!
@huntergaming19663 жыл бұрын
சத்தியமாக எந்த நடிகனும் இதுபோல் சிறப்பாக ஆடமுடியாது
@srinivasanvasudevan74133 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ஸ்டைலான நடிப்புடன் நடனம் அமைப்பாளர் ஹீராலால் அவர்களையும் பாராட்டி ஆகவேண்டும்..!
@srinivasankrishnamoorthy48462 жыл бұрын
கமலஹாசன் இந்த பாடலில் சிவாஜிகணேசன் அவர்களை பாராட்டி பேசுகிறார் அதற்க்கு திரு சிவாஜி அந்த பாராட்டு நடன இயக்குனர் திரு ஹீராலாலுக்கு உரியது என்று பதிலளித்திருக்கிறார்
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@gdturningpoint87034 жыл бұрын
Every inch of his body speaks. Action is defined by Shivaji Ganesan. I am proud to be born in his land. No body can replace him. No words to describe.....
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@anandhisethuraman4964 Жыл бұрын
ஹ .. யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி ஹ .. யாரடி நீ மோகினி ### Upload by FeroseRS ### F1: விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா ஆ ஆ ஓ ஓ வீராவேசம் ஆகுமா வேங்கை போலே பாயனுமா? விந்தையான வேந்தனே சந்தோசமா கோபமா சந்தோசமா கோபமா நான் சொந்தம் கொண்டாடி ஆடி பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே விந்தையான வேந்தனே ### Upload by FeroseRS ### M2: ஹ ..காதலி நீதானடி பேதமே ஆகாதடி ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே மேலும் மேலும் நீ ஆடடி ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே மேலும் மேலும் நீ ஆடடி ஹ ..காதலி நீதானடி ### Upload by FeroseRS ### F2:(நான் வேணுமா??)..... ### Upload by FeroseRS ### தேன் வேணுமா ..நான் வேணுமா தீரா காதல் மாறுமா தேன் வேணுமா ..நான் வேணுமா தீரா காதல் மாறுமா தேவகானமே பாடி ஆசை தீர்வே ஆடி பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா பேரின்பம் தான் காண்போம் வா மன்னவா தேன் வேணுமா ..நான் வேணுமா தீரா காதல் மாறுமா M1: ஹ ... மன்மதா நீ ஓடி வா... ### Upload by FeroseRS ### F3: மன்மதா நீ ஓடி வா... அன்புடன் சீராடி வா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா ஹ ...மன்மதா நீ ஓடி வா... ### Upload by FeroseRS ### F4:ஒன்னும் ஒன்னும் ரெண்டு M2:(ஒன்னும் ஒன்னும் ரெண்டு) F4:உன்மேல் ஆசை உண்டு M1:(உன்மேல் ஆசை உண்டு) ரெண்டும் மூனும் அஞ்சு M2:(ரெண்டும் மூனும் அஞ்சு) F4:என்னை நீயும் கொஞ்சு மன்னா தேன் உண்ணும் சின்ன கன்னி எந்தன் கன்னம் M1: ஆஹா.. மயக்கும் மது கிண்ணமே கண்ணா என்னைகண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும் கண்ணாலே போதை கொள்ளுமே M2:ஹ ஹ ஹஹா ... ஒன்னும் ஒன்னும் ரெண்டு M1: ஹ ஹ ஹஹா ... உன்மேல் ஆசை உண்டு M2: ஹ ஹ ஹஹா ... ### Upload by FeroseRS ### F5: ஆ.. F1/F2 ஆ.. F5: அன்பே F3/F4: ஆ ஹ ஹா F5: என் அன்பே F1/F2: ஒஹ் ஹோ ஹோ F5: என் அன்பே வா F3/F4: வா வா வா வா F5: என் அன்பே நீ வா M1: ஹ... F5: ஆ.. F1/F2: ஆ.. F5: அன்பே F3/F4: ஆ ஹ ஹா F5: என் அன்பே F1/F2: ஒஹ் ஹோ ஹோ F5: என் அன்பே வா F3/F4: வா வா வா வா F5: என் அன்பே நீ வா F5: பண்பாடும் என் அன்பே நீ வா Clap clap clap Clap clap clap Share
@gopalanravi64443 жыл бұрын
Shivaji is a legend .no body born yet to act like shivaji. Superb actor.
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@paulraja11562 ай бұрын
அட ஆமாங்க ரஜினி ஸ்டைல் அப்படியே இருக்கு
@anbuk54536 жыл бұрын
சிவாஜி ஸ்டைல் அற்புதம்
@vasanthyantony77562 жыл бұрын
இந்த எடுப்பிற்கும். நடிபபிறகும் இனியொருவன் பிறந்தும் வந்து விட முடியுமா?
@vasanthyantony77562 жыл бұрын
இல்லவே இல்லை
@YRR242610 ай бұрын
Nadigar thilakam Maru piravi eduthaal unndu.
@ramanaven2001 Жыл бұрын
No replacement for Sivaji Ganesan❤
@F1_3562 ай бұрын
ராஜினி இந்த நடையைதான் தன் ஸ்டைலாக மாற்றிக் கொண்டார்
@kgopalakrishnanpillai67002 жыл бұрын
Sivaji = Sivaji sir, kannadasan = kannadasan no one equal to them may their soul rest in piece.
@nadarajalecthumanan6845 жыл бұрын
இதில் சிவாஜி மட்டும் நடிக்கவில்லை.. TMSசும் தன் குரல் வழி நடித்திருக்கிறார்,.
@venkatachalamcs82944 жыл бұрын
Yes the greatest singer ever
@venkatsubramanyan21492 жыл бұрын
Greatest singer of the era
@elanthiraiyan67656 жыл бұрын
102'காய்ச்சலில் சிவாஜி ஆடிய பாடல் இது. இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவா ஜிமன்றம்திண்டுக்கல்
@Good-po6pm5 жыл бұрын
3005 FEVER HE HAD - புளுகலாம் ஒரு அளவுக்குள்
@ganapathyshankar44205 жыл бұрын
OVOP அய்யா
@csbsurendrababu46814 жыл бұрын
@@Good-po6pm unmai kasakkum than sir
@pravin40184 жыл бұрын
@@Good-po6pm Hello it's not lie... It's a true incident happened Shivaji Ayya was running Temperature during the shooting yet he done that with ease... Truly the Lord of Tamil Cinema... This was admitted by the film director in an interview and in an article too...
@manikadurai43234 жыл бұрын
@@Good-po6pm Unnaku enda kamaram?
@gopalakrishnan24914 жыл бұрын
Sivaji Ganesan was a Avatar of acting
@SuperRama824 жыл бұрын
ஐயா கை தட்டுறதுல இவளோ ஸ்டைலா 😁😁😁👌👌👌
@mohamedabdul87605 ай бұрын
உண்மையில் மிகவும் ஸ்டைலிஷான beat க்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் அவரவர் ஸ்டைலில் கை தட்டி அசத்தி உள்ளார்கள். அதிலும் ஹெலன் & சிவாஜி வேற லெவல்
@SriramG4 жыл бұрын
As a Rajini fan I could see that most of Thalaivar's facial expressions & body lanuage are inspired from Sivaji Sir
@pravin40184 жыл бұрын
It was admitted by Rajnikanth Sir itself
@SriramG4 жыл бұрын
@@pravin4018 ya that's true
@fiannojudy98913 жыл бұрын
Style also..
@fiannojudy98913 жыл бұрын
Style and name also
@gopalanravi64443 жыл бұрын
Rajni do not know acting. He cannot speak tamil properly. Sivaji ganesan can speak long dialogue morethan 45 minutes. Sivaji is everest peak whereas rajni is only tiruneermalai. Still lot of idiots call thalaiva. In Tamil nadu it is comomon to keep alien as their super star. Rajni cannot be compared with sivaji a rock of Gibraltar
@jeyalakshmi15273 жыл бұрын
Ennnaa style. Excellent👏👏👏
@user-rajan-0073 жыл бұрын
ஸ்டைல் கிங் ♥️
@bsp19463 жыл бұрын
Sivaji is double action, one villain Yuvaraj and other ordinary person.Same man, but what a contrast in action, depicting the most villainous and most thorough gentle citizen, brought out in an unparalleled, exemplary way, that no one is still born even to reach 2nd place to Sivaji. Greatest ever born. the dance and music also no parallel, the most superb performance. nothing equal to these, in recent times.
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@powerpointdr.sattanathan75624 жыл бұрын
ஒரு நடைக்கு....ஈடாக வருமா?
@jaysinghkannaiyan17492 ай бұрын
இந்த பாடலில் ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்று ஹெலன் பாடும் போது அவரது புருவங்களை வளைத்து வளைத்து முக பாவனை காட்டுவார். அப்பா என்ன ஒரு நேர்த்தி.. என்ன ஒரு திறமை !
@brainthink873011 ай бұрын
தற்பொழுது உள்ள நடிகருக்கு இந்த திறமை உள்ளதா?
@cliff3119763 жыл бұрын
Most of Rajini's Mannerisms are inspired from Shivaji.
@kannangandhi51775 жыл бұрын
wonderful dance by the great Actor Sivaji ganesan no one act like sivaji. Hw entire body acting like anythinks, no one actor born like sivaji and no body act like him in indian and world cinema.
@viji75775 жыл бұрын
Nobody can replace for his performance, personality, acting and etc..
@vijayabuji21722 жыл бұрын
👌👌👌 shivaji always great
@natesansanthanam24642 жыл бұрын
In the Thamizhcinema Sivaagi and Padmini Jodi very sweet.
@vestigemegaachievers4767 Жыл бұрын
Great acting legend beloved sivaji sir. One of my My favorite songs
Sivaji man of miracle, no one can break is record.
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@rekg83654 жыл бұрын
Wow... what a wonderful song.. G Ramanathan sir.. i have not seen you nor born during your period.. but still this song fascinates me when ever i hear it.. and Sivaji Ganesan such a awsm expression and ofcourse the dance steps are very neat rather cheap when compare to today's film songs.. and lyric well we can go on and on for this song.. Hats of to the entire team!!!
@kriskr81784 жыл бұрын
MGR was literally nothing in front of the colossal legend Shivaji Ganeshan SIR. There is no better actor in our Indian film industry to date than the great Shivaji Ganeshan SIR👏👏👏
@ravipamban3462 жыл бұрын
unmai
@MARrendra_Nodi2 жыл бұрын
If Vladimir Putin watches this song, he will stop attacking Ukraine and send his troops to Madras to shut this singers mouth. Horribly Terrible. Limitless Torture.🤦♀️🤦♀️🤦♀️
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@gunasundari7415 Жыл бұрын
Sivaji Ganesan and Mgr the two legends were both eyes of the film industry. Nobody can match to them.
@aathamazhiqi3481 Жыл бұрын
@@MARrendra_NodiYour imagination is very dumb. Putin is in the present. Song from the past. No connection 😂
@arumugamn54 жыл бұрын
யப்ப்ப்ப்பா....... என்னா..... டான்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நடன ஆசிரியருக்கும் இந்த பாட்டில் பக்காவாக உடல் மொழி, கண் மொழியோடு, பக்காவான ஆட்ட திறமையை வெளிப்படுத்திய பெண்களுக்கும் ஒரு சல்யூட். சிவாஜி சார் பக்கா ஸ்டைலா இருக்கார். 02/October/2020
@ragy19667 жыл бұрын
What a dance by Sivaji. Brilliant
@rajesh4680 Жыл бұрын
What a honey dripping voice of Jikki
@johnmaria77012 жыл бұрын
Style இது தானே. நடை, பார்வை, கண்ணசைவு முகபாவம் உடல் மொழி கை தட்டுதலில் கூட! இது அல்லவா style. கண்டதுக்கெல்லாம் style மன்னன் என்று பெயர்!?
@lakshmisrinivasan706610 ай бұрын
Eyebrows too act
@muruganmaancy5034 ай бұрын
poda
@specificman71133 ай бұрын
Poda devidya magane
@muruganmaancy5032 ай бұрын
ஸ்டைல் மன்னனை கண்டால் உங்க அடி வயிறு பத்திக்கிட்டு எரியுதா அதான் ஸ்டைல்
@Edison_Messi2 ай бұрын
Unna ye style mannan nu solla vacharu paru athaan rajini style 😅
@ilaiyaperumalsp92714 жыл бұрын
Energetic composition by the great G. Ramanathan
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@semmunn83226 жыл бұрын
சிவாஜின்னா சிவாஜிதான்
@sangbitbishnu42764 жыл бұрын
First rock n roll of Tamil movie
@ramalingame7845 Жыл бұрын
ஸ்டைல் பேரரசர் சிவாஜி.
@anjaliveer9 жыл бұрын
No words to express at all..... So Classic...!
@ganajalam96809 жыл бұрын
xxx
@ganajalam96809 жыл бұрын
xxx
@VijayKumar-qt7oj8 жыл бұрын
Anjali Kumar
@r.lokesh5656 жыл бұрын
Yes this nice
@rangaengineer37614 жыл бұрын
Ssss
@Good-po6pm5 жыл бұрын
NO ONE CAN SING LIKE OUR GREAT WORLD VOICE GOD TMS SIR
@CelesGerardPhotography2 жыл бұрын
Here after watching Kamal Hassan and Sivaji's interview! 👏
@Vickseyy2 жыл бұрын
Mee tooo
@sundaramsankaranarayanan8684 жыл бұрын
Different type of composition by great G. Ramanathan. Tms jamuna rani and of course Jikki and others made this song very popular.
@manikandannagasamy2584 жыл бұрын
Excellent, superb style King
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
பாடல் கவிஞர் கு .மா . பாலசுப்பிரமணியம்
@sangamithra67422 жыл бұрын
வில்லன் characteraiyum விரும்ப வைத்தவர்
@munusamy42034 жыл бұрын
The 107 who disliked this song are in need of a medical check up. An element of appreciation is important in life.
@kavalippayal39533 жыл бұрын
Super sir. Thanks a lot
@SridharD793 жыл бұрын
😀
@kavalippayal39533 жыл бұрын
ஆம். சிவாஜியின் அட்டகாசமான நடிப்பைப் பார்த்து மனம் வெதும்பி செய்வது அறியாமல் dislike கொடுத்துள்ளனர்.
@thulasivenkatesh87853 жыл бұрын
🤣🤣🤣🤣
@gopalanravi64443 жыл бұрын
@@kavalippayal3953 sivaji in nadippai kevalamaga solbhavargal onru mgr attkal alladhu super star atkal
@venugopal48385 жыл бұрын
VERY VERY VERY SUPERB SONG SUNG BY TMS, JIKKI,JAMUNARANI&A.P.KOMALA
@pjjoseph22403 ай бұрын
How well Sivaji Sir is dancing and acting. He had been a Total Actor in all respects. Look at the stylish steps he makes like a modern dancer. Graceful dance.
@govindaramansrinivasan7461 Жыл бұрын
Fantastic style of Sivaji the great. Style chakravarthy. No body can come near him
@anbuselvamnallamayathevar80956 жыл бұрын
Wow! Old is gold.
@malasekar63305 жыл бұрын
Love you so much sivaji
@plusvision1002 жыл бұрын
Semma song 👍
@m.kaliyaperumal.m.kaliyape26405 ай бұрын
இந்த ஒரு பாடல் நடணக் காட்சிகள் உலக நடிகர்கள் எவராலும் நடிக்க முடியுமா ? முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது ?
@meenakshimeenakshi49144 ай бұрын
ஆமாம் முகம் பார்க்கும்போதே சொக்கவைக்கிறது
@karthikeyansomu15982 жыл бұрын
'Sivaji - The OG' showing us how to be the 'Bad boy of Swag'...😂🤣 Best party song of the century...
@vasundrajaggi7657 Жыл бұрын
To put your voice for this song kzbin.info/www/bejne/iYKpfJ6Xo7SKeNE
@chandrasekaranrb267 жыл бұрын
Good in al aspects Sivaji s fine dancing.
@mannanmanojkumar6 жыл бұрын
There wun be another like sivaji again in this world NEVER AGAIN
@Heavenson-w2b4 ай бұрын
என்னாடா ...Shivaji..style
@geethak1584 Жыл бұрын
மன்மதா நீ ஓடி வா மன்மதா நீ ஓடி வா அன்புடன் சீராடி வா மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி இன்பவல்லி நான் ஆடவா மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி இன்பவல்லி நான் ஆடவா ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உன் மேல் ஆசை உண்டு உன் மேல் ஆசை உண்டு ரெண்டும் மூணும் அஞ்சு ரெண்டும் மூணும் அஞ்சு என்னை நீயும் கொஞ்சு மன்னா தேன் உண்ணும் சின்னக் கன்னி எந்தன் கன்னம் ஆஹா…. மயக்கும் மது கிண்ணமே கண்ணா என்னைக் கண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும் தன்னாலே போதை கொள்ளுமே ஆ….ஹா……ஹ ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஆஹ்….ஹஹாஹ் உன்மேல் ஆசை உண்டு ஆஹ்….ஹஹாஹ்
@geethak1584 Жыл бұрын
ஆஆஅ….. குழு : ஆஅ……. அன்பே குழு : ஆஅ…..ஹா…..ஹா…. என் அன்பே குழு : ஓஹ்…..ஹோ….ஹோ என் அன்பே வா குழு : வ…..வ…..வ……வா….. என் அன்பே நீ வா ஹா பண்பாடும் என் அன்பே நீ வா (3)
@kodiswarang4647Ай бұрын
ஒரு சிவாஜி, இரண்டு சிவாஜியாக நடித்த படம். இனி இதுபோல வராது.
@semmunn83226 жыл бұрын
ஆயிரம் கமல்ரஜனி வரலாம் ஆயினும் சிவாஜி ஆமோ கூறு வள்ளுவன் மன்னிக்க
@srieeniladeeksha5 жыл бұрын
sem munn super rrrrŕrr
@mohan17714 жыл бұрын
😃👌
@pravin40184 жыл бұрын
Never... He is the Lord of Tamil Cinema
@ravipamban3462 жыл бұрын
@@pravin4018 indian cinema
@ramamoorthi8852 Жыл бұрын
lacham rajini itharku eedagumaa
@successflowstome7 ай бұрын
Sivaji Ganesan's clapping style has a separate fanbase
@ravinderravinder789924 күн бұрын
Legendsrishivajighaneshansexcellentdance.
@gurunathan91253 жыл бұрын
umpteen times TMS's hardwork undone by the king of style king Sivaji.
@manivannannarayanan94454 ай бұрын
தமிழ் மண்ணின் நடிப்பின் இமயம் நடிப்புக்கு ஈடே இல்லை
@sivayamsiva93433 жыл бұрын
Old song amazing 👌👌👌
@mogalaseeniar33885 жыл бұрын
Marvelous song Tamil 🌹 💋 from Montreal Quebec Canada MOGALA 👍 👌😉 👏
@vincentamirtharaj9 жыл бұрын
Thanks for uploading this gem
@ramakrishnaniyer81912 ай бұрын
What a fantastic acting and mannerism by Nadigar Thilagam Shevaliye Sivaji avargal ..greatest actor this universe produced ..