இருவரும பாடலுக்கு நடித்தவர்கள் மட்டுமல்ல வாழ்ந்து காட்டியவர்கள்
@thirumarimuthu9193 жыл бұрын
இந்த பாட்ட கேட்டதில் இருந்து அடிக்கடி கேக்குறேன்
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா4 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் மகிழ்ச்சி தரும் அற்புதமான பாடல் இது... உலகத்திலே பயங்கர மான ஆயுதம் எது?.. அரிய உயரிய சிந்தனை..21.11.20
@slimeplanet61104 жыл бұрын
Super
@mashnikmashnikumar50603 жыл бұрын
Super
@rammurthi53482 жыл бұрын
l
@sathuragiri12532 жыл бұрын
@@slimeplanet6110 a
@arumugam8109 Жыл бұрын
🙏💯
@muthuselvam.u6119 Жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான பதிவு
@RaviKumar-rw9wzАй бұрын
இரண்டு மாபெரும் கொடை வள்ளல்கள் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் தமிழக கொடை வள்ளல் இந்தியாவின் கொடை வள்ளல் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் இரு பெரும் கலைஞர்கள் இவர்கள் புகழ் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KumarKumar-sj1dg8 ай бұрын
காலம் உல்ல வரைபட்டு கோட்டையாரின் - புகழ்நிலைக்கும்
@rengaiyanmanoharan8962 ай бұрын
N S K,M .G.R அவர்களை என்றும் மறக்க முடியாது.வாழ்க அவர்களின் புகழ்
N S K ,M G R அவர்களின் காலத்தால் அழியாத லாவணிபாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான வரிகளைக் கொண்ட பாடல் நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்.இதுபோன்பாடல்களை இக்காலத்தில் எங்கும் கேட்க முடிவதில்லை.
MGR & NSK வணக்கத்திற்கு உரியவர்களே. அருமையான கலைஞர்கள். உங்க காலத்தில் நாங்கள் வாழ முடியவில்லை. ஏக்கமாக உள்ளது.
@SenthilKumar-dp5nv4 жыл бұрын
Naan.paadumpaadal.nalamaaga.vendum
@balasubramanianbillabala8463 жыл бұрын
2Natkalil 100 murai intha padalai parthu vitten enna oru karuththu nadippu sons a illa ippothellam intha padalai kekkamal ennal irukka mudiyathu ❤️❤️😍😍🤩
@lakshmis27643 жыл бұрын
இது அல்லவோ சிறந்த பாடல்,
@chandrasekar53483 жыл бұрын
p
@rajasekarartist4 жыл бұрын
ஆ1: சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாக்கினும் சிரமீது வைத்துப் போற்றி ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி பறக்கவிடும் வீரப்ரதாபன் நானே... சங்கத்துப்புலவர் பலர் தங்கத்தோட பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார் எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார் இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்ட பலதீரர் சீ.ரெடுத்துப் பாடிவாரேன் நேரே. அதற்கு ஓரெழுத்துப் பதில் சொல்லிப்பாரேன்... 🎵🎵🎵 ஆ2: யானையைப் பிடித்து..... யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா~ யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா~ உமதாரம்பக்கவி சொல்லுதே புலவா வீட்டுப். பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்து தின்ன புறப்பட்ட கதை போலே அல்லவா தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா 🎵🎵🎵 (சரணம்-1) ஆ1: அம்ம்... அப்பறம்... ஓஹோ.. சரிதான்... பூதானம் கன்னிகா தானம் சொர்ண தானம் அன்ன தானம் கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு மேலான தானமிருந்தால் சொல்லுங்கள் ஹேய்... கேள்விக்குப்பதிலக் கொண்டா டேப்ப ஒடச்செறிவேன் ரெண்டா ஒன்னே ஜெயிச்சுக்கட்டுவேன் முண்டா அப்பறம் பறக்கவிடுவேன் ஜண்டா.... ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி… பதில்ல்ல்.... ஆ2: சொல்றேன்... எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான் நிதா..னந்தான்.... (ஆ1: ஆம்) எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான் நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்... நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்... ஆ1: சொல்லிட்டான்.. இரு... கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?... இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே? ஆ2: சிற்ப வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே... ஆ1: போச்சுடா...ஹஹம். சரிதான்... ஆ2: அன்ன சத்திரம் இருப்பதெதனாலே? ஆ1: அன்ன சத்திரம்.... என்ன சொன்ன? ஆ2: அன்ன சத்திரம் இருப்பதெதனாலே? ஆ1: பல திண்ணைதூங்கிப் பசங்கள் இருப்பதாலே? எப்டி... ஹு.ஹும் ஆ2: பரதேசியாய் திரிவதெதனாலே..?.. ஏ.. ஏ.. ஆ... பரதேசியாய் திரிவதெதனாலே..? ஆ1: அவன் பத்து வீட்டு... ஆம்... ஆ. அஹ்ஹம். சரி இதுவேணாம்... அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே தம்பி இங்க கவனி.. காரிருள் சூழுவது எவ்விடத்திலே? தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே? ஆ2: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே.... ஆ1: சே... ஆ2: அண்ணே.. ஆ2: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே ஆ1:சொல்லிப்புட்டியே... ஆ2: புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது? ஆ1: புகையும் நெருப்புமில்லாம அது எப்டி எரியும்? ஆ2: நான் சொல்லட்டுமா? ஆ1: சொல்லு.. ஆ2:புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது? பசித்து வாடும் மக்கள் வயிறு அது பசித்து வாடும் மக்கள் வயிறு அது ஆ1: சரிதான் சரிதான் சரிதான் ஆ2: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? ஆ1: கத்தி.. ஆ2: இல்ல ஆ1: கோடாலி... ஆ2: இல்ல ஆ1: ஈட்டி... ஆ2: ம்ஹூம் ஆ1: ஆம்...கடப்பாற... ஆ2: இல்ல ஆ1: அதுவுமில்லையா... அப்பறம்.. பயங்கரமான ஆயுதம் அக்னித்திராவகமோ இருக்குமோ.. அது ஆயுதமில்லையே.... ஆம் தீயான்னும் புரியமாட்டேங்குதே.. அட நீயே சொல்லப்பா.. ஆ2: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது.. ஆ1: ஆஹா ஹாஹா.... ஆ2: நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது..
@vigneshv84583 жыл бұрын
Super sir read
@jenichristy68213 жыл бұрын
Thanks for the lyrics
@mashnikmashnikumar50603 жыл бұрын
Semnaa
@karthickkarthick67132 жыл бұрын
தமிழே அழகு
@chinnathambiselvarajan3603 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ganesanswaminathan46083 жыл бұрын
NSK and puratchi thalaivar MGR are two JAMBAHAVAN in Tamil cenima.
@harishivan46353 жыл бұрын
வாத்🔥யார்
@godhere69364 жыл бұрын
Thanks padal varikal meaning music acting play back singing are all excellent kalathal azhiyatha padal .thanks for uploading god bless you sundararajan tnagar chennai .
@LSANCH3 жыл бұрын
En thalaivan MGR 😍😍😍
@SAAlagarsamySornam12 күн бұрын
MARVELLOUS SONG OF NSK...I HEAR ALMOST DAILY FROM YOU TUBE.
@sakthivel75104 жыл бұрын
அருமையான பாடல் 😍😍😍
@subramaniamvaidyanathan10274 жыл бұрын
எனக்கு ஏழுபத்தைந்து வயதாகிறது.பல ஆயிரம் தடவை திரும்ப திரும்ப ரசித்த காட்சி.ஈடு இணைய ற்ற குரு சிஷ்யன் ஜோடி.இவர்கள் காலத்தில் வாழ்நதேன் என்பதை எண் ணும்போது இன்பம் உண்டா கிறது.
@mariammal22103 жыл бұрын
Mt
@kannanv54504 жыл бұрын
அற்புதமானபாடல்👍👍🙏🙏
@santhinagarajan30637 ай бұрын
Awesome lines..I wonder patiala pants and leggings were there in that time period..
@VadivelpVadivelp-m3vАй бұрын
27.10.2024 i watch the song
@santhanamkrishnan34682 жыл бұрын
NSK என் தலைவன்
@tamilanna18413 жыл бұрын
It's TRUE thalaiva❤❤❤❤❤❤
@srinivasann496Күн бұрын
மனிதரில் மாணிக்கம்
@kovi.s.mohanankovi.s.mohan95912 жыл бұрын
CHARAVARTHI THORUMAGAL WAS SUOER movie by makkal thilagam MGR
@kavithak32133 жыл бұрын
Great two ledged
@smani88433 жыл бұрын
Sumathi ✍️👌🌹🌷💐
@saamyrajesh54203 жыл бұрын
Mgr sir song all song nice super
@shagul19574 жыл бұрын
Ithu than Nalla kelvi pathilkal yendrum nilaithirukkum
@eotptpr773 жыл бұрын
NSK Rocks with his original voice. He is the best and he is last. Good hearted and multi talented legend