யம்மாடியோவ்😳 1800 வருசமா World Famous அஜந்தா குகை | Ajanta Caves - Maharashtra| Tamil Navigation

  Рет қаралды 96,386

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map - maps.app.goo.g...
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation

Пікірлер: 183
@senthamilselvi760
@senthamilselvi760 Ай бұрын
வாழ்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்த இடம். இன்று உங்கள் மூலம் பார்த்ததில மிக்க மகிழ்ச்சி தம்பி.
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
மிக்க நன்றி
@shinchan3482
@shinchan3482 Ай бұрын
Yes❤
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Ай бұрын
அஜந்தா எல்லோரா குகை ஓவியங்கள் உள்ளது என்று பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன் நண்பா 👍💕💕
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
ஆம்
@GajaLakshmi-je3vp
@GajaLakshmi-je3vp Ай бұрын
Aamam
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Ай бұрын
அஜந்தா குகையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன்! இன்றுதான் உங்கள் முலமாக அந்த அதிசயத்தை காண்கிறேன்😍👍👌நன்று கர்ணா!
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
நன்றி
@VairaVlogs
@VairaVlogs Ай бұрын
சிவகாமியின் சபதம் நாவல் படித்த போது என்னுள் மூண்ட ஆசை இன்று உன்னால் நிறைவு பெற்றது தம்பி வாழ்க வளமுடன்
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Ай бұрын
அதற்கு inspiration ஆக அமைந்த ஓவியம் --- ஓர் அரசன் கையில் தண்டம் ஏந்தி ஒரு நாட்டிய மங்கையை தண்டிக்கும் வகையில் அமைந்துள்ள ஓவியம் ----அதையும் இவர் கண்டு வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@dreamtempultrevalar
@dreamtempultrevalar Ай бұрын
உண்மை
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li Ай бұрын
கர்ணா எவ்வளவு பெரிய பொக்கிஷமான விஷயங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது இந்த காணொளி ஒவ்வொன்றும் இன்று அது நவீனமான பல விஷயங்களை செய்யலாம் ஆனால் இந்த மாதிரி குடைவரை நம்மால் உருவாக்க முடியுமா என்று கேள்வியாக உள்ளது
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
நன்றி
@satyamkrm2264
@satyamkrm2264 Ай бұрын
அஜந்தாகுகை நீண்ட நாளா பார்க்கனும் ஆசை, ஆசையை இந்த பதிவு மூலம் கண்டு களித்தேன், பதிவு மிகத்தெளிவாகவும், நன்றாகவும் இருந்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள். Satyamurthi KRM Lakshmangudi.
@TamilSelvi-gh5gx
@TamilSelvi-gh5gx 21 күн бұрын
தம்பி கர்ணா ஆகா அருமை எனக்கு 62 வயது சரித்திரம் ரொம்ப பிடிக்கும் இங்கெல்லாம் என்னால் போகமுடியாது அந்த குறையை நீங்கள் தீர்த்து வைத்துவிட்டீர்கள் மிகவும் நன்றி இத்துடன் உங்கள் உடல் நலனையும் கவனிக்கவும் வாழ்க வளமுடன்
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm Ай бұрын
கர்ணா நண்பா உங்கள் காணொளிகாக எத்தனை நாட்கள் காத்திருந்தேன் அருமை இன்று அற்புதம் நிறைந்த அஜந்தா குகையின் வரலாறு மிகப் மிக அருமையாக சொன்னீர்கள் காணொளி காட்சி அருமையாக இருந்தது நண்பா 😍😍🥰🥰💯
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
மிக்க நன்றி
@vallavanraja5452
@vallavanraja5452 Ай бұрын
Poga mudiyatha pakka mudiyatha visaiyangal and places ellame unga videos pathu than therinjikuren pathukuren thank you so much brother
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Nandri
@fathimasaraswathy
@fathimasaraswathy Ай бұрын
இலங்கையிலும் அஜந்தா குகை ஓவியம் இருக்கு சகோதரரே. பிரமிக்க வைக்கின்றது..சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரரே
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@pratheebanrishi
@pratheebanrishi Ай бұрын
I love your videos bro❤ Enormous Hard work to handling camera and good tamil language and explanation ❤ I'm proud to be one of your subscriber ❤ Keep going on ❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Thank you so much 😀
@vanathikannan9427
@vanathikannan9427 Ай бұрын
மிக அருமையான பதிவு தம்பி. வாழ்க்கையில் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்த இடம் அஜந்தா எல்லோரா இன்று உங்களால் காண முடிந்தது .மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ.
@Visha777___
@Visha777___ 12 күн бұрын
Wowww you're doing great job as much as you can bro... seriously you're something special on the social media ❤ social media oru time pass ah irundha en kanla ungaloda asurakottai visit video and unga channel therinjathu en baakhiyam nu nenaikurem... be safe always bro
@sana_time
@sana_time 24 күн бұрын
நான் வரலாறு பாடத்தில் MPHIL படித்த நடக்க முடியாத கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி எனக்கு நம் முன்னோர்களின் சிறப்பு வாய்ந்த இடங்கள் கட்டிடங்கள் எல்லாம் நேரில் சென்று பார்வையிட ரொம்ப ஆசை ஆனால் என்னால் நடக்க முடியாது உங்கள் பதிவுகளை பார்த்து நானே நேரில் சென்று பார்த்து மகிழ்ந்த மாதிரி இருக்கு வளர்க உங்கள் தொண்டு நன்றி
@pratheebaprakash4964
@pratheebaprakash4964 Ай бұрын
unmaya ninga indha video podanum nenachite irunthen....crt ah potutinga ....tnq so much anna😍
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Nandri
@jaichannel1014
@jaichannel1014 Ай бұрын
Anna super. Neenga consistent videos podunga appodhan views adhigama pogum.❤❤❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼🙌
@VarunIlayaraja2008
@VarunIlayaraja2008 Ай бұрын
Your dedication and enthusiasm will lead you to the great height.
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Thank you
@karansaranbro3087
@karansaranbro3087 Ай бұрын
உங்கள் காணொலிக்காக காத்துக் கொண்டிருந்தேன். நன்றிகள் பல
@pennadammasalacafe8691
@pennadammasalacafe8691 Ай бұрын
அருமை திரு கர்ணா❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
நன்றி
@mss2143
@mss2143 Ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி அருமை வாழ்த்துக்கள் 🎉
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
நன்றி
@isaac-bw9wh
@isaac-bw9wh Ай бұрын
Hi Anna unga videos samya iruku Anna anaku romba pudichuruku entha mathi naraya videos panna ennoda valthukal valzha valamudan ❤❤️
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Nandri
@தமிழ்_உலகு
@தமிழ்_உலகு Ай бұрын
இமையம் வரை பழந்தமிழர் நாடே...
@IdhazhRaana
@IdhazhRaana Ай бұрын
Hii அண்ணா ❤ ரொம்ப அழகா இருக்கு அண்ணா இந்த காணொளி 🥰 உங்களது இந்த வரலாற்று பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ❤❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@IdhazhRaana
@IdhazhRaana Ай бұрын
@@TamilNavigation ♥️🥰🥰♥️
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik Ай бұрын
Hi மிக மிக அருமை
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx Ай бұрын
உலகத்திற்கே அகிம்சையை கற்று தந்தது பௌத்தர்கள்தான். 🌹🌹🌹.
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl Ай бұрын
அழகான பதிவு, தெளிவான விளக்கம். நன்றி அண்ணா.
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
நன்றி
@harimuniyappan1201
@harimuniyappan1201 Ай бұрын
இந்த பதிவு அருமையான பதிவு சூப்பர் ஜெய்ஹிந்த்.
@selviramesh3695
@selviramesh3695 Ай бұрын
Super karna thambi ❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Nandri
@KothalaMuthu-xr4df
@KothalaMuthu-xr4df Ай бұрын
Sivagamiyin sabatham🤩
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
😍
@BhuvanaBhuvanarajan
@BhuvanaBhuvanarajan 26 күн бұрын
Super brooo
@minyuenspark5697
@minyuenspark5697 Ай бұрын
Excellent Bro 👍BALAN from South Korea
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Thanks and welcome
@kingsparrow2209
@kingsparrow2209 Ай бұрын
anna kumarikandam sila idankal recent'ah karayil kanapaduthunu solluranka athapathi knjm video podunka. meendum neer yerittuna atha paka mudiyathu.
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
👍🙏🏼
@shinchan3482
@shinchan3482 Ай бұрын
Thanks for your effort. Really I appreciate you
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
It's my pleasure
@jvpowersolution8907
@jvpowersolution8907 Ай бұрын
Am waiting for your video Anna
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Nandri
@brindha_001
@brindha_001 Ай бұрын
Thanks for showing us this wonderful site 🎉Your way of explanation is very neat and kind.
@Bharathi85676
@Bharathi85676 Ай бұрын
Thank u so much to show and explain abt Ajantha caves.
@தமிழ்_உலகு
@தமிழ்_உலகு Ай бұрын
ஏன் இது தமிழர்கள் வடிவமைத்திருக்க முடியாது. பின் பௌத்தம் வந்திருக்கலாம் தானே....
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
😳
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Ай бұрын
Caves are majestic! An important piece of history!
@ashwinvarmanirund775
@ashwinvarmanirund775 Ай бұрын
Nice brother but i like more videos if u post abt raja chola dynasty ,pandya dynasty ,cave temples ,hiking, siddhar all very nice hope more videos related to that.❤
@ranganathank5346
@ranganathank5346 Ай бұрын
முயற்சி அருமை
@Keja2929
@Keja2929 Ай бұрын
🎉🎉🎉
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🤠
@user-andhuvi
@user-andhuvi Ай бұрын
அருமை நண்பா🙏🏻💐👍🏻👌🏻
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
நன்றி
@perumalartist6327
@perumalartist6327 Ай бұрын
naan 2006 la ponen appo intha maari vasathi laam illa.. ippo niraya develope panni irukaanga...
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Yes
@gurulakshmia4707
@gurulakshmia4707 Ай бұрын
அருமையான பதிவு..... தம்பி
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
நன்றி
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq Ай бұрын
அஜந்தா குகை ஓவியங்கள் காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பொக்கிஷம்
@swift14727
@swift14727 Ай бұрын
தம்பி, நீண்ட நாட்களின் பின்பு உனது வீடியோ பார்த்தேன், மிக மகிழ்ச்சி, தொடர்ந்து பயணிக்கவும்.
@rangarajankannan4303
@rangarajankannan4303 Ай бұрын
Super bro! Next visit Malayadipatti cave temples, Thirumayam cave temples, Mahabalipuram, Chokkampatti cave temple and many more forts and temples
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Sure 😊
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Ай бұрын
🙏👌👏
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Ай бұрын
உலகத்தில் யோக விஞ்ஞான மனித வாழ்வியல் முன்னோடியாகத் திகழ்ந்தது நம் பாரத தேசம் சித்தர்கள் யோகிகள் வாழ்ந்த நம் பாரத தேசத்தில் நாம் இருப்பது நமக்குப் பெருமை💪👌👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@snaediting530
@snaediting530 Ай бұрын
❤❤❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@nageswarinageswari8639
@nageswarinageswari8639 Ай бұрын
Hai karna 😊
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Hi
@travelwithvijaytamil
@travelwithvijaytamil Ай бұрын
One of the best video ❤🎉
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Thank you
@travelwithvijaytamil
@travelwithvijaytamil Ай бұрын
@@TamilNavigation Brother we will together to explore Maharashtra Forts
@Jaiii192
@Jaiii192 Ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 😮😮😮😮😮😮
@sarojabharathy9198
@sarojabharathy9198 Ай бұрын
Ajantha kuhai padithom,paarthathillai Thank u thambi
@perumalartist6327
@perumalartist6327 Ай бұрын
naan college padikum pothu tour ponom..
@kannanmanoharanmanoharan8432
@kannanmanoharanmanoharan8432 Ай бұрын
Takada takada vararuuu😂😂😂
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
😂
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 23 күн бұрын
Super bro 👏👌
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Ай бұрын
ஆப்கானிஸ்தானில் இது மாதிரி குகைகள் இருந்தன தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாபெரும் புத்த சிலைகள் ஞானிகள் சிலையை உடைக்கப்பட்டது இலங்கையிலும் பெரிய நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது பாரதத்தின் நூல்கள் அங்கிருந்து எரிந்து சாம்பலாய் போய் உள்ளதுஇருக்கும் வரலாற்றை நாம் பாதுகாப்போம் உங்கள் சேவை மிகப்பெரியது சகோதரரேவாழ்க வளமுடன்
@parimalavasu6332
@parimalavasu6332 Ай бұрын
Superb...ur work....🎉🎉🎉🎉🎉🫶🫶🫶🫶🫶
@AnywhereLOVE
@AnywhereLOVE Ай бұрын
Hi mr.karna ❤ nice
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Hi
@user-ed4xc9pm1v
@user-ed4xc9pm1v 27 күн бұрын
Supper pa
@essemm9054
@essemm9054 Ай бұрын
இந்தியார்களாகிய அனைவரும் சென்று பார்க்கவேண்டியஸ் கோயில்.
@vallavanraja5452
@vallavanraja5452 Ай бұрын
Super brother
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Thank you
@santhirajamohan4751
@santhirajamohan4751 Ай бұрын
Excellent karna
@precilamadhi196
@precilamadhi196 Ай бұрын
Do u went alone, bro
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
With Friends
@senthilkumars4602
@senthilkumars4602 23 күн бұрын
Elora also very good
@vijayn458
@vijayn458 Ай бұрын
நாளந்தா பல்கலைக்கழகம் பீகார் பத்தி விடியோ போடுங்க..
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@vijayn458
@vijayn458 Ай бұрын
@@TamilNavigation நன்றி நண்பா💫❣️🤝🤝
@Indrarajaa
@Indrarajaa Ай бұрын
இலங்கை பதிவர் சுதன் பதிவிட்டுள்ளார்.
@Santhosh_Mutharaiyar
@Santhosh_Mutharaiyar Ай бұрын
முத்தரையர்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள்
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
👍
@ktveluktvelu
@ktveluktvelu Ай бұрын
ஒரு இடத்தைப் பற்றி விவரிக்கும் பொழுது நமது ஊரிலிருந்து அந்த ஊருக்கு செல்வது பற்றிய விவரங்களை தெரிவித்தால் நன்றாக இருக்கும்
@ANTHONYRANIAnthonyrani
@ANTHONYRANIAnthonyrani Ай бұрын
❤❤❤❤❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@sandhiyarevathi3247
@sandhiyarevathi3247 Ай бұрын
Hi anna im your new subscriber 😍🙏
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt Ай бұрын
அஜந்தா குகைகள் பாக்க ஆசை பட்டேன் ஆனா முடியாதுன்னு நெனச்சேன் நீங்க காட்டிடுங்க நன்று கர்னா நன்றி சாமி திருப்பூர் 6
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🤠🙏🏼
@tamiltn2960
@tamiltn2960 Ай бұрын
தனியாக போய் கெத்து காட்றியே நண்பா
@nivasj-ux8zy
@nivasj-ux8zy Ай бұрын
Very Amazing and intersting information and facts Bro, Thanks a lot for your wonderful efforts,may your journey go on,Thanks a lot Bro....❤❤❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Thank you so much 😀
@nivasj-ux8zy
@nivasj-ux8zy Ай бұрын
@@TamilNavigation Welcome Bro....
@divyaias2443
@divyaias2443 Ай бұрын
Nice
@rekharekha2300
@rekharekha2300 Ай бұрын
🎉🎉Super 😊
@ajanthadhakshina513
@ajanthadhakshina513 Ай бұрын
My name ajantha
@AjithKumar-ps6mp
@AjithKumar-ps6mp Ай бұрын
👏👏
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Ай бұрын
Super👌
@ocroomcard4233
@ocroomcard4233 Ай бұрын
😮😮
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@Vwittysternraj.
@Vwittysternraj. Ай бұрын
We Indians are so much Loved by different countries of our world because of One main Fact which is called as ROCK PILLARS GLORY only.
@Vwittysternraj.
@Vwittysternraj. Ай бұрын
I myself took that Secret hint from a old Tamil book.
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙌
@user-yw5fr2cy4s
@user-yw5fr2cy4s Ай бұрын
எப்படி செல்வது. Wali
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Mumbai to Aurangabad Aurangabad to Ajanta
@user-yw5fr2cy4s
@user-yw5fr2cy4s Ай бұрын
Public. Tranc port. Ullladha
@Travelvlogs368
@Travelvlogs368 Ай бұрын
Hru bro
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Am good, Thanks
@Travelvlogs368
@Travelvlogs368 Ай бұрын
@@TamilNavigation brother kulla no thanks bro
@dhavamanirajan7773
@dhavamanirajan7773 Ай бұрын
Hi Boss
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Hi
@prasannavilvasekaran6173
@prasannavilvasekaran6173 Ай бұрын
நன்றி ❤
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙏🏼
@user-yw5fr2cy4s
@user-yw5fr2cy4s Ай бұрын
Route
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Mumbai to Aurangabad Aurangabad to Ajanta
@user-fw1ly9ot2r
@user-fw1ly9ot2r 20 күн бұрын
🙏
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 Ай бұрын
என் கைலாசநாதர் கோயிலை காமிக்கவில்லை காமிக்கவில்லை தயவுசெய்து கூறவும்
@HemalathaRajendran
@HemalathaRajendran Ай бұрын
Ariputhamana pathivu
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Nandri
@Vsrinivasan-tk1dh
@Vsrinivasan-tk1dh 25 күн бұрын
வெள்ளைக்காரன் மதத்தின் உண்மை எங்கே நடைமுறையில் வைத்து இருந்தார்கள் என்று தேடாமல் இலங்கை என்று கண்டுபிடித்தான் அங்கிருந்து தனக்கு என்ன தேவையோ அதை எடுத்து கொண்டான் ஹிந்து என்பவன் இலங்கையில் இல்லை என்றும் கண்டுபிடித்து ஹிந்து மதத்தின் உண்மை எங்கே என்று இன்னும் அதன் உரிமையாளன் தமிழன் அவனுக்கு கூட இன்னும் தெரிய வில்லை அதன் தடயம் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்
@dilipkumar-en5zb
@dilipkumar-en5zb Ай бұрын
Arumai karna
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Nandri
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Ай бұрын
இதெல்லாம்‌உலக அதிசயமில்லையா?
@muthuselvanmuthu7802
@muthuselvanmuthu7802 Ай бұрын
Hi g
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Hello
@amilcarrolandoalvarez2009
@amilcarrolandoalvarez2009 22 күн бұрын
Si estuviera traducido al menos al inglés seri a mejor.
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld Ай бұрын
கர்ணா இன்னும் கொஞ்சம் விரிவாக காட்டியிருக்கலாம்........
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
உண்மை தான், விவரிக்க முடியா சூழல்
@thennavans3965
@thennavans3965 10 күн бұрын
6:47 should have been a hindu idol with 2 females. Why buddha has female ?
@muruganmurugan2477
@muruganmurugan2477 Ай бұрын
எந்த ஊர் என்று சொல்லுங்கள்
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
மகாராஷ்டரா மாநிலம், அவுரங்காபாத் அருகில்
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 Ай бұрын
Hi கருணா
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
Hi
@moses.smoses6231
@moses.smoses6231 Ай бұрын
Nobody is interested in you. Only voice is enough. Concentrate on what is intended for.
@indianjaihind9098
@indianjaihind9098 Ай бұрын
போன டிசம்பரில் சென்று வந்தோம் அஜந்தா எல்லோரா இரண்டும் மைண்ட் ப்ளோவிங்
@TamilNavigation
@TamilNavigation Ай бұрын
🙌🤠
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 16 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН