very good info about way of cooking of ஆட்டு இறைச்சி கறி jaffna model by sangavi,,
@LakshimideviSivashanmugam9 ай бұрын
Looks Superb .Thank You For Sharing.
@cdnnmonaakitchen85049 ай бұрын
SANKAVIYIN CURRY PARKA MOUTH WATERING.எங்கள் அம்மா வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு கூட்டி 3ம் பால் விட்டு தூள் போட்டு அவிய விட்டு கடைசியில் வறுத்த பெரிய சீரக தூள் போட்டு முதல் பால்விட்டு கொதிக்கவிட்டுசெய்து தருவா. FROM CDN MONAA COOK/தமிழ் சமையல்.CANADA
@sivapillai27849 ай бұрын
தவகரன் தம்பதிகளே உலகிலேயே யாழ்பாணத்து ஆட்டு இறைச்சி மாதிரி சுவையான ஆட்டிறைச்சி வெறுங்குமில்லை . ( நான் 15 நாடுகளுக்கு மேல் போய் உள்ளேன் ) வடமராட்சி ஆட்டிறைச்சிக்கும் மல்லாகம் ஆட்டிறைச்சிக்கும் சுவையில் வேறுபட்டுள்ளது ஆனால் இரண்டுமே தனித்தனி சுவை . சமைக்கும் முறையிலும் சுவை தங்கியுள்ளது . சிலர் ஆட்டு இறைச்சியை கழுவதில்லை . ஏன் எனில் ரத்தம் போய்வேடும்மென்று . சிலர் ஆட்டு இறைச்சிக்கு தேசிக்காய் புளி விடுவதில்லை ..ஆட்டின் வாசனை குறைந்து விடுமென்று . என்னுடைய பாட்டி துன்னாலை 91 வயதுவரை நல்ல பல்லு கண் பார்வை .. துன்னாலை பனம் கிழங்கின் சத்து .. எனக்கு சுமார் 60 நெருங்கிய உறவினர்கள் வடமராட்சி அடி . ஆனால் அவர்கள் எல்லோரும் 1970 ஆம் ஆண்டு தொடங்கி வெளிநாடுகள் போய் விடடார்கள் . உலகின் மிக பெரிய நாடுகளில் பெரும் பதவியிலும் உள்ளனர் . ( பெயர்கள் சொன்னால் நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் அவர்களை தெரியும் ஆனால் சொல்ல விரும்பவில்லை ) என்ன இருந்தாலும் நான் பிறந்த மண்ணில் வந்து இறக்கவே விரும்புகின்றேன் .. இங்கே எனக்கு பணம் பொருளில் பெரிய குறையும் இல்லை .. ஆனால் நான் இறக்கும் பொழுது இந்த பணத்தை என்னுடன் கொண்டு செல்ல முடியாது
@geethasuganthi88779 ай бұрын
😢😢😢
@CNHCharles9 ай бұрын
உண்மைதான் அண்ணன். வாழும்போதே மனிதர்களை கேவலப்படுத்தும் மனிதங்களுடன் வாழுகிறோம். போகும்போது நாம் ஒன்றும் கொண்டு போவதில்லை. வாழும் போதே வாழ்த்துவோம். நன்றி. அன்புடன் C.N.H.சாள்ஸ்.
ஆட்டூ இறைச்சி கறிக்கு கட்டாயம் இஞ்சி உள்ளி சேர்க்கவேண்டும் இல்லாவிட்டால் குளிர் வருத்தம் வரும்்ஒரு தேக்கரண்டி எண்ணெய் பாவித்திருந்தால் ok
@ParasitologyTo9 ай бұрын
Superb bro & Sis
@sassinadesu78428 ай бұрын
Bon appétit super
@Rangananthan529 ай бұрын
இந்த வெயிலுக்கு ஏன் full sleeve எப்பவும் போடுகிறீர்கள்? அட்டிறைச்சி கறிக்கு கண்டிப்பாக கத்தரிக்காய் பாற்கறி very good combination. அத்துடன் கத்தரிக்காய்க்கு கொழுப்பை நீக்கும் சக்தி உண்டு அதனால் தான் நம் முன்னோர்கள் இறைச்சி சமைக்கும் போது கத்தரிக்காய் பாற்கறி சமைப்பார்கள்.
இறைச்சியிலிருக்கும் எண்ணெய் இல்லை தேங்காய் பால் கூடியதால் அதில் இருக்கும் எண்ெணய். ஒரு கறிக்கு இவ்வளவு தே.பால் பாவித்தால் கொலஸ்ரல் வந்து விடும்1.
@wikkikrisna30709 ай бұрын
Indiyaviju pona nalairukkunu sappukodi sapiddu vidu inji serkamala nalla irukkum😂
@Thanus06019 ай бұрын
Just a quick note:: The reason why people add potatoes in to the mutton curry is that can make the quantity of curry more specially when there is more people in the family and can not afford to buy more mutton meat.
@LONDON_MATHEESAN9 ай бұрын
Nice 👍, கண்ணால் ருசித்தேன்
@SumathyThilageswaran9 ай бұрын
Super super
@kajanviews19229 ай бұрын
Super
@Siva3rdeye8 ай бұрын
ஆடு பாவம். சோயா சாப்பிடவும்.
@CNHCharles9 ай бұрын
தவா வணக்கம்.... மனுஷி எண்டால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆட்டிறைச்சிக்கறி சமையுங்க சாப்பிட வருகிறேன். நீங்களும் உங்களுடைய அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்... தவா தாங்கள் அறிமுகமாக இருந்தாலும், மன்னிக்கவும் இன்றுதான் Subscribe பண்ணினேன். நன்றி.
@jenniferkanye72319 ай бұрын
Curry so yummy!!
@susiendranss60959 ай бұрын
Get Well Soon And God Bless The Thavakaran ........
@ArunasalamKanesh9 ай бұрын
Shankar malli porrathu chicken enthusiasts currykkum
@aarokiaraj46529 ай бұрын
மிகவும் சுவையான உணவு ❤
@sasibalendran30379 ай бұрын
Wow yummy
@mathupriya62548 ай бұрын
தங்க ஆட்டுகறி சாப்பிட நான் வரலாம
@bobbyponniah31769 ай бұрын
I love Jaffna Mutton Curry, my favourite: yes it is like the price of gold ( Kilo 8,000Rs ) 👌👌👌👌👌
@meerakannan70459 ай бұрын
👌👌👌👌👌👌👌
@Tamilellam9 ай бұрын
சுவையான கறி
@Village_Style_Kallai9 ай бұрын
இத்தனை நாளா ஹோட்டல் தான் சாப்பிட்டீங்களா வீட்ல சாப்பாடு செய்யறதா இல்லையா மறந்து கீது போகிறபோது ஈரோடு ராஜமாணிக்கம்
@sithicksithick61689 ай бұрын
தமிழ் நாட்டில் கறிக்குழம்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாறுபடும் மதுரை கறிக்குழம்பு செமைய்யா இருக்கும் கந்தூரி குழம்பு அதைவிட சுவையாக இருக்கும் புதுக்கோட்டை தாலிக்கறி காயல்பட்டினம் களரிகறி திருவாரூர் மாப்பிள்ளை விருந்து கறி இப்படி ஒவ்வொரு ருசியிலும் கிடைக்கும்
கத்தரிக்காய் பால் கறியும் சேர்த்து சாப்பிட்டால் நல்லம்
@angelfreedom2469 ай бұрын
தேங்காய் துருவி செய்யும் தேங்காய் பால் ஆரோக்கியம் . உப்பு கூடினால் உருளைக் கிழங்கு போடுங்கள் .
@mahir5479 ай бұрын
அட கடவுளே
@dharshankalai71419 ай бұрын
நல்ல சுவையாக இருக்கும்
@subramsubramaniam13279 ай бұрын
THANKS
@vithusanravi45819 ай бұрын
super
@ratnambalyogaeswaran85029 ай бұрын
நன்றி அருமையான பதிவு 😂🎉😂
@tamilworld6669 ай бұрын
Super cooking
@saravananswitzerland3559 ай бұрын
From Swiss
@தமிழ்நாட்டுதமிழன்9 ай бұрын
தமிழ் நாடு வரை பரவுகிறது உங்கள் கறி வாசணை
@armainayagamelanchiliyan75199 ай бұрын
Super video
@umansoma95808 ай бұрын
கனகாலமா சமயல் video போடவில்லை அந்த பெயர் வருதுல்ல செம comedy 🎭
@KarpagaVirutcham-14a9 ай бұрын
😍😍👌
@mohanrajkrishnan-qu2qf9 ай бұрын
நலமாக இருக்கீங்களா சகோதரி சகோதரரே
@TGangadharaRajan9 ай бұрын
Saptu soluvom Hmm enaku sankavei ho omam
@sksivakaran3139 ай бұрын
Very Tasty
@sivasubramaniamnanthanakum75429 ай бұрын
கொன்றால் பாவம் தின்றால் போகும்
@a.muthukumar.s.k.arunachla18359 ай бұрын
சூரியன் இலங்கை மேலே தான் பயனம்செய்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் அக்கினி நட்சத்திரம் ஆரம்பம்.சித்திரை புத்தாண்டு முடிந்தது.
@theepasamithamby77759 ай бұрын
இந்த கறியை சாப்பிட்டுட்டு இன்னும் உயிரோடு இருக்கிறீர்களா 🤑🤑
@sivaiya16449 ай бұрын
நாங்கள் வீட்டில ஆடு வெட்டிநாள் கழுவாமல் செய்வோம்
@serialscenes-p5e9 ай бұрын
Neengellam manitha piraviya pa 🤮
@johnappasamy36039 ай бұрын
சோறும், ஆட்டிறைச்சி குழம்பும் சூப்பராக இருக்கும்!
@asha71999 ай бұрын
Mullaitivu la 1kg 2400rs
@sivathava83279 ай бұрын
Super super
@pirinava1219 ай бұрын
Just for 2000/00 rupees Sangavi is talking big talk about this. Thavakaran is earning good money from youtube..Nowadays in Srilanka sending 2000 nothing. Sangavi is so mean
@EswariEswari-p5y9 ай бұрын
😊😊
@wikkikrisna30709 ай бұрын
Jakob oru muddal injiziert podaludathunnu sinna nambum muddalkal
@ThanushikaThanushika-jk7cr9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@canadaselvan14649 ай бұрын
கனடாவில் இருந்து வரவேண்டும் ஆட்டிறைச்சி சாப்பிட
@alexrobin65869 ай бұрын
யாழ்ப்பாணம் பாரம்பரிய கறி இதுதான்
@sivabaskaransinnathambi48949 ай бұрын
உண்மையில் பசியை உண்டாக்கிவிட்டீர்கள்.
@Asg148089 ай бұрын
🔥
@Senthasl9 ай бұрын
❤
@wikkikrisna30709 ай бұрын
Puthina kothamalli thali illatha kevalamana curry
@a.muthukumar.s.k.arunachla18359 ай бұрын
இனி அடுத்த வருடம் தான் சித்திரை புத்தாண்டு. பழைய காலண்டர் பார்த்து கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் வைத்திருக்கும் காலண்டர் 400 வருசம் பழைய காலண்டர்.