Every day as many times possible i listen to this song.. Pastor,- you are Rocking 🎉🎉🎉
@indraj673710 ай бұрын
Yehovah Nissi Yehovah Nissi யெகோவா நிசி (4) யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2) 1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளை தளர்த்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் கர்த்தர் நல்ல யுத்த வீரரே - நம் 2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே பட்டயமோ புயபெலமோ தேவையா பரம தேவ ஆவி நம்மில் இல்லையா ஜீவ தேவ சேனை அல்லவா - நம் 3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே அல்லேலூயா இயேசு ராஜா வருகவே அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே அல்லேலூயா தேவ படை வெல்கவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே - என்றும்
Praise the Lord Always sing this song and praise God , surely you get victory from the spiritual warfare.
@selvanjeyaraj9912Ай бұрын
Amen amen amen 🙏 🙏 🙏
@stellajanetstella945Ай бұрын
எங்கள் கொடி வெற்றி கொடியே
@yovanselva Жыл бұрын
யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசியை யேகோவா நிசியை ஏற்றிப்பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக்கொடியே- ஆஹா 1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்த்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார் சத்தியம் என்ற கச்சை கட்டியே - ஆஹா 2. வீறுகொண்டெழுவீர் இயேசு வீரரே மாறுகொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா! நீதி என்ற கவசம் அணிந்தே - ஆஹா 3. ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே ஆவிகளின்சேனைகளை வெல்லுவோம் சமாதான ரட்சைஅணிந்தே -ஆஹா 4. சத்ரு வெள்ளம் போல ஏறி வருகிறான் சத்யஆவிவேகம்கொடியைஏற்றுவார் கோலியாத்தின் வேஷம் இங்கே செல்லுமா? கோஷமிடும் இளைஞரின் முன் நிற்குமா? விசுவாச கேடயம் எடுத்துமே -ஆஹா 5. முடிந்தென்று முழங்கி நிற்கும் வீரனே முற்றும் அவனை முறியடித்து தீரனே சிலுவையில் சிரம் நசித்த சீலனே சிலுவைக்கொடியை ஏற்றும் தேவபாலனே! ரட்சிப்பென்ற தலைசீராவை அணிந்தே-ஆஹா 6. நமக்கு இருக்கும் இந்த பெலன் போதுமே இந்தியாவின் சாட்சியாக போவோமே பட்டயமோ புயபலமோ தேவையா? பரம தேவ ஆவி நம்மில் இல்லையா? வேத வசன வாள் சுழற்றியே - ஆஹா
@mariselvi7898 Жыл бұрын
Amen appa. Hallaluya
@mariselvi7898 Жыл бұрын
Amen appa. Hallaluya
@sheelasheela63006 ай бұрын
Halleluiah. Amen. Glory. Praise the lord. Amen
@sahayaselvivincent964 ай бұрын
Oh taste and see that The LORD is GOOD -🎉❤🎉All the time Our Lord is GOOD. GLORY & HONOUR TO OUR LORD 👑🙏👑👑👑👑👑👑👑🙏 ALONE🎉❤🎉