Yesuvae Undhan Maasilla Rettham | Sis. Sophiya Allen Paul | Blessing TV

  Рет қаралды 269,600

BLESSING TV

BLESSING TV

Күн бұрын

Пікірлер: 191
@devikamanikandan
@devikamanikandan 24 күн бұрын
Glory to GOD ❤
@LavanyaLavanya-po3nz
@LavanyaLavanya-po3nz Ай бұрын
Glory to GOD 🙏
@raniraja301
@raniraja301 11 ай бұрын
கர்த்தாவே எனக்காக இரத்தம் சிந்தி என்னை எல்லா காரியங்களிலும் மீட்ட தேவனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏💐
@raniraja301
@raniraja301 9 ай бұрын
🙏💐
@danysudhaeasuraja4553
@danysudhaeasuraja4553 3 жыл бұрын
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். நீதிமொழிகள் 14:1 புத்தியுள்ள ஸ்திரீயால் தன் வீட்டை மட்டுமல்ல....தேவனுடைய இராஜ்ஜியத்தையும் கட்ட முடியும் என்று, கிறிஸ்தவ பெண்களுக்கு முன்மாதிரியாக எங்கள் கண் முன்னே தேவன் கொடுத்திருக்கும் டாக்டர். சோபியா ஆலன்பால் அம்மாவுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.👏👏👏👏👏
@raniraj4670
@raniraj4670 5 ай бұрын
Glory to God
@christinajoys1851
@christinajoys1851 2 жыл бұрын
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சீந்தினீரே -2 கோரப்பாடுகள் யாவும் சகித்தீர் அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா தேவ தூதரிலும் மகிபனாய் என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக் கீடாய் என்ன நான் செய்திடுவேன் நரகாக்கினையில் நின்று மீட்ட சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல தாங்கக்கூடாத மா பாரம் மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா மன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது வலக்கரத்தாலே தாங்குகின்றீர் மனபாரத்தால் சோர்ந்திடும்போது ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர் எனக்காக நீர் யாவும் முடித்தீர் உமக்காக நான் என்ன செய்வேன் எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம் சிலுவை சுமந்து வருவேன் Yesuve unthan masilla Lyrics in English Yesuvae unthan maasillaa iraththam enthanukkaaka seenthineerae -2 korappaadukal yaavum sakiththeer aththanaiyum enakkaakavo maa paaviyaam ennai ninaikka mannnnaana naan emmaaththiram aiyaa thaeva thootharilum makipanaay ennai maattina anpaith thuthippaen en mael paaraattina umathanpuk geedaay enna naan seythiduvaen narakaakkinaiyil nintu meetta suththa kirupaiyai niththam paaduvaen enthan paavangal paarachchumai pola thaangakkoodaatha maa paaram mannikkum thayai peruththa en thaevaa manniththum maranthum thallaneer enthan paathangal sarukkidumpothu valakkaraththaalae thaangukinteer manapaaraththaal sornthidumpothu jeeva vaarththaiyaal thaettikinteer enakkaaka neer yaavum mutiththeer umakkaaka naan enna seyvaen enthan jeevanulla naalellaam um siluvai sumanthu varuvaen
@robinwilliam4038
@robinwilliam4038 6 ай бұрын
Praise the lord Amen 😊😊😊what a song 😊😊😊
@rubanrajadurai8355
@rubanrajadurai8355 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்..
@vennilagerald8685
@vennilagerald8685 3 жыл бұрын
ஆம் என் ஆண்டவரே மா பாவியாகிய என்னை நீர் நினைக்க நான் எம்மாத்திரம் சுவாமி
@jyotisunder6784
@jyotisunder6784 3 жыл бұрын
மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
@anitha2525
@anitha2525 Жыл бұрын
தகப்பனே உம்முடைய அன்பிற்க்காக உமக்கு நன்றி 🙏🙏🙏
@SSSURYA-oc8dx
@SSSURYA-oc8dx 7 ай бұрын
அப்பா சண்முகம் சுகத் து காகா கர்த்தாவே ❤
@Vijaygaythri
@Vijaygaythri 3 жыл бұрын
மா பாவியாம் என்னை நினைக்க... மண்ணான நான் எம்மாத்திரமய்யா....
@raniraja301
@raniraja301 3 жыл бұрын
கர்த்தாவே என் உயிரே நீங்க தாங்கப்பா 🙏🙏🙏
@ebinmanohar9912
@ebinmanohar9912 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் நேரம் இரவு 0130 மணி இதயம் பாரமாக இருக்கிறது பாடல் கேட்டு மனது லகுவாக இருக்கிறது
@ebinmanohar9912
@ebinmanohar9912 3 жыл бұрын
இயேசப்பா உமக்கு நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி
@PraveenKing_143
@PraveenKing_143 Жыл бұрын
11:49pm
@vijaykumarranjitsinghselva3218
@vijaykumarranjitsinghselva3218 9 ай бұрын
Excellent singing, and this one song is equal to more than 100 songs ....
@rosyvinodh6836
@rosyvinodh6836 3 жыл бұрын
என் மனதை மிகவும் தொட்ட பாடல்
@johnsonasir5266
@johnsonasir5266 2 жыл бұрын
very nice song this coming for me tears thorough only my eyes this i was feeling only in think of jesus life only.
@san010577
@san010577 3 жыл бұрын
Amen Amen Amen! My dear Father in Heaven, my Savior, my Lord, my Jesus, you came after me even though you know what kind of a person I am, Thank you very much Holy Spirit 🙏✝️
@gabrioclement2775
@gabrioclement2775 2 жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் Amen Amen Amen Praise God 🙏Backialeela
@jesushope-gt7nq
@jesushope-gt7nq 7 ай бұрын
Karthave brother family aaseervathithu kiriubaiyai valinadathum
@roseletlatha4550
@roseletlatha4550 Жыл бұрын
Amen praise the LORD 🙏
@mosesg6488
@mosesg6488 3 жыл бұрын
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா. இயேசுவே உம் கிருபை மேலானது 🙏🙏🙏
@k.kavitha676
@k.kavitha676 8 ай бұрын
Praise the Lord.
@beulahgeorge63george31
@beulahgeorge63george31 3 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் வகையில் மிக அருமையாக பாடி உள்ளீர்கள். இசையும் அருமையாக உள்ளது.Praise be to God.
@noelshakespeare2244
@noelshakespeare2244 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. Amen
@shanthisha2942
@shanthisha2942 3 жыл бұрын
Sister ungal padal arumaiyaga irunthathu devanuku mahimai undavathaga amen
@danysudhaeasurajaAstaaMart
@danysudhaeasurajaAstaaMart 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக..எங்களுக்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் கரிசனையோடு ஜெபிக்கிறீர்கள் அம்மா..இதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கு தேவன் கொடுத்த மனதுருக்கத்திற்காக , ஆத்தும பாரத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம்.
@suganthigunasekaran8062
@suganthigunasekaran8062 3 жыл бұрын
Sister can you please add the lyrics for this song here in comment, like how you have added for other songs. It was so useful to sing along.
@rajanc2532
@rajanc2532 3 жыл бұрын
Nanum Thevanai Ariya kirubaika Jebikavum Esuvi.Namathil Pithavae Amean
@stellaimmanuel6591
@stellaimmanuel6591 Жыл бұрын
❤GLORY TO LORD JESUS CHRIST❤
@kmurugesan5680
@kmurugesan5680 Жыл бұрын
I love Jesus ❤❤❤
@paulsmithhenna.7489
@paulsmithhenna.7489 Жыл бұрын
Amen Glory to Jesus🙏 Christ
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 3 жыл бұрын
Yessapa kodana kodi sthothirum ummaku
@BabujiKuppan
@BabujiKuppan 9 ай бұрын
Excellent 🎉🎉❤❤😊
@kamalakannan5861
@kamalakannan5861 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா
@rosemaryrobert1365
@rosemaryrobert1365 3 жыл бұрын
Akka I am always singing this song I like very very very much
@joanbella3611
@joanbella3611 3 жыл бұрын
hosts lum mahiphanai yennai mattina anpey thuthippen
@jayanthibasker9023
@jayanthibasker9023 3 жыл бұрын
Jesus is the only God 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 3 жыл бұрын
Jesus Christ amen Super song. Nandri ayya Amma. Jesus sothirram.alleloya.amen.
@gnanadhaspackianathan1765
@gnanadhaspackianathan1765 3 жыл бұрын
I'm sure that this song will lead many to the salvation of our Lord Jesus Christ.
@marysubeela1746
@marysubeela1746 9 ай бұрын
Awesome 🎉 Excellent song 🎉
@nirmalaarul2809
@nirmalaarul2809 3 жыл бұрын
Dear sister Sophia Alan Paul . You sing very calmly in a polite voice. I have never heard your voice. Good singing. Sing more songs for our Lord and saviour Jesus Christ. We wish to hear you too singing more like brother Alan Paul, Halleluiyah.
@ruahministries8375
@ruahministries8375 Жыл бұрын
My Fav. song
@umadevi1130
@umadevi1130 3 жыл бұрын
Sister உங்கள் பொறுமை, thaazmai, அன்பு, அமைதி radiates from u all the way...😘.Thank u sister..wonderful melodious voice...brings தேவ சமாதானம்...o...glory to lord Jesus alone 🙏 🌸 🙏
@dollydaniel5327
@dollydaniel5327 Жыл бұрын
Ĺ
@mjflionrajindhirrannb-arka4288
@mjflionrajindhirrannb-arka4288 2 күн бұрын
Amen Amen Amen 🙏
@lijibabu4952
@lijibabu4952 3 жыл бұрын
நோய் இருந்து விடுதலை தங்க இயேசுவே
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
God will heal you👍
@katerina4049
@katerina4049 3 жыл бұрын
Amen amen praise the lord
@mosesg6488
@mosesg6488 3 жыл бұрын
இயேசுவின் பெயரால் உபவாசித்து ஜெபம் பண்ணுங்க. கண்டிப்பா நம் இயேசு அற்புதமான காரியம் செய்ய இறக்கமுள்ளவர்,• அவர் நாமம் அதிசயம். ஆமென்
@danysudhaeasurajaAstaaMart
@danysudhaeasurajaAstaaMart 3 жыл бұрын
Amen. Praise the Lord
@joanbella3611
@joanbella3611 3 жыл бұрын
jesus I love you more than everything in the world this song very touchable
@s.raghupathi4719
@s.raghupathi4719 3 жыл бұрын
Adikadi intha song kekurane. I like this song
@venkatvenkateswaran4021
@venkatvenkateswaran4021 2 жыл бұрын
Thank you Jesus
@hembuela4457
@hembuela4457 2 жыл бұрын
சூப்பர் பாடல்
@DaysonAllen
@DaysonAllen 3 жыл бұрын
GLORY TO GOD!
@jenifergarner5994
@jenifergarner5994 3 жыл бұрын
Thank for sing this song...😍 We love this song 😍😍...we pray for us....❤️
@angelin7560
@angelin7560 3 жыл бұрын
Such a wonderful & meaningful song hearing this song in sister 's voice is amazing
@jyotisunder6784
@jyotisunder6784 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@mercyberyl7162
@mercyberyl7162 3 жыл бұрын
Wonderful song sister Praise GOD
@ArunRaj-le9in
@ArunRaj-le9in 3 жыл бұрын
Glory to God. மா பாவியாம் என்னை நினைக்க. மண்ணான நான் எம்மாத்திரமய்யா.... Wow....!!! What a lyrics.... Thank you for your unfailing love 💘❤.....
@MaNBDAblue
@MaNBDAblue 2 жыл бұрын
My favourite song
@charlesvictor6988
@charlesvictor6988 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.👍👍👌👌🙏
@hephzibahwilliam
@hephzibahwilliam 3 жыл бұрын
Ur song really comforts my heart...u sang very well sister...u have to sing more song..thank u for all...very nice presentation..again and again Iam hearing...
@shanthis1743
@shanthis1743 3 жыл бұрын
Thank you sister mannana. Naan. Emmatram
@abishaasaithambi4335
@abishaasaithambi4335 3 жыл бұрын
I'm nothing lord 🙏 😢 unworthy lord 🙏 iyyah remember me when you 🙏 return 🙏 back 🙏 of rapture day 🙏 😅 don't leave my family 🙏 😢 Antichrist day's Amen lord 🙏 of course lord 🙏 iyyah we r sinner 🙏 your and love 🙏 and sacrifice for us undesirable lord. .thank you 😊 God bless 💖 🙏 💓 💛 😘 ❤ 💖 sis 💖 ❤ 💕 💓 💗 😘 💖 ❤ 💕
@samdivakaran
@samdivakaran 3 жыл бұрын
Simple Humble Meaningful Surely, God himself, will like to hear this song again and again Amen
@raniaruputhavadivu4666
@raniaruputhavadivu4666 3 жыл бұрын
Heart melting song, prasie the lord sister.
@jebhastinj451
@jebhastinj451 2 жыл бұрын
GLORY TO GOD! Amen!
@kevinjoel9281
@kevinjoel9281 3 жыл бұрын
This song is so blessing
@cinderella1611
@cinderella1611 3 жыл бұрын
Aunty indha paadal neenga padumbodhu enaku rombha pidikum, Gods presence unara mudium, God bless u more and more sophia aunty😍
@vilsarajan853
@vilsarajan853 3 жыл бұрын
I like this song sister God bless u all family
@jayaramk3676
@jayaramk3676 3 жыл бұрын
PRAISES to LORD JESUS CHRIST our savior. AMEN
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 2 жыл бұрын
*GLORY TO GOD!* ✝️🛐
@anitharuth7213
@anitharuth7213 3 жыл бұрын
Praise the Lord Amen Thank you so much👏👏
@Natar-p2t
@Natar-p2t 5 ай бұрын
Amen
@vasubala9531
@vasubala9531 3 жыл бұрын
Glory to god jesus amen
@amaravathyalagarsamy4013
@amaravathyalagarsamy4013 3 жыл бұрын
நன்றி
@pandiraja8052
@pandiraja8052 3 жыл бұрын
One of my favourite song.Thank u Amma 🙏 for uploading
@kirubakaran5323
@kirubakaran5323 3 жыл бұрын
I love this song... love u JESUS
@rachelr8150
@rachelr8150 3 жыл бұрын
When I heard this song... My pains are disappeared and my strength increased.. It reminds me the love of Jesus CHRIST.... Thank you so much for this song upload.. Glory to GOD ✝️❤️✝️
@santhisanthi2908
@santhisanthi2908 2 жыл бұрын
Praise the lord Amma 🙏💐
@joanbella3611
@joanbella3611 3 жыл бұрын
yessuve undhan maassilla rettham yenthanukkaka sinthineere
@felixvimala3422
@felixvimala3422 Жыл бұрын
உள்ளத்தை உடைக்கும் பா டல்
@vimalaallben9184
@vimalaallben9184 3 жыл бұрын
Glory to God Jesus Christ
@manojsathya7213
@manojsathya7213 2 жыл бұрын
Amen appa
@MrNavarajan
@MrNavarajan 3 жыл бұрын
அருமையான பாடல்
@ananddr2366
@ananddr2366 3 жыл бұрын
Glory to God Amen
@kumararatnamsivabaskaran7242
@kumararatnamsivabaskaran7242 3 жыл бұрын
Amen hallelujah 🙌 🙏 👏 praise the Lord jesus 🙏glory to Holy spirit thank 🙏 🙌 hallelujah 🙏 🙌
@mercyaugustine699
@mercyaugustine699 3 жыл бұрын
Super song Thank you Jesus
@seelanrajseelanraj3941
@seelanrajseelanraj3941 2 жыл бұрын
god bless you brother and sister
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 3 жыл бұрын
Glory to living jesus
@sheena5459
@sheena5459 3 жыл бұрын
Glory to God.. Super singing aunty..
@aarthi.r2-yearba-tamil222
@aarthi.r2-yearba-tamil222 3 жыл бұрын
Praise The Lord👍👍👍
@angelangel3214
@angelangel3214 3 жыл бұрын
Song super 👌👌👌.
@stellar3163
@stellar3163 3 жыл бұрын
Wonderful akka Glory to God allelujha !!! 🌼🌼🌼🌹🌹🌹👏👏👏👏👏👏
@jeyanthipillai2440
@jeyanthipillai2440 3 жыл бұрын
Praise the lord
@joanbella3611
@joanbella3611 3 жыл бұрын
ghora paaadukall sakittheer atthansyum enakkahave
@priyasvoice2233
@priyasvoice2233 3 жыл бұрын
Praise the lord.
@godsword1193
@godsword1193 3 жыл бұрын
Amen praise the lord
@sweetlinsharon1925
@sweetlinsharon1925 3 жыл бұрын
Super song...... sema lines....
@starleenadar2372
@starleenadar2372 3 жыл бұрын
Nice song 😊
@gracydyana1484
@gracydyana1484 3 жыл бұрын
Praise the lord 👏👏👏👏👏🤲🤲🤲🤲
@premilaprashanthi8775
@premilaprashanthi8775 3 жыл бұрын
Amen amen amen thank u jesus
@febedavid8289
@febedavid8289 3 жыл бұрын
God bless you aunty.... Praise the Lord 🙏
En Nesar (Official) | 4K HDR |Praiselin Stephen
5:58
Praiselin stephen
Рет қаралды 1,5 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 119 МЛН
Unnai adhisayam kaana seivaen | Tamil Christian Song | Jesus Redeems
6:35
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 9 МЛН
Yesuve Unthan | இயேசுவே உந்தன் மாசில்லா | Sis. Lizy Dhasaiah | Dr. Ezekiah Francis
5:33
சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics
Рет қаралды 37 М.