இயேசுவின் அன்பினை அறிவித்திட இணைந்தே செயல்படுவோம் சுவிசேஷ நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும் இயேசுவை அறியட்டுமே காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய் சுவிசேஷம் சுமந்து புறப்படுவோம் - நம் பாரதம்
@tamizhpandian2 жыл бұрын
Praise the LORD அல்லேல்லுயா God bless you and your family members,
@heavenmelodies8744 жыл бұрын
அற்புதமான வரிகள்.. அழகான பாடல் வடிவமைப்பு.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙌🙇
@jesupathamrajakani8877 Жыл бұрын
Glory hallelujah
@johnsonjebakumar94679 ай бұрын
Super melodious song
@manjunathmanjunath40823 жыл бұрын
God bless you
@sharonrupa7313 жыл бұрын
Superb gospel song..
@selvisismarimuthu99314 жыл бұрын
Fantastic
@franklinezra54344 жыл бұрын
Thanks
@joycemary62834 жыл бұрын
👌👌👌👌
@gemsmadurai5563 Жыл бұрын
kollatam Hindu tradition Our missionaries recovered us from this